வித்தியாசமான கோணத்திலும் விளாசித்தள்ளும் வித்தியாபாரதியே!! நன்றியுடன் மேலும் எதிர்பார்க்கிறேன் 🙏 superb sixers 👍👍
@chinnasamychinnasamy68173 жыл бұрын
உங்களை பாராட்டுவதை தவிர வேறு வழி இல்லை
@ravisankar2953 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄
@sivapriya6722 жыл бұрын
😆😆😆😆😆😆
@madhukkas95733 жыл бұрын
Sir you have unique power.. Not like other astrologers.. Use full for current situation...
@raguraji25243 жыл бұрын
வணக்கம் குருஜி. முக்கியமான தலைப்பு. சிறப்பான கற்பித்தல். பல ஜோதிட நுணுக்கங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி குருவே.
@arunsowndarraj21603 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோவையும் நான் பார்த்து வருகிறேன் நன்றி ஐயா,மேலும் மாந்தி பற்றி ஒரு முறை விளக்கம் தர வேண்டுகிறேன்.
@gopuvijay94713 жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு குருஜி, நன்றி
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்னாதிபதி பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👌👌
@sharavanaraaj18063 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@thiyakarajahthamaraichelva70172 жыл бұрын
அருமை உங்களுடன் நேரில்பேசவிரும்புகிறேன்.
@senthilsapthagirimotors80723 жыл бұрын
அருமையன விளக்கம் மிக்க நன்றி ஜயா
@uthamanuthaman32093 жыл бұрын
perfect and excellent explain sir🙏
@geetham142 жыл бұрын
Excellent sir.. Clear information
@vptcollections3 жыл бұрын
Ungal video ellam mempokaga elllamal Thelivaga Ulladu, 🙏. Rasi katta Lagnam or Navamsa Katta Lagnam Edu sariyanadu, edai paarkka vendum. Thelivu paduthungal.
@karthika.k202 жыл бұрын
லக்னாதிபதி வக்ரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@bmuruganandhan69873 жыл бұрын
சிறப்பு அய்யா மேச லக்னம் பரணி1 ரோகிணி 1சனி ஆயில்யம் 1கேது விசாகம் 1 சுக்கிரன் சித்திரை4 சூரியன் சுவாதி 3 புதன் கேட்டை 2 சந்திரன் அனுசம் 4 குரு திருவோணம் 3ராகு அவிட்ட 2செவ்வாய் தற்போது சந்திரன் தசையில் கேது புத்தி நடைபெறுகிறது வாழ்க்கையில் இதுவரை கடனும் கஷ்டமும் கவலை மற்றுமே இந்த ஜாதகத்தில் நன்மைகள் ஏதாவது நடக்க வாய்ப்பு இருக்கிறதா இனி மேல்வரும் எந்த தசா புத்தியில் நல்லவை நடக்கும் கோடி நன்றிகள்
@World6666-ULN3 жыл бұрын
வணக்கம் குருவே......இன்னும் பல ஜோதிட நுணுக்கங்களைக் கற்றுத்தரும் உங்களுக்கு என்னவென்று நன்றி சொல்வது.....நீங்க ஒரு ஜோதிட பொக்கிஷம்.
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Thank yousir 🙏🙏✨✨🌹🌹
@neeliramesh21263 жыл бұрын
Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
@sudhathiyagu39042 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் வாக்கு பலிக்கட்டும்🙏
@Kokilavani_19783 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@bhagyarajchandran96856 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@rithir3083 жыл бұрын
🙏 ஓம் . வணக்கம் சார் உங்களின் பேச்சின் மூலம் எதிர்காலம் பற்றி கேட்க ஆவல். பிறந்த தேதி 20.11.1978 பிறந்த நேரம் காலை 4:18 பிறந்த இடம் புதுக்கோட்டை நான் சுயமாக பொருளாதாரம் இட்டுவேனா?. கணவர் குழந்தைகள் நலம் எப்படி? நிம்மதியான கடைசி காலம் கிடைக்குமா?🙏🙏
@sivasathiamoorthy76422 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அய்யா
@krishnaniyer11593 жыл бұрын
Vrushaba lagnam Shukran and Surya in lagnam. Mithuna rasi. At present shukra dasa from end 2012 .
@samppathkumar21203 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@lavandevi97693 жыл бұрын
Really great sir Observing more information Thank you
@lathamahesh2412 жыл бұрын
மிகசிறப்பு
@kalaibaskar71813 жыл бұрын
Vera leval 👍👍👍
@satheeshpv12863 жыл бұрын
What would be the value/status if the lagnathipathi seated at 2nd and 11th place from lagnam ?
@vinayagaselviselvi4013 жыл бұрын
நன்றிகள் சகோ 🙏🙏
@nithyaramanathan9359Күн бұрын
Good tutor
@saravanakumar72033 жыл бұрын
ஐயா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@ayyamurugaeswari15103 жыл бұрын
Future spouse voda profession epadi Kandu pidipathu patri oru video podungal ayya nandri
@anusuya746812 күн бұрын
kanni lagnam , simma raasi...8il puthan + suriyan(mesham)...is this position strong sir....
@rkenterprises92252 жыл бұрын
Excellent explain 💯✌
@KarthiKarthi-pw4vv Жыл бұрын
நான் மகர லக்னம் லக்னாதிபதி 3ல் (குருவின் வீடு+குருவின் நட்சத்திரம்) பிறந்திலிருந்தே நல்ல சிந்தனை,ஏமாளி, சாஸ்த்திர நாட்டம் ஆன்மீக தேடல்!
@murugesand89292 жыл бұрын
Legend speech
@e.thangarajkutty33503 жыл бұрын
வணக்கம் சார் லக்னாதிபதி ராகுவுடன் சேர்ந்திருந்தால் முப்பத்தி ஆறு வயதுக்கு மேல் ராகுவின் பிடியில் இருந்து லக்னாதிபதி விடுபடுவார் என்று சொல்வது உண்மையா பதில் சொல்லுங்க சார்
@rdshivam61403 жыл бұрын
Engaluku puriyiramari topic podalam la sir.. Normal people ku topic podunga sir
@lathamahesh2412 жыл бұрын
நன்றிகள் ஜீ
@ranjithdurai34403 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@gopimahalakshmi60223 жыл бұрын
நல்ல பதிவு
@ananda.s89563 жыл бұрын
Hii sir 🙏🏻 sir 24.3.1996 birth time 4.28 am rishba rasi kumbam laganam sir life fulla kastama eruku ga sir 2 house suriyan sevvai puthan sani kethu eruku sir life epadi erukum sir pls help sir
@raj-rj4ey3 жыл бұрын
Thanks you sir explanation so quit
@murasokrishnavasa27363 жыл бұрын
குருஜிக்கு வணக்கம்., நான் விருச்சிக லக்கனம் 2ல் சந்திரன் மூன்றில் கேது ஏழில் செவ்வாய் புதன் எட்டில் சுக்கிரன் சூரியன் ஒன்பதில் ராகு பதினொன்றில் குரு சனி சினிமா துறையில்22 வருடங்களாக பணிபுரிகிறேன். பல போராட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனது படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் எனது விடிவுகாலம் எப்போது தாங்கள் கூறினால் மிகவும் சந்தோஷப்படுவேன் ஐயா(மூலம் 1ம் பாதம் )
@ArunKumar-kj2pl3 жыл бұрын
வணக்கம் ஐயா, துலாம் லக்னம், சுக்ரன் 6ல் உச்சம் + புதன் இணைவு மற்றும் சுக்கிரன் வக்கிரம்.... எப்படி பட்ட பலன் கிடைக்கும்?
@malaparvatham31853 жыл бұрын
Parivathanai petral 1 &6
@dharanidharan4993 жыл бұрын
கும்ப லக்னம் 1,5,9 திரி கோணம் 9ல் துலாம் சனி உச்சம் it's good sir
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good
@dharanidharan4993 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you குரு
@tharunkumar62673 жыл бұрын
Lagnadhipathi in the 3rd house and 6th house lord parivartan is it good or bad ???
@UP.Sasha162 жыл бұрын
கடக லக்னம்...9 இல் மீனத்தில் லக்னாதிபதி சந்திரன்,சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை...இது நல்ல அமைப்பா ஐயா ?
@gunagunaseelan78982 жыл бұрын
அருமை
@krishnaniyer11593 жыл бұрын
But shukra is combusted due to sun. Will shukra help inspite being combust during shukra dasa.
@manigiri77283 жыл бұрын
Guruve thunnai, sir DOB, 17/07/1986 6.30am Chennai I'm worried about my next kethu dhassa please tell me sir can I survive my kethu dhassa and good or bad please sir,
@mercysharanya94522 жыл бұрын
Then in case if kadaga lagnam and kumba rasi, along with Guru in kumbam, is it very very bad sir?
@SanthoshKumar-wp3xe3 жыл бұрын
Sir,,, best,,,,, great,,, nice
@ganeshram653Ай бұрын
Lagnathipathi, 3 il irunthaal??
@palanisamy4450-_3 жыл бұрын
ஐயா வணக்கம் லக்னாதிபதி நீச்சம் ஆனால் ராசிக்கல் அல்லது ஏதாவது பரிகாரத்தின் மூலம் அல்லது தெய்வ வழிபாட்டின் அதை ஈடு செய்ய முடியுமா ஒரு காணொளி பதிவிடுங்கள்
@lovelybaby565 Жыл бұрын
லக்னாதிபதி என்பவர் யாரு?
@Rajaa.3433 жыл бұрын
Vanakkam guruji , Name : Raja 26/12/1995 8:45PM Thoothukudi Goverment job kedaikuma Marrage epo nadakum Guruji enaku kalasarpa dhosama laganam veliya eruku 8th place sani santhiran epadi eruku
@RajKumar-tf7nj3 жыл бұрын
வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். அரசு வேலை எந்த வயதில்?
@thiyagarajan28692 жыл бұрын
வணக்கம் ஐயா , போட்டித்தேர்வில் வெற்றியின் மூலம் அரசுவேலை கிட்டத்தட்ட சாத்தியமாகி உள்ளது. 1) பத்திர பதிவுத்துறை 2)வருவாய்த்துறை 3)கல்வித்துறை இவற்றில் எது எனக்கு பொருத்தமாக இருக்கும் . 06/04/1997 , 07.10am kotagiri (Nilgiri District)
@Prakashr12103 жыл бұрын
குருவே உங்களை நேரில் சந்திக்க என்ன செய்ய வேண்டும் 🙏🏵️
@Sam-ju1ts3 жыл бұрын
Super video sir🥰
@vijayabashkar49883 жыл бұрын
All videos Super
@n.h.vinithakrish49733 жыл бұрын
வணக்கம் ஐயா கும்ப லக்கினம் லக்கினாதிபதி சனி 5 தில் மிதுனத்தில் உள்ளார். குரு சாரம் பெற்றுள்ளார். இந்த அமைப்பு ௭வ்வாறு இருக்கும் ஐயா..?
@MaheshKumar-pt5fe3 жыл бұрын
good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. Trying for 8 weeks. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Trying for 4 weeks. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
@r.habeebmohamedbbamba72908 ай бұрын
Nandri aiyaa
@bharathkumar60177 ай бұрын
Sir what will happen when lagnathipathi gets guru paarvai Please reply sir
@yourchannel92603 жыл бұрын
Sir mesha lacknam, lacknathil suriyan ,puthan, sani good or bad enna palangal sir .
@VENUSARUN2 жыл бұрын
நன்றி
@tharun73143 жыл бұрын
வணக்கம் ஐயா தருண் 19/01/2002 1:20pm @சென்னை . தகவல் It துறையில் வேலை போகலாமா . மெக்கானிக்கல் ஃபீல்டு வேலைக்கு போகலாமா . தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி.
@kalyanasundaram16923 жыл бұрын
Thulalaknam kadagarasi sukran 3il suya saram palan eppadi irukkum
@johnpushparajkr81402 жыл бұрын
நன்றி ஐயா . மேட லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் வக்ர நிலையில் ராகுவுடன் உள்ளது .
@srinivasanrajagopalan546 Жыл бұрын
அலட்டல் இல்லாத அழகான விளக்கம். நான் என்னுடைய என்று வரிக்கு வரி என்னமோ 3:27 ஜோஸ்யதை கண்டு பிடித்தவன் மாதிரி ஆட்டம் போடும் முட்டாள்கலுக்கு நடுவில் தங்கள் ஒரு ரத்தினம். வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி இந்த தடவையாது கூறுங்கள் பெயர்: ச. சஞ்சய் தேதி: 22.11.2002 நேரம்: 12: 10 AM இடம் வத்தலக்குண்டு லக்னம் : சிம்மம் ராசி : ரிசபம் * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா . * வெளிநாடு செல்வேன் னா *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா * என்னா வேலை கிடைக்கும்
@bharathimurugesh67843 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சார் எனது மகள் 22/9/2006 பகல் 11/10 கோவையில் அவளது எதிர்காலம் எப்படி இருக்கும் படிப்பு திருமணம் பதிவு தாருங்கள் நன்றி
@Priya-he2ss3 жыл бұрын
Sir rishabha lagnam.. sukiran 4il Simma veetil iruntha nallatha sir ???
@dineshvishnu83542 ай бұрын
👌ok
@Priya-he2ss2 ай бұрын
@dineshvishnu8354 Tq sir
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
Super ji
@saravanan.c27383 жыл бұрын
Lakanam authipathi kuru 3 house resapaththil varkothamam and sani uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@johnj17513 жыл бұрын
Sir..mesha Lagnam.. suriya thisai varapokirathu.. suriyan kethu saaram.. kethu viruchigathil irukirar.. suriya thisai 8 athipathi pol Palan tharuma illai lagkinathipathi pol palan tharuma? Lagkinathipathy yum 8 aam athipathiyum chevvai aaga varukirathu
@svasanth21243 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@vigneshwaran92203 жыл бұрын
ஜயா கும்ப லக்னம் 3ஆம் இடம் மேசத்தில் சனி குரு, 6 கடகத்தில் ராகு,7 சிம்மத்தில் சுக்கிரன்,9 துலாத்தில் நீச வர்க உத்தம சூரியன் மற்றும் புதன், 11தனுசில் செவ்வாய்,12ல் சந்திரன் கேது , லக்னாதிபதி நல்லது செய்வாரா பதில் தாருங்கள் ஜயா
@vigneshwaran92203 жыл бұрын
மேலும் இதனில் சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை ,குரு செவ்வாய் பரிவர்த்தனை
@chithravenkat48982 жыл бұрын
Sir kanni lagnam, budhan in 8th place with Suriya ( maesam) is it bad sir??
Selvin 29-7-1992 8.50pm kanyakumari 1) பங்குச்சந்தை தொழில் செய்யலாமா 2) செவ்வாய் மற்றும் சுக்கிரன் இடையில் கேது நிற்பது திருமண முறிவை குறிக்குமா 3) திடீர் அதிஷ்டம் அமைப்பு உள்ளதா
Hi bro, nice video, u r telling some new concepts on rahu which was not told by other astro's n/old books, how do u justify ur statement,
@SrideviVenu-lf9sd Жыл бұрын
வணக்கம் அண்ணா🙏
@rcrcrcrcrcrcrc146 Жыл бұрын
மகர லக்க்கினம் சனி 11ல் வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும் அய்யா
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@thangarasusivananda54573 жыл бұрын
ஐயா வணக்கம் பல நாட்களாக முயற்சிக்கிறேன் சுயதொழில் செய்யலாமா, திருமணம் எப்போது நடக்கும், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
@sreeskb84043 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@nithyamurugia90583 жыл бұрын
Irratai kulanthai jathagam amaipu podunga sir
@karthikeyankarthi36693 жыл бұрын
Dhanush laknam Guru in 12th house kuda sevvai and chukran irukanka.. epdi irukum sir?
@seethalakshmi43782 жыл бұрын
பெயர் :- மகாராஜன் பிறந்த தேதி :- 29.01.1998 பிறந்த இடம் :- திருநெல்வேலி பிறந்த நேரம் :- 06 : 55 Am சுயதொழில் செய்யலாமா? அதுவும் ஹோட்டல் வைக்கலாமா?