உலகில் உள்ள எல்லோரும் இயேசுவை ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் சிலுவைக்கு சென்றிருப்பாரா?

  Рет қаралды 16,502

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Judas_Iscariot
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 168
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுகுட்டி🙏🙏🙏🙏🙏🙏🙏
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 3 жыл бұрын
*என் பாவம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவைக்கு கொண்டுசென்றது.* *என்னுடைய நீதிக்காக அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.* *என்னை மீட்க வந்த தெய்வம். என்னை மாத்திரம் அல்ல உங்களையும்.* *_நம்பினால்_*
@sargunamsargunam8216
@sargunamsargunam8216 3 жыл бұрын
சரியான ஒரு பதில் பிரதர். உங்்களின் தேவ ஊழியம் என்றும் தொடரட்டும். அல்லேஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஔஃ
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து நானே ஆதியும் அந்தம்மும் ஆபிராமுக்கு முன்னே நான் இருக்கிறேன் அவர் ஒருவரே உன்மையான தேவன்
@yesumanisusai1712
@yesumanisusai1712 11 ай бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி வாழ்த்துக்கள்
@Christia-n420
@Christia-n420 3 жыл бұрын
அருமையான விளக்கம் பாஸ்டர் உங்களை தேவன் இன்னும் பயன்படுத்துவார் ஆமேன்
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
மிக அருமை இத்தனை நாளாக இந்த கோணத்தின் நான் பார்த்ததேயில்லை தேவனே பேசும் நன்றி....
@francisxavier1557
@francisxavier1557 3 жыл бұрын
Illa Rong information
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
@@francisxavier1557 ,மகிமையில் படைக்கப்பட்ட ஒரு கூட்ட தூதர்கள் விழுந்து போனார்களே .அந்த இடத்தை நிரப்புவதற்காக மண்ணால் படைக்கப்பட்ட நம்மை மகிமையில் கொண்டுபோய் சேர்ப்பதே தேவனுடைய திட்டம் ,மனிதனைப் படைப்பதற்கு முன்பே தனக்காக மரண சாசனம் எழுதிக் கொண்டவர் கிறிஸ்து ,அவருக்கு எல்லாம் தெரியும் ,மண்ணால் படைத்த மனிதன் விழுந்து போவான் ஒருநாள் ,அதற்காக தன்னையே பாவநிவாரணபலியாக வருவது அவரது நோக்கம் ,அவரது திட்டம் ,நமக்கு இருப்பதுபோல தேவனுக்கு நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் என்றெல்லாம் ஒன்றுமில்லை ,எல்லாம் காலங்களும் அவருக்கு ஒன்று தான் அதனால்தான் உலகத் தோற்றத்திற்கு முன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது ,மனிதனைப் படைக்கும் முன்பே அவர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்ற தேவன் அறிவார் ,
@francisxavier1557
@francisxavier1557 3 жыл бұрын
@@josephinealex5940 உண்மை தான்Sister இதனுடைய முழு விளக்கம் You tube ல் பேச என்னால் முடியவில்லை நீங்கள் சொல்வது சரி என்றால் யூதாஸ் தேவ திட்டத்தின்படி தானே செய்து இருக்கிறான் பின்னர் ஏன் அவனை கேடின் மகன் என்று இயேசு சொல்ல காரணம் என்ன?? என்னை காட்டிக் கொடுப்பவனுக்கு ஐயோ என்று சொல்ல காரணம் என்ன?? இந்த சத்தியம் 2000ஆண்டுகளாக திருச்சபை தவறி விட்டது தயவு செய்து இந்த சத்தியத்தை கண்டு பிடியுங்கள்
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
@@francisxavier1557 .லூக்கா .ஆறு .12 ,பதிமூணு வசனங்களை ,இயேசு எவ்வாறு இரவு முழுவதும் தேவனிடம் ஜெபம் பண்ணுகிறார் என்றும் அவருடைய சீஷர்களை அவர் தெரிந்தெடுத்து அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார் .தேவனுக்கு தெரியாதா யூதாஸ்காரியோத்து எப்படிப்பட்டவன் என்று , தேவன் அனுமதித்தார் ,உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா உங்களில் ஒருவன் பிசாசா இருக்கிறான் என்று இயேசு சொல்லியிருக்கிறார் .அதனால்தான் இயேசு எல்லாரையும் உமது நாமத்தில் காத்துக் கொண்டேன் கேட்டின் மகனை தவிர என்று சொல்கிறார் .கடைசி இராப்போசன த்தின் போது இயேசு யூதாஸ்காரியோத்து நோக்கிசெய்வதை சீக்கிரம்செய் சென்றார் .நமக்கென்று ஒரு சிந்தனை உண்டு ஒரு சுதந்திரம் உண்டு அதில் தேவன் தலையிடுவதில்லை ,என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம் ,நாம் யாருக்கு பிள்ளைகளாக இருக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம் .
