25 வருடங்களுக்குப்பிறகு உன் கோவிலைப் பார்க்கும் பாக்கியம், கொடுத்ததிற்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.உன் கோவிலில் வந்து தங்கி உன் அன்னதானத்தை சாப்பிட்டிருக்கிறேன். நதியில் குளித்து உன்னை வலம் வந்து தரிசனம் பண்ணியுள்ளேன். என் நீங்காத நினைவலைகள்.இன்று வரை உன் நாமம் சொல்லிக் கொண்டுதான் உள்ளேன்.இந்த பதிவு மூலம் கடவுள் என்னை என் இல்லத்திற்கு வந்து என்னைப் பார்க்க வந்ததாகதான் எனக்கு தோன்றுகிறது ஓம் கொக்கே சுப்ரமணிய பெருமானே போற்றி
@villageoorvalam Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@Nagarajan.kKamarajNagarajan7 ай бұрын
❤❤❤ தற்சமயம் குக்கே சுப்பிரமணியா.. கோவில் வாசலில் ❤❤❤❤❤❤ அரோகரா ❤❤❤❤❤❤
@Venkatepm9 ай бұрын
Today I'm travelling to Kukke I hope this vdo will be helpful for me..