அப்பாவின் வழிகாட்டுதல் உங்களிடம் கண்டிப்பாக இருக்கும். இந்த வயசல இவ்வளவு தெளிவாக இருக்கீங்கமா. அருமை.
@thelionmaker95242 жыл бұрын
மேடம் உங்க குரலில் தமிழ் இவ்வளவு இனிமை யா உள்ளது. தெளிவான உச் சரிப்பு. தமிழ் இனிமையா உங்க குரல் இனிமை யா மேடம் பாலன்சார் நல்லா வளர்த்திருக்கார்
@arunadevi64123 жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல் இந்த தலைமுறை இளைஞர்களுக்காக இவரது வரலாறு படமாக கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்
@Whatever2493 жыл бұрын
ஆமாமாம் . இவரு தன்னுடைய சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டார். ஒரு பைசா கூட தன் பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை. அப்பேற்பட்ட நல்லவர்.
@Nachiyappan786Ай бұрын
மிக அருமை மனித நேயம் தான் ஒவ்வொருத்தருக்கும் இருக்கவேண்டும் அது உங்களிடத்தில் நிறைய இருக்கு மிக அழகான வார்த்தை நேர்த்தியான உரையாடல் எங்களை மிகவும் கவர்ந்து விட்டீர்கள் சரண்யா மேம் நீடூழி வாழ்க வளமுடன்
@muthuramalingam5062Ай бұрын
வணக்கம்மா. உங்க அப்பா உங்களை பற்றி சொன்ன வீடியோவை கேட்டு இருக்கிறேன் இப்பொழுது உங்களை கானொளி வழிகண்டதில் மிக்க மகிழ்ச்சி சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் இந்தி ஆங்கிலம் மொழி அறிவு இருந்தும் அழகான தமிழில் கிராமத்து நடையில் அழகாக பேசுகிறீர்கள் இன்று போல் என்றும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
@SPARTSTUDIO-nb6gu3 жыл бұрын
உன்னைப் பார்க்க ரொம்ப பெருமையாக இருக்கும்மா உன்னை மாதிரி ஒரு மகள்கிடைக்க எல்லாரும் கொடுப்பன வேண்டும்மா நீ நல்லா இருப்பம்மா ...
@selvarajvelayutham3299Ай бұрын
If Remote in our hand how will he leads his life
@VelKongu2 жыл бұрын
வாழ்க வளமுடன் தமிழ் அன்னை மகிழ்ந்து ஆசிர்வதிகட்டும் இந்த தமிழ் மகளுக்கு.
@mathunirush2423 жыл бұрын
100% pure heart of speach.
@pandiansubhiksha93233 жыл бұрын
100 % correct
@meenakshisundarameswaranes24762 жыл бұрын
உங்கள் போல் உள்ளம் கொண்டோரே நாடாளும் தகுதி உடையோர். நீடுழி வாழ்க. 🌹
@rohitrajar37302 жыл бұрын
Yes
@sankarn42683 жыл бұрын
பணம் முக்கியம் இல்லை என்று சொல்லும் நீங்கள் எப்படிப் இந்த அளவிற்கு படித்தீர்கள் உங்களிடம் பணம் இருந்ததால் தான் உங்களால் படிக்க முடிந்தது படித்த எல்லாருக்கும் வேலை கிடைக்குமா இப்போதும் எப்போதும் சொல்கிறேன் படிப்பு என்பது அறிவை வளர்க்க மட்டும்தான் மற்றபடி உழைப்பு அதிர்ஷ்டம் திறமை தொழில் இவைதான் ஒருவனை உயர்த்தும் படிக்காத அமைச்சர்கள் முதல்வர்கள் பிரதமர்கள் போன்றவர்களிடம் படித்த அதிகாரிகள் டாக்டர்கள் இன்ஜினியர்கள் கலெக்டர்கள் மண்டி போட்டு கிடைக்கிறார்கள் எனவே வாழ்க்கையில் நம்மை தீர்மானிப்பது பணம் மட்டுமே
வாழ்க வளமுடன்... இறையருள் என்றென்றும் துணை புரியட்டும்.
@mayag-ih9us13 күн бұрын
மனிதாபிமான சகோதரி நீங்கள் நூறாண்டு வாழ்க
@adaikalamamirthanathan89822 жыл бұрын
I couldn't stop my tears Madam. What a wonderful speech about your life and telling the truth about what happened in your life and because of your humble speech you have touched everyone heart. God bless you more and more.
@arularul49752 жыл бұрын
உங்கள் அன்பான அறிவுரை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது மீண்டும் அன்பு தங்கையின் அறிவுரை க்கு ஆவலாயுள்ளேன் நன்றி.
@murugadassmudaliyar19772 жыл бұрын
உங்கள் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது. கேட்டு மிக்க மகிஷ்ச்சி அடைந்தேன். இதில் நான் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறன் என்னவென்றால் உங்கள் பேட்டியின் கடைசியில் கூறிய படி கன்னியாகுமரியில் தாங்களுக்கு பார்க்க நேரிட்ட அந்த வயதான ஆயாவை தாங்கள் பார்த்த பிறகு விட்டுவிட்டு வந்தது என் மனதை உறுத்தியது. எனக்கு தெரிந்த வரை தங்களால் முடியவில்லை என்றால் தங்கள் தந்தையிடம் கூறி அந்த வயதான ஆயாவை ஒரு நல்ல இடத்தில் சேர்த்திருந்தால் அது ஒரு தர்மமாய் இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. தவறாக எண்ணவேண்டாம். மன்னிக்கவும்.
@kaviyad35022 жыл бұрын
O
@esrao-fromlusaka3283 жыл бұрын
What a beautiful and encouraging talk. Congratulations Madam. Really appreciate your family. Especially youngsters must follow. Once again thanks. Rao from Lusaka.
@chinnarajg.chinnaraj39963 жыл бұрын
பாலன் ஐயா அவர்களுக்கு வணக்கம் அவரோட மகள் இவங்க தானா நீங்க பேசும் போது அருமை ஆனால் உங்களை சிறுபிள்ளையாக நினைத்த தருணம் அவர் கூறியது எனக்கு இப்போது பார்க்கும்போது பெருமை
@lakshmis50093 жыл бұрын
Excellent mam . I am a big fan of her . She has visited our school and her speech at our school programme was so enlightening . She has come from poverty and has a lot of values . Many of our school children are guided by her . God bless her and her amazing work with the society .
@vairamuttuthiviyarajah56173 ай бұрын
திரு பாலன் அவர்கள் எனது நண்பர். அவருடைய பேட்டிகளை பார்த்திருக்கிறேன் . இன்று மகளாகிய உங்களின் பேட்டியையம் விருப்பிப் பார்த்தேன். அப்பாவின் குரலை, உண்மைத் தன்மை எளிமை இவற்றை உங்களிடம் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
@mathimathimugan5852 жыл бұрын
முழுமையாய்... இயற்கையாய் பேசுவது... இயலாது. இயற்கை+செயற்கைமட்டுமே... தலைவணங்க வைக்கும்.
@RajeshKumar-xd9zi3 жыл бұрын
Well done speechawesome truth of life..like afather like a daughter simplicity u r agood human being as like ur father
@thusharaymand7702 жыл бұрын
Very nice, her parents hard work & honest heart, they’re love’s, god’s blessings, everything transferred to their kids, ( what parents did that’s kids got it) god’s bless that’s family 🙏🙏🙏🙏🙏 thank you Behindwoods & god’s bless your teams 👍👍👍👍👍
@ezhilv.arasan39582 жыл бұрын
எல்லா பணக்காரர்களும் சொல்லும் ஒரே வார்த்தை. எனக்கு பணம் முக்கியம் இல்லை.ஒரு நாள் ஏழையாக வாழ்ந்து பாருங்க sister.yevlo வலி தெரியுமா.
@lakshmipathi57402 жыл бұрын
Correct
@amaravathis1220 Жыл бұрын
100% corect
@shanmugam.s98818 ай бұрын
தவறாக எண்ண வேண்டாம் அவரின் தந்தை வரலாற்றை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@yasodhams48582 ай бұрын
@@shanmugam.s9881 இவர் அப்பா உழைத்து சம்பதித்து இருந்ததால்தான் ஜே பி ஆர் குடும்பத்தில் வாழ்க்கை பட்டார் இந்த பெண் பணம் தான் இந்த பெண் இவ்வளவு பேசுது
@leninssc44723 жыл бұрын
இன்னைக்கி பணம் சொத்துதான் முக்கியம்... மனிதநேயம் தான் முக்கியம் என்பது இன்றைய சூழலி்ல் இல்லை.. இன்றைய சூழலில் நோய்களில் சிக்கி காசு இல்லாமல் நிறைய இறப்புகள் நிகழ்கின்றன
@deventharbabu154712 күн бұрын
Excellent talk, great explanation
@natarajank5198 ай бұрын
அப்பா பெண், சிறந்த மனிதநேயம் நெகிச்சி .. 🎉🎉🎉🎉🎉
@puvaneswarichellah75683 жыл бұрын
Hi ma I thank you and your father you both has been a expression to me . God blesses always 🙏🙏🙏
@jollyojymkana67667 ай бұрын
She is speaking like a child.. So innocent.. Lovely..
@saravanaprabhu2271 Жыл бұрын
வாழ்த்துக்கள் சரண்யா
@sivaperumalm63882 жыл бұрын
அருமையான பதிவு குழந்தைகளை எப்படி வளர்க்க ன்னு சொல்லி கொடுத்து தான் செம
@victussolomon23852 жыл бұрын
Your Appa is a great inspiration to the youngsters. You have respected his values. Great! God bless you!
@poongothais86933 жыл бұрын
Hello Amma beautiful ma I am very proud of you I am also know your father more than thirty years. Very nice ma I am proud of u again
@anbalagapandians12005 ай бұрын
அருமையான பதிவு
@chandruthiru3 жыл бұрын
Rich people & big shot used say எனக்கு பணம் முக்கியம் கிடையாது, 👍🎉
@Whatever2493 жыл бұрын
ஆமாமாம் . இவரு தன்னுடைய சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டார். ஒரு பைசா கூட தன் பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை. அப்பேற்பட்ட நல்லவர்
@சாலையோரசோலை3 жыл бұрын
உண்மை தான், அவர்கள் இடத்திற்கு கீழிருந்து யாரும் வந்து விட கூடாது என்ற நல்ல எண்ணம்
@manudan36012 жыл бұрын
பணத்துக்காக நாயா பேயா அலைய வேண்டியது.பின்னாளில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என தத்துவம் பேச வேண்டியது.So sad.
@gloryannie92382 жыл бұрын
இதுவும் ஒரு நடிப்புதான்
@murugananthamsakthivel3253 жыл бұрын
Really motivational and inspired mam.
@Sakthiarasiyal9 ай бұрын
சாமி நீ நல்லா இருக்கனும், நல்ல பதிவு. நல்ல அறிவுரை சாமி. வாழ்க வளமுடன் 🙏. நான், உங்க அன்பு அண்ணன்.
@balakrishnanmg70412 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே சரண்யாம்மா.எனது இரண்டாவது மகளும் முனைவர்தான்.உன் வயதுதான்.உன்னைபோலத்தான்
@mukilanseetharaman9968 ай бұрын
மிக சிறந்த வளர்ப்பு
@maeppanchannel4553 жыл бұрын
Excellent conversation
@svcpresenting26102 жыл бұрын
😢😢 *Behindwoods No words, But thank you very much*
@Arumugam-cq7xl Жыл бұрын
🎉🎉🎉🎉super pathivu 🎉🎉 உங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம் 🎉🎉🎉🎉
@kavirajmuthukumarasamy95483 жыл бұрын
Mrs.Saranya ungal messages superb! I congradulate U.Vazhka valmudan!nalamudan! Vazhiya Pallandu.
@bakshi13673 жыл бұрын
மேடம் என் கண்கள் பனித்தன உங்கள் இன்று வை கேட்டேன்
@ssarathiplates11853 жыл бұрын
சரண்யா மேம் அருமை
@madhangopal43 жыл бұрын
What is that "mem" ??
@muruganrenganathan16142 жыл бұрын
Wow so cute girl really your hus very lucky.... i miss you dear..😍😘👍👌👍👍👍❤❤❤
@ranisree81523 жыл бұрын
Super dear, God bless you abundantly
@tamilnaducyberawareness28473 жыл бұрын
At a very young age her wisdom is great . Spending her time for the good of children in the society is a great thing . We have worked with her in many child rescue operations . Keep it up Behindwoods . Good interview .
@vijayalakshmisundaresan55542 жыл бұрын
How to contact her
@jesusapvy2 жыл бұрын
*⚔Sword for the day(08/09/2022)* 🛡 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். *📖அப்போஸ்தலர் **20:24* 🛡 But I do not account my life of any value nor as precious to myself, if only I may finish my course and the ministry that I received from the Lord Jesus, to testify to the gospel of the grace of God. *📖Acts 20:24* - From Team *REVIVAL IGNITERS* Happy Morning😁
@sakthimithas94893 жыл бұрын
Great madam Genie speech
@narkishbashith25153 жыл бұрын
Super sister very nice life line
@ALEXANDERAARAV3 жыл бұрын
sooper family 😍
@omsairammuthu-qq4lk15 күн бұрын
நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகள் 👍👍👍
@ajaimon75943 жыл бұрын
feels like she is mentoring to a KG1 children which is that comparer. But God bless you and your family sister. I can see a lot of values which your parents had deep rooted in your soul.
@a.a.francisxavier38572 жыл бұрын
7:45 Very true. This is the real joy of being a person born into this world. Again, the "preferences of others" (St Faustina's Diary, Diary No. 932 & 933) is the real joy. It is always for the sake of others, to see the joy in the life of others. Congratulations, @Behindwoods Air News! Joyest & inbath theebaavali. a.a.francis xavier, Penang, Malaysia. 24Oct2022 12:20 noon.
@Fpadvice2 жыл бұрын
This type of interviews are great treasure for our community. Keep it up.
But more successful and popular than your unknown sister 😢
@parthasarathy67023 жыл бұрын
She said "Poverty is a blessing" but married in to a big family. HIPOCRISY
@abishekabishek93523 жыл бұрын
Yes jappiyar family
@tamilthamizh90923 жыл бұрын
செமயா ஆக்ட்டிங் பண்ரா இந்த பெண்...
@sudarvannan25252 жыл бұрын
Your bold to smart speech 😍😍😍😍
@myskillsanddriving38932 жыл бұрын
Mam ur speech was inspired me💪
@konjumkavidhaigal2 жыл бұрын
சிறப்பான பதிவு பாராட்டுகள்
@thulasiram88523 жыл бұрын
Good speech
@shakiraazeemutheen74312 жыл бұрын
ஏதாவது ஒரு வழியில் அந்த அம்மாவுக்கு உதவி இருக்கலாம். இதுக்கு மூன்று நாட்களுக்கு அப்புறம் விசாரிக்க ாமல் இருந்து இருக்கலாமே. அந்த அம்மா காசு வாங்கல ஆனா அதுக்கப்புறம் கையேந்தாமல் வாழ முடியுமா.
@nugarvorvazhikatti41412 жыл бұрын
கடைசியாக சொன்னது இத்தனை வசதிகள் இருந்த அந்த தாய்க்கு ஒரு உறைவிடத்தை ஏற்படுத்திக் கொடுக்காத குற்ற உணர்வு உங்களுக்கு இல்லையா ஊருக்கு உபதேசம் சேவைக்கும் மனம் வேண்டும்
@kailashmurali81993 жыл бұрын
Thanks for providing nice thoughts mam.
