நாமணக்க சொல் இன்பம் தர அழகு நடையில் தங்கு தடை இன்றி கேட்போர் மனம் மகிழ அருவியை போல் கொட்டும் தமிழ் கடலுக்கு நன்றி
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@mullairadha58682 жыл бұрын
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலுக்கு தமிழருவி மணியன் சொல்லும் கருத்துரு விளக்கம் அருமை இதை விட யாரும் விளக்க முடியாது. முல்லை ராதா
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@naushadhaapaari21112 жыл бұрын
திரைப்பாடலில் ததும்பும் இலக்கிய சிறப்புகளை உங்கள் மேன்மை அறிவால் தத்துவசாரத்தை ரசமாக்கி ரசிக்க தரும் தழிழ் எனும அருவியில் குளித்து சிலிர்த்த சுகானுபவம் ஐயா. அற்புதமான அழகிய தமிழ் பேச்சை இப்படி தர யார் இன்று உள்ளார்கள்!
கவிஞரின் தத்துவ பாடலின் சாராம்சத்தை மிக அழகாக தெளிவாக விளக்கும் தமிழருவி மணியன் உண்மையிலே ஒரு இலக்கிய வாதி என்பதை நிரூபிக்கிறார் வாழ்க அவர் தமிழ் அறிவு முல்லை ராதா. தாம்பரம்
@TamilaruviManianspeech2 жыл бұрын
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
அற்புதமான விளக்கம் ஐயா தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே நாங்கள் பெற்ற பேறு தாங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் கூப்பி வணங்குகிறோண்
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@Rajyogavidhya Жыл бұрын
Vazhga Valamudan Ayya ,
@senthilnathan82032 жыл бұрын
வணக்கம் ஐயா, தங்கள் தமிழ் அருவி போல் கொட்டுகிறது.நன்றி
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@sennimalaik7508 Жыл бұрын
What a beautiful video🎥🎥🎥
@raamaduraip.n3692 жыл бұрын
தமிழருவி கொட்டும் நனைய காத்திருக்கிறேன்
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி 🙏
@srimuthuvelavangroup45492 жыл бұрын
அய்யா அற்புதமான உரை பலமுறை கேட்ட பாடலாக இருந்தாலும் உங்கள் உவமை உடன் கூறிய கருத்துக்கள் மிக அருமையாக இருந்தது பாயட்டும் தமிழருவி நதியில் கால் நனைக்க காத்திருக்கும் தமிழ் விரும்பி திருமலை முருகேசன் நன்றி
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@srk83602 жыл бұрын
அருமையான விளக்கமும் பதிவும்.. கவியரசர் பற்றி தாங்கள் கூறியது மிகவும் அருமை. நன்றி ஐயா 🙏💐💐
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@aruldhas91162 жыл бұрын
நலமுடன் வாழ்க ஐயா
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பதிவு.ஒவ்வொருவருக்கும் தேவையான பதிவு..மிகமிக அழகான பதிவு அண்ணா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏 சகோதரி
@vairavannarayan32872 жыл бұрын
அருமை!
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி. 🙏.
@kathirivanr46032 жыл бұрын
ஒலியும் ஒளியுமாய் விழி வழி செவி வழி கண்டுணர்ந்ததை விட கவிஞரின் வரிகள் உங்கள் வார்த்தைகளால் என் உயிர் உருகி போயிற்று அண்ணா🙏
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@israelisravehlan33552 жыл бұрын
Excellent explanation அய்யா-👌
@TamilaruviManianspeech2 жыл бұрын
மகிழ்ச்சி.நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
@nkkcbe9822 жыл бұрын
Excellent explanation...Great Man...Great leader....Tamilnadu people couldn't deserve his leadership.....🙏🙏
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது மனக் கோட்டையில் தன் பாடல் வரிகளால் கண்ணதாசன் ஆண்டு கொண்டிருக்கிறான் !
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@devakimanikandan26262 жыл бұрын
Wonderful Sir.
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி. 🙏.
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு..
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க நன்றி
@sriannamalaiyarrealgroups75162 жыл бұрын
ஐயா உங்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் .என் இந்த பிறவியின் ஆசை வழி தெறியவில்லை.நன்றி ஐயா உங்கள் பதிவிற்க்கு🤘❤️
@TamilaruviManianspeech2 жыл бұрын
உங்களது தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும்
@sriannamalaiyarrealgroups75162 жыл бұрын
நன்றி ஐயா ❤️❤️🙏🤘
@nadimuthu422 жыл бұрын
அருமை யான பேச்சு
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@m.saraswathi66282 жыл бұрын
உலகின் தலைசிறந்த சினிமா கவிஞர் கவியரசர் கண்ணதாசன் புகழ் வாழ்க!
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@kumaraiahpandiyan60822 жыл бұрын
கவியரசர் இப்போது இருந்தால், தங்களை உச்சி முகர்ந்து வாழ்த்தி இருப்பார் ❤️
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி 🙏
@maheshyss2 жыл бұрын
Kindly bless me sir
@TamilaruviManianspeech2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@mutthuveldevarajah37932 жыл бұрын
Great
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி 🙏
@elangovankm33282 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nandanmar2 жыл бұрын
We love you sir
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@rsomasundaram52122 жыл бұрын
Sir, I look upon you as my role model I hv always followed you over the years and hv high respect for you Excellent speech I wish to meet up with you on my next visit to Chennai
@TamilaruviManianspeech2 жыл бұрын
மகிழ்ச்சி நிச்சயம் வரவும் 🙏
@thamizharuvimanian78992 жыл бұрын
Dear friend.. My heartfelt thanks to you. Expecting your arrival eagerly.
@ravichandran33702 жыл бұрын
நீங்கள் என்னை அனுமதித்தால், சென்னையில் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@ravirm54412 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி 🙏
@girigiri21672 жыл бұрын
👌👌👌👌💚👍
@TamilaruviManianspeech2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள்
@rajapandianc56112 жыл бұрын
Iyya, objective but qualitative presentation on the great poet of Tamilnadu .During his poetic career he never permitted the music to push down his poetic verses. Rather the music added value to his lines . Music was always complementary to his poems but his verses never became the subordinate to the accompanying music. .He should have lived some more years. Had he lived a little longer, he might have written some more classics like Yesu kaaviyam . He will be remembered ever, as you rightly said.
@TamilaruviManianspeech2 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
@MohanKumar-ek9do2 жыл бұрын
பெண் ஒன்று கண்டேன் முகம் பார்க்கவில்லை / இந்த பாடலுக்கு உங்கள் கனிமொழியில் கேட்க விரும்புகிறோய் அய்யா
@TamilaruviManianspeech2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@elangovaratharajan14672 жыл бұрын
உங்கள் தமிழை மட்டும் நேசிக்கிறோம், நேசிப்போம்,
@jayaramanmunusamy35562 жыл бұрын
🙏🙏🙏 காமராஜர் கூறியது போன்று நீங்கள் தமிழருவிதான் ஐயா.. வாழ்க வளமுடன் பல்லாண்டு.நன்றி🙏🙏🙏🌷
@thamizharuvimanian78992 жыл бұрын
கருத்து வேற்றுமைகளை மீறி முதலில் மனிதர்களை நேசிக்கப் பழகுங்கள். மனித நேசம் கொள்ள முடியாத மற்ற நேசங்கள் அனைத்தும் போலியானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் அன்பிற்கினிய மனிதநேயன்.
@TamilaruviManianspeech2 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
@kandasamym66002 жыл бұрын
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் ஒன்றைக் கூறுங்கள் இலட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள் பார்த்து பயன் அடைவார்கள் oks