உலகை உயர்த்தும் உன்னதம் - சுகி சிவம்

  Рет қаралды 19,581

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

6 ай бұрын

உலகை உயர்த்தும் உன்னதம் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/e9cb...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 42
@SANKALPAM9991
@SANKALPAM9991 6 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@pattabiraman2
@pattabiraman2 6 ай бұрын
Ungal nalla ennangalukku ellam nallathe nadakkum.ungal mulam vazhkai paadam pala perukku Purinthirukkum endru ninaikkiren kadavululin aasiyudan ungalidam neril asirvadham vangavendum endru aasai .indha prabanjam adharku vazi vakukkum endru nambugiren.
@vijayalakshmis518
@vijayalakshmis518 6 ай бұрын
Good day
@umarsingh4330
@umarsingh4330 6 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 6 ай бұрын
தமிழ்நாட்டில் ஒரே பேச்சாளர் சுகிசிவம் அவர்கள் . நன்றி ஐயா .
@hemavarshini1438
@hemavarshini1438 5 ай бұрын
Judrdxe er 3fhd
@hemavarshini1438
@hemavarshini1438 5 ай бұрын
Cc c'
@hemavarshini1438
@hemavarshini1438 5 ай бұрын
33e
@hemavarshini1438
@hemavarshini1438 5 ай бұрын
U
@hemavarshini1438
@hemavarshini1438 5 ай бұрын
Dee
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 6 ай бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகி சிவம்அண்ணா, அழகிய பட்டம். சுகிசிவம் அண்ணா அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது உண்மை நான்சாட்சி . இன்று கிடைத்த ஆடியோ பட்டிமன்றம் இலங்கை ஜெயராஜ் அப்பா அவர்கள்மூன்று பேர் பேசியதை மட்டும் கேட்டேன் இன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது . இதுவே நேரம் அதிகம் இருக்கிறது.தமிழருவி மணியன் அப்பா,வெங்கடேசன் அண்ணா அவர்கள்,ஆறுமுக தமிழன் அண்ணா,மற்ற பட்டிமன்ற சிறப்பு அண்ணா அனைவரும்பெண்கள் ஒரு இரண்டு மூன்று பேர் எனக்கு தெரிந்தது.அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் அவர்களுக்கு சொல்லவில்லை என்றாலும் உங்கள் மூலம் அவர்களுக்கு தெரிந்து விடும் என்ற ஒரு நம்பிக்கைஇருக்கிறது எல்லாம் எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்படும். அதுமட்டுமில்லை தலைமை தலைமையகம் அதுதான் என் சீமான் அண்ணா அது கண்டிப்பாக வெற்றி ஆக வேண்டும் விவசாயத்தை நாம் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.அதை தொடர்புடைய அத்தனை விவசாயி தம்பி அண்ணா அனைவருக்கும்சரியான சிந்தனை எண்ணங்கள் சரியாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்என்று என் நம்பிக்கை அந்த நம்பிக்கை சரியாக இருக்கும் செயல்படும்.இந்த கமெண்ட் என் தொடர் அத்தனை பேருக்கும் தெரியப்படுத்தவும். நான் நினைக்கவில்லை எதிர்பார்க்கவில்லை. உண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய சத்தியத்திற்கு கிடைத்த இப்படி ஒரு பொக்கிஷம் அற்புதம் மிராக்கள் ஆனந்தம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கடந்து நின்று என் கடமையை செய்து சமுதாயத்திற்கு நான் சொல்ல வேண்டும் என்று வந்தேன் நான்மூட நம்பிக்கை நாளும் இந்த மனிதர்கள் வார்த்தைகள் இருக்கின்றது அல்லவாரொம்ப ரொம்ப மோசமான மனிதர்கள் என்றே சொல்வதற்கு வார்த்தை இல்லைஎத்தனை தான் ஒரு மனிதனுக்கு நாம் திரும்ப திரும்ப சொன்னாலும் அவன் வழி எதுவோ அதுதான் சரியாக செய்து கொண்டு இருப்பான்எத்தனை தான் ஒரு மனிதனுக்கு நாம் திரும்ப திரும்ப சொன்னாலும் அவன் வழி எதுவோ அதுதான் சரியாக செய்து கொண்டு இருப்பான். இது திருந்தப் போவது இல்லை சில மனிதர்கள்அப்படித்தான்அவன் பாவம் மேலும் சேரனும் அல்லவா அதுவரை அவன் செயல்பட்டு கொண்டுதான் இருப்பான் யாரும் தடுத்துவிடட முடியாதுஇது உண்மை இது உண்மை இது உண்மை. உண்மையாகவும் நேர்மையாகவும் வாழும் பொழுது அதனுடைய வலியும் வேகமும் அதிகம் ஏனால் சுத்தி இருப்பது அப்படி மனிதர்கள் நாம் ஒருவர் மட்டும் தனித்து இந்நிலையில் இருந்து அவற்றை கடந்து வருவது மிக கடினம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதுதான் உண்மை சத்தியம் . எங்கள் சாயில் பார்த்த காட்சிகள் அருமை அற்புதம் அது மட்டுமில்லை ஒரு ரெண்டு மூணு ஆடியோ அவர்களுக்கு நான் கமெண்ட்ஸ் கொடுக்க முடியாது அதை கேட்டேன்.அவர்களுக்கு கொடுக்க வேண்டிய என்னுடைய பதில்உங்களிடம் சொன்னால் எப்படி சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக , ஸ்ரீ ஆசான் குருஜி அவர்களுக்கு நான் ஒரு நாள் கூட நான் எதுவும் தெரியப்படுத்தியதே கிடையாது யாரோ தெரியப்படுத்தி இருப்பார்கள் எப்படியோ எண்ணங்கள் சரியாக செயல்படுகிறது என்று மட்டும் எனக்கு தெரியும். whatsapp twitter அந்த இதெல்லாம் நமக்கு பேஸ்புக்whatsapp twitter அந்த இதெல்லாம் நமக்கு facebook அதெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது. அதனால் எனக்கு எது தெரிந்ததோ அதை பயன்படுத்தி அதையும் நான் கற்றுக் கொண்டுதான் நான் இந்நிகழ்விற்கு வரும்பொழுது தான் கற்றுக் கொண்டு நான் சொல்ல வேண்டும் என்று வரும் பொழுது தான் இந்த இதையே நான் பழகி நான் சொல்ல வேண்டிய கடமை என்பதை உணர்ந்து நான் வந்தேனே ஒழிய மற்றபடி நான் இந்தஆடியோ கேட்பது இதெல்லாம் எதுவும் கிடையாது இது உண்மை இது சத்தியம். உங்கள் ஆடியோ புதுசு இன்று வந்திருக்கிறது கேட்கவில்லை.அழகான தலைப்பு அருமையான வார்த்தைகள் தானே
@muppakkaraic8640
@muppakkaraic8640 6 ай бұрын
நன்றி ஐயா
@kavingowri2024
@kavingowri2024 6 ай бұрын
🙏sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 6 ай бұрын
அன்புள்ளசொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாஅண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருபொழுதும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள்.உண்மை உண்மை சத்தியம். காண்பவை,காண்பதே, கேட்பவை, காண்பதே கேட்பவை எல்லாம் பார்க்கும் பொழுது, என் எண்ணங்களுக்கு எது சரியாக வருகிறதோ அதெல்லாம் காட்சிகளாகவும் கேட்பயாகவும் கிடைக்கும் பொழுதே இதைவிட வேறென்ன வேண்டும் என்கின்ற அளவுக்கு இருக்கும் இதுதான் உண்மை சத்தியம். இந்த இரண்டாவது ஆடியோ இன்று நான் கேட்டது தமிழருவி மணியன் அப்பா லேட்டஸ்ட் ஸ்பீச் சூப்பர் அருமை என்னை அறியாமல் நிறைய இடத்தில் நான் கைதட்டினேன் அதுதான் உண்மை ஆனா அப்பாவை கேட்டதாக சொல்லவும் . ஓ மை காட் இப்படி ஒரு அப்பா கிடைத்ததற்கு நாம் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த புண்ணிய பூமியில் இது உண்மை இது சத்தியம்.நிறைய இருக்கிறது கேட்பதற்கு அதனால் இத்துடன் முடிக்கிறேன்.
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@gypsy_footprints
@gypsy_footprints 6 ай бұрын
அன்பு வணக்கங்கள் அய்யா. 🙏🏻 🙏🏻 🙏🏻
@angavairani538
@angavairani538 6 ай бұрын
வணக்கம் அய்யா அழகான சிறப்பு மிக்க பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤
@rrrbyrams5999
@rrrbyrams5999 6 ай бұрын
வணக்கம் ஐயா சிறப்பான கருத்துக்கள் நன்றி ஐயா
@mohankumart876
@mohankumart876 6 ай бұрын
வணக்கம் ஐயா 🙏
@rajahdaniel4224
@rajahdaniel4224 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@epfpensionerwelfareunionud8851
@epfpensionerwelfareunionud8851 6 ай бұрын
ஒளி பரவட்டும் இதழ் பெற்றிட சந்தா செலுத்த விரும்புகிறேன். முகவரி மற்ற விபரங்களை பதிவிடுங்கள். வணக்கம் நன்றி.
@madavisaji1338
@madavisaji1338 5 ай бұрын
ஒளி பரவtum இதழ் whatsapp லor KZbin la podungo sir, it will be helpful
@gypsy_footprints
@gypsy_footprints 6 ай бұрын
ஐயா சமீபத்தில் தங்களுடைய ஆஸ்திரேலியா பயணம் பற்றிய புகைப்படம் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அங்கு கிடைத்த ஏதாவது சுவாரசியமான அனுபவங்களை பதிவு செய்யுங்கள் ஐயா... 🙏🏻 ❤❤
@thiyagarajanthiyagarajan6506
@thiyagarajanthiyagarajan6506 5 ай бұрын
ur vedio speech is encouraging aanmegam. In ur speech ur are informing that people may obtain important of speech in ooli paravattum under description box. I have tried. Below description box podcast and videos appears. No ooli paravattum. Can u inform the method to receive. Thanks for lot for of giving life useful speech.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 6 ай бұрын
எல்லாவற்றிலும் வார்த்தைதான் அதனுடைய இதை ஒரு வார்த்தை பல எண்ணங்கள் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் அமைகிறது அதுதான் உண்மை. என்னுடைய கடமை கொஞ்சம் மாற்றம் ஏற்படுகிறது என நேரம் வந்து அவள் வேலைக்கு போவதால் இந்த குழந்தையும் நானும் என் மகனும் தான் பொறுப்பாக பார்த்துக் கொண்டு என் கடமை என்னால் என்ன செய்ய முடியுமோ அதை சிறிது சிறிதாக செய்கிறேன். அவன் தான் வேலைகளையும் பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறான். இருந்தாலும் நாம் இங்கு இருக்கிறோம் அல்லவா கண் முன் பார்க்கும்பொழுது செய்யாமல் இருக்க முடியாது செய்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் அதிக அளவு கமெண்ட்ஸ் கொடுக்க முடியாத சூழ்நிலை கேட்பதே அதிகம் ஆக இருக்கிறது இன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது. எத்தனை தடவை கேட்டாலும் என் மனம் மகிழ்ச்சி அடைகிறதா ஆனந்தம் அடைகிறது பேரானந்தம் அடைகிறது அதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் .அவர் இன்றி நான் இல்லை நான்இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் இது உண்மை இது சத்தியம்.நீதி நேர்மை நியாயம் என் கொள்கை நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது. அதற்கும் அவர்தான்சாட்சி எல்லாம் அவன் செயல் தான். எல்லாப் புகழும் இறைவனுக்கு தான் சரியாக இருக்கிறது நிகழ்வுகள், காட்சிகள்,வார்த்தைகள், கருத்து, தெளிவு, சிந்தனை ,அனைத்தும் எல்லாம் என் தொடர்புடையதாகவே எனக்கு கிடைத்த இப்பொழுது இந்த இரண்டு வாரத்தில் ரொம்ப முக்கியமானவை இதைவிட வேறென்ன வேண்டும் சொல்வதற்கு வேறு இல்லை என்ற அளவுக்கு கிடைத்துவிட்டது இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்.சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் மிராக்கள் அதிசயம் என்உயிர் மூச்சு சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 6 ай бұрын
🙏🙏🙏
@kprabakaran568
@kprabakaran568 6 ай бұрын
💐
@kanagarajg9675
@kanagarajg9675 6 ай бұрын
Good morning bro
@sarathikrishnan5539
@sarathikrishnan5539 6 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய அலைபேசியில் ஒளி பரவிட நான் என்ன செய்ய வேண்டும்...
@johnnybecker3180
@johnnybecker3180 6 ай бұрын
John Japan
@user-zx9jj9ht1m
@user-zx9jj9ht1m 6 ай бұрын
Sir Special children cannot buy LIC policy, health insurance in India. Please talk on special children sir . I am the father of a special child who is doing CA Final now
@stepaheadboldalways244
@stepaheadboldalways244 6 ай бұрын
ஒளி பரவட்டும் இதழில் குழந்தை meme'ல் ஷாஜகான் comedy சற்று தவறாக இருக்கின்றது ஐயா, மற்றபடி அருமை ஐயா!
@sukisivam5522
@sukisivam5522 6 ай бұрын
கருத்தில் கொண்டு வருங்காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க ப் படும்.
@stepaheadboldalways244
@stepaheadboldalways244 6 ай бұрын
@@sukisivam5522 நன்றி
@annamannam4641
@annamannam4641 6 ай бұрын
🙏🏼🤍👍👌🎉
@rajeshthanush3628
@rajeshthanush3628 5 ай бұрын
யேவ் புளிச்ச தயிரு தலையில டை போடுய
Stupid man 👨😂
00:20
Nadir Show
Рет қаралды 29 МЛН
Зомби Апокалипсис  часть 1 🤯#shorts
00:29
INNA SERG
Рет қаралды 7 МЛН
Let's all try it too‼︎#magic#tenge
00:26
Nonomen ノノメン
Рет қаралды 53 МЛН
Why? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 28 МЛН
யாருக்காக அழுதார்? சுகி சிவம்
16:01
இராம நாமத்தின் மகத்துவம்
1:57:47
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 334 М.
Do Not Let Sadness Kill You By Suki Sivam
10:32
OnAIR
Рет қаралды 193 М.
Stupid man 👨😂
00:20
Nadir Show
Рет қаралды 29 МЛН