சைவத்தின் உச்சம் உணர்ந்தேன் . ஐயா உங்களுக்கு நன்றி கோடிகள்.வாழ்க வளமுடன்.
@sivakarthi70442 жыл бұрын
சத்தியமான வார்த்தைகள்...அருளுடைமை.. அற்புதமான விளக்கம்... நமசிவாய
@mykathaikavithaikatturai82772 жыл бұрын
அருமையான பேச்சு தெளிவான விளக்கம் தெய்வீக தரிசனம் ஐயா வாழ்க வளமுடன்
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
@manjulam635310 ай бұрын
அய்யா கோடான கோடி நன்றி
@RAMBABU-tk1ch2 жыл бұрын
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு
@c.palanikumar43552 жыл бұрын
உண்மைதான் ஐயா ஆனாலும் எல்லா உயிரையும் கொன்று தின்னும் வாய்ருசியிலிருந்து வெளியே வந்தால் ஒன்று ஒன்றாக துறந்து விடலாம் திருச்சிற்றம்பலம் எல்லா உயிரும் இன்புற்று வாழ இந்த உலகம் படைக்கப்பட்டது எந்த உயிரையும் கொன்று தின்பது கூடவே கூடாது ஏனென்றால் எல்லா உயிரிலும் சிவன் சக்தி இருக்கிறார்கள் ஓம் நமச்சிவாய
இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற எண்ணம் மேலெழுவது நல்லம்..! அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை உணரமுடியாத வாழ்க்கைக்கு ஆயிரத்தெட்டு ஆலாபரணைகள் எதுக்கு? ஹீலர் பாஸ்கர் இடம் போனால் இலுமினாட்டிகள் சொல்வார், அந்தளவு தூரம் ஆய்வுகள் அவசியம் இல்லை, மலை தடுக்கியா மனிதன் விழுகிறான்? சின்னச் சின்ன தடைகளைத் தூர எறிந்தாலே போதும்.. இயற்கையை எந்த இலுமினாட்டிகளும் வெல்ல முடியாதுதானே..! சிந்திக்கலாமா..! .. 08.40 28.07.2022 🤞🤞🤞🤞⛳🤞🤞🤞🤞🤞
@manomano4032 жыл бұрын
என்றுமே வற்றாத ஊற்றாய் நின்று வ்..யாபித்து, பேரறிவும் பேராற்றலும் கொண்டு.. காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கும் பேரண்ட மகா சக்தி.. ஆய்வுகள் கடந்த அதிசயம்.. .. - legend jeyanthasiri & p rapaavathi -
@manomano4032 жыл бұрын
kzbin.info/www/bejne/fpyud2uZh6ekmMU
@yogalogesh90162 жыл бұрын
MI
@venkatrangan27392 жыл бұрын
" Thatvamasi " .- Mr. JaiyaRaj
@rajubettan19682 жыл бұрын
The best way to reach God is Love all serve Dr kaviger B H Rajubettan member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu India Jai Sai Muruga Saranam