ஹர ஹர சிவ சிவ வைத்தியம் திக்கும் வைத்தியநாத ஈஸ்வரனே போற்றி போற்றி 🙏🙏🙏💐🙇♀️🙏🙏
@subathrashekar31053 жыл бұрын
வைத்தியநாத ஸ்வாமிக்கும், தையல் நாயகி அம்பிகைக்கும் பல பல கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💐
@kaverinarayanan28853 жыл бұрын
எத்தனையோ முறை சென்ற கோவில் என்றாலும் தங்களது தகவலுடன் பார்க்கும் போது சிறப்பாக இருக்கின்றது. முத்துக்குமார சாமியின் பள்ளியறை பூசை பார்க்க வேண்டும்.இன்றைய பதிவு மிக அருமை. நன்றி நன்றி.
@SaravananSaravanan-is4ri5 ай бұрын
சிவ சிவ
@balasubramanianramaswamy94383 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தின் ஸ்தலபுராணத்தை மிகச்சிறப்பாக அருளியவருக்கு மிக்க நன்றி.
@rajaramannamalai91902 жыл бұрын
ஓம் வைத்தீஸ்வராய நமக
@girijakrishnanseetharaman55983 жыл бұрын
Very beautifully presented Sir. I felt my presence in the temple when you were explaining. Great job Madhusudhan Sir. Thank you Subhashree Mam. Iam enjoying all your programs in You tube n enjoyed your tv programs 🙏😊
@balajinarainnarain32273 жыл бұрын
Excellent presentation with precise details. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னார்ட்டார்க்கும் இறைவா போற்றி. 👏👏🙏🙏 தல புராணம் முழுமையாக தெரியாமலே இந்த கோயிலுக்கு போயிருக்கேன். இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன். God bless you all for the great divine service. 👏👏🙏🙏
@meenakshisundaramh93583 жыл бұрын
Ambikai here is Balambika and not Thailambika....
@sitsrameshseetaraman22293 жыл бұрын
Excellent narrative. Really moved when the word of Muthiah was uttered. What a divinity. Thanks for sharing the video nicely presented 👍🙏🙏🙏🙏
@radharam62933 жыл бұрын
மிகவும் அற்புதமான படைப்புகள், சுபஸ்ரீ குழுவினருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. மதுசூதனின் வர்ணனை நேரில் சென்று தரிசனம் செய்வது போல் உள்ளது. இறைவன் திருவருளால் இந்த 5 திருத்தலங்களுக்கும் பலமுறை செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளைய ஆலயம் எதுவாக இருக்கும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது.
@printersstationers99383 жыл бұрын
அற்புதமான ஆனந்தமான உரை, ஐயாவின் உச்சரிப்பில் எ தெய்வீகமான குரல் என்னை ஆட்கொண்டது.நெஞ்சார்ந்த நன்றி.
@mithrahari56323 жыл бұрын
எவ்வள்வு Bhaவங்கள் இந்து மதத்தில்...சுருதியும்..கல்யாணியும், சாகித்யமும்.. அப்பப்பா..புல்லரிக்கிறது...இதை எல்லாம் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் இறையருள் எனக்கு இருக்கிறதே😪 மதுசூதனார், வாழ்க உம் தொண்டு🙏🙏🙏
@s.vasantha8418 Жыл бұрын
எங்கள் குலதெய்வக்கோவிலை பற்றி( வைத்தீஸ்வரன் கோவில்)எங்களுக்கு தெரியாத செய்திகளை திருப்புகளோடு தொகுத்து வழங்குவதற்க்கு நன்றி . என் மனமார்ந்த பாராட்டு இதுப் போல சுற்றியுள்ள சிவதலங்களைபற்றி கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்
@kalpanasridhar85883 жыл бұрын
Beautiful voice and excellent modulation. Interesting explanation. Thank you. Be blessed.
@ravikannanthirumalai71763 жыл бұрын
Very impressive and divine share with details of Vaitheeswaran Kovil 🙏 Om Nama Shivaya 🕉️🙏😘
@ramkuramkuramku3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏 மிகவும் அருமை. உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள். இன்னும் பல பல கோயில்கள் பார்க்க ஆவல். உங்களுடைய வர்ணனை கேட்க அற்புதம்
@vrchandrasekaran563 жыл бұрын
வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்ததும் மீண்டும் கோயிலை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இடம்பெற செய்ததற்கு மிக்க நன்றி.
