செல்வம் தரும் தீபாவளி | குரு மித்ரேசிவா | Ulchemy Live

  Рет қаралды 176,328

Ulchemy

Ulchemy

Күн бұрын

பண வாசம் / Pana Vaasam: செல்வம் உங்களைத் தேடி வருவதற்கான சில ரகசியங்கள் (Tamil Edition)
bit.ly/panavaasam
இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்? அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?
#UlchemyDiwali #UlchemyLive
‘தீபாவளி’ திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அம்மாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத தேய்பிறை திரயோதசி அன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. அம்மாவாசை அன்று ‘தீபாவளி திருநாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செல்வம் செழிக்க வேண்டி லட்சுமி தேவியை தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
அன்று தான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி நம் இல்லத்திற்கு வருகிறாள் என்ற நம்பப்படுகிறது. அதனால், வீட்டைச் சுத்தம் செய்கிறோம். அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்கிறோம். புத்தாடை அணிந்து, பலவகை இனிப்புகள் பலகாரங்கள் படைத்து லட்சுமி தேவியை வணங்கி வழிபடுகிறோம். பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம்.
உண்மையில் செல்வம் செழிக்க தீபாவளியன்று லட்சுமி தேவியை எப்படி வணங்க வேண்டும்? வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் தீபாவளிப் பண்டிகையின் அடிப்படை என்ன? நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி ஒளியமாக்கக் கூடிய தீபாவளிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது? இப்படி பற்பல அரிதினும் அரிதான சூட்சுமங்கள் குறித்து ‘குரு மித்ரேசிவா’ இந்த நேரலையில் பேசுகிறார்.
நம்பிக்கை மற்றும் நேர்மறை சக்தியின் அடையாளமான தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து மேலும் அறிய அனைவரும் வருக.
செல்வம் செழிக்கும் வழி அறிவோம். இருள் நீங்கி ஒளி பெறுவோம். வாழ்வைக் கொண்டாடுவோம்.

Пікірлер: 238
@natarajank3008
@natarajank3008 Жыл бұрын
🙏🙏🙏 ஜனநாயகத்தில் நாட்டில் நடக்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் பிரபஞ்ச ரகசியங்களை குருஜி அவர்கள் எங்களுக்கு தெரிவித்ததற்கு கோடான கோடி நன்றி ஐயா நன்றி குருஜி வாழ்க வளமுடன்
@bhuvanatex335
@bhuvanatex335 11 ай бұрын
@rpandiarajanmadurai3289
@rpandiarajanmadurai3289 3 жыл бұрын
தீபாவளி பண்டிகை நாட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உணர்த்திய குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி.
@shanmugasundaramkanaga2764
@shanmugasundaramkanaga2764 10 ай бұрын
ஐயா வணங்குகிறேன் ❤ பிரபஞ்ச ரகசியம் சொல்வதற்கும் மேல் புரியவைத்தீர்கள் கோடானுகோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤
@kingmakerrajaraja2320
@kingmakerrajaraja2320 3 жыл бұрын
கோடான கோடி நன்றி குருஜி 🙏🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்! வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: kzbin.info/www/bejne/aIvak6p6dqmIkNU and SET REMINDER. நன்றி, குரு மித்ரேஷிவா.
@saravananmohanam8764
@saravananmohanam8764 3 жыл бұрын
மிகவும் அருமையாக எல்லோரும் பயன் பெறும் வகையில் அற்புத கருத்தை விளக்கிக் கூறிய குருஜி அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க,,
@positiveprakashsivakasi1135
@positiveprakashsivakasi1135 3 жыл бұрын
நன்றி குருஜி... வாழ்க வையகம், வாழ்க வளமுடன்,
@nishanthrudra3948
@nishanthrudra3948 3 жыл бұрын
I am so grateful 🙏 with 💘 love I am unable to watch live now becauseof my work, I can able to hear the voice and video of guruji thank 🙏
@balajinaguna
@balajinaguna 3 жыл бұрын
நன்றி குருஜி.
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்! வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: kzbin.info/www/bejne/aIvak6p6dqmIkNU and SET REMINDER. நன்றி, குரு மித்ரேஷிவா.
@parmatma3619
@parmatma3619 3 жыл бұрын
என் ஆன்மா உங்கள் பேரத்தமாவிற்கு நன்றிகள் நன்றிகள் கோடி
@kamalhasan7781
@kamalhasan7781 3 жыл бұрын
"*இனிய -*தீபஒளி* - திரு நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா *"
@rathithevysellappah5411
@rathithevysellappah5411 3 жыл бұрын
ரொம்ப நன்றி குருஜி தீபாவளி வாழ்த்துக்கள்
@vickysmart75
@vickysmart75 3 жыл бұрын
Nandi guruji, nandri guruji, nandri guruji nandri guruji , kodana kodi nandrigal guruji...🙏
@jevsmalaysiatamilan0110
@jevsmalaysiatamilan0110 2 жыл бұрын
I saw this video so many times... I feel amazing, understanding and calm. Guruji gives us beautiful speech and blessings. I can feel the our creation... 🙏🙏🙏
@moorthymohan2462
@moorthymohan2462 9 ай бұрын
இயற்கையில் இப்படி ஓர் சக்தியை உணரவைத்த குருஜிக்கு ஆத்ம நன்றி குருஜி
@உங்களில்ஒருவன்-ப8த
@உங்களில்ஒருவன்-ப8த 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் குருஜி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@rajalakshmi609
@rajalakshmi609 3 жыл бұрын
Nandri GURUJII 🙏🙏
@kannigamarriappan2294
@kannigamarriappan2294 Жыл бұрын
மிகவும் நன்று நன்றி...மிகவு‌ம் அருமை அனைவரும் பயன் பெறும் வகையில் இந்த நல்ல கருத்தை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் மிகவும் நன்றி குரு...நன்றி நன்றி நன்றி.
@gurukarthi5648
@gurukarthi5648 3 жыл бұрын
Vanakkam Guruji 🙏
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி குருஜி
@iyyapparajv5634
@iyyapparajv5634 3 жыл бұрын
thank you so much Guru ji you have given us a real spiritual science
@kadavulthugal8766
@kadavulthugal8766 3 жыл бұрын
Nandri guruji....thank you universe....thank you....thank you....thank you....
@truthalwaystriumphs3722
@truthalwaystriumphs3722 3 жыл бұрын
நன்றி குரு
@balakumar8474
@balakumar8474 3 жыл бұрын
Thank you Guruji the lot of more information .I love this information..Wish you a Happy Diwali Guruji....
@rajasekarankrishnasamy3837
@rajasekarankrishnasamy3837 3 жыл бұрын
Thank you kuruji அருமை மிகவும் அருமை நன்றி குருஜி.
@sandhamanin5278
@sandhamanin5278 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா நன்றி அற்புதமான பதிவு 🙏
@kamaladassankamaladassan369
@kamaladassankamaladassan369 3 жыл бұрын
Thank you Guru ji
@ragunathakumar314
@ragunathakumar314 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏
@malathigovi3545
@malathigovi3545 3 жыл бұрын
Thanks a lot for the special video guruji
@ashokdevan83
@ashokdevan83 2 жыл бұрын
நன்றி குரு ஜூ
@vijayanramasamy3244
@vijayanramasamy3244 3 жыл бұрын
Thank you so much Guruji really really like this video
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 Жыл бұрын
Guruji neengal solliya atanaiyum unmai neegal sollum vishayathai unavupoovamaage unarnthaaltaan purium nandri guruji
@shanthialagappan88
@shanthialagappan88 3 жыл бұрын
I am going to follow this on coming Diwali. Thank you .
@jayasvlogs3112
@jayasvlogs3112 2 жыл бұрын
Thank u sir🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuttychutties95
@kuttychutties95 3 жыл бұрын
Iyya neenga sonna maathiri poojai seithu antha sakthiyai adainthen. Nandrigal kodi
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 10 ай бұрын
நன்றி குருவே!!
@அம்மாவனம்
@அம்மாவனம் 3 жыл бұрын
நன்றான நன்றி ஐயா ...
@velubala7054
@velubala7054 3 жыл бұрын
Thank you Guru Ji, we will celebrate Deepavali with awarness. Festival wishes to all🎇🎆🧨🎊🎉
@santhiramalarpathmanathan2974
@santhiramalarpathmanathan2974 Жыл бұрын
lQ
@msq9174
@msq9174 3 жыл бұрын
Happy Diwali , thank you so much
@bhavanis5533
@bhavanis5533 3 жыл бұрын
Thank-you Guruji.... Wish you a Happy Deepavali..
@v.n.svijayganesh4888
@v.n.svijayganesh4888 Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா🙏
@SenthilKumar-oj3sp
@SenthilKumar-oj3sp 3 жыл бұрын
Arumaiyana speech gurugi
@padmaraju6435
@padmaraju6435 3 жыл бұрын
Thank you so much master
@vanidillibabu4720
@vanidillibabu4720 2 жыл бұрын
Nandri guruji
@gurukarthi5648
@gurukarthi5648 3 жыл бұрын
Romba Nandti Guruji 🙏
@srinithid733
@srinithid733 3 жыл бұрын
Thanks...... Guruji......thanks....
@STM03
@STM03 3 жыл бұрын
Amazing guru Jii... thank you so much.
@selvarasupattilingam1851
@selvarasupattilingam1851 3 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🎉🙏
@caseyveb1133
@caseyveb1133 3 жыл бұрын
Guruji matter super but if can get a little more elaboration on day 4&5 would be great, what a blessing u have given , not only this video but many of ur video has given much insights into our culture and how we should benefit knowing each one of them ,
@sashisashi6232
@sashisashi6232 3 жыл бұрын
Thank you Guruji 🙏🙏🙏
@vaheesanvaheesan9056
@vaheesanvaheesan9056 3 жыл бұрын
thank you guruji...we are gifted to got this message
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்! வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: kzbin.info/www/bejne/aIvak6p6dqmIkNU and SET REMINDER. நன்றி, குரு மித்ரேஷிவா.
@NamakkuSooruthanMukkiyam
@NamakkuSooruthanMukkiyam Жыл бұрын
Kodana kodi nanrikal kodikal kuruji
@malathigovi3545
@malathigovi3545 3 жыл бұрын
Awesome guruji fantastic
@sakthivelrajaram1565
@sakthivelrajaram1565 3 жыл бұрын
Advance happy diwali guruji.....unga face and dejus aana aeura romba attract pannuthu guruji....thank you......
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்! வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: kzbin.info/www/bejne/aIvak6p6dqmIkNU and SET REMINDER. நன்றி, குரு மித்ரேஷிவா.
@sakthivelrajaram1565
@sakthivelrajaram1565 3 жыл бұрын
@@Ulchemyprogram Done guruji....😌😇
@ramchithra5743
@ramchithra5743 3 жыл бұрын
🙏நன்றி குருவே சரணம் 🙏
@renukadevin5181
@renukadevin5181 Жыл бұрын
குருஜி தீபாவளி திங்கள் கிழமையன்றுதானே
@sreerudhranatiyalaya2552
@sreerudhranatiyalaya2552 3 жыл бұрын
Thank you sooooo much for ur blessings Guruji. Wish you very happy Diwali to u and your family Guruji 🙏🙏🙏🙏
@umashankari5353
@umashankari5353 Жыл бұрын
Excellent Thank you Guruji.🙏⚘
@kalimuthupandiant4490
@kalimuthupandiant4490 3 жыл бұрын
நன்றி
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Mikka nanri iyaa Arupotham Arumai sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
Thank u😇🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
🤩
@mahendranpotrika4893
@mahendranpotrika4893 3 жыл бұрын
🙏🙏🙏❤️
@arunbabu4845
@arunbabu4845 3 жыл бұрын
Nandree gurug
@chandramohan9445
@chandramohan9445 Жыл бұрын
Valgha.valamudan. Om Namachivaya
@nishanthrudra3948
@nishanthrudra3948 3 жыл бұрын
Nandri ayya
@patminimini4844
@patminimini4844 10 ай бұрын
Excellent ayya🙏🙏🙏🙏
@balakrishnan1940
@balakrishnan1940 3 жыл бұрын
Super sir I will follow
@bhuvanag5758
@bhuvanag5758 2 жыл бұрын
நற்பவி
@padmavathygopalakrishnan2819
@padmavathygopalakrishnan2819 10 ай бұрын
Thanks
@madasamyjeyaletchumy4791
@madasamyjeyaletchumy4791 Жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangaramar9973
@thangaramar9973 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
Thank u thank u
@KARTHIGAT-gn8wp
@KARTHIGAT-gn8wp 3 жыл бұрын
Kurujiii 🙏🙏🙏
@umaravi5829
@umaravi5829 Жыл бұрын
சிவாய நம குருஜி
@Vestigcompany
@Vestigcompany 3 жыл бұрын
Vakkam guruji
@geethabk6934
@geethabk6934 3 жыл бұрын
Thank you
@shanmukram
@shanmukram 10 ай бұрын
@sathishc8558
@sathishc8558 3 жыл бұрын
Nanri gurji...
@karthigaiselvam949
@karthigaiselvam949 Жыл бұрын
GURUVADI.SARANAM.THRUVADISARANUM
@k.g.ponnusamyk.g.ponnusamy3132
@k.g.ponnusamyk.g.ponnusamy3132 3 жыл бұрын
super nice 👌s
@kaminiveerasami352
@kaminiveerasami352 3 жыл бұрын
Tq guruji🙏
@Rakesh-mi3fk
@Rakesh-mi3fk 3 жыл бұрын
Deepavali andru yennai theithu vittu sudu neeril kulikanuma illai satharana neeril kulikanuma
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
You can even bath in hot water
@gomathisankar9748
@gomathisankar9748 3 жыл бұрын
Nandri guru
@originality3936
@originality3936 3 жыл бұрын
எல்லா இந்துகளுக்கும், உங்களுக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் அய்யா
@pushparajgothandam8527
@pushparajgothandam8527 2 жыл бұрын
47:20
@ADIYOGIAGENCIES
@ADIYOGIAGENCIES 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@kadavulthugal8766
@kadavulthugal8766 3 жыл бұрын
Happy diwali guruji 😍😍😍😍😍😍🙏🙏🙏
@azhaguramdass6039
@azhaguramdass6039 3 жыл бұрын
How to contect
@natarajangovinthan415
@natarajangovinthan415 Жыл бұрын
I will ask
@SHAN-zz8fd
@SHAN-zz8fd Жыл бұрын
Vanakam guruji🙏🏻 in 2022 deepavali also can follow this method ? 1st day thanvanthiri pooja 2nd day gannga snanam (deepavali) 3rd day mahalaxmi pooja 4th day govarthana pooja 5th day sagothari blessing’s
@kishoresuper8014
@kishoresuper8014 Жыл бұрын
1st day is 24th ( monday )?
@சிகரம்தொடுவோம்-ங4ள
@சிகரம்தொடுவோம்-ங4ள 3 жыл бұрын
Prangathidam pasuvathu apadi guru
@RajkumarRajkumar-gl2gq
@RajkumarRajkumar-gl2gq 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@kumarm5088
@kumarm5088 3 жыл бұрын
🙏🏻🤝👌🏻🙌🙌🙌🙌💗💗💗💗💗💗💗💗💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Mikka nandrikal gurugi
@deepaeswaran6525
@deepaeswaran6525 2 жыл бұрын
For tis year 2021 too.. say the procedure sir
@fatmahalvi4943
@fatmahalvi4943 2 жыл бұрын
Namaste guruji.... I'm Muslim what is the alternative way...pls explain .... thankyou
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear Fatmah Kindly clarify your doubts by registering your mobile number on the below given link, Our team member will contact you soon.- bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@Learningresource1393
@Learningresource1393 3 жыл бұрын
Ayya, annauniversity arrear exam case problem solve method solluga, ithu ennaku manarithiyana problemma tharuthu
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Contact 0422-4040422 for clarifications
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Ne yaaaruya thaadi vechutu... o. . Saaaaaamiyaaaraaaaaa......😭😭😭😭
@jjegan9705
@jjegan9705 3 жыл бұрын
வணக்கம் ஐயா 5 days special soninga but 3 days mahalakshmi poojaoda .niruthitinga.4 day 5 th day solvey ela.. please 4 th and 5th day special ....,,...iyya.
@jjegan9705
@jjegan9705 3 жыл бұрын
5 days content solitinga but details 3 days only shared guruji.balancee...............
@KousalyaPrabakaran-c5l
@KousalyaPrabakaran-c5l 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@harihariharan1844
@harihariharan1844 3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 244 МЛН
தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM
1:39:03
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12