எளிமையான விளக்கம் மிகநன்று வாழ்க வளர்க தங்கள் சிவத் தொண்டு ஓம்நமச்சிவாய
@anbuganapathythekekuttu91866 ай бұрын
அப்பர் சுவாமிகள் அக்கா கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை கோயில்ல தான் வேண்டினாங்க. தப்பா சொல்லாதிங்க. அப்பர் கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்
@UkranVelan6 ай бұрын
Thanks for the correction bro. Removed that from the video
@muralib18576 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT VAITHEESVARAN KOVIL.
@subramaniansivaramakrishna59246 ай бұрын
மிக அருமையான பதிவு. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@Royapuramரங்கா5 ай бұрын
அருமையான பதிவு... Very informative... நன்றிகள் அன்பரே 🙏🙏🙏
@SARAVANAPRABHUDTT6 ай бұрын
அண்ணா இந்த கோவில் எங்கள் குடும்ப குலத்தெய்வம்❤❤❤
@maduraiarun727912 күн бұрын
வேளூரார் வினை தீர்ப்பார் வேண்டும் வரம் தந்திடுவார்...🙏🙏🙏
@tamilcomedyvideos40516 ай бұрын
மிக சிறப்பு பயனுள்ள தகவல்கள் நன்றி
@saikumarkhan6 ай бұрын
அருமை அற்புதம்👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@prabhavathib13596 ай бұрын
அருமையான கோயில் ,அருமையான விளக்கம் .........😊🍬🌹🙏.
@periasamyk.periasamy40396 ай бұрын
நன்றி அப்பா ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவனே போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க அன்பே சிவம்🙏🙏🙏
@rathinavelus88256 ай бұрын
ஐயா வணக்கம்.எட்டுக்குடி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியையும் அவரது அருட்பெரும் சக்திகளையும் விளக்கமாக ஒரு நல்ல படங்களுடன் பக்தர்களுக்கு சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.இந்த ஊரில் தான் ரிஷி வான்மீகி தோன்றியதாக கூறப்படுகிறது . தாங்கள் மீண்டும் இதை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
❤அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள் ❤
@premavathyjayaraman71432 ай бұрын
Megavum arumai
@rsenbagavalli91056 ай бұрын
Super Anna congratulations and continue
@u.angayarkanniulaganathan66624 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி!!!
@ramamanibalaji63436 ай бұрын
பரம்பரையாக எங்கள் குடும்பம், குலதெய்வம் வைத்தியனாத சுவாமியை தரிசனம் செய்து வருகிறது.🤯🤠🥳🥸😎🤓
@maheswarisenthilkumar31006 ай бұрын
அருமை
@sithiravelkrishnananth57686 ай бұрын
ஓம் சிவாய நமஹ🙏
@santhimynasanthimyna2 ай бұрын
நன்றி தமிழா
@umamaheshwarisun2030Ай бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சிவன் கோவில் பற்றியும் பெருமாள் கோயில் பற்றி மும் கூறவும்
@thaiyalnayakit10442 ай бұрын
Yen APPA, Amma ku இங்கு தான் திருமணம் நடந்தது அதனால் தான் என் பெயர் தையல் நாயகி அம்மன் பெயர் yenaku மிகவும் பெருமையாக உள்ளது Om nama shivaya om 🕉 🙏 🙌 ❤
@mskrishnamoorthy316224 күн бұрын
0ur Kula deivam temple is ever in our mind, heart and soul to be worshipped with utmost devotion and dedication and piety, to bless all devotees like us.⭐🪷🍀🌟🌿🌹🌼💥🌲🙏
@VasuDevan96-s8s6 ай бұрын
சென்னை திருவான்மியூர் திரிபுரசுந்தரி மருந்தீஸ்வரர் ஆலயம் காணோ லி போடுங்கள் அண்ணா🙏🙏🙏
அண்ணா ஓமாந்தூர் காமாட்சி அம்மன் மாசி பெரியண்ணன் சாமி சிறப்பு மற்றும் தல வரலாறு சொல்லுங்கள் அண்ணா
@rajaramp88321 күн бұрын
க்ஷீரீவைத்யநாதாயநமசிவாய
@narayanannagarajan81104 ай бұрын
I would like to know whether the uthsavar and moolavar of Lord Selvamuthukumaraswamy in this temple are one and the same or they are different.