@naturalindia28932 жыл бұрын
Hi mam. Your speech vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera vera ver ver level speech mam
@anbalagapandians12005 ай бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்சகோதரி
@jerons69119 ай бұрын
வாழ்த்துகள் பணி தொடரட்டும்
@manivelmani18272 жыл бұрын
அருமையான குரல் வலம்
@sadeskumaryuvabala19222 жыл бұрын
God bless you, Sister, Great speech, I took many things from your speech
@thamizhselvan90053 жыл бұрын
Great father super valarppu pa azhagaanha mugam matrumm nitchayamaa nalla gunam pa ivangalukku panam bodhai ulagathayae aati padaikkidhu enna dhaa sonnalum sila jenmangall thirundhavae thirundaadhu doctor plus great humanibeing ivanga
@kanmaniyammu80853 жыл бұрын
அம்மா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறபோகிறார் என் மகன் , சொந்த முயற்சியில் வெற்றி பெற்று வாழ்கிறான் , ஆனால் பெண் தேடும் போது சொத்து இருக்கா என்று தான் கேட்கிறார்கள் இதனால், கல்யாணம் லேட் ஆகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை எங்களுக்கு , எங்களுக்கு குடியிருக்க வீடு தான் இருக்கிறது வேறு சொத்து இல்லை என்ன செய்வது?????
@harikrishnan43623 жыл бұрын
இது தான் எதார்த்த உலகம்' வருத்தப் படாதிங்க நல்ல பெண் கிடைக்கும்
I listened to the story of TKBalan only yesterday.A wonderful person.
@ArusuvaiThattu3 жыл бұрын
You are great sir
@GopiNath-zo6yx3 жыл бұрын
Hats off madam
@balsinghsbn44122 жыл бұрын
அந்த அம்மாவுக்கு நீங்களே உதவி செய்து இருந்தால் உங்களை பாராட்டி இருந்து இருப்பேன். போலீஸ்க்கு நீங்களே தகவல் சொல்லி இருந்து இருக்கலாம். உங்களிடம் மனித நேயம் பேச்சலவில் மட்டும் தான்.
@shanmugasundaram88733 жыл бұрын
Exact words !
@dhayalanv27112 жыл бұрын
உன்னை என்மககளாக நினைக்கிறேன் மிக்கமகிழ்ச்சி உனக்காக நான் கண்ணிர் சிந்துகிறேன்
@santhirasegaransanthru70623 жыл бұрын
அன்புகள் அக்கா நீடூடி வாழக்க❤
@arumugam12872 жыл бұрын
சூப்பர் அக்கா
@arumugam12872 жыл бұрын
நீடோடிவாழ்க
@சாலையோரசோலை3 жыл бұрын
பாலன் பேட்டியில் யதார்த்தம் இருந்தது, மகளிடம் கொஞ்சம் செயற்கை தனம் தெரிகிறது
@ajaimon75943 жыл бұрын
false. She is so happy and no drama. Such a pure child to her father
@govindansubramaniyam73342 жыл бұрын
கொஞ்சம்....பில்டப்
@sumathidharmaraj99852 жыл бұрын
Sister unga speech super 🌹🌹🌹🌹👌👌👌👌👌🙏🙏🙏🙏
@elangiarajumahimairaj3973 жыл бұрын
Hats of to your interview,god bless you.the Bjp is to learn a lot of lession
@a.krishnankrishnan16412 жыл бұрын
Super 👍👍👍
@giri.superrajan69532 жыл бұрын
Super message sister , thank you
@venkatrao8087 ай бұрын
God has blessed Thiru Balsan with good son and daughter.
@sivasamik68998 ай бұрын
6.35👌👌👍👍🙏🙏🌹
@madhuandi8864 Жыл бұрын
Mam you are really great
@manimozhisekar84152 жыл бұрын
அந்த பெண் அந்த அம்மாவை காப்பகமத்தில் சேர்க்கும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை அதுவும் கொரனா சமயத்தில் இங்கு வந்து விட்டு சென்றவர்களுக்கு சவுக்கடி கொடுத்து பதிவிடுங்கள்