உலகத்தையே வியக்கவைத்த தமிழர்களின் சிற்பக்கலைகள் | Sculptures of Tamils | Deep Talks Tamil

  Рет қаралды 456,121

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

உலகத்தையே வியக்கவைத்த தமிழர்களின் சங்ககால அறிய சிற்பக்கலைகள்!
-------------------------------------------------------------------------------
ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல்:- • ஓலைச்சுவடிகளில் இருக்க... ​
தமிழ் மொழி பெருமைகள்:- • பாருங்கள் நம் தமிழின் ... ​
தமிழ் மொழி:- • உலகின் மூத்த மொழி நம் ... ​
எதற்கும் சளைத்தவர்கள் இல்லை சங்கக்கால தமிழர்கள்:- • எதற்கும் சளைத்தவர்கள் ...
Please Subscribe our new channel
5 Facts Tamil : / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3gRCYYi
Another Mic: amzn.to/33YSuxQ
My Headphone for Editing: amzn.to/33NaGL0
Another Headphone for Editing: amzn.to/3kCMBfT
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 311
@user-cn4gx7zs8k
@user-cn4gx7zs8k 3 жыл бұрын
கலை துறையில் இருப்பவர்கள் மட்டும் கலைஞர் அல்ல. நமோடு இருக்கும் படைப்புகள் பாதுகாபதிற்காக நீங்க எடுக்கும் முயற்சியில் இருந்தது தெரிகிறது நீங்களும் ஒரு கலைஆர்வம் கொண்டவர்தாம். தங்களின் கலை சார்ந்த பயணம் மற்றும் சமூகத்தின் மீதுள்ள காதலும் பயணமும் தொடர வாழ்த்துக்கள்.
@divyashobana4579
@divyashobana4579 3 жыл бұрын
உங்க குரல் கேட்கும் போது சிலிா்த்து போகிறது அண்ணா. உங்கள் தமிழ் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Athu epdipa entha kuralai kettalum supernu oru comment pottureenga
@karupaiyaakash4817
@karupaiyaakash4817 3 жыл бұрын
Ggggggggg
@karupaiyaakash4817
@karupaiyaakash4817 3 жыл бұрын
Yyygggggggggggg g g get
@karupaiyaakash4817
@karupaiyaakash4817 3 жыл бұрын
Yyygggggggggggg g g get get
@karupaiyaakash4817
@karupaiyaakash4817 3 жыл бұрын
Get Get
@Gurudinesh04
@Gurudinesh04 3 жыл бұрын
தமிழர்கள் புகழ் பாடுவதற்க்கு ஒரு யுகம் தேவை படும் அண்ணா
@selvivijayakanth3237
@selvivijayakanth3237 3 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது. தமிழன் தலை சிறந்தவன்.என்று காட்டுகிறது.உங்கள் குரலில் ஒலிக்கும் எல்லா வீடியோவும் மிகச்சிறந்த வீடியோவாக இருக்கிறது.நன்றி👌🏻🙏🏼
@rajkamal5065
@rajkamal5065 3 жыл бұрын
சாகும் முன்பு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கோவில்களையும் பார்க்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை 😔 ஈழத்தில் இருந்து ஈழத்தமிழன்❤️
@veerasilambam5227
@veerasilambam5227 3 жыл бұрын
உண்மைதான் சகோ எனக்கும் அந்த ஆசைதான் 9626790829 call me bro plz
@sbaranikumar
@sbaranikumar 3 жыл бұрын
500 வருட பழமை வாய்ந்த கோவில்கள் பட்டியல் கிடைத்தால் நலம்
@kayathriharshith2687
@kayathriharshith2687 3 жыл бұрын
அதுதான் தோழா ௭ன்னுடைய வாழ்வின் மகிழ்வு
@srinivasansrinivasan5195
@srinivasansrinivasan5195 3 жыл бұрын
What Rajkumal says correct
@deepEdits4810
@deepEdits4810 3 жыл бұрын
🔥🔥🔥
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 жыл бұрын
கல்லிலே கலை வண்ணம் கண்டான் நம் தமிழன். உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது. தேடல் தொடரட்டும் 🙏
@revathibalaji8313
@revathibalaji8313 2 жыл бұрын
ஓம் அம்பாசமுத்திரம் அதிசயமான அற்புதமானசீலைகளைகாண்பீத்தீர்கள்ரொம்பசந்தொசம்
@revathibalaji8313
@revathibalaji8313 2 жыл бұрын
ஓம் கல்லீலேகலைவண்ணம்கண்டான் என்று பாடதோன்றுகீறது
@priyamudanpraba
@priyamudanpraba 3 жыл бұрын
அருமை நண்பா இத்ததனை தகவல்களையும் தொகுத்து தந்தமைக்காக நன்றி
@Kannankaruthinan8
@Kannankaruthinan8 3 жыл бұрын
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தூனை தட்டினால் சரி கம பத நி என்று எழு சுவரங்கள் ஒலிக்கும் ... கல்க்குள் எழு சுவரங்கள் வைக்கும் வித்தை தமிழனுக்கு மட்டுமே தெரியும் 🔥🔥🔥😍😍😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🖤🖤❤️❤️
@sekarshanthi5711
@sekarshanthi5711 3 жыл бұрын
வியர்த்து போகும் அளவுக்கு விந்தைகளைப் படைத்திருக்கிறார்கள். கலை, அறிவியல், ஓவியம், சிற்பம், வானவியல், கணிதம் என 64 வகைக் கலைகள் படைத்திருக்கிறார்கள். 'எத்தனை ஆயிரம் ஆண்டுகள் உழைத்திருப்பார்கள்'! அடேங்கப்பா! நம் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பது மட்டுமே நமது கடமை. 'நாம் தமிழர்கள்' என்று இன்னும் பல ஆயிரம் ஆண்களுக்கு சொல்லிக் கொள்ளலாம். பெருமைக் கொள்வோம். 🙏. நன்றி!
@Kannankaruthinan8
@Kannankaruthinan8 3 жыл бұрын
@@sekarshanthi5711 அருமை நண்பா 😍😍 உரக்க கூருவோம் இவ்வுலகிற்கு தமிழர்களின் பெருமையை 🔥🔥🔥🔥
@mahalakshmin590
@mahalakshmin590 3 жыл бұрын
அருமையான வியக்க வைக்கும் பழங்கால கலைத்திறன். கண் போல பாதுகாக்க வேண்டும். அருமை அற்புதம்
@user-mk2ox6si3c
@user-mk2ox6si3c 9 ай бұрын
Iam very proud to be as an tamilan bro thank you so much❤❤
@SidHan-es9qj
@SidHan-es9qj 3 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
@kavitha6760
@kavitha6760 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👍👍💪🙏🙏❤️
@akedits898
@akedits898 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறப்பதற்கு ஆனால் எவ்வளவு பெருமைகளையும் எவ்வளவு பெரிய வரலாற்றையும் கொண்ட நம் இனம் அடிமை வாழ்வை வாழ்கிறது அதுவும் நாம் வாழ்வது அடிமை வாழ்வு என்பது தெரியாமல் வாழ்வது என்னை மிகவும் சிந்திக்க வைக்கின்றது சகோ
@dha_pali
@dha_pali 3 жыл бұрын
அழகு அழகு தமிழ்ன் பெருமையும் அடையாளம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏
@anbarasianbarasianbucheliy5963
@anbarasianbarasianbucheliy5963 3 жыл бұрын
தமிழரின் சிற்பக்கலை மிகவும் தெளிவாக விளக்கியதற்காக நன்றி
@gracedominic9764
@gracedominic9764 3 жыл бұрын
Majestic voice . Nice explanation
@thalasathishkumar7789
@thalasathishkumar7789 3 жыл бұрын
விஸ்வகுல தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் 🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨
@thiruvarurthiyaharajan1158
@thiruvarurthiyaharajan1158 3 жыл бұрын
தங்கள் பணி மென்மேலும் வலுவாக வளர வாழ்த்தும் தியாகராஜன் திருவாரூர்
@anbumanisekar7068
@anbumanisekar7068 3 жыл бұрын
Neenga innum neraiya video pannanum anna👍👍super😘
@sangareeswarisangari8360
@sangareeswarisangari8360 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது... உங்களது video... 👌
@kowsalyakowsi852
@kowsalyakowsi852 3 жыл бұрын
தமிழச்சி என்பதில் கர்வம் கொல்கிறேன் 😍😍😍
@ragulgowthaman6143
@ragulgowthaman6143 3 жыл бұрын
நான் நேரில் கண்ட மிக அற்புதமான சிற்பங்கள் தஞ்சை பெரிய கோவில் சிற்பங்கள் தான் ❤️
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
ஒன்றும் சொல்வதற்கில்லை. Superb message. நன்றி.
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக சிறப்பான தரமான சிறப்பக் கலைகள் இதனை போன்று சிறப்ப கலைகள் உலகில் வேறு எங்கிலும் காண முடியாது
@thamizhmarai3096
@thamizhmarai3096 3 жыл бұрын
அருமை...இனிமை...அழகு...
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Arumaiyan pathivu 👌
@jaiananth304
@jaiananth304 3 жыл бұрын
ஆயக்கலைகள் 64 இருப்பினும் ஒரு தலைமுறையின் நாகரீகம், தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வியறிவு, இவைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அந்த நாட்டின் சிற்ப கலை கட்டமைப்பே முக்கிய பங்கு வகிக்கிறது.❤️ இத்துனை திறமை வாய்ந்த சிற்பிகளின் நிலமை தற்போது நலிவடைந்த சூழ்நிலையில் தான் உள்ளார்கள்.
@subramaniangold6486
@subramaniangold6486 3 жыл бұрын
ஆச்சாரி வம்சம் தான் முதல் அறிவாளிகள்..
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
இயல்,இசை,நாடகம் ,ஆகியவை முத்தமிழ் ஆகும். அண்ணா நீங்கள் கூறுவது அனைத்தும் வார்த்தைகளும் முத்தமிழ் தேனை பருகியது போல இருக்கிறது அண்ணா. அருமை நன்றி கலந்த வாழ்த்துகள். அற்புதமான ஒரு படைப்பு சூப்பர்.
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி 👍
@jacobcheriyan
@jacobcheriyan 3 жыл бұрын
Incredible sculptures! Most difficult work for sculptors is to work on granite stones. Creativity, imagination and workmanship are outstanding. Unfortunately these works are not promoted like what the West does. Bravo Tamils!
@bethebest8670
@bethebest8670 3 жыл бұрын
அருமை அண்ணா... 👏👏👏👍👍 உங்கள் முயற்சியை கைவிடதிகா
@ashwinps1358
@ashwinps1358 2 жыл бұрын
Arumai
@user-oo9sy5lx6x
@user-oo9sy5lx6x 3 жыл бұрын
அழகர்கோயில் மதுரை கலை சிற்பங்கள் நிறைந்தது அருமையாக இருக்கும்
@manonmanicm169
@manonmanicm169 3 жыл бұрын
வாழ்க தமிழ்,தமிழ்நாடு ❤
@gunanagaraj3683
@gunanagaraj3683 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@sirpirajad4960
@sirpirajad4960 3 жыл бұрын
நன்றி ஐயா அற்புதம் 🙏🙏🙏
@eswaranssellappan1631
@eswaranssellappan1631 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அய்யா
@spsp7498
@spsp7498 2 жыл бұрын
நன்றி
@sugumaran9412
@sugumaran9412 3 жыл бұрын
தமிழனாக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சிறப்பு.
@rparanjothi2537
@rparanjothi2537 3 жыл бұрын
மிக அருமையான பதிவு. பாராட்டுகள்.
