தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்
@lakshminarayananks5454 жыл бұрын
Ayya speech excellent my age is 72 no bp no sugar I am. Happy now I may follow the rules of vallalar. After corona over I want to see him I prey you must long live
@udhaya61514 жыл бұрын
எல்லா உலகமும் என்வசம் ஆயின எல்லா உயிரும் என் உயிர் ஆயின. நம் பெருமான் அருட்பெருஞ்ஜோதியாக பிரபஞ்சமெங்கும் ஆடிக்கொண்டிருக்கிறார்🌸🌸🌸
@raja-eh5ti4 жыл бұрын
வணக்கம் அய்யா. எங்களை அருட்பிரகாசர் வள்ளல் வழி நடத்திசெல்வதற்க்கு மிக்க நன்றியினை காணிக்கை செலுத்துகிறேன். வாழ்க வையகம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@bharani251019804 жыл бұрын
மகிழ்ச்சி கலந்த நன்றி ஐயா. சிவாயநம.
@Ganesh-bx2ek4 жыл бұрын
Wow, என்னுள் உணர்ந்தேன் ஜீவகாருண்யத்தை😭😭😭
@sivakumarm6223 Жыл бұрын
உலகம் மாந்தர்கள் உருப்பட ஒரே வழி சன்மார்கமே. நம் திருஅருட்பிரகாச வளளல்பெருமானின் உரைநடை பகுதி புரியாதவர்கள் ஐயாவின் ஒரே ஒரு காணொளியை கேட்டாலும் போதும் சன்மார்க்கத்திற்கு வந்துவிடலாம். பிறகு எல்லாம் சுகமே..👌👌👌👏👏👏👍👍👍
iyya u r so great ... ஐயா திரு வடிகளே சரணம் சரணம் சரணம்..
@nathannathan37504 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா மென்மேலும் சிறப்பாக உள்ளது (2k/163/07hrs)
@dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
"Lucy" a best spiritual movie. Aana adhu marundhu illainga iyya adhu oru dope, oru Ganja madhiri powder ava rathathula kalanthudum adhai ava vaithula vacchu kadathum podhu. Movie played by "Scarlet Johansson".
@reikirajarajeswari56974 жыл бұрын
Nanri ayya, Arut perunjothi, thaniperunkarunai
@RamanaRamana-tn3vv4 жыл бұрын
Nervazhiku nanri
@sathappansubbiah80064 жыл бұрын
Thank you sir Well done.
@shanmugamkumarastrloger40264 жыл бұрын
Iyya nan eppadi annamayakosam ennum piniyil irunthu velzhiyil varuvathu? Please explain me
The world population should learn tamil language, hence it would become easy to liberate the soul from this body! , mahatma gandhi learned tamil, for a lady called thillaiyady valliammal, there by learned thirukural. This is something more than that.