❤❤❤Super அமைதி இல்லமால் இருப்பவர்கள் 90% இருக்கும்.
@MANIM-nv4tz12 күн бұрын
🙏உண்மை 🙏♥️♥️
@puthiyavansamy769212 күн бұрын
குருவே சரணம்
@Premaparameswaran-nd3yu12 күн бұрын
நோபல் பிரைஸ் உங்களுக்கு கிடைக்கணும் 🙏🙏
@Selvi-p9i12 күн бұрын
🎉🎉🎉🎉🎉Om Namasivaya 🕉
@Deenadhayalan390112 күн бұрын
Sadhgurum tam namami
@thulasiramann118311 күн бұрын
குருஜி வணக்கம். இந்த உலகத்தை கூட அமைதியாக்கி விடலாம். ஆனால் ஒரு மனதை அமைதியாக்க மிகவும் கடினம். மனம் இந்த பிரபஞ்சத்தையே மிஞ்சி விட கூடியது. நன்றி குருஜி.
@தமிழ்கவிதைகள்-ந5த7 күн бұрын
சத்தியமான உண்மை..... 99% மக்கள் அமைதியாக இல்லை என்பதே உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி சத்குரு🙏🙏🙏🙏🙏🙏
@Ram-ev1cb11 күн бұрын
அருமை.. அர்த்தம் புரிந்து நாமும் அமைதி பெற முயல்வோம்.. குருஜி வார்த்தைகள் யதார்த்தமாக...
@MurugesanKrishnan-zy3mw12 күн бұрын
அமைச்சர்கள் நடத்தும் சாராய கம்பெனி தயாரிக்கும் பானத்தை சாப்பிட்டால் மனம் அமைதியாக இருக்கும் மற்றவர்கள் அமைதியற்ற கவலை வராது.நன்றி குருஜி அறிவு சார்ந்த மக்கள் நலம் வேண்டும் கருத்து.
@ManjuVetri12 күн бұрын
❤❤❤❤❤
@mohanmohan-fg3se12 күн бұрын
🙏🙏
@barathisellathurai655212 күн бұрын
உலகம் அமைதியாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை? இருவரே ஒரு வீட்டில் அமைதியாக இருக்க முடியவில்லை? உலகம் எப்படி? சற்குரு சொல்வதுபோல் தனி மனிதனாவது அமைதியாக இருக்க முயல்வோம். ஓம் சிவம் சிவம்.