@varadharaj7157 Жыл бұрын
பாஸ் எப்பாடி பேவது
@charulataiibs78673 жыл бұрын
அருமையான படைப்பு. தெளிவான விளக்கம், இனிமையான பின்னணி இசை, கவிதை பாடும் camera. தொடரட்டும் உங்கள் பணி இனிதே
மிகவும் அருமையாக போய்கொண்டிருக்கிறது இந்த நவராத்திரி திருவிழாவின் திருத்தல தரிசனங்களின் தொடர். தலபுராணத்தோடு இந்த கோவில் எங்கிருக்கிறது, எப்படி போகவேண்டும் என்பதையும் சொன்னால், இந்த கோவில்களுக்கு இதுவரை போகாத பக்தர்களுக்கு உதவியாய் இருக்கும் சுபா மேடம்.
@sassxccgh94502 жыл бұрын
ஸ்தலங்கள் வரலாறு மற்றும் இறைவி இறைவன் மேலும் அற்புதமான நிகழ்வு கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் பிரவி எடுக்க வேண்டும் இந்த கோயில்கள் வரலாறு விளக்கம் அழகோ அழகு . உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி சகோதரரே.
@amuthasuresh34933 жыл бұрын
Very nicely explained.The clarity and bold voice and the photography all have added to the beauty of the temple.The minute details of the temple has been given so nicely .👌👌
அழகு தமிழில், சரளமான நடையில், மதுசூதனன் கலைச்செல்வன் அளித்திருக்கும் இக்காட்சித்தொகுப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நல்ல தமிழில் பேச வரவில்லை என்றால் மட்டுமே ஊடகத்தில் வேலை என்று சொல்லும் தமிழ் மீடியா மாஃபியாக்கள் கூட்டத்தில், ராகமாலிகா தொலைக்காட்சி தனித்து நிற்கிறது. திரு புள்ளிருக்கு வேளூராம் வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் எம் குல தெய்வமாம் வைத்தியநாத ஸ்வாமி, வாலாம்பாள் என்றும், தைலாம்பிகை என்றும், தையல்நாயகி என்றும் வணங்கப்படும் அம்பிகை, மற்றும் செல்லமுத்துக்குமார ஸ்வாமி யையும் காணக் கண் கோடி வேண்டும். சமீபத்தில் நடந்த ஆலய கும்பாபிஷேகம் காட்சிகளை இதில் சேர்த்த எடிட்டருக்கும் மிக்க நன்றி!
@shanmugasundaram5233 жыл бұрын
நான் இந்த கோவிலுக்கு வந்ததில்லை இந்த பதிவை பார்த்தவுடன் அம்பாளையும்,ஈசனையும்,முத்தையாவையும் தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது தங்களுக்கு பல கோடி நன்றி வணக்கம்🙏🙏
@kumarangoval Жыл бұрын
இது போல் மேலும் பல பதிவுகள் போட்டால் சிறப்பாக இருக்கும். நம் பெருமைகளை வரும் சந்ததியினருக்கு சுலபமாக கொண்டுச் செல்ல நல் வாய்ப்பாக அமையும்
சிறு வயதில் ஓடி விளையாடிய கோவில். மீண்டும் உங்கள் தயவால் நிறைந்த தரிசனம்🙏🙏🙏
@Timepass75212 жыл бұрын
Address plz
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 மிகவும் அருமையான விளக்கம்.நன்றி.
@venkataramangopalan1015 Жыл бұрын
Nice hearing the episode again.Congratulations from the heart.
@SrinivasanPMP3 жыл бұрын
Excellent initiative, appreciate your time and efforts - Thanks
@sampathkumar93413 жыл бұрын
மதுசூதனன் கலைச்செல்வன்...அதி அற்புத வர்ணனை...உங்கள் குரல் மிருதங்கம் வாசிக்கும் போது எழும் நாதம் போல் உள்ளது... நல்ல தீர்மானத்துடன்.. 👌🙏 ஆஹா அற்புத கல்யாணி... தீக்ஷிதர் ராக முத்திரையுடன்...
@nedumarankanan1688 Жыл бұрын
அண்ணா வைத்தீஸ்வரன் கோவில்
@valliammaivenkatachalam54183 жыл бұрын
இனிய ஸ்தல வரலாறு ஒவ்வொன்றும், அழகாக எடுத்துரைத்தவிதம் மேலும் இனிமை சேர்த்தது, மேன்மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள். போற்றி பாதுகாப்போம் நமது ஆலயங்களை அனைத்தையும்.
@nagaretnamraveenthiran85062 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@vidhyaaiyer17853 жыл бұрын
Beautiful story and facts about the sleep schedule of baby முத்தையா ☺️☺️💕💕 எவ்வளவு அழகா சொல்கிறார் மது sir 🙏 phenomenal series from ragamalika
@srinivasansridharan3 жыл бұрын
Wonders explanation. Many unknown facts about a known temple.
@cchitra87673 жыл бұрын
இறைவன் இறைவி பற்றி கூறிய விளக்கம் அருமை. சிவாய நமஹ:
@sinnathuraikalaivani3 жыл бұрын
மிக மிக மிக சிறப்பு அருமையான தகவல்கள் நன்றி நன்றி நன்றி
@sudhasukumar1773 жыл бұрын
Marvellous! I have no more words to say...excellant ,clear presentation....there can never be anything clearer than this explanation....we are so blessed to get see all these with these modern gadjers. Thanks to the LORD!.
@vijayabharathi8203 жыл бұрын
🌹🙏🙏🌹
@vectorindojanix8483 жыл бұрын
Outstanding work. Our darma selects right people to keep our culture alive. No one can destroy our temples. Right choice of raga. Wonderful explanations. Subhaji you are God's child. Long way to go. Your good karma will make you to do so many Wonderful things.
@tapasyasruthibharadwaj40283 жыл бұрын
En kula Deivathai kann, Mannam ivatril Oru Nilayaga Kaana Seidha Subashreekum Thoguthu Vazhangiyavarkum Nandri. Papanasam Kumar
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Superb presentation. Wah Madhusudan your excellent explanation about these temples really superb. Visited this temple so many times whenever we visit south. But first time through you we know the stalala puranam Thank you Madhusudan Subha Mam and the entire team who are behind producing such divine programs. God bless those who are taking so much pain to do such programs.
@balaravindran9583 жыл бұрын
போக வேண்டிய , வணங்க வேண்டிய திருத்தலம் வைத்தீஸ்வரன் கோவில்..இக்கோவில் பற்றிய பதிவு சிறப்பு...
@umamaheswarib31873 жыл бұрын
Sir daily new news theronthu Kolukiroom.lot of thanks. Azagiya tamil
@selvar93232 жыл бұрын
சிவ சிவ 🙏 ஓம் வைத்தீஸ்வரன் போற்றி 🙏
@jaganathanramachandran43723 жыл бұрын
அருமையான விளக்கங்கள். சிவாய நமஹா
@balasubramaniam37942 ай бұрын
ஓம் நமசிவாய
@sudarsanr10853 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருமையான.தரிசனம் அறியாத தகவல் நன்றி
@vsrinivasaramanujam17433 жыл бұрын
Very nicely explained. Visual treat of the temple especially when there is restrictions
@latha23093 жыл бұрын
Excellent and clear presentation by Madhusudhan Kalaichelvan .. class photography music and editing .. 👏🏻👏🏻👏🏻 thanks for giving us opportunity to have a virtual tour. God bless us all
@jayanthilakshmi59733 жыл бұрын
Goodphotographynalla vyakhyanam
@ragunathrajagopal40873 жыл бұрын
Thanks for useful information
@g.selvamselvam16632 жыл бұрын
வர்ணனை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா
@praveengirotra644811 ай бұрын
Sir, your presentation and content is ultimate ! Keep up the great work you’re doing !
@rajilaxmi85793 жыл бұрын
Crystal clear explanation about temple. Thiruchitrambilam
@binduvasudevan48212 жыл бұрын
Neengal sollum vidham arumai om namasivaya
@sankarasubramaniamkrishnan45333 жыл бұрын
Azagaga vivarikireergal. Vazthukkal. Arumai
@chandramohan1613 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவவாய நம கொங்கு மோகன் ஷம்போ மகா தேவா.
@mariselvans3 жыл бұрын
So nice I have been to here and blessed ! Wish all the episode start with your tamil explanation and ends with V2S2 song of each particular temple !
@akumaraniway3 жыл бұрын
Thank you Sir for sharing the video with complete details of Vaideeswaran Temple, Om Nama Sivaya.
@vasudevancv84703 жыл бұрын
Top class presentation by Madhusudhanan Kalaichelvan. 🙏🙏 Kalyani always stands like an unconquered Princess even if we hear it only for a few minutes. Nice Presentation. Kudos to Ragamalika Channel.
@manorama80653 жыл бұрын
அப்பப்பா... எத்தனை விஷயங்களை சொல்லி இருக்கிறார் நன்றி சுபாஜி
@ramsundaram46153 жыл бұрын
Thank you very much . Thanks for taking us around.temples I visited in 2018. Learnt more by watching this video
@latharamachandran23893 жыл бұрын
Om Nama Shivaaya 🙏🙏🙏 Om shivane potri 🙏🙏
@anbarasigunasekarans63053 жыл бұрын
உடல் சிலிர்க்கிறது! உள்ளம் பூரிக்கிறது! சிவமே! உலகை காக்கிறது! இளவலே! உன் ஆத்மீக குரலோ ஆத்மாவை வசீகிக்கிறது! சுபா அம்மையே! உம் குலத்தையே! காப்பவள்! எல்லாம் அவளே! அனைத்தும் அவளே!
@sramajayam Жыл бұрын
We have visited many a times on our way to tiruvaur our native place my sons who is no more now known as vaidya Nathan sarma
@vairavannarayan32873 жыл бұрын
தெய்வம் நம்பியவர்க்குத் துணை இருக்கும்.
@sankaranarayanan19713 жыл бұрын
Superb. Thanks for giving such wonderfull informations. Hats off
@nagaretnamraveenthiran85062 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌞
@vijayavenkatesan75183 жыл бұрын
Your Narration is amazing Sarvay Jana sukhino Bhava🙏🙏🙏
@venugopalns41023 жыл бұрын
Thanks to Sh Madhusudan and his team for bringing out video on this famous temple.
@latharamachandran23893 жыл бұрын
Excellen explanation. So much divine 🙏🙏
@nagaretnamraveenthiran85062 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@venkataramangopalan10153 жыл бұрын
Really great. Continue doing this good work.-Explanation on Muthukumaran was great.
@srinimaheshnana63363 жыл бұрын
Thx.. Our KulaDeivam Koil 🙏🙏
@PremaMohan313 жыл бұрын
Excellent series.. well done.. we could know So much .. timing is so relevant.. Thanks to Subhashree Thanigaachalm n Madhusudanan n all the team for this wonderful effort n neat presentation.. Anjani n Ashwini veena n vocal support well chosen krithis n best ragaas... What to say.. A quality content!!!!! Thank you very much 🙏🙂
@tamilselvij55823 жыл бұрын
Om vaithyanathaswameya charanam
@kamu26023 жыл бұрын
Thank you for the wonderful commentary and excellent photography. Great job🙏🙏
@kumar93193 жыл бұрын
அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்...
@venkatraman96993 жыл бұрын
May God bless you with long and happy life . I am unable to say anymore. Sri Muthuswami Dikshithar was named after Sri Muthukumara swamy.
@savithrirao583 жыл бұрын
Very happy to listen to the explanation of the temple.
@advparan3 жыл бұрын
ஊர் ஊருக்கு உயர்ந்த கோபுரம் உள்ள கோயில்களே அழகு.
@lakshminarashiman99013 жыл бұрын
🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🌿🔱🙏
@baburajendran9761 Жыл бұрын
மிகவும் சிறப்பு நன்றி தம்பி
@ananthapadmanabandevalinga9053 жыл бұрын
om Namasivaaya
@RajagopalSeetharamanJojo3 жыл бұрын
Wonderful series. Very well produced.
@khadiseenusrinivasanrajago7263 жыл бұрын
வர்ணனை மிகவும் சிறப்பாக உள்ளது
@chirontrichy58173 жыл бұрын
Very Clear Presentation. We come to know some unknown facts about these Temples
@vigneshagasv70543 жыл бұрын
Om namah shivaya
@santhamanimanthirappan91593 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
@marathitamilsangam89477 ай бұрын
அருமையா
@jayanthyg87593 жыл бұрын
Neril partha anupavam kidaithathu Mana magizhchi !
@venkateshts86243 жыл бұрын
அ௫மையான விளக்கம். வாழ்த்துக்கள்
@singithaamakhila6660 Жыл бұрын
Hi sir I have recently visited this temple very nice .... Can i be free from kuja dosha if once i visit this temple just by praying god Is it true If anyone knows tell me pls