@jesudas9581
@jesudas9581 2 жыл бұрын
அற்புதமான ஒரு பதிவு.Amen நன்றி ஆண்டவரே. 🙇‍♂️
@hemalaamirthalingam8628
@hemalaamirthalingam8628 7 ай бұрын
😅😅😅 😅
@hemalaamirthalingam8628
@hemalaamirthalingam8628 7 ай бұрын
😅😅😅😅
@hemalaamirthalingam8628
@hemalaamirthalingam8628 7 ай бұрын
😅
@mosesmoses3558
@mosesmoses3558 3 жыл бұрын
அருமையான கருத்து தெரிவித்துள்ளார் நன்றி சகோதர👌👍💐
@aprchristumas3211
@aprchristumas3211 3 жыл бұрын
மிக சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார்..... முதல் முறையாக வேறு கோணத்தில் கேட்டுள்ளேன்.....
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly 2 жыл бұрын
Glory to God...🙏🙏 thanks brother
@jonce6653
@jonce6653 2 жыл бұрын
Thelivana seithi God bless you 👌👌👍
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
உங்கள் மூலமாக கடவுளை பற்றி நிறைய கற்று க் கொள்கிறேன். கடவுளுக்கு நன்றி.
@ajiesmary3798
@ajiesmary3798 3 жыл бұрын
கடவுள் என்று சொல்ல வேண்டாம் ஆண்டவர் (அ) தேவன் என்று சொல்லுங்கள்
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 3 жыл бұрын
@@ajiesmary3798 நீங்கள் சொல்வது மிகச் சரி. ஏனென்றால் இந்த உலகத்தில் கண்டவர்களை எல்லாம் கடவுள் என்று சொல்லுகிறார்கள். எனவே, ஆண்டவர் என்பது நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே என்பது தெளிவாகும். தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@e.samjustus.justus5034
@e.samjustus.justus5034 3 жыл бұрын
@@ajiesmary3798 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரி உங்களது வைராக்கியம் சிறந்தது. ஆனால் ஒரு மாற்றம் தேவன் என்ற சொல் பிளையானது! தேவன் என்றால் தேவி என்ற பதம் வரும். ஆனால் கடவுள் என்ற சொல் ஆண்டவர், கர்த்தர், பரமாத்மா, சர்வேஷ்வரன் (ஈஸ்வரன்) ........ இவைகள் எற்ற பதம் ...... நன்றி சகோதரி
@e.samjustus.justus5034
@e.samjustus.justus5034 3 жыл бұрын
@@Thenseemai-yz4tx சகோ கண்டவர்கள் பயன்படுத்தும் வார்தை தான் தேவன் ஆண்டவர் தெளிவு பொறவே இப்பதிவு. நம்முடைய சகோதரன் இந்த வார்த்தையை குறித்து பேசியுள்ளார்.
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
அருமையாக மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் சகோதரன் நன்றி God bless you Amen 🙏
@balasubramaniamv.s.7778
@balasubramaniamv.s.7778 3 ай бұрын
Superb superb final explanation brother.
@jeevankumar8102
@jeevankumar8102 3 жыл бұрын
அருமையான விளக்கம் Brother உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயன்
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Respected salaman brother today your messages is a wonderful gift to the creator vision you have given life and birth once again for the humanity to regain the confidence to us and trust, hope of lord jesus christ arrival i trust from this day that the writtens of great masters are a wonderful gift to humans born in this world that this is our last chance that we have to accept the truths and surrender before our lord jesus christ holy spirit Amen. I heartly thank to the holy spirit lord jesus christ for giving a wonderful salaman brother for me in this life i accept that lord jesus christ the holy spirit us my saviour and protector of my soul. Thank you brother by heart
@jeyasingh8238
@jeyasingh8238 2 жыл бұрын
Amen
@ddchannels840
@ddchannels840 3 жыл бұрын
நல்ல விளக்கம் சகோ....சபைகளில் பல விளக்கங்கள் தவறாகவே போதிக்கப்படுகிறது.....உங்கள் Video எனக்கு தேவ சத்தியங்களை தெரிந்துகொண்டேன்........உங்களுக்கு நன்றி.....
@Matthew72014
@Matthew72014 3 жыл бұрын
Thank you Lord for thy servant who xplain well Thy words
@anandanandhan8089
@anandanandhan8089 2 жыл бұрын
மிகச் சரியாக விளக்கம்...👍👍👍👍👍
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord 🙏
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
ஆண்டவர் ஏசுகிறிஸ்த்து இரட்சர் மிட்பர் ஆலோசனைகர்த்தர் நித்தியபிதா ராஜதி ராஜ கிங்காப் கிங் நியாயாதிபதி இருதிநாள் தீர்ப்பளிக்கும் தேவன் அவர் ஒருவரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesuslove242
@jesuslove242 2 жыл бұрын
Ennudaiuya romba naal santhegam thirthathu brother ✨✨✝️👍
@d.j.franklinjoseph3058
@d.j.franklinjoseph3058 3 жыл бұрын
Thanks Paster
@Nature-t13
@Nature-t13 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen 🙏
@knowingtruegodbeginningofa5705
@knowingtruegodbeginningofa5705 3 жыл бұрын
Matthew 16: 21. அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22. அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 23. அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
@jeevaanandhan7537
@jeevaanandhan7537 2 жыл бұрын
Thank God and greetings to you brother
@Zionmalaiqueen
@Zionmalaiqueen 3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
Amen 🙏🏼 GLORY TO GOD. Thank you brother....
@rajarajalinggam777
@rajarajalinggam777 3 жыл бұрын
Praise the Lord 🙏 glory glory to God 🙏
@andyran3735
@andyran3735 3 жыл бұрын
Thank you soo much very clear explanation. Solved many doubts.
@rexon7109
@rexon7109 3 жыл бұрын
Brilliant Bible Research... Thanks for ur reply brother👏👏
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
A thought provoking and a deep theology. Praise God.
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 8 ай бұрын
@kumarkb490
@kumarkb490 3 жыл бұрын
Marvellous. Message.bro
@Vijay19749
@Vijay19749 3 жыл бұрын
Good massage
@sheebasemmalar5742
@sheebasemmalar5742 3 жыл бұрын
Amen... Glory to God Jesus
@moghann1050
@moghann1050 3 жыл бұрын
பரிசுத்த மாறுதலை தெரிந்துகொண்டு பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடுகிற நாம் தேவனது இருதயத்தில் என்னைக் குறித்து அவருக்குப் பிரியமான வைகளை என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என்று ஒவ்வொரு நாளும் நாம் நிதானித்து ஓட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு சிலர் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா பிரியமுள்ள பிதாவே உம்முடைய பரிசுத்தமுள்ள நாமம் மகிமை படுவதாக ஆமென்
@SS-gb2bv
@SS-gb2bv 3 жыл бұрын
God bless you brother.
@umamaheshwaril9741
@umamaheshwaril9741 3 жыл бұрын
God bless you brother 🙏🙏🙏 Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ruthchristy4351
@ruthchristy4351 3 жыл бұрын
Praise the Lord, Jesuschrist is coming soon, Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 3 жыл бұрын
Arumaiyana podhagar neenga
@Rajkumar-xb8eu
@Rajkumar-xb8eu 3 жыл бұрын
so many knots I had, have been untied.. thanks brother.. really eye opening
@danyaloy
@danyaloy 3 жыл бұрын
Super as per your point, since Judas helped to God's wish, then call him as saint
@calvinjames4925
@calvinjames4925 3 жыл бұрын
Thank u brother by your message god saved me
@ruthchristy4351
@ruthchristy4351 3 жыл бұрын
Praise the Lord, For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life,,Jesuschrist is coming soon, JOHN 3:16,Jesuschrist is our Light and Salvation , Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah
@thankarajc8696
@thankarajc8696 3 жыл бұрын
God never loved humans ,then murders,rape,cruel diseases ,death ,untold sufferings because of Satan and evilspirits created by God and send it from the heaven
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து நானே வழியும் சத்தியமும் ஜிவனுமாய் இருக்கிறேன்
@sunitha8510
@sunitha8510 3 жыл бұрын
It's true.. Thank you brother...
@soosaipillairatha529
@soosaipillairatha529 3 жыл бұрын
Praise tha loard pastor amen
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 3 жыл бұрын
சிலுவையிலே வெற்றி சிறந்த இயேசு நம்முடைய பாவங்கள் தான் காரணம் இயேசுவை சரியாய் அடையாளம் காட்ட பயன்படுத்தப்பட்ட நபர் யூதாஸ்காரியோத்து என்று நான் நினைக்கிறேன்
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவனான ஒரு நூதனச் சீசன் ,அவரின் எல்லா ஊழியம் களிலும் பங்குபெற்ற இவன் இயேசுவை அறியாதவன் ஆகவே இருந்திருக்கிறான் ,பணப்பையை வைத்துக்கொண்டு வரவு செலவு பார்ப்பவனாக இருந்திருக்கிறான,இயேசு கிறிஸ்து அனேக வாய்ப்புகளை அவனுக்கு கொடுத்து இருந்தார் . அறியாதவனாக அவன் தவறு செய்யவில்லை ,மரிக்க போகிறேன்என்று சொல்லுகிற இவரின் ஆனால் தனக்கு பிரயோஜனம் இல்லை என்று எண்ணி முப்பது வெள்ளிக்காசுக்காக தன்னை விற்று கொண்டான.்இயேசு சீடர்களிடம் உங்களில் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்று சொன்னாரே அவன் அறியாதவனாக இல்லை தெரிந்தேதான் செய்தான் .மனுஷகுமாரன் தனக்கு நியமித்த படியே போகிறார் என்று சொல்லியிருக்கிறாரே இயேசு ,யூதாஸ் காரியோத் நூதன சிஷ்யனாக இருந்து பிசாசுக்கு இடம் கொடுத்தான் ் இது இன்றும் திருஷ்டாந்தமாக நமக்கு தேவன் வைத்திருக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம்
@dviya37
@dviya37 3 жыл бұрын
Neethimaanaga vazhaltha yesu christhuvin vinudaiya siluvai maranathukku naam kaaranama irukka koodathu endru pilathuvin manaivi nenathirukalaam oru velai avargal adhai patriye ulaga piragaaramaga athai patriye aalamaga yosithu irunthirukalam.... Oru velai athanaal avargalukku antha maadhiri kanavu vandhirukalamm... Idhu ennudaiya throught mattum than unmai endru ennal solla theriyavillai.. ungal yarukkavathu therinthal sollungal.. Amen amen amen.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
Thankyou jesus 🙏🙏🙏
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
Super pastor neenga vera level பிலாத்து மனைவி இடம் சொப்பனத்தில் தேவன் வெளிப்படுத்தினர்.
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
@@valentinovictor தேவ தூதர்கள் மூலமாக வெளிப்பட்டார்.
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
@@valentinovictor iruku matthew. 27 :19 read the bible
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
@@valentinovictor i am educated student 😡😡😡
@sarah1572
@sarah1572 3 жыл бұрын
Yes our sins only lead Jesus Christ to cross
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 1 கொரிந்தியர் 2:8
@sudhuputha3570
@sudhuputha3570 2 жыл бұрын
Brother ithu padam pathale therium sathan kadasiya kaththum
@sugandarubi9217
@sugandarubi9217 3 жыл бұрын
Super and clean explained....
@sarah1572
@sarah1572 3 жыл бұрын
Unique judgement he was innocent but he was given death sentence
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
Superb brother today only I understood thank you
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 3 жыл бұрын
Kulapathai yerpaduthuvatharkaga Satan kuduthutherupanu nenaikeran Brother
@rajarajalinggam777
@rajarajalinggam777 3 жыл бұрын
God bless you sir 🙏
@gracephilip2188
@gracephilip2188 2 жыл бұрын
பிலாத்து மனைவியிடம் கனவில் கூறியது சாத்தான்.
