Super song...intha song keta odane aluga vanthudum... Suitable lyrics of the more then people's.jesus was always liked to all poor and Rich people's. Because of all of qual in the world.love you Jesus..😘😘 Jesus only great saviour of this world.. thanks appa😘😘😘
@pangajavallic68903 жыл бұрын
இயேசப்பாவுடைய அன்பை உணர்த்தும் அருமையான பாடல் நன்றி இயேசப்பா சகோதரனுக்கு உம் அன்பை வெளிப்படுத்திய தயவுக்காக உமக்கு கோடி நன்றிகள் இயேசப்பா 🙏❤️🙏
@aaronrajkumar.g88362 жыл бұрын
பாடல்கள் மூலம், வார்த்தைகள் மூலமாக தேவன் பேசுகிறார் நம்மை ஆளுகை செய்கிறார்.நன்றி
@pangajavallic68903 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் இந்த பாடலை நினைக்கும் பொழுது எல்லாம் கேட்பேன்
@gamaaligayu3302 Жыл бұрын
பாஸ்டர் இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் உள்ளம் உடைகிறது 🥹🥹🥹😭
@p.rajkumarabiud0108 Жыл бұрын
கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக ஐயா. இந்துவாக என் ~2007-2010 சிறுவயதில் மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி- அருகில் உங்கள் கூட்டத்தில் கேட்ட பாடல் இன்று என் சபையில் போதகனாக பாட கர்த்தர் நினைவுப்படுத்தினார். GOD Love ❤️ is always unforgettable ❣️.
@palrajt8481 Жыл бұрын
சூப்பர் testimony
@xaviourpaulvincent19102 жыл бұрын
பாடலைக் கேட்கும்போதே ஆனந்தக் கண்ணீர் உணர்வுப்பூர்வமாக வருகிறது.
@eanockk21694 жыл бұрын
Innum niraya பாடல் paaduvatharku jesus kirubai tharuvaraga uncle, Amen.
இந்தப் புள்ளி யாரென்று எனக்குத் தெரியாது ஆனால் இந்தப் பாடலைக் கேட்டால் எந்தப் பாவியும் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு இயேசு பிதாவிடம் வருவார்கள் என்று சொல்கிறேன். இன்னொரு விஷயம், நான் தமிழன் அல்ல, மலையாளி