அருமை தம்பி வாழ்த்துக்கள் .வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.
@srivasan4697 Жыл бұрын
மத்துமலைமுருகனை நேரில் பார்த்ததுபோன்று. இருந்தது. வாழ்கவளமுடன்தம்பி.
@K7_kesu Жыл бұрын
மிக்க நன்றிங்க
@POLLACHI-LIC Жыл бұрын
முத்துமலை முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤ நன்றி வணக்கம்
@cinema..chinna8297 Жыл бұрын
என் அப்பன் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manojshivani3742 Жыл бұрын
அரோகரா அரோகரா தம்பி வீடியோ செம செம வேற லெவல் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@Girija-jr5gz28 күн бұрын
தம்பி வேற லெவல் நீங்கள் செல்லும் ஒவ்வொறு கோவிலும் அற்புதம் வாழ்க வளமுடன்
@krisea3807Ай бұрын
முருகன், நம் தமிழ் கடவுள் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் " ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் " என்று எழுதியுள்ளது. அதில் உள்ள " ஸ்ரீ " என்னும் வட மொழி எழுத்தை நீக்கி " அருள்மிகு முத்துமலை முருகன் கோவில் " என்று, கோவில் நிர்வாகம் திருத்தி எழுதி, தமிழ் கடவுள் முருகனுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாறு வேண்டுகிறேன். முருக பக்தன், நாம் தமிழர்.
@ChandiranChandiran-rr2ex7 ай бұрын
தமிழ் தலைவன் முருகன் ❤
@SingaravelS-p5f Жыл бұрын
தம்பி இன்றைக்கு நான் கோயம்புத்தூரில் இருந்து இந்த கோவில் வழியாக தான் சென்னை சென்னை வந்தடைந்தேன் வந்தேன் தம்பி நீ சரியாக இந்த கோயிலைவீடியோ போடுகிறாய் சூப்பர் சூப்பர் அன்பு தம்பி 👌👌👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@nandhakumar4658 Жыл бұрын
Useful information thank you 😊
@DuraiPandi-zo7xj Жыл бұрын
Super video bro murugan arul engalugum kedaithathu thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 bro
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை Жыл бұрын
எங்க ஊர் முருகன் கோவில் அருமை நண்பா
@U1CKMUSIC Жыл бұрын
Details potrinGa BroO NallaruKuu keep it up
@annam12149 Жыл бұрын
Thank u for showing this temple
@yogavarajk8207 Жыл бұрын
Maapula ni vera level
@kozhunji Жыл бұрын
அருமை! தாத்தா பாட்டி,கடைசி slow motion அருமை!
@kavithakarthikeyan628411 ай бұрын
🙏முருகன்🙏 துணை🙏
@velubiocon Жыл бұрын
🕉️வெற்றிவேல் முருகனுக்கு🔱 அரோகரா🦚
@K7_kesu Жыл бұрын
அரோகரா
@mohanmuthusamy60468 ай бұрын
👌👍❤️🌹🙏 சூப்பர் அருமையாக இருந்தது உங்களுக்கு முருகன் அருள் உண்டு
@ratnakumarparameswary896 Жыл бұрын
எங்க காட்டும் இயற்கை சூப்பர் 🌹❤
@SudhaB-ps5jb4 ай бұрын
தம்பி நல்லா இருக்கீங்களா நான் சிவகிரி நீங்கள் விளக்கேத்தி உங்க ஊரா நீங்க குயிலை பத்தி போடுவது நம்ம ஈரோடு ஊர் ரொம்ப பெருமையா இருக்கு வெறி குட் வாழ்க வளமுடன் உங்க சேனல் மேலும் மேலும் வளர்க்க வாழ்க வளமுடன்