No video

உ.வே.சா வும் ஏடு தேடியலைந்த புனிதப் பயணமும்|Grandfather of Tamil|U.V.Swaminatha Iyer history|U.Ve.Sa

  Рет қаралды 5,429

தமிழ்த் தகவல் களஞ்சியம்-Tamil Thagaval Kalanzhiyam

தமிழ்த் தகவல் களஞ்சியம்-Tamil Thagaval Kalanzhiyam

Күн бұрын

உ. வே. சாமிநாதையர் (பிறந்த ஆண்டு பெப்ரவரி 19,1855 -மறைவு ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
சங்க இலக்கிய ஏடுகள் கிடைத்த வரலாறு
குறிஞ்சிப்பாட்டும் உதிர்ந்த மலர்களும்
உ.வே.சா வும் ஏடு தேடியலைந்த புனிதப் பயணமும்
#முல்லைபாட்டு_99_மலர்கள்
#99_tamil_flowers_names_list
#Tamil_grandfather_U.V._Samyantha_Iyer_biography #U
_V_Samyantha_Iyer
#உ_வே_சாமிநாத_ஐயர்
#உ_வே_சாமிநாத_ஐயர்_வாழ்க்கை_வரலாறு
#தமிழ்த்_தாத்தா_உ_வே_சா_வின்_வாழ்க்கை_ வரலாறு
#Kurinji_Pattu_99_Flowers_Pictures
#99_Flower_Names_in_Tamil
#Tamil_Flower_Names_with_Pictures
#Kurinji_Pattu_in_Tamil
#Kurinji_Flower_Details_in_Tamil
#Kurinjipattu_Flowers
#Flowers_in_Tamil_Literature
#தேமா_உந்தூழ்_மணிச்சிகை
#தேமா
#உந்தூழ்
#மணிச்சிகை
#தமிழ்
#tnpsc_tamil
#tnpsc_group_1_2_tamil
#தமிழ்_இலக்கியம்
#life_story_of_famous_people
99 flowers name list in tamil
U.V.Swaminatha_Iyer
u.ve.sa_history_in_tamil
tamil_thatha
u.ve.sa_in_tamil
u.ve.sa_history_in_tamil
u.ve.swaminathan in tamil
tamil_thatha_swaminatha_iyer_in_tamil
u.ve.swaminatha_iyer
u.v.swaminatha_iyer_life_history_in_tamil உ.வே.சாமிநாத_அய்யர்_வாழ்க்கை_வரலாறு உ.வே.சாமிநாத_ஐயர்
உ.வே.சாமிநாதர்_ஐயர்
உ.வே.சாமிநாத_ஐயர்
உ.வே.சாமிநாத ஐயர் வாழ்க்கை வரலாறு
தமிழ்த் தாத்தா உ.வே.சா வின் வாழ்க்கை வரலாறு
tamil
Subscribe Tamil Thagaval Kalanzhiyam KZbin : / @tamilthagavalkalanzhiyam
Follow us on
Facebook : / tamizhtagavalkalanjiyam
Instagram : tamilthagvalkalanzhiyam

Пікірлер: 13
@kamesraj592
@kamesraj592 7 ай бұрын
அம்மா தாயே நீ யாரம்மா அழகான குரல்வளம் தமிழ் பேசும் திறன் அபாரம் தமிழ் நன்றாக கற்ற பெண்ணா வாழ்த்துக்கள் உன் தமிழ் தொண்டு 💐👌
@TamilThagavalKalanzhiyam
@TamilThagavalKalanzhiyam 7 ай бұрын
ஆம்... தமிழை ஆர்வத்துடன் கற்றதால் தமிழன்னை எனக்குத் தமிழறிவைக் கொடுத்தாள் .... என் குரல் வளம் என் அன்னை எனக்குக் கொடுத்த சீதனம்... உங்கள் இந்த வாழ்த்து என் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு... மிக்க நன்றி🙏
@idealmarketingvisvo-thetea4594
@idealmarketingvisvo-thetea4594 3 жыл бұрын
தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான தகவல்கள். தொடரட்டும் தங்கள் பணி
@TamilThagavalKalanzhiyam
@TamilThagavalKalanzhiyam 3 жыл бұрын
நன்றி
@abishekvarsansv9169
@abishekvarsansv9169 3 жыл бұрын
super
@sundaravelmuniyandisundara34
@sundaravelmuniyandisundara34 3 жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@TamilThagavalKalanzhiyam
@TamilThagavalKalanzhiyam 3 жыл бұрын
🙏
@kamesraj592
@kamesraj592 7 ай бұрын
ஆடுதுறை அருகில் கீழைச் சூரிய மூலை ஊரில் பிறந்தார் கும்பகோணம் அருகே இருபத்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாட்டி வீட்டில் பிறந்தார்.
@TamilThagavalKalanzhiyam
@TamilThagavalKalanzhiyam 7 ай бұрын
நல்ல தகவல்.... தகவலுக்கு மிக்க நன்றி🙏
@muthumraikan534
@muthumraikan534 2 ай бұрын
மூன்று பூவா நான்கு பூவா
@TamilThagavalKalanzhiyam
@TamilThagavalKalanzhiyam 2 ай бұрын
3 பூ.....
@kavithakavitha866
@kavithakavitha866 Жыл бұрын
⚘⚘⚘🌹🌹💖💖💖🤴🤴🤴🤴
@kavithakavitha866
@kavithakavitha866 Жыл бұрын
💘💘💘💘🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤣🤣🤣🤣
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 30 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 164 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 14 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 30 МЛН