@lakshmane3185
@lakshmane3185 3 жыл бұрын
மிகவும் அருமை, மிக்க நன்றி நண்பரே 😇💐
@sathishp1548
@sathishp1548 3 жыл бұрын
Valthukal
@jayavel.k415
@jayavel.k415 3 жыл бұрын
Ungal pathiu kural mega arumai
@gopalsamy2622
@gopalsamy2622 3 жыл бұрын
ஆம் விஸ்வகர்மா மக்களுக்கே உரித்தனவை. இவர்கள் தமிழர்கள் தான்
@saisankari2094
@saisankari2094 3 жыл бұрын
நல்ல தகவல்
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 3 жыл бұрын
அருமை அண்ணா Super வெறி தனம்😘😘😘😘😘
@konguadhitya5207
@konguadhitya5207 3 жыл бұрын
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கனக சபை சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை....
@priyalakshitha8952
@priyalakshitha8952 3 жыл бұрын
Naanum kandullen....
@jayamalini5580
@jayamalini5580 3 жыл бұрын
நன்றி அய்யா
@pushpalathar5790
@pushpalathar5790 10 ай бұрын
Very nice I saw many temples share with soon
@gnanamvel4889
@gnanamvel4889 3 жыл бұрын
அருமை யான பதிவு
@Titta_Bitta_77
@Titta_Bitta_77 3 жыл бұрын
தமிழனின் பெருமையை சொல்ல வார்த்தைகள் இல்லை
@elangovanarumugam439
@elangovanarumugam439 3 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@muthukannanr506
@muthukannanr506 3 жыл бұрын
Exellent
@karuppiahr9048
@karuppiahr9048 3 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் நாம் தமிழர்
@shivapriyaragunathan7398
@shivapriyaragunathan7398 3 жыл бұрын
It's great
@tamilfashion1820
@tamilfashion1820 3 жыл бұрын
Deep talks... Sema..
@kkalyanasundaram8969
@kkalyanasundaram8969 2 жыл бұрын
எல்லோருக்கும் அனுப்புங்கள் உலகமெங்கும் வாழும் மக்கள் அறிந்து கொள்ளலாம்
@sharpsaravanaacharya2940
@sharpsaravanaacharya2940 3 жыл бұрын
தமிழன் என்று ஒரு சொல்லில் முடிக்கிறார்கள் ஆனால் அனைத்து படைப்புகளையும் கம்மாளர் என்கின்ற விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் தான் ஐந்தொழில் படைக்கின்றனர்🙏
@DevaRaj-mj6jk
@DevaRaj-mj6jk 3 жыл бұрын
ஏன் போயர்கள் கண்னுக்குதேரியலையோ பகிரதன் வழியில் வந்தா கல் தச்சர்கள்.நாங்கள் கலாப்போக்கில் பறைஉடைகர போயர்ராபோய்டோம்
@logeshwarigopi3498
@logeshwarigopi3498 3 жыл бұрын
Ultimate uh anna .....enga tamil miss kitta kooda kaatiten ....Vera level
@balajisubramaniyam5932
@balajisubramaniyam5932 3 жыл бұрын
Excellent favorite
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 жыл бұрын
Super supper thang u
@sureshr1108
@sureshr1108 3 жыл бұрын
சூப்பர் அனைத்தும் உண்மை
@tamizha3616
@tamizha3616 3 жыл бұрын
Vera level
@meenajs5972
@meenajs5972 3 жыл бұрын
Great view and sooper video making your Strength is the voice of the person and content which he is explaining Keep upload your videos Innum ithumaari interesting and informative video unga kitta irunthu ethurpaakuren
@logeswarirengan4192
@logeswarirengan4192 3 жыл бұрын
Vera level anna
@Aarathi_1997
@Aarathi_1997 2 жыл бұрын
An excellant voice.very good
@abimanyua7260
@abimanyua7260 3 жыл бұрын
அருமை 😃
@LakshmiLakshmi-qe9uy
@LakshmiLakshmi-qe9uy 3 жыл бұрын
Super Anna