@Jesusblessyouall4
@Jesusblessyouall4 2 жыл бұрын
👍
@yjoy1550
@yjoy1550 3 жыл бұрын
Praise the Lord brother 🙏 Very nice explain brother Thank you brother
@m.s1724
@m.s1724 2 жыл бұрын
19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். மத்தேயு 27:19 இந்த சொப்பணம் தேவன் கொடுத்ததா ❓️அல்லது பிசாசு கொடுத்ததா ❓️என்று கேட்கிறீர்கள் இதன் இரண்டின் நிமித்தம் பிறக்காமல் அவர்களின் மனதின் எண்ணங்களின் நிமித்தம் பிறந்தது... ஏனெனில் அவரை(இயேசுவை ) நல்லமனிதன் என்றும் நீதிமான் என்றும் பிலாத்துவின்மனைவி அறிந்திருந்தபடியினாலே அப்படி பிறந்தது.. ஏனேனில் வேதம் சொல்லுகிறது.. 1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, மத்தேயு 14 28 அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. மாற்கு 1 14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. லூக்கா 4 👆🏻இந்த வார்த்தைகளின் மூலமாக தெளிவாக தெரிகிறதுஅவர்கள் இயேசுவை நல்ல மனிதராகவும், நீதிமானகவும் அறிந்திருந்தார்கள்...அவர் சிலுவையில் அறைய ஒப்பு கொடுக்கபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து மனம் வருத்தபட்டபடியினளே அவர்களின் மனதின் எண்ணங்களின் நிமித்தம் பிறந்தது.. 3 தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். பிரசங்கி 5
@sarah1572
@sarah1572 3 жыл бұрын
Your last opinion maybe right
@rsundar8592
@rsundar8592 3 жыл бұрын
Praise the lord 🙏 god bless you anna
@Christia-n420
@Christia-n420 3 жыл бұрын
Super
@wilsonvasanth8076
@wilsonvasanth8076 3 жыл бұрын
In Jesus time also, many people asked questions to Jesus, and He replied according to their mind thoughts, but his most and main purpose is to Reveal his father through him and to Die on the cross. Jesus fulfilled that purpose. Brother Salomon likewise, people may ask you lot of questions from their own understanding, answering to that questions is welcome, but at the same time DON'T forget the main purpose of this ministry. Keep on answering unhealthy question, may be divert you. This is my opinion. Forgive me if it is wrong.
@dfchristianlife574
@dfchristianlife574 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✝️
@SasiKumar-cq2qn
@SasiKumar-cq2qn 3 жыл бұрын
தெளிவானவிளக்கம்இதுவரையாரும்இப்படிசென்னதில்லை
@meenachitangahrashi593
@meenachitangahrashi593 3 жыл бұрын
Amen 🙏
@sugandarubi9217
@sugandarubi9217 3 жыл бұрын
Praise the Lord brother, Matthew 12:40 and jonah 1:17 teach me please bro i don't know please, jonah was alive but Jesus Christ our Lord was died in cross because of our sins....
@akilanrajendran2796
@akilanrajendran2796 2 жыл бұрын
Even though if He was not bitrayed by judas He would be killed by another way, because many times He was tried to be killed
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
நான் சொல்கிறேன் பதிலை. ஒரு பிரச்சினைகான தீர்வை கண்டுபிடிக்க நான் அந்த பிரச்சினைக்குள் போகிறேன். தீர்வை கண்டுபிடிக்க தான் ஆனால் ஒருவன் என்னை அவன் முயற்சியால் தீய எண்ணத்தால் அந்த பிரச்சனையில் என்னை மாட்டிவிட பார்க்கிறான். நான் அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு பிடிக்க அதில் நுழைகிறேன் ஆனால் அவன் என்னை அந்த பிரச்சனையில் மாட்டிவிட நினைக்கும் தீய எண்ணம்தான் யூதாஸ்.
@zero7749
@zero7749 3 жыл бұрын
Vanakam
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@apj4560
@apj4560 3 жыл бұрын
👍👍👍👍👍
@priyajaya5850
@priyajaya5850 3 жыл бұрын
Anna thalaippil chinna spelling mistake.
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
எனக்கு தெரியவில்லையே
@loke0030
@loke0030 3 жыл бұрын
Bro eppa namba pavam seidhalum namba nithimangalthana?
@nathaniel_5211
@nathaniel_5211 3 жыл бұрын
நாம் துணிகரமாக பாவம் செய்தால் மன்னிக்க படாது. அதாவது, இயேசு தான் நம் பாவத்திற்கு ஒரே பலியாகி விட்டாரே, நாம் பாவம் செய்தாலும் மன்னிப்பு கிடைக்கும் என்று நினைத்து துணிகரமாக பாவம் செய்தல் கூடாது, அது மன்னிக்க படாது. நாம் தெரியாமல் செய்த பாவத்தினிமித்தம் நாம் மனம் கசந்து அழுது பாவ மன்னிப்பு கேட்டால் ஒழிய உங்கள் பாவம் மன்னிக்க படும்.
@vijivijayakumar4606
@vijivijayakumar4606 3 жыл бұрын
Thaan thorkka koodathu endru saathan than ithai seithaan.Avar siluvaiyil pithaavin sitthathai seithu vendruviduvar endru.
@jaishaf6411
@jaishaf6411 3 жыл бұрын
எல்லோர் பாவத்தையும் என்றால். பிறந்த அன்றே இறக்கும் குழந்தை என்ன பாவம் செய்தது? அது எப்படி பாவியாகும்? சிலுவையில் அறையப்பட்டதற்கு ஆதாரம் என்ன?
@kulanthaivel3089
@kulanthaivel3089 3 жыл бұрын
சிலுவையில் அறியப்பட்டார் என்பதற்கு என் மனசாட்சியில் பேசுகின்ற இயேசுவே சாட்சி. வேதம் சாட்சி. அவர் கல்லறை சாட்சி. யூத வரலாற்று ஆசிரியர் ஜொசிபஸ் சாட்சி. பிறந்த குழந்தைகள் இறந்தால் பரலோகம்தான் செல்வார்கள்.
@kulanthaivel3089
@kulanthaivel3089 3 жыл бұрын
பிறந்த குழந்தை பாவம் செய்யவில்லை. பாவம் செய்பவனே பாவி.
@gracephilip2188
@gracephilip2188 2 жыл бұрын
என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்....
@RameshM-no4qz
@RameshM-no4qz 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஒருவரே பரிசுத்த குழந்தையாக பிறந்தார் தாவீது என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தால் என்று சொல்லி இதோ நான் துற்குணத்தில் உருவானேன் என்று சொல்லி இருக்கிறார்
@sxavi82
@sxavi82 3 жыл бұрын
Satan started to kill God's generation from Abel.
@robertnans1593
@robertnans1593 3 жыл бұрын
Sathan
@sathishjmelekkattil6848
@sathishjmelekkattil6848 3 жыл бұрын
Some time Everybodys for Jesus follows. I think Don't going +
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Dreams given by evil
@வேதாகமம்அறிவோம்
@வேதாகமம்அறிவோம் 3 жыл бұрын
?
@jonaaoc6651
@jonaaoc6651 Жыл бұрын
Hello yudhas vandu Jesus se kaati kudakale, satan yudas mulamaga kati kuduthan.
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 3 жыл бұрын
உங்கலை போல ஃபோத்தகர் இல்லை
@emimal9932
@emimal9932 3 жыл бұрын
சாத்தான்
@sampathk9098
@sampathk9098 3 жыл бұрын
Salan ayya neengalum 0ru sangipola irukku yuthasukku vakkalathuvankireye
@ponrajponraj4059
@ponrajponraj4059 3 жыл бұрын
இது சத்தியம்.
@jackyjohnsalem1985
@jackyjohnsalem1985 2 жыл бұрын
சிலவற்றிற்கு பதில் கடவுள் தரும் அனுபவத்தின் மூலமே கிடைக்கும்... வீணாய் இது போன்ற பதிவுகளை இட்டு மக்களை குழப்ப வேண்டாம்... சகோதர சிநேகத்துடன் சொல்கிறேன்... உங்கள் வாழ்க்கையில் தேவன் என்ன செய்தார்? என்ன சொன்னார்? என்று பதிவிடுங்கள் போதுமானது...
@israelnadar9586
@israelnadar9586 6 ай бұрын
Satan
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Act of evil
@thevathooni7801
@thevathooni7801 3 жыл бұрын
நீ பேசவது உண்மை இல்லை. ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.மனிதர்கள் மீது இயேசு.யோவன் 19.11. நாம் தான் நமது தேவனை கொன்று போட்டோம்.இயேசு அப்பத்தைகுடுக்கும் போது சாத்தான் யூதாசுக்குள் புகுந்து கொண்டான்.யோவன்.13.27சாத்தானும்.மனிதனும் சோர்ந்து சதி திட்டம் திட்டி இயேசுவை கொன்று போட்டிருக்கிறோம்.அந்த மரணத்தையே அவரை நம்பி இருக்கும் மனிதர்களுக்கு இரட்சிப்பாக மாற்றியிருக்கிறார் நம்பாத மனிதர்களையும் ஏற்கனவே உள்ள சாத்தனையும் தன்டிக்கவே தேவன் கடைசிகாலத்தில் வருகிறவராய் இருக்கிறார்.இதூவே சத்தியம்.சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
முதலில் நாகரீகமாக பதிவை இடுங்கள் நீ போ வா என அழைக்கும் தாங்கள் எப்படி சத்தியம் பேசுவீர்கள் முதலில் மரியாதையாக பதிவிட தெரியவேணும். அடிப்படை கிறிஸ்தவ பண்பு தெரியாதவர்கள் வசனம் பேசுவது சாத்தான் வேதம் ஓதிய கதைதான், சகோ. சாலமோன் அவர்களே ஒருமையில் பேசும் இப்படிப்பட்ட நபர்களின் பதிவுகளை நீக்க வேண்டுகிறேன்...
@thevathooni7801
@thevathooni7801 3 жыл бұрын
நீ என்று சொல்வது என்ன தவறு.நீ என்று சொல்வது தவறு என்றால் பிதவே இயேசுவை கொலை செய்திருப்பார் என்று சொல்வது மட்டும் சரியா. இல்லை. இயேசுவை கொலைசெய்யும் சூழ்நிழையை சாத்தானும் மனிதனும் உருவாக்கினார்கள் என்பதுதான் சரி.உனக்கு தேவனின் அன்பு இருந்தால் தேவனை பற்றி தவறாக பேசும்போது குறல் குடுப்பவனே உண்மையான கிறிஸ்தவன். சொல்வதற்கொல்லாம் ஆமாம் என்று. சொல்பவன் அல்ல தேவனை நேசித்தீர்கள் என்றால் உண்மை தெரியும்.நீங்கள் சாலமன் பிரதரை நேசித்தால் எப்படி தெரியும்.உங்கள் இருவருக்கும் சத்தியம் தேவை உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
@@thevathooni7801 சரி நீ யாரு எங்கிருந்து பேசுற நேரில் பேசலாம் வருவீயா நான் வர்ரேன் உனக்கு ஓகேவா சொல்லு
@thevathooni7801
@thevathooni7801 3 жыл бұрын
நீ யாரு எங்கே இருந்து பேசுர நேரில் வருவியா. இப்படி பேசுகிறீர்கள் இது மட்டும் மரியாதையான செற்களா. ஒழுங்காக பதிவிட கற்றுக்கொள்.சந்திக்கலாம்
@thevathooni7801
@thevathooni7801 3 жыл бұрын
@@repentministry1234 நீயாரு எங்கெயிருந்து பேசுர நேரில் வருவியா இப்படி பேசுகிறீர்கள் இது மட்டும் மரியாதையான செற்களா.ஒழுங்காக பதிவிட கற்றுக்கொள்ளுங்கள். சந்திக்கலாம்
@abineshka
@abineshka 2 жыл бұрын
@blessedjeraldmichael6087
@blessedjeraldmichael6087 3 жыл бұрын
Amen
@rajarajalinggam777
@rajarajalinggam777 3 жыл бұрын
Amen 🙏
@SasiKumar-cq2qn
@SasiKumar-cq2qn 3 жыл бұрын
மோகன்சிலாசரஷ்கூடவிளக்கமுடியாதுஇதுபோல
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,1 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 4,5 МЛН