@jayakodikarai52955 ай бұрын
Omm namahshivaya
@semmalart81364 ай бұрын
அண்ணன் கணபதி
@yogiver.2.0.456 ай бұрын
Paramatthi Pillur padaivetti amman muthusamy patthi oru video podunga
@shravz20206 ай бұрын
Ipo ellam edhachum pudhu kovil la visit panna andha kovil pathi therinjuka unga video pakren na.. ipo recent ah visit panna sankarankovil,kari valam vandha nallur ipdi.. edhachum different ah pathena neenga adha pathi pesirupinga nu search panni partha neenga andha kovil pathi pesirukinga..
@UkranVelan6 ай бұрын
Thank you: )
@RenukaMasthiri6 ай бұрын
Bro super episode bro
@AarthyShreeK4 ай бұрын
நாட்டுக் கோட்டை செட்டியார் இப்போது கன்னியகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊரில் இருக்கிறோம் யங்கள் ஊர் அங்கத்தினர் இந்த கோயில்லை மறந்து விட்டனர்
@s.vasanthkumar48726 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோவிலை பற்றி சொல்லுங்க, திருச்செந்தூர் மூலவர் பாலசுப்ரமணிய ஸ்வாமி சிலை உடைந்து விட்டதாமே இப்போ இருக்கும் மூலவர் புதியவர் ன்னு கேள்விப்பட்டேன். அவர் குறுக்குத்துறைல இருந்து வந்தார்னு சொல்ராங்க அது உண்மையா
@user-qs7bx1wf8q6 ай бұрын
Thavasi thambiran varalaru podunga
@semmalart81364 ай бұрын
angarawgun
@thenimozhithenu5 ай бұрын
Koil arpudham 🙏🙏🙏
@semmalart81364 ай бұрын
golden temple,temprature,jail
@semmalart81364 ай бұрын
Sunday,Monday,Tuesday,1234
@semmalart81364 ай бұрын
நவ கோவில்
@semmalart81364 ай бұрын
sarayu நதி
@semmalart81364 ай бұрын
திரு நாகீஸ்வரும், ஒலை சுவடி
@semmalart81364 ай бұрын
தீர் தேம்
@ekesha23976 ай бұрын
Ayya vaikundar patri podunga
@harishrajan87146 ай бұрын
Anne na inime KZbin ka neraya kovil oda sthala puram pathi shorts video podalam nu irukken reach aguma da enakku oru idea sollunga bro
@semmalart81364 ай бұрын
இராகு அம்சம்
@semmalart81364 ай бұрын
perumal,sivan,murugun,nadhi + bird ,monk key
@semmalart81364 ай бұрын
m, அட்சயும்
@durgadevi-go7kj6 ай бұрын
இப்பொழுதும் இந்த பிரசாதம் வழங்கப்படுகிறதா
@udayapraveen805 ай бұрын
இப்பவும் மருந்து பிரசாதம் தர்ராங்களா
@semmalart81364 ай бұрын
கொடி மரம், மரபுச்
@semmalart81364 ай бұрын
அங் கால பரம் ஈஸ்வரி
@suryachandran35174 ай бұрын
எனக்கு நோய் வராமல் காப்பாற்ற வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
@semmalart81364 ай бұрын
# the manam
@semmalart81364 ай бұрын
is not plus அறுபடி wedo + salem,singapore lord muruga 8 குடி
@semmalart81364 ай бұрын
காஞ்சிப் பெருமை statues
@semmalart81364 ай бұрын
திரு நாகீஸ்வரும்
@VinithaLakshmi-yb7dp6 ай бұрын
🙏
@PraveenPrince-sh3ym6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💯
@nuvalitamil_vlogs6 ай бұрын
🙏🙏🙏🙏👍👌
@semmalart81364 ай бұрын
powernami
@thiyagarajaperumal57114 ай бұрын
தையல் னா பெண் என்று அர்த்தம் ஐயா
@semmalart81364 ай бұрын
nava pass on ஆம்
@punithavathiramadoss9186 ай бұрын
தையல் என்றால் பெண், தையல்நாயகி என்பதன் பொருள் இப்பொழுது விளங்கும் என்று நம்புகிறேன். தைலம் திரிஞ்சிடுச்சாம்🤦
@UkranVelan6 ай бұрын
Thanks for the clarity. Understood
@perumalsanthosh35126 ай бұрын
Sivya NamahaOm
@rajathilagambijoy62535 ай бұрын
The way you are talking needs to be changed. Please calm down and give a peaceful narration
@meeenakshid10506 ай бұрын
Kanuku kulirchiya iruku kovila parkum pothu enga oor