@raveenkumar1967
@raveenkumar1967 3 жыл бұрын
Thanks 👍
@sumathisubramanian8864
@sumathisubramanian8864 3 жыл бұрын
Very nice
@sathishkutty4353
@sathishkutty4353 3 жыл бұрын
அருமை அண்ணா👌
@shivapriyaragunathan7398
@shivapriyaragunathan7398 3 жыл бұрын
Supera iruku anna
@sivakumarjamuna9144
@sivakumarjamuna9144 3 жыл бұрын
Excellent
@gabrialraja2917
@gabrialraja2917 3 жыл бұрын
Thank you
@SAN_INDUSTRIES
@SAN_INDUSTRIES 3 жыл бұрын
Bro, mass pandringa vera level bro
@ArunKumar-ez1rb
@ArunKumar-ez1rb 3 жыл бұрын
Super....... vazga tamil
@devanfrnd5043
@devanfrnd5043 3 жыл бұрын
Nice
@Rameshram-jh1fg
@Rameshram-jh1fg 2 жыл бұрын
Super
@nagendraprasad7979
@nagendraprasad7979 3 жыл бұрын
Ur informations are really nice 🙏
@sathyasudar8219
@sathyasudar8219 3 жыл бұрын
Awesome dr
@mshiva9798
@mshiva9798 3 жыл бұрын
Supper
@Msanthanamsanthanam
@Msanthanamsanthanam 3 жыл бұрын
Super Anna God bless you
@charulathakarikalan4187
@charulathakarikalan4187 3 жыл бұрын
Neengal sollum poathu super ❤️🙏👍
@senthilbavi8146
@senthilbavi8146 3 жыл бұрын
Kovai perur kovil. Super a erukkum. Kankal kodi vendum.
@dbhavani597
@dbhavani597 3 жыл бұрын
அருமை நண்பரே
@srismile8385
@srismile8385 3 жыл бұрын
Nice video
@periyasamyperiyasamy619
@periyasamyperiyasamy619 3 жыл бұрын
Super 🙏🙏🙏
@muruganpalanivel5175
@muruganpalanivel5175 3 жыл бұрын
Thank you Deep talks tamil for saying about aarthaneeshwar temple, tiruchengodu, Namakkal
@karththikraj4608
@karththikraj4608 3 жыл бұрын
Super 🔥❤️
@svajun0r10-2
@svajun0r10-2 2 жыл бұрын
🔥🔥🔥
@gowrimahadevan6717
@gowrimahadevan6717 3 жыл бұрын
Spr Bro 👌
@sathyakala6012
@sathyakala6012 3 жыл бұрын
Nice video brother
@vanikivi2280
@vanikivi2280 3 жыл бұрын
super bro ur channel is very different like to see🤗
@BhavadharaniUCA
@BhavadharaniUCA 3 жыл бұрын
Mass bro im one of ur fan bro mass vedio
@harimammu8496
@harimammu8496 3 жыл бұрын
Super bro 🤝🤝🏼
@DevaRaj-mj6jk
@DevaRaj-mj6jk 3 жыл бұрын
பரம்பரை பரம்பரையாக கல் வேலை செய்துகோண்டு இருக்கும் நாங்கள் பெருமை அடிப்பதில்லை இவண் போயர்
@jaiananth304
@jaiananth304 3 жыл бұрын
தன்னுடைய திறமை பற்றி பெருமை பேசாத கலைஞன் தமிழகத்தில் உன்டோ.....
@ashwinmuthu4873
@ashwinmuthu4873 3 жыл бұрын
Super bro
@kavithaindhu6310
@kavithaindhu6310 3 жыл бұрын
நான் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் கே.ஆர்.தோப்பூர் தெருகூத்து கலைஞர் திருநங்கை இந்து. மிக நன்றி அருமையான பதிவு
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 жыл бұрын
Theru Koothu Sevai Ku Vaazthukkal Nantri
@radhakaliappan4181
@radhakaliappan4181 3 жыл бұрын
Excellent brother
@srieswaran6735
@srieswaran6735 3 жыл бұрын
Tamil deep......very proud to say tamilan da.
@ttmaran7
@ttmaran7 3 жыл бұрын
மிக மிக நன்றாக இருந்தது அண்ணா .கர்லா கட்டை தமிழனின் போர் கருவியா என ஒரு சந்தேகம் .இதற்கு ஒரு காணொளி போடுங்கள் அண்ணா.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН