உடலில் சாமியே வரவேண்டாம். ஆள விடுங்க என்று எப்போது நினைப்போம்

  Рет қаралды 12,324

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 70
@ramadossn567
@ramadossn567 4 ай бұрын
நீங்க சொல்ற எல்லமே என் வாழ்க்கையில் நடந்துருக்கு இப்பவும் நடக்குது நீங்க சொன்னத விடவும் நடக்குது அண்ணா. நன்றி அண்ணா. என் மனசுல உள்ளத வீடியே போட்டு பேசிட்டிங்க.எனக்கு எதுமேலயும் ஆசையும் எதிர்பார்ப்பும் கிடையாது எனக்கு எல்லமே தெய்வம்தான். என்னல முடின்சத மக்களுக்கு உதவுவேன் . அந்நியத்துக்கு போக மாட்டேன். சத்தியம் பக்கம் மட்டுதான் நிப்பேன். என் உயிரே மக்கள் நலனுக்காக. உங்களை போல் நானும் மக்கள் குறைய கேட்டு சரிபண்ணனும். எனக்கு இன்னும் காலம் நேரம் வல்ல. என்னபன்றது.
@சிவத்தையா
@சிவத்தையா 3 ай бұрын
அருமை அருமை அருமை சுப்பர் ஜயா மகிழ்ச்சி அடைகிறேன்🙏🙏🙏 நன்றி 🙏💕🙏💕
@vijayakumarm3511
@vijayakumarm3511 4 ай бұрын
சகிக்க முடியாது சத்தியத்தின் வழி நடந்த எனக்கும் ஈனம் மானம் கௌரவம் சூடு சொரனை எல்லாம் இருக்கு உயிரை வேண்டும் என்றாலும் இழப்பேன் திரும்ப செல்லவே முடியாது பொய்சாடியவர்களின் முன் பொறுமைக்கும் எல்லை உண்டு இங்கு தப்பு பண்ணுவங்க யாரா இருந்தாலும் தண்டிக்காம விடவே தெய்வம்
@veeramaniflying4532
@veeramaniflying4532 4 ай бұрын
நீங்க சொல்வது 100% உண்மை எனக்கு அப்படியே நடந்து கொண்டுஇருக்கிறதுது எனக்கு சுவாமி வருகிறது சில நேரங்களில் சாமி என்மேல வரவே வேண்டாம் ஆனால் உன் அருள் மட்டும் கிடைத்தால் போதும் என்று நெனப்பா
@ramam6541
@ramam6541 4 ай бұрын
அண்ணா வணக்கம்.... இந்த பதிவில் உங்களுக்கு அருள் வந்து பேசுவதை என்னால் உணர முடிந்தது..... உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா.......
@ganapathyganapathy5787
@ganapathyganapathy5787 4 ай бұрын
என் மனசில் உள்ள வலிகளை பதிவா போட்டதற்கு நன்றி
@VimalaR-c3m
@VimalaR-c3m 5 күн бұрын
சிவா..அம்மா..வருவதை.உணர்கிறேன். நீங்கள்.கூறியதுபோல.ரத்தசொந்தங்களால்.மனவேதனைகள்.யப்பா...நியாயத்துக்கு..அன்புக்கு..கிடைத்தபரிசு.வேதனை.ஆனாலும். அவர்களை.அடுத்தவரிடம்.விட்டுக்கொடுக்க.முடியலை...
@AlaguMuthaiah-we1xb
@AlaguMuthaiah-we1xb 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு அற்புதமான விளக்கம் ஐயா தெய்வம் பேசுவது போல் உள்ளது நன்றி வணக்கம்
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 4 ай бұрын
நீங்கள் சொல்வதுதான் உண்மை அண்ணா.போதும் சாமி.சாமி இனி நீ என் மேல வர வேண்டாம்ன்னு நினைக்கும் அளவிற்கு ஆகிவிட்டதுஅண்ணா. மனமே உடைந்துவிட்டது.🌹🌼🌺🌸🙏🙏🙏🙏😥😥😥😥😥
@srisai4957
@srisai4957 4 ай бұрын
நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை ....அந்த தெய்வம் வந்துட்டு எங்கள நல்லா வச்சுருக்கு ...நீங்க சொன்னத அந்த தெய்வமே சொன்ன மாதிரி எனக்கு இருக்குது ஐயா நன்றி மிக்க நன்றிங்க ஐயா உங்கள் பணி மேலும் சிறக்கவும் நீங்கள் நல்ல வளமுடனும் நலமுடனும் வாழ ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா...
@jayveerasingam7653
@jayveerasingam7653 3 ай бұрын
Sir very words are Truth. Yes Tq I will never leave my Kuladeviam.. Atotaacci Amman,Muniswaran, Madurai Veeran,Karusamy since I was small.Never give up my Kuladeviam...Sir with Truth.Tq Sir for this lesson.
@Ananthakaruppasamy1995
@Ananthakaruppasamy1995 4 ай бұрын
சத்திய தெய்வமே அறிவோம் ஐயா வாழ்க பல்லாண்டு சத்திய வாக்கு சத்திய சொல்
@sankarlingamsankar5588
@sankarlingamsankar5588 4 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை இதே போல் எனக்கும் நடந்துள்ளது
@SivaDhatchanya
@SivaDhatchanya 4 ай бұрын
எங்க ஐயா உண்மயா சாமி ஆடுரவங்கள தான் வெளில தள்ளி விடுராங்களே ஐயா இவங்களும் ஆட மாட்றாங்க ஆடுரவங்களையும் மரிப்பு போடுறாங்க என்னதான் செய்வதுனு தெரியள ஐயா நீங்க சொல்ற மாதிரிதான் தோனுது ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🧎🧎🧎
@krr__gaming_18
@krr__gaming_18 4 ай бұрын
🙏🏻ennakkana sariyana thelivanna pathioo en manakkavali thirththu nanri🙏🏻🙇🏻‍♀️🪔🪷
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 4 ай бұрын
உண்மை. ❤ From Sri Lanka
@eagledhana2895
@eagledhana2895 4 ай бұрын
சத்தியம் உங்கள் மனதில் உங்களின் பேச்சில் உங்களின் அனுபவமும் உங்களின் தெய்வ நம்பிக்கையையும் உங்களின் வலியும் உங்களின் தியாகமும் தெளிவாக தெரிகிறது ...சகோதரா ...
@eagledhana2895
@eagledhana2895 4 ай бұрын
நீங்கள் நலமுடன் வாழ நான் வணங்கும் தெய்வங்களை வேண்டுகிறேன் சகோதரா .....
@whitejasmine3950
@whitejasmine3950 2 ай бұрын
True brother ungal pathivu deivam vaaku
@GopinathX
@GopinathX 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭
@ManjulaKarumari
@ManjulaKarumari 3 ай бұрын
Amma Kali Karu mari Manjula Dinesh ganpati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajarajeshwariKannan
@RajarajeshwariKannan 4 ай бұрын
Thanking you sir.. True
@Chandran-hy8pu
@Chandran-hy8pu 4 ай бұрын
நல்லபதிவு.என்னுடைய.28வருசஅனுபவம்.18.வருசமா.பட்டபாடுகள்..அனைத்தையும்.சொல்லீட்டிங்க.கோவிலுக்கு.18.வருசத்தூல.3..தடவைதான்.சென்றேன்.பலஅவமானம்.இப்போது.உறவை.மறந்து.தெய்வத்தூக்காக.மட்டும்தான்.வாழ்கிறேன்.சாமிஆட.போகல.ஆனால்.சாமி.என்னை.விட்டுபோகல.ஆனால்.என்.பிள்ளைகள்மேல.வருது..என்மேலயும்.வருதூ.ஆதலால்.போட்டி.பொறாமைஅதிகமா.ஆகும்போது.எங்களை.விட்டுசெல்லவில்லை.எங்கள்.உயிர்.முச்சு.அனைத்தும்.சாமிதான்.ஆனால்.கோவிலில்.யாரும்.எங்களை.ஏற்றுகொள்ளவில்லை.
@MuruganMurugan-cg1jh
@MuruganMurugan-cg1jh 4 ай бұрын
நன்றி அன்பரே
@RajarajeshwariKannan
@RajarajeshwariKannan 4 ай бұрын
Thanking you sir
@Nallmathi-w7e
@Nallmathi-w7e 4 ай бұрын
Idu enakke sonnadu pola irukku, August 15lerundhu uyiru pora vali, 1masam aagudu innum sari aagale. Oru pakk poi kettadhukku, mele vara samiye katti, veetuku sami varada madiri katti iva mele eval katti irukkanga n sonnanga, kalippu kalichi vandhu enak amma veetle irunde sethavanga kanavule vandhanga, apparam saami vara maadiri kanavu vanduchi, en amma erandhu 2varusham aagudu avanga mele vandu pesura maadiri aachu, sari vinayagare kumbittu hasbend veetukku vande marubadiyum kai kaal veengiruchi, nadakka mudiyale, thookam ille, nyabagam ille, kanavile ratta rattama varudu, kaali kovilukku poi 1lemon eduthuttu vandu vendikittu en odanmbu sari aaganumn vasapadi kulle pache thuniyile 3elakka, 5rubasami kunkumam katti vachirukke, kanavule ovvoru dadave eval n sollodu, kaali n solludu, ade kaluttu n solludu enna pannatum, hospital Le 1varam admit aagirunde sari aagale vichitra mana kanavu varudu😢😢😢😢😢😢 enna pandradu. Reply pannunga ayya.
@ammukutti-pv2gj
@ammukutti-pv2gj 4 ай бұрын
😢🥺😭😭😭😭 இது உண்மைதான் 😢😓
@vidhyasathyanarayanan3515
@vidhyasathyanarayanan3515 4 ай бұрын
Intha mathrithan enka family ku natanthu nandri ketta manitharkal
@SureshBabu-ys6tu
@SureshBabu-ys6tu Ай бұрын
💯😭
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 4 ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
@ArumugamArumugam-h8l
@ArumugamArumugam-h8l 4 ай бұрын
அண்ணாஎன்வாழ்க்கையில்நடக்குதுயா. நாஎன்னசெய்யனும்அண்ணா. என்னால்முடியலைஅண்ணா. நீஎன்னபெரியாஆளா. என்றுதொடப்பத்த எடுத்துட்டுவாராங்கண்ணா
@Nagarajans-f6h
@Nagarajans-f6h 4 ай бұрын
😊😊😊😊😊😊😊👍
@MuraliSuganthi-u2j
@MuraliSuganthi-u2j 4 ай бұрын
💯 Unmai ayya
@ShanthiRadhakrishnan-b1u
@ShanthiRadhakrishnan-b1u 3 ай бұрын
உண்மையாகசொன்ணிர்களநான்இந்தவேதனைபட்டேன்நான்சாமியிடம்என்கண்ணிரைவைத்துவிட்டேன்எனக்குஎன்குலதெய்யம்தான்துணைநன்றிஐயாமனதுக்குஆறுதாய்உள்ளது🙏🙏🙏🙏🙏🙏
@GopinathX
@GopinathX 3 ай бұрын
Uingkaludaiya number poduingka same 🙏🙏🙏🙏
@RavinKumar-qm5cv
@RavinKumar-qm5cv 4 ай бұрын
Nandri ayya 🙏🏻
@RajarajeshwariKannan
@RajarajeshwariKannan 4 ай бұрын
Yes.. Anna
@Anithakrishna-ys4oh
@Anithakrishna-ys4oh 4 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@GopinathX
@GopinathX 3 ай бұрын
Iaya neeingka solluathu 💯💯 unmai
@saravanan1604
@saravanan1604 4 ай бұрын
அண்ணா நிலை வாசலில் குல தெய்வம் வர கட்டிய எலுமிச்சை பழம் எப்போது மாற்ற வேண்டும் ஒரு பதிவு போடுங்கள்
@srinivasan-lv3mx
@srinivasan-lv3mx 4 ай бұрын
Periyandavar pattri sollungal iyya
@kuttyheartlove1133
@kuttyheartlove1133 4 ай бұрын
நீங்க சொல்றது உண்மை எனக்கு நீங்க சொல்றது தான் நடக்குது
@chithureyachithureya1196
@chithureyachithureya1196 4 ай бұрын
😭😭😭😭😭😭
@yathirajam3557
@yathirajam3557 4 ай бұрын
,🙏🙏🙏🙏🙏
@kmsannasi12
@kmsannasi12 4 ай бұрын
Unga video daily pakkuren bro.neenga sollra appove Enagu samy varuthu 🙏🙏
@MoorthyMoorthy-dq4pj
@MoorthyMoorthy-dq4pj 4 ай бұрын
நூற்று நூறு உண்மை
@KalaiselviN-ef2kd
@KalaiselviN-ef2kd 4 ай бұрын
🙏
@tpksemmozhi2900
@tpksemmozhi2900 4 ай бұрын
அருள் இருந்தால் மட்டுமே மருள் வரும்🙏
@usharani2112
@usharani2112 4 ай бұрын
ஐய்யா என் உடம்பில் இருக்குறது எல்லாரும் பேய் னு சொல்றாங்க முனியப்பன் கோவில் போய் ஓட்டுனா பேய் வரல என் உடம்பில் இருக்குறது என்னனு தெரியல நாங்க நல்லா வாழ்ந்த குடும்பம் ஆனா இண்ணைக்கு சாப்பாட்டுக்கு வலி இல்லாமல் இருக்குறம் என்ன பன்றதுனு தெரியல
@spvelan1913
@spvelan1913 4 ай бұрын
குல தெய்வத்தின் பாதங்களை நன்கு இருகப்பற்றிக் கொள்ளுங்கள் முன்னோர்கள் தவறு செய்திருப்பின் மண்ணித்து அம்மா என கண்ணீர் மல்க பாதம் பிடிங்கள் தாயானவள் மண்ணிக்கும் மனம் கொண்டவளாவாள்
@nandhans1660
@nandhans1660 4 ай бұрын
@@spvelan1913hi Unga insta id kudunga pls??
@vignesh.dvicky.d20
@vignesh.dvicky.d20 3 ай бұрын
Unmiya 😢
@SivaguzhaliSivaguzhali
@SivaguzhaliSivaguzhali 4 ай бұрын
Ayya kuthuvilakku poojayil Amman Sami varuma illa Sami varatha ayya
@sivaranjani2271
@sivaranjani2271 4 ай бұрын
Ayya 100 100 unmai ayya kanner varukirathu ayya
@hdrohith248
@hdrohith248 4 ай бұрын
Pandimuni thunai
@balajiramasamy9892
@balajiramasamy9892 4 ай бұрын
குடி தெய்வம் குல தெய்வம் வித்யாசம் என்ன?
@MuruganMurugan-cg1jh
@MuruganMurugan-cg1jh 4 ай бұрын
மனம் கலங்க வேண்டாம் அன்பரே
@U_manimaran
@U_manimaran 4 ай бұрын
கடவுள் பிள்ளை நீ
@Devarajdeva1
@Devarajdeva1 3 ай бұрын
எனக்கு தெரிஞ்சி உனக்கு ஒண்ணுமே தெரியல
@MagiMagi-k2f
@MagiMagi-k2f 4 ай бұрын
அன்னா சாமியாடி க்கு தோஷம் இருக்குமா?? .. பரிகாரம் அல்லது சங்கியாம் செய்யளமா
@srisai4957
@srisai4957 4 ай бұрын
ஐயா எனக்கு எங்க அப்பா வீட்டுல சிறு வயதில் மாண்ட பெண்தெய்வம் வருகின்றது ...ஆனால் என் கணவர் ஏற்றுக்கொள்ள வில்லை ...நான் எங்கு சென்றாளும் அந்த கோவில்ல இருக்கிற சாமி வருது ...என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க சாமி சொல்ல வரத சரியா காதுகுடுத்து கேட்க மாட்டாங்க சாமிய அடக்கதான் பாக்குறாங்க....இதனால் நானே அந்த தெய்வத்த என்மேல் வறதிங்கனு சொல்கிறேன் கணத்த மணதோடு ......இதற்க்கு நான் என்ன பன்ன முடியும் ஐயா எனக்கு தெரியல.....இந்த பிறந்த வீட்டீல் உள்ள வீட்டு தெய்வத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்க.......கட்டி கொடுத்த பெண் மீது வரலாமா .....
@ramadossn567
@ramadossn567 4 ай бұрын
நீங்க உங்க மேல வற தெய்வத்தை கேளுங்க சொல்லும். இல்லன பெறுமையை இருங்க. நல்லதே நடக்கும். உங்க மனசுக்காக சொல்றைன் உங்கள்மேல் வர சாமி உண்மைய இருந்த. உங்களுக்கும் உங்க வீட்டுக்கும் நல்லதுக்கு தான். குடும்பத்துல ஒருத்தருமேல சாமி வந்துதான் குடும்பம் நல்ல இருக்கும். புரியுதம்ம
@nirmalas8348
@nirmalas8348 3 ай бұрын
ஆணிய புடுங்கவேன்டாம்
@MayandiSelladurai
@MayandiSelladurai 4 ай бұрын
சாமி பேச பேச மாடுக்கு
@Pattu-se8of
@Pattu-se8of 4 ай бұрын
சாமிஏண்வருதுனுதேரியலஃஅந்தசாமிஎன்மேல்வருதுனுதேரியல.அந்தசாமிஏண்மாத்திசொல்லுதுனுதேரியலபுரியலகாளிஊக்குரகாளியார்.பத்திரகாளினாயாரு
@ramadossn567
@ramadossn567 4 ай бұрын
உங்களை தேர்ந்து எடுத்து வைத்துகொள்ளுது இதன் உண்மை. நேரம் காலம் வரும்போது உங்களுக்கு சொல்லும். பெறுமைய இருங்க
@Pattu-se8of
@Pattu-se8of 3 ай бұрын
❤ நன்றி
@kamalesh1199
@kamalesh1199 3 ай бұрын
🙏🏻🙏🏻
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Трансерфинг реальности .Шелест утренних звезд . Ступень 2 . Часть 4 . Вадим Зеланд
3:46:55
Трансерфинг .Управление своей реальностью
Рет қаралды 116 М.
சாமி வந்தால் கஸ்டம் வருமா
18:32
அறிவோம்
Рет қаралды 28 М.
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН