துதி ஸ்தோத்திரம் அல்லேலூயா என்றால் என்ன | Different hebrew worship | Bible study in tamil

  Рет қаралды 32,573

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

Пікірлер: 216
@anandimmanuel3895
@anandimmanuel3895 7 ай бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆம் ஆமென் அல்லேலூயா 🙏🏻🙇🏻‍♂️
@ramkumarjanryan
@ramkumarjanryan 7 ай бұрын
😇 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, - ஆமென் 🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 7 ай бұрын
சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏
@maryliya5884
@maryliya5884 7 ай бұрын
என் ஜீவன் பிரியும் வரை உம்மையே நான் துதிப்பேன் கர்த்தாவே❤😊
@vimala1247
@vimala1247 7 ай бұрын
இன்று இவற்றின் அர்த்தங்களை தெரிந்து கொண்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ‌ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@kevinak5532
@kevinak5532 7 ай бұрын
Iiiiiii😅​@@BibleWisdomTamil
@gobirao9392
@gobirao9392 7 ай бұрын
Amen
@salethraj7953
@salethraj7953 7 ай бұрын
ஆமென் அல்லேலுயா
@Raji-j3o
@Raji-j3o 7 ай бұрын
அண்ணா உங்களுடைய காணொளிகள் மிகவும் தெளிவாக எல்லாருக்கும் புரியக்கூடிய விதத்தில் இருக்கிறது .கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய ஊழியம் இன்னும் பெருகுவதாக ஆமென் சில கேள்விகள் வந்து சிறு பிள்ளைகளை போல் கேள்விகள் கேட்கிறார்கள் உங்களிடம் அதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது அவைகளை வேதாகமத்தில் தேடி தாங்களாக கற்றுக்கொள்ள நினைக்காமல் உங்களிடம் அவற்றை கேள்விகளாக கேட்கிறார்கள் அதை நினைக்கும் போது தான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது ஏன் இப்படி இருக்கிறார்கள் மொபைலில் நேரங்களை செலவிடாமல் பைபிளை எடுத்து வாசித்தால் அதற்குரிய கேள்விக்கான விடைகளையும் தேவன் அவர்களுக்கு வழங்க பண்ணுவாரு மொபைல் பாவிக்க கூடாது என்று இல்லை அவற்றில் சிறிது நேரம் பாவிக்கலாம் மற்ற நேரங்களில் கர்த்தரோடு வேதாகமத்தை வாசித்து கர்த்தரோடு நேரங்களை செலவிட்டால் அப்பொழுது கேட்கிற எல்லாவற்றையும் தெளிவாக வெளிப்படுத்துவார்
@andalmurugan5457
@andalmurugan5457 7 ай бұрын
Super correct sonninga
@antonyselvaraj6413
@antonyselvaraj6413 6 ай бұрын
Praise The Lord
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 7 ай бұрын
அல்லெலுயா ஆராதிக்கிறேன் துதிக்கிரேன் கர்த்தர் பரிசுத்தம் ஆமேன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வே வாரும் நன்றி நண்பா
@MaryMary-hy7sw
@MaryMary-hy7sw 7 ай бұрын
அருமையான விளக்கம் இதுவரை இப்படி அர்த்தங்களை நான் கேட்டதே இல்லை. என் உள்ளம் கேட்கும் போதே மகிழ்ந்து கர்த்தரை துதித்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. ஆம் நம் தேவன் உயர்ந்திருப்பராக. ஆமென் அல்லேலூயா... 🙋‍♀
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
தேவனுக்கு மகிமை. இயேசுவுக்கு புகழ். ரொம்ப சந்தோஷம். ஸ்தோத்திரம் ‌.. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@anandhank9408
@anandhank9408 7 ай бұрын
சகோதரா நன்றி, கர்த்தர் நம்முடன்,
@poojaparan4985
@poojaparan4985 7 ай бұрын
சகோதரரே உங்கள் பதிவுக்கு நன்றி. என் வாழ்க்கையில் எல்லாமே தோல்வியும், கவலையையும் அவமானத்தையும் தான் அனுபவிக்கின்றேன். என் குடும்பத்தினராலும் வெறுக்கப்பட்டவளாக இருக்கின்றேன். இப்போது தான் ஜெபத்தில் ஆண்டவரிடம் நான் எதற்காக இன்னும் உயிருடன் இருக்கின்றேன் என்று கேட்டு அழுது ஜெபித்தேன். இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு பதில் கிடைத்து விட்டது. அதற்கு கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகளை சொல்கின்றேன்.
@divyajesus5379
@divyajesus5379 7 ай бұрын
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் துதி ஆராதனை பெறுவிழா மதுரை ஹல்லேலூயா டவர் நல்ல சமாரியன் சபையில் 2023 ஆம் ஆண்டு 11 days nadanthathu கர்த்தர் செப்டம்பர் 8 எனக்கு கர்த்தர் மீட்பை கொடுத்தார் அபிஷேகம் இரட்சிப்பை கொடுத்தார்.praise god ...love you my dad...
@KaliyappanRebecca-wj7vq
@KaliyappanRebecca-wj7vq 7 ай бұрын
நன்றி அண்ணா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@karunakaranjk2739
@karunakaranjk2739 6 ай бұрын
Thank God ❤❤❤
@andalmurugan5457
@andalmurugan5457 7 ай бұрын
Super brother... nalla thagaval... neega podura videos ellam enagu Bible study panna romba helpful irugu brother thanks the lord brother
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 7 ай бұрын
AMEN AMEN AMEN Hallelujah
@anthonyammal5759
@anthonyammal5759 7 ай бұрын
அல்லே லூயா இயேசுவே போற்றி
@latha7645
@latha7645 7 ай бұрын
அருமை நண்பா நன்றி🙏🙏🙏
@JoyMery
@JoyMery 7 ай бұрын
👍 மிகவும் அருமையான தெளிவான விளக்கம் 🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
@rajangayatri6207
@rajangayatri6207 7 ай бұрын
Insha allah
@ushabdm
@ushabdm Ай бұрын
Thanks for your explanation brother ! Praise the lord ! Thank you Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Ай бұрын
Praise Jesus. Thanks. You are blessed
@angelathithiangel2544
@angelathithiangel2544 7 ай бұрын
Good Anna..... 😇 ✝️ எப்படி ஜெபம் பண்ண வேண்டும் என்று வீடியோ போடுங்க அண்ணா...... 😊 என்ன சொல்லி ஜெபபிக்கணும் சொல்லுவிங்க அண்ணா.... ✝️
@DPM179
@DPM179 2 ай бұрын
Praise be to god
@NGanesh777
@NGanesh777 7 ай бұрын
Amen! Amen! Amen!
@Harina-h60
@Harina-h60 7 ай бұрын
Great explanation !Thank you brother🙏! God bless you... Amen.
@ShobhaKarthik-k8i
@ShobhaKarthik-k8i 7 ай бұрын
Amen 🙏🙏🙌🙌 hallelujah 🙏🙏🙏🙏🙏
@chellakannu1798
@chellakannu1798 7 ай бұрын
Praise the lord Jesus
@kamalhasan9627
@kamalhasan9627 4 ай бұрын
Praise the Lord 🙏
@floraamma9698
@floraamma9698 7 ай бұрын
Praisethelord.. Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@loveallnations
@loveallnations 7 ай бұрын
Glory to Almighty God JESUS CHRIST ♥️ Thank you brother for the message. GOD bless you 🙌🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sadhursuryasportsclub1910
@sadhursuryasportsclub1910 7 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@faithlife1260
@faithlife1260 7 ай бұрын
Amazing video brother. Sthothram
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@priyaslm4335
@priyaslm4335 7 ай бұрын
Thank you brother,for your wonderful lord message ,All glory to lord jesus🎉
@pavithras6450
@pavithras6450 7 ай бұрын
God bless your ministry 1000 times brother
@hope-bp9eb
@hope-bp9eb 7 ай бұрын
May God bless you.Wonderful.
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 7 ай бұрын
GLORY TO LORD JESUS CHRIST 🙏. THANK YOU BROTHER 🙏 GOD BLESS YOU
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 7 ай бұрын
I love you Dr Jesus praise the lord hallelujah hallelujah hallelujah
@Elshadaienterprises
@Elshadaienterprises 7 ай бұрын
AMEN , 🙏PRAISE THE LORD ..,, VERY GOOD EXPLANATION FOR HALLELUYAH,,;;THANK YOU BROTHER,
@SaminathanP-i2l
@SaminathanP-i2l 7 ай бұрын
Amen Amen Amen praise the lord Jesus bless you
@Sylvester12-q9m
@Sylvester12-q9m 7 ай бұрын
Praise the lord Amen Amen
@sarahjesus1120
@sarahjesus1120 7 ай бұрын
HALLELUYAH... Very useful and learning a lot from Bible wisdom tamil...Thank-you 🙌 BLESSINGS
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 7 ай бұрын
Praise the Lord 🙏God bless you brother
@geethaettiappan2565
@geethaettiappan2565 7 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk 7 ай бұрын
Praise the lord brother thank you very much so use full
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn 6 ай бұрын
Super bro
@SAmbikaLukhas
@SAmbikaLukhas 7 ай бұрын
Praise the Lord JESUS very useful massage God bless you brother❤❤❤❤❤❤❤ amen amen
@richardrichie8474
@richardrichie8474 3 ай бұрын
Hallelujah Amen 🙏
@AVICTORIYA-cl4yp
@AVICTORIYA-cl4yp 7 ай бұрын
Praise lord brother Jesus Amen Amen Amen....🙏🙏🙏🙏🙏
@Ramalakshmi-w8y
@Ramalakshmi-w8y 7 ай бұрын
அவரை நாம் எப்படி துதிக்க வேண்டும் அவரிடம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் அவரை எப்படி மகிமைப்படுத்த வேண்டும் என்பதை அழகாக எடுத்து கூறினீர்கள் நன்றி brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vidhyavidhya6730
@vidhyavidhya6730 7 ай бұрын
Great to hear this video ... explanation!amen praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ‌ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ghhtjhg9494
@ghhtjhg9494 7 ай бұрын
❤❤❤ very useful message bro God bless you
@mariyaalbert1941
@mariyaalbert1941 7 ай бұрын
Praise the lord 🙏🙌🙌🙌🙌 Thank you so much 💐💐💐♥️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mariyaalbert1941
@mariyaalbert1941 7 ай бұрын
@@BibleWisdomTamil Amen
@ravimamatha5197
@ravimamatha5197 7 ай бұрын
Praise the Lord amen Tq brother amen 🙏👍
@nirmalamani5797
@nirmalamani5797 7 ай бұрын
Thank you Jesus 🙏
@Isaah-g5m
@Isaah-g5m 7 ай бұрын
ஆமேன் அமீன் அல்லோலுயா யால்லாஆ இவை அனைத்தும் ஒன்றா😮😮
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
ஆமேன்‌ - அப்படியே ஆகட்டும் அல்லேலூயா - கடவுளுக்கு நன்றி
@sumathisumathi805
@sumathisumathi805 7 ай бұрын
Thank you brother God bless you
@sowbaggiyamkarthik9027
@sowbaggiyamkarthik9027 7 ай бұрын
Brother உங்க வீடியோஸ் ரொம்ப useful but one request everytime like & subscribe பண்ணுங்கணு சொல்லிட்டே இருக்காதீங்க.. உங்க video புடிச்சா automatica like & subscribe வரும்... Just opinion.. உங்க வீடியோஸ் ஆவிக்குரிய வாழ்கைக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. நன்றி ✝️❤️📖🙏🙏
@j.madasamy3675
@j.madasamy3675 7 ай бұрын
Praise the lord amen
@KavithaKavi-oj4ds
@KavithaKavi-oj4ds 7 ай бұрын
Praise the lord
@philipkamal
@philipkamal 7 ай бұрын
Praise GOD...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ‌ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ashikViji
@ashikViji 7 ай бұрын
Amen Halleluah..
@tamilarasia7739
@tamilarasia7739 7 ай бұрын
Thank you iya Amen 🙏
@elavazhaganm5191
@elavazhaganm5191 7 ай бұрын
Praise to be GOD❤
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 7 ай бұрын
அருமை நண்பர்
@jackson_roy
@jackson_roy 7 ай бұрын
halleluiah - “Praise Yah” - யாவே தேவனுக்கே மகிமை Exo 3:14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். Exo 3:15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். Exo 3:14 And Elohim said to Moses, EHYAH ASHER EHYAH (I AM THAT I AM); and He said, You shall say this to the sons of Israel, EHYAH (I AM) has sent me to you. Exo 3:15 And Elohim said to Moses again, You shall say this to the sons of Israel, YAHWEH, the Elohe of your fathers, the Elohe of Abraham, the Elohe of Isaac, and the Elohe of Jacob, has sent me to you. This is My name forever, and this is how I should be remembered from generation to generation. Jesus - Yahshua - Yahweh is salvation - யாவே என் இரட்சிப்பு
@rancyc8496
@rancyc8496 7 ай бұрын
Tq so much bro devan ungali ennum payanpaduthanum God bless you ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
ஆமென். நன்றி.‌கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@stevenlobo5859
@stevenlobo5859 7 ай бұрын
Thank you lord
@mamallan3445
@mamallan3445 7 ай бұрын
Must watch 11:48 to 12:12 ❤️🙏🏻
@chellakannu1798
@chellakannu1798 7 ай бұрын
Thank you Jesus
@niranjanamuthu1216
@niranjanamuthu1216 7 ай бұрын
You are amazing brother
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 7 ай бұрын
Beautiful message I liked your comment thank you so much
@SubhashiniUmapathy-rj6ho
@SubhashiniUmapathy-rj6ho 7 ай бұрын
Thank you lord for the blessing word 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nallamuthuthomas4039
@nallamuthuthomas4039 7 ай бұрын
Thanks 😮🎉
@beautifulsongjhon4718
@beautifulsongjhon4718 7 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Adelineadeline2525
@Adelineadeline2525 7 ай бұрын
Amen jesus ❤
@Adrieljonespro
@Adrieljonespro 7 ай бұрын
Anna , எனக்கு ஒரு பிரச்சனை. நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு எந்த girls ஐ பார்த்தாலும் love affairs வந்துவிடுகிறது. என்னால் அதை control பண்ண முடியவில்லை. பார்க்கிற girlsஐ எல்லாம் கண்டு நான் காதல் வயப்படுகிறேன். நான் எப்படி இதிலிருந்து வருவது, இந்த இச்சையை என் கண்களிலிருந்து எப்படி அகற்றுவது.எனக்கு ஆலோசனையாக ஒரு வீடியோ போடுவீங்களா. Please🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
பாவத்திலிருந்து விடுதலை எப்படி 👉🏻 kzbin.info/www/bejne/iJ7cdGWpmpeCpNE
@sundarraj5815
@sundarraj5815 7 ай бұрын
கல்வாரி சிலுவையை தியணியுங்கள்.....
@sundarraj5815
@sundarraj5815 7 ай бұрын
இயேசுவை நோக்கி பார் இயேசுவின் சிலுவையை தியானித்து பார்....
@Raji-j3o
@Raji-j3o 7 ай бұрын
சகோதரரே நீங்கள் வேதாகமத்தை வாசிப்பதில் சில படங்கள் நேரங்களை அப்பொழுது கர்த்தர் உங்களை நடத்துவார் நல்வழிப்படுத்துவார் உங்களுக்கு நன்மை தீமை கற்றுத் தருவார் அதில் உங்களுக்கு இருந்து உங்களுக்கு விடுதலை பெறுவீர்கள்.
@gnanaselvimanohar
@gnanaselvimanohar 7 ай бұрын
❤❤❤❤ Thank Jesus 🙏🙏🙏🙏 Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ajithajith6105
@ajithajith6105 7 ай бұрын
amen god bless you pr innum niraya videos podunga great explanation
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sursehbabu4999
@sursehbabu4999 7 ай бұрын
Praise to the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ‌. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sursehbabu4999
@sursehbabu4999 7 ай бұрын
@@BibleWisdomTamil நன்றிகள் 🙏
@ruthjoy8168
@ruthjoy8168 7 ай бұрын
Praise god💙 brother well said explain well done 🌿🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ‌. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sumaunnikrishnan8482
@sumaunnikrishnan8482 7 ай бұрын
Amen.
@jesuswords3829
@jesuswords3829 7 ай бұрын
நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 7 ай бұрын
Amen.....❤❤❤
@susanrajagopal9470
@susanrajagopal9470 7 ай бұрын
Thanks....GBU
@santharuby6530
@santharuby6530 7 ай бұрын
❤Amen 🙏 i❤
@gokulthangapandi7368
@gokulthangapandi7368 7 ай бұрын
Praise god.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@gracyprakasam128
@gracyprakasam128 7 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@JacquelineSamy
@JacquelineSamy 7 ай бұрын
Amen Amen Amen🙏🙌🙌🙌 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ Hallelujah🙌👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@babinpaul738
@babinpaul738 7 ай бұрын
ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@raviruno2353
@raviruno2353 7 ай бұрын
Amen Appa❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ramachandrakalaramachandra8598
@ramachandrakalaramachandra8598 7 ай бұрын
Bame Amen appa
@AVICTORIYA-cl4yp
@AVICTORIYA-cl4yp 7 ай бұрын
Amen Amen Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Ramyarajaseka
@Ramyarajaseka 7 ай бұрын
Amen appa ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@priyab8416
@priyab8416 7 ай бұрын
Amen
@jeffrinmemories6235
@jeffrinmemories6235 7 ай бұрын
அண்ணா எரிகோ கோட்டை பற்றி வீடியோ போடலையா அண்ணா சண்டே கிளாஸ்க்கு இந்த வாரம் கதை அதுதான் உங்கள் வீடியோவில் இருக்கானு தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை அண்ணா. முடிந்தால் வீடியோ போடுங்களேன் ப்ளீஸ்
@vijayalakshmik2990
@vijayalakshmik2990 7 ай бұрын
Amen 🙏 Alleluia.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@arulsuresh9595
@arulsuresh9595 7 ай бұрын
Amen 🙏
@rajajrs6301
@rajajrs6301 7 ай бұрын
துதிகளில் பயப்படத்தக்கவர் என்ற வார்த்தைக்கு விளக்கம் தாருங்கள்.அவர் துதிக்கு பயப்படுகிறவறா?
@JananiBala-z8d
@JananiBala-z8d 7 ай бұрын
Thanks anna ..epadi yesapa magimai paduthanumnu solirkinga ..na kartharal therinthukola patruken anna .ana na hindu family la iruken .enga family racikapadum enamari irukura nrya family racikapada enena panaumnu oru video podunga anna.. churchku koda poga mudila plz ana ph pani koda entha pastertaium deva aalosanai pera paysa mudiyathu ..plz anna ennamari ulavangalukaga oru message podunga pray panikonga ..karthar ungalai aasirvathiparaga..
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН
The Keeping Power of God
38:32
Alistair Begg
Рет қаралды 1,1 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН