Um Nanmaigal | உம் நன்மைகள் | Joel Thomasraj | Shalom | Johnpaul Reuben | Tamil Christian Song

  Рет қаралды 14,571

BS DIGITAL

BS DIGITAL

Күн бұрын

#umnanmaigal #shalom #joelthomasraj #tamilgospel
Lyrics Malar Balaji
Sung By Dr.Shalom Balaji
Featuring Joel Thomasraj
Music Produced & Arranged By Johnpaul Reuben @Jes Production's
Video Jone Wellington
Produced By J Balaji
Executive Producer Mahima Riveen Harris
Dr.Riveen Harris
Pradeep Selvam
Acoustic, Electric Guitar's, Charango & Bass - Keba Jeremiah
Flute - Aben Jotham
Backing Vocals - Shobi Ashika
Vocal Processing - Godwin
Mix And Mastering - Jerome Allan Ebenezer
Studio Credits
Tapas Studio - Manoj
Oasis Studio - Abishek
Video Featuring
(Acoustic Guitar) - Franklin Simon
Dop & Edited Jone Wellington
Second Camera Karthik & Franklin
Poster Design Prince Joel
Location : Fikka,Adyar
All Copy Rights Belong To Bs Digital @2024
----------------------------------------------------------------------------------------------------------------
Lyrics
உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு
நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு
என் ஆச்சரியமே என் அதிசயமே
என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே
என் அழுகையின் கண்ணீரையும்
ஆனந்த களிப்பாய் மாற்றினீரே
என் வாழ்க்கையை நன்மையால்
முடிசூட்டி மகிழ்ந்தீரே - ஆச்சரியமே
என்னை அழைத்தவர் நீரே
என்னோடு இருப்பவரே
என்னை உயர்த்தி மகிழ்பவரே
என் ஆத்துமா நேசரே
என்னை வாழ வைப்பவரே
என்னை நடத்தி செல்பவரே
என் மனம் சோர்ந்தாலும்
உன் நேசத்தால் தேற்றுவீரே
என் ஜீவ காலமெல்லாம் உன் கிருபை போதுமே
உம் மகிமையை பார்க்கணுமே
உம் பிரசன்னத்தில் மகிழணுமே
Um Nanmaigal Acharyam enaku
Neer seithathai ninaikum bothu Athisayam enaku
En Acharyamae en Athisayamae
Ennai padaitha bramipae neer enthan sonthamae
En Azhugayin Kaneeraiyum
Anatha kalipai maatrineerae
En Vazhkayai Nanmaiyinaal
Mudisooti magindheerae
Chorus Acharyamae
Ennai Azaithavar neerae
Ennodu irupavarae
Ennai Uyarthi magzhintheerae
En Athma nesarae
Ennai vazha veipavarae
Ennai nadathi selbavarae
En manam sornthaalum um nesathaal thetruveerae
En Jeeva kalamellam un kirubai pothumaey
Um magimaiyai parkanumae
Um prasannaththil moozhganumae
----------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 38
@RobertRoger-p1j
@RobertRoger-p1j 17 күн бұрын
God bless you shalom..... So cute song......❤❤
@karthikeyan.rjeyamkarthik.1106
@karthikeyan.rjeyamkarthik.1106 3 ай бұрын
👌 டாக்டர்&பாஸ்டர் பாடல் அருமை
@bsdigital7669
@bsdigital7669 3 ай бұрын
🙏
@EdenTVBibleReview
@EdenTVBibleReview 4 ай бұрын
Nice Song.. God bless you Shalom.. 😊
@bsdigital7669
@bsdigital7669 3 ай бұрын
🙏
@vizdam9537
@vizdam9537 3 ай бұрын
Amen
@suganthipesany7530
@suganthipesany7530 4 ай бұрын
Praise the lord.Amen
@bsdigital7669
@bsdigital7669 3 ай бұрын
🙏
@SophiaRaja-vc1dv
@SophiaRaja-vc1dv 4 ай бұрын
Amen hallelujah
@m.lawrancemargrate416
@m.lawrancemargrate416 4 ай бұрын
Wow!!! Wonderful song. GOD BLESS BOTH OF YOU ✝️🙋
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 4 ай бұрын
Praise the lord
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@Troll_face_1M-2M
@Troll_face_1M-2M 4 ай бұрын
Super very nice melody songs praise the lord
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@manoj.k.official
@manoj.k.official 4 ай бұрын
Nice song ❤ beautiful arrangements
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@sundarlingam4960
@sundarlingam4960 4 ай бұрын
Glory to God
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@velapodyabitha8767
@velapodyabitha8767 4 ай бұрын
Wow beautiful 😍😍
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@sathyajohnson6697
@sathyajohnson6697 4 ай бұрын
Praise the lord 🙏 Brother God bless you
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@AshokKumar-uj6zp
@AshokKumar-uj6zp 4 ай бұрын
God bless you ma
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
@SamsonFernondez
@SamsonFernondez 4 ай бұрын
சபைகளில் பாடக் கூடிய பாடலாக இருந்தால் நலம் பயக்கும்.... தமிழ் பாடல் தமிழில் வரிகளை பதிவிடலாமே... தமிங்கிலத்தில் பதிவிட்டால் என்ன பயன்... நன்றி
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
Tamil Lyrics updated in description brother thanks
@hudsonsjames
@hudsonsjames 4 ай бұрын
God bless you abundantly sister
@tamilchristianjesuscomesmi3254
@tamilchristianjesuscomesmi3254 4 ай бұрын
Good song
@streetcatrider
@streetcatrider 4 ай бұрын
பாடல் வரிகளை தமிழில் போடுங்க அண்ணா.. ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
Tamil Lyrics updated in description brother thanks
@velsamyvelsamy8573
@velsamyvelsamy8573 2 ай бұрын
உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு -2 என் ஆச்சரியமே என் அதியமே என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சுவாசமே -2(சொந்தமே ) என் அழுகையும் கண்ணீரையும்ஆனந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே -2 என் ஆச்சரியமே என் அதியமே என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சுவாசமே (சொந்தமே )-2 என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே -1 என்னை வாழ வைப்பவரே என்னை நடத்தி செல்பவரே என் மனம் சோர்ந்தாலும் உம் நேசத்தால் தேற்றுவீரே -1 என் ஆச்சரியுமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சுவாசமே (சொந்தமே ) -2 என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே
@vanithasolomon4336
@vanithasolomon4336 4 ай бұрын
😊
@vanithasolomon4336
@vanithasolomon4336 4 ай бұрын
Praise the Lord
@HJohn-dv7yy
@HJohn-dv7yy 4 ай бұрын
God bless you..@Super melody song
@nehemiah3790
@nehemiah3790 4 ай бұрын
Amen
@bsdigital7669
@bsdigital7669 4 ай бұрын
🙏
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Worship Seminar with Pas. Joel Thomasraj
1:22:04
Taberah Ministries - Official
Рет қаралды 12 М.
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Dishon Samuel
Рет қаралды 1 МЛН
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 757 М.
Tamil Christian Worship Medley Part 03  | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:57
Jerushan Amos - Official Channel
Рет қаралды 1,8 МЛН
En Visuvaasathai | Joel Thomasraj | Tamil Christian Worship Song
6:30
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН