உங்கள் மனதின் சக்தியை அறிவீர்களா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

  Рет қаралды 6,261

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

4 ай бұрын

Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Watch in English: • DO YOU KNOW HOW POWERF...
30% OFF!
ஆல்ஃபா தியானம் - ஆழ்மனதின் சக்தி!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 28.04.2024, ஞாயிறு
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
வகுப்பிற்கு பதிவு செய்ய: alphamindpower.net/classes
உங்கள் இலட்சியங்கள் நிறைவேற!
இன்னொருவர் ஆழ்மனதுடன் பேச!
உங்களுக்கும் மற்றவருக்கும் நோய் தீர்க்க!
மன வலிமை பெற்று நிம்மதியாக வாழ !
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 32
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 4 ай бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/HVW0sXOuCNnCtRmWbYd21V Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@renuganamachivaayam1828
@renuganamachivaayam1828 3 ай бұрын
Thank you guruji 🙏
@MageswariM-jk4yi
@MageswariM-jk4yi 3 ай бұрын
நன்றி அம்மா! 😊
@harimuniyappan1201
@harimuniyappan1201 Ай бұрын
கேட்டதைக் கொடுக்கும் அந்த மரம் கர்ப்பக விருட்சம் ஜெய்ஹிந்த்.
@venkatraman3024
@venkatraman3024 22 күн бұрын
Thank you mam
@Guganaf
@Guganaf 3 ай бұрын
Really I got my mind power...after seeing this video.... amazing mam 😊
@Manimala501
@Manimala501 4 ай бұрын
உண்மை அம்மா நான் இப்படி தான் இருக்கிறேன் மனவளக்கலையில் பிரம்மஞான பயிற்சி வரை முடித்தேன் உங்கள் ஆல்பா முதல் வகுப்புக்கு ஹோட்டல் ரெசிடென்சியில் பயிற்சிக்கு வந்தேன் ஒழுங்காக பயிற்சிகள் செய்தேன் ஆனால் என் கணவர் குடிகாரர் என்னை எந்த பயற்சியும செய்ய விடவில்லை வாழ்க்கையில் பல கொடுமைகள் அம்மா தற்போது அவர் இறந்துவிட்டார் தற்போது தான் தனிமையில் உள்ளேன் மீண்டும் பயிற்சிகள் செய்கிறேன் உங்களின் youtubeல் கூறும் பயிற்சியிகள் பயில்கிறேன் அம்மா நன்றி🙏🏻
@shanmugamg8376
@shanmugamg8376 4 ай бұрын
உங்கள் சேவை தொடர நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
@SGS-qh8ps
@SGS-qh8ps 4 ай бұрын
அன்புடன் அம்மாவணக்கம் நமஸ்தே உங்களால் தான் நான் மனதின் சக்திபை உணர்ந்தேன் உங்கள் ஆன்மீகசேவையின் சக்தியும் பெரியது நன்றி தாயே நன்றி
@geethaanandan849
@geethaanandan849 4 ай бұрын
Nandri guruj ❤
@saigeetha5279
@saigeetha5279 4 ай бұрын
Super very nice maa
@preetakumarapuram6135
@preetakumarapuram6135 4 ай бұрын
Awesome! Thank you Guruji 🙏
@gowric1568
@gowric1568 4 ай бұрын
நன்றிங்க குரு அம்மா🙏🙏
@ananyacraftworld7501
@ananyacraftworld7501 3 ай бұрын
Arul peraatral eravum pagalum yella nerangalilum yella edangalilum yella tholilgalilum vuru thunaiyagavum pathukaappaagavum. Vali nadathu vathaga amaiyumaga intha. Pathukappu kavasathai thinamum pottukolven.
@user-ti9tc9ir8i
@user-ti9tc9ir8i 4 ай бұрын
Thank you Guruji. 2kids were on a swaying weak branch. Parents who called out "Don't fall, be careful, it is about to break, You will fracture a limb" with anxiety, got an injured kid. Parents of the other kid said," Hold on to something and slide down and reach safely " saw their kid land safe.
@indrasrisivam9935
@indrasrisivam9935 4 ай бұрын
பணிவானவணக்கம்குருஜீ.நன்றிகள்அம்மா.
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 4 ай бұрын
அற்புதமான வார்த்தைகள் 🙏🙏🙏
@alphakannankannan7857
@alphakannankannan7857 4 ай бұрын
Welcome madam guruji I am tirupattur Brahma temple ambarsariya Kannan
@Guganaf
@Guganaf 4 ай бұрын
Very useful mam😊
@arunkumarvijayan6215
@arunkumarvijayan6215 4 ай бұрын
Thanks lot Guruji
@savi9051
@savi9051 4 ай бұрын
Good❤❤❤
@jeyaramanr5784
@jeyaramanr5784 4 ай бұрын
Omnamogurugi
@shakilabadhusha8188
@shakilabadhusha8188 4 ай бұрын
Thank you madam valga valamudan how r u madam
@RaviKumar-bm8gd
@RaviKumar-bm8gd 4 ай бұрын
Namaskaram guruji
@vijayalakshmi149
@vijayalakshmi149 4 ай бұрын
வணக்கம் குருஜி.
@kamalavany936
@kamalavany936 4 ай бұрын
🙏🙏🙏❤
@dhanammalarkkan9265
@dhanammalarkkan9265 4 ай бұрын
❤🎉
@senthilchitra9888
@senthilchitra9888 4 ай бұрын
Thank you thank you thank you universe and everything God bless you Amma happy happy happy
@malathikrishnan7008
@malathikrishnan7008 4 ай бұрын
Amma Palakodi nandrikal amma naan thangaludaya videos parpen en manathuku romba pidikum en manathil oru kelvi thangal bathil solveerkal endru ethirpaarkiren (after secret picture vantha pinpu ellarum universe. Prapanchasakthi endru solkiraakal appointment naam ninaikum Shiva Vishnu sree maathalakshmi Saraswathi parvathi pillayaar anjaneyar.murugan ivarkal ellam kadavul illayaa? Amma iduku neengal oru video podungal amma what is difference between namma kadavul universe ? Tavaru irunthaal mannikavum amma
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 4 ай бұрын
கடவுள் என்று சொன்னால் எந்த கடவுள் என்ற கேள்வி வரும். பிரபஞ்ச சக்தி என்று சொன்னால் எந்த கேள்வியும் வராது. இரண்டும் ஒன்று தான் என புரிந்து கொள்வது சாமர்த்தியம்.
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 4 ай бұрын
Ma en baby ku 1.5 years than aachu... Adikadi odambu sari ilaama hospital porom... Manasuku romba kashtama iruku.. ava health improve pananum Nan enna panrathu.. en papa arokyama irukanum.. Nan no junk food, no mobile nu rules podra strict mom... Evlo careful ah pathaalum ethavathu odambuku vandhutay iruku.. So enaku ni evlo than pathalum unaku mela oru sakthi iruku..varathu vandhu thaan theerum nu yosikra stage ku Nan vandhutan... Mela iruka sakthi ( may be the power of universe) use Pani epdi en papa arokyama aakanum
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 4 ай бұрын
ஆல்ஃபா தியானம் முறையாக கற்று பயிற்சி செய்ய வேண்டும்.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
நம்மை அறியாததே நமது பலகீனம்
17:42
Rekha Padmanaban official
Рет қаралды 60 М.