குடலில் ஏற்படும் வீக்கம்|Inflammatory Bowel disease in Tamil|Ulcerative colitis|Crohn's Disease

  Рет қаралды 70,379

Ullangaiyil Maruthuvam

Ullangaiyil Maruthuvam

Күн бұрын

Пікірлер: 122
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Жыл бұрын
IBD பற்றிய முழுமையான விரிவான காணொளி IBD ஏற்படுவதற்கான காரணங்கள் Ulcerative colitis மற்றும் crohn's பற்றிய விளக்கம் என்னமாதிரியான சோதனைகள் அறிகுறிகள் கண்டறிதல் என‌ விரிவாக விளக்கமாக கூறியது மிகவும் பயனுள்ளது எல்லோருக்கும் புரிதல் விழிப்புணர்வு நோய் பற்றி அறிதல் ஏற்படுத்தும் காணொளி ortho Doctor உடலில் ஏற்படும் மற்ற நோய்களை பற்றி ஆழமாக விரிவாக தெரிந்து கொண்டு காணொளி பதிவிடுவது ஆச்சரியம் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் டாக்டர்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏🤗
@sridharvarma8003
@sridharvarma8003 7 ай бұрын
Number please sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
@sridharvarma8003 Paid Phone Consultation - 93630 10826
@nandiniramaswamy8185
@nandiniramaswamy8185 6 ай бұрын
Super explanation can understand clearly
@jaicommunicationsmobileser6287
@jaicommunicationsmobileser6287 3 ай бұрын
Colonoscopic test edunga
@RajaJagadeesanSarala
@RajaJagadeesanSarala 8 ай бұрын
Dr. Thanks a lot. U r definitely a gud soul. I got ASCA IgG positive. I am yet to follow up with doctor. Your video has given me high level of clarity. God bless you. Nalla doctor kedaika maatranga. No one is explaining anything. Wish you live long and serve mankind.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 8 ай бұрын
🙏🙏🙏🙏🤗
@prasadomprakash5077
@prasadomprakash5077 Күн бұрын
Thank you very much doctor, for talking about this subject. Very helpful sir❤
@RajaJagadeesanSarala
@RajaJagadeesanSarala 8 ай бұрын
Sir. I have osteoporosis, asthma (IgE positive) and IBS/IBD ASCA IgG positive. Life is hectic. Do these come together. I had only asthma from childhood. Now as complement others have come. Ur video has given me more clarity and i am getting confident i can life little more if i meet doctors like you. Neenga ortho or gastro? No doctor has given such clarity on IBD. I pray to God to transfer little of my life span to you. God bless you doctor.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 8 ай бұрын
Naan Orthopaedic Surgeon thaanga, also doing general practice. IBD findings irunthal, IBS ah irukka chance illainga. Generalized nutrition loss naala osteoporosis poga chance irukkunga.
@RajaJagadeesanSarala
@RajaJagadeesanSarala 8 ай бұрын
@UllangaiyilMaruthuvam. Maximum comments ku reply panni irukkenga. Romba thanks doctor. Unga video paathutu oru gastro enterologist ta all test nane keetu kuduthu irukken. Result to be concluded after a week. Very many thanks again for the video. Trichy ku vantha sollunga, i will take care of you well. I will take you to places around comfortably. Family ah vanthalum sollunga.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 8 ай бұрын
Ungal Anbirkku mikka nanri 🙏🙏🙏🙏
@Jayapriyapandian
@Jayapriyapandian 4 ай бұрын
Hi doctor. Thanks for the info ! Can you please provide a detailed video on diet plan for IBD. It will be really helpful for us.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 4 ай бұрын
Vanakkam, low fodmap diet is good for both IBS and IBD.kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U
@channel-gl5mf
@channel-gl5mf Жыл бұрын
Sir revestive ( teduglutide) pathi details solunga...villi regeneration ku ithu useful ah irukum short bowel syndrome ku ithu effective ah irukumnu kelvipaten
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Latest NMC guidelines padi , medicines pathi social media la solla koodathunga.
@channel-gl5mf
@channel-gl5mf Жыл бұрын
Pls update about celiac disease and refractive celiac disease and treatments and solutions
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Will try to upload in future.
@muruesansan8762
@muruesansan8762 3 ай бұрын
உபயோகமான தகவல்கள் அருமை
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 3 ай бұрын
🙏🙏🤗🤗
@anlinfelcyindira6747
@anlinfelcyindira6747 8 ай бұрын
Sir please make a video on solitary rectal ulcer syndrome
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 8 ай бұрын
Upload panrenga
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 9 ай бұрын
சார் எனக்கு வயிற்றில் ஏதோ ஊர்வது போல் இருக்கு எப்போதும் வயிற்றில் துடித்து கொண்டே இருக்கும் இரவில் தூங்க முடியாது ஒரு வருடமாக இருக்கு என்ன பன்றது சார் தயவுசெய்து சொல்லுங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவு செய்தும் பலனில்லை
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 9 ай бұрын
கமென்டில் பிரச்சனை /சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@MagesmeghanMeghan
@MagesmeghanMeghan 3 ай бұрын
Pls sollungge unggalukku yepudi irukku
@fishfish300
@fishfish300 11 ай бұрын
Vanakkam Dr. For me they said crohn's disease. But Dr said could confirm. Made ct scan blood test fical test But dr said all negative but. There is wall thickening.near appendix area.and 17 days fever So started steroid for 1 month. Taking treatment at Vellore. No weight loss but becoming very thin day byday . I can see different. What should i do doctor. Without steroid this cant cure dr?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 11 ай бұрын
Vanakkam, better to review with your gastroenterologist, without examination and detailed history cannot give my advice.
@RamyaA-hd4xq
@RamyaA-hd4xq 11 ай бұрын
Good Afternoon Sir, -Suffered from Ulcerative Colitis -Colonoscopy and Sigmoidoscopy tests taken -Taking steroids when disease activity is high as per doctor's advice -Is Frequent use of Entofoam Enema is advisable?..Please suggest me Sir -Where could I see the diet chart?..please sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 11 ай бұрын
Vanakkam, can't suggest or advice without examination, consult a local gastroenterologist for second opinion.
@RamyaA-hd4xq
@RamyaA-hd4xq 10 ай бұрын
Thank u Sir...
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 9 ай бұрын
Sir please help treatment for crohn's decease. I am suffering for a long and being under treatment from Gastro doctors but still problem.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 9 ай бұрын
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@atheethreh1737
@atheethreh1737 Жыл бұрын
Sir please post video about Hep A,B,C,D , Autoimmune hepetites
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Will try to post in future.
@karthikk1251
@karthikk1251 5 ай бұрын
Hello Sir, I had hemmerroidectomy 2months back but since then having 4 or 5times bowel movement every day. Worried much about this, travel panna mudila
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 5 ай бұрын
Vanakkam, laxatives syrup yethum eduthal athai stop pannunga, local doctor ah consult pannunga
@sachapavi
@sachapavi Жыл бұрын
Hii sir,enakum crohn's irunthuchu but ungaloda fodmap diat chart follow panna sir ipo na normal ah irukan fine thank u sir but weight increase aaga maatuthu athuku ena food eduthukalam sollunga sir romba use full ah irukum...
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Inflammation continuous ah irunthal, weight gain aagathunga. Medications thevai padalaam. Local gastroenterologist ah consult pannunga
@prashankrish8969
@prashankrish8969 Жыл бұрын
i am crohn's patient. thanks you for your great explanation. please put other video about crohn's , CMV virus and CMV colitis ❤❤❤❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Will try to upload in coming days. 🙏🤗👍🏼
@vishnuhasanv1136
@vishnuhasanv1136 Жыл бұрын
bro chron's disease symptoms enna nu solringala plss
@prashankrish8969
@prashankrish8969 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam 👍 Great
@Beautifulfayyy
@Beautifulfayyy 2 ай бұрын
Sir pls talk about diverticulitis diseases pls
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 ай бұрын
Upload panrenga
@lakshmimanivannan1974
@lakshmimanivannan1974 Жыл бұрын
Thanks for your useful information
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🤗👍🏼🙏
@RamyaRamya-ci9dn
@RamyaRamya-ci9dn 9 ай бұрын
Sir peritoneal cyst epdi cure pannalam
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 9 ай бұрын
Local doctor ah consult pannunga, comments la discuss panna mudiyathunga
@iliyasiliyas6933
@iliyasiliyas6933 Жыл бұрын
Piles problem eppadi solve panradhu aathuku yan yan sapduvathu,
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Piles treatment - kzbin.info/www/bejne/qJWWYXaZpbB3j6s .
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
Bro ungalukku sari aaiducha
@Sms22725
@Sms22725 5 ай бұрын
Sir digest agama foods lam stool ah varudhu adhuku enna pannanum sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 5 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@ramachandrankulanthaivel6154
@ramachandrankulanthaivel6154 Жыл бұрын
வயிறு வலி வந்ததே இல்லை. பால் உணவு இறைச்சி எது எடுத்தாலும் தும்மல் வந்து நீர் சத்து மூக்கில் நீராக வடிந்து உடல் இளைக்கிறது back pain வந்துள்ளது.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
முறையான பரிசோதனை மூலம் தான் பிரச்சனையை உறுதி செய்ய முடியும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
@vinothsamynathan1716
@vinothsamynathan1716 2 ай бұрын
இந்த நோய்களை எவ்வாறு குணமாக்குவது doctor
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Ай бұрын
முறையான மருந்துகள் தேவை. கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@Akash09897
@Akash09897 Жыл бұрын
Doctor proctitis pathi video podunga
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Inimel ortho related videos Mattum thaanga upload panna mudiyum, latest NMC guidelines.
@ameenabeevi3785
@ameenabeevi3785 4 ай бұрын
Sir stomach pain a eruku, stomach perusa eruku, ex:5 month pregnent stomach mathuri eruku, spicya sapta, stomach pain varuthu, tongue la round round a varuthu, motion la salliya poguthu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 4 ай бұрын
Neraiya reasons irukkunga - கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@amrithan941
@amrithan941 Жыл бұрын
❤enakum koncha naalah mel vayiru verkam erku..toilet poga mudiyala...Stomach bloating erku.. Pasi ela ernthalum sapda mudiyala... Tired aidra...ena panrathu sr
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Local gastroenterologist ah consult pannunga
@PrabhuKani-s6z
@PrabhuKani-s6z 3 ай бұрын
Anna enakum ithe problem iruku mel vayuru verkama iruku dila time moochu vida mudiyala ungaluku ippa epdi iruku pls konjam replay pannunka
@afrozeee4905
@afrozeee4905 10 ай бұрын
Sir, nan ungala eppadi contact seivathu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 10 ай бұрын
Paid Phone Consultation - 93630 10826 .
@ranjithm8647
@ranjithm8647 Жыл бұрын
சார் காலை எழுந்ததும் 3,4 தடவை அடி வயிறு வலித்து வலித்து motion போகுது. இது rompa நாளவே இருக்கு. எப்பவுமே அடி வயிறு அசெளகரியமாக துடித்து கொண்டே உள்ளது. இதனால் night தூக்கம் கூட வரமாட்டிது. Blood test urin test எல்லூம் எடுத்தாச்சு no broplem. But இது மட்டும் எத்தன doctor பாத்தும் சரியாகல. Plz தீர்வு சொல்லுஙகள்.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
நேரில் பரிசோதனை செய்யாமல் பிரச்சனையை உறுதி செய்ய முடியாது.
@sivasuthan7662
@sivasuthan7662 10 ай бұрын
Hi bro, Ungalukku intha disease sugama
@muthuselviarikrishnan6823
@muthuselviarikrishnan6823 Ай бұрын
Ithu pergancy ku problem aguma
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Ай бұрын
Aagalam.
@SABARISH.2
@SABARISH.2 3 ай бұрын
சார் எனக்கு 15 வயது ஆகுது எனக்கு காலை மனம் கழிக்கும் போது சளி மாறி வந்துட்டு இருக்கு அப்பரம் Lite ta blood வருது அதுக்கு😭 ஒரு தீர்வு செல்லுங்க
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 3 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@rockfortgaming3140
@rockfortgaming3140 2 ай бұрын
Ongaluku ipo cure agiducha enna treatment pannuninga​@@1nu2du3nu4lu
@mk-nz2oj
@mk-nz2oj 18 күн бұрын
Ippa epti irukku
@kavisangavi8826
@kavisangavi8826 Жыл бұрын
Ungala meet pannanum na enga meet pannanum sir??
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
CNS Hospital, Avinashi, Tiruppur maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
@manoranjanisastha
@manoranjanisastha Жыл бұрын
👌👌👌👌👌🔥🔥🔥🔥
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
👍🤗✌️
@ShivaKumar-rm9lx
@ShivaKumar-rm9lx 2 ай бұрын
வணக்கம் சார் என் பையன் வயது 12. மலம் கழிக்கிம் போது சழி மாதிரி போகுது பக்கத்து ஆஸ்பிட்டல. சிகிச்சை பார்த்தோம் ரத்தடெஸ் யூரின் டெஸ்ட் மொசன் டெஸ்ட் எடுத்து பார்த்தோம் டாக்டர் எல்லாம் நல்லாஇருக்கு சொல்ராங்க. என் பையனுக்கு தொடர்ந்து மொசன்ல சழி போகுது வயிறு வழிக்கு னு சொல்ரான் உங்க. கிளினிக் எங்க. இருக்கு சொல்லுங்க. சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 ай бұрын
Vanakkam,Work panrathu - CNS Hospitals, Tiruppur.
@kbsakthivel470
@kbsakthivel470 11 ай бұрын
Sir enku adivairu vali irukuthu sir motion pona sali varuthu sir hospital doctor kudal infection solliranga sir thinam vairu valikuthu sir bayama iruku vera eduvum problem irukumonu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 11 ай бұрын
Nerla paarthal thaanga solla mudiyum
@sureshbakthavachalam3521
@sureshbakthavachalam3521 10 ай бұрын
Sir, I have done colonoscopy and biopsy Immpression is " patchy areas of surface erosion with moderate chronic active colitis; negative for crypt distortion-sigmoid colon and rectum" Gastroenterology says i have colitis in rectum and decending colon. Now am taking mesocol 800mg by oral 3 times a day doctor prescribed this for 3 months and mesocal 500 mg taking by my back at before going to my bed Doctor prescribed oral tablet for 1 month. Medicines started before 15 days only. But now also am going 2 to 3 time toilet for every day specifically morning time. As per doctor advice am not taking non veg, junk foods and am taking only veg food and fruits. May I know it will be controlled and may I know diet for this IBD. I request you plz reply for me if you have enough time. Thanks Sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 10 ай бұрын
I can't comment about prognosis based on the history and reports , only your treating doctor can say about it. Enquire with your doctor.
@channel-gl5mf
@channel-gl5mf Жыл бұрын
Sir enaku jejunum apdingura paguthiyula inflammation aagiruku motion la neraya protein vitamin la loss aguthu sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Inflammation ku medications edukkanum, local gastroenterologist ah consult pantu medications edunga.
@channel-gl5mf
@channel-gl5mf Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam tq sir apdi medication edutha inflammation sari aagi villi regeneration aaguma....marupadiyum digestion normal aaguma...enaku bayama iruku sir malabsorption Nala seekiram sethu poiduvanonu....
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
@@channel-gl5mf bro ipo epdi irukku pls reply pannunga
@RamKumar-ph2sv
@RamKumar-ph2sv 11 ай бұрын
Ena symptoms irunthuchu bro
@amjathjalila9809
@amjathjalila9809 11 ай бұрын
Sir..innki na stool test eduthom papa ku athula mucus and pus cell+ appti iruku dr 😢ethum payam ah..
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 11 ай бұрын
Local doctor ah consult pannunga, report ah mattum vechu severity solla mudiyathu.
@amjathjalila9809
@amjathjalila9809 11 ай бұрын
@@UllangaiyilMaruthuvam feeding bottle use pana varum sollraga unmaya dr..
@amjathjalila9809
@amjathjalila9809 11 ай бұрын
Use panakudatha...use pana ippti aguma sir
@manichithu225
@manichithu225 Жыл бұрын
IBD tablet sir next videos sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Intha month end la upload panraenga
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
Ungalukku intha broblam irukka pls reply pannunga
@Cskrsarath
@Cskrsarath Жыл бұрын
Yenaku iruku crohns disease 7 years Mesacol tablet edukuren
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
@Cskrsarath ok, unga doctor kitta regular ah follow pannunga
@amjathjalila9809
@amjathjalila9809 11 ай бұрын
Sir...en babyku 2 vayasu aguthu...papa mostion frequently poitey iruku...appo muccaus from la pothu..ethum problem ah 😢
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 11 ай бұрын
Stool test la thaanga solla mudiyum, local pediatrician ah consult pannunga
@amjathjalila9809
@amjathjalila9809 11 ай бұрын
​@@UllangaiyilMaruthuvamok Dr Ethum periya problem ah irukuma payamairuku dr
@hiallimfromsrilanka2162
@hiallimfromsrilanka2162 Жыл бұрын
டாக்டர் இன்றைய டெஸ்டில் கல்பரோடெக்டின. 58 இருக்கு
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்
@VILLAGETENKASIFISHING
@VILLAGETENKASIFISHING Жыл бұрын
சார் எனக்கு வயிறு வலி இருக்கும் போது மலம் சளி போல இருக்கு டாக்டர் போ ஸ்கேன் பன்னுன.ஒன்னும் இல்ல சொல்லிட்டாங்க மாத்திரை சாப்பிடா சரி ஆகுது அடுத்து 10 நாள் கழித்து மறுபடியும் அப்பிடி தா சார் இருக்கு 3மாதமா இருக்கு
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
நேரில் பரிசோதனை செய்தால் தான்,என்ன பிரச்சனை என்பதை சொல்ல முடியும்.
@VILLAGETENKASIFISHING
@VILLAGETENKASIFISHING Жыл бұрын
Mm ok.sir
@sivachandran4185
@sivachandran4185 Жыл бұрын
எனக்கும் இருக்கு.இந்த நாட்கள் கடக்க நான் மிகவும் கஷ்ட பட்ருகேன்
@VILLAGETENKASIFISHING
@VILLAGETENKASIFISHING Жыл бұрын
@@sivachandran4185 இப்போது எப்பிடி இருக்கு
@balamurugan8661
@balamurugan8661 Жыл бұрын
Sir enakku kidney problem irunchu athula ct scan pottu pathen athula colitis potrukku doctor sonnaga light than irukku sonnaga eppdi sir.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Rendume different problem ah irukkalam, nerla paarthal thaanga enna reason nu solla mudiyum
@balamurugan8661
@balamurugan8661 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam illanga sir kidney problems saro ayiruchu athula kidney nalla irukkunu vanthuruchu colitis mattum vanthurukku sir...
@sprakash1241
@sprakash1241 Жыл бұрын
How to meet you sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
CNS Hospital, Avinashi, Tiruppur -maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
@sprakash1241
@sprakash1241 Жыл бұрын
Thank you sir
@kbsakthivel470
@kbsakthivel470 6 ай бұрын
Sir ibd paravuma ??
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 6 ай бұрын
Illai
@PrabhuKani-s6z
@PrabhuKani-s6z Жыл бұрын
Sir ennoda payanuku eppovathu malathil sali varuthu sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Adikkadi yerpattaal local doctor ah consult pannunga, stool test seiyyanum
@izmasartandcraft1623
@izmasartandcraft1623 2 ай бұрын
Hi sir I have stomach bloated,constipation, yellow mucus in stool,right side abdomen pain ,lower back pain I am so suffering pain,what is my health problem, please dr send me your Watsapp number, I am from Sri Lanka please reply
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 ай бұрын
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17