How to ud speaker protection board amplifier connect in tamil இந்த வீடியோவில் ultra digital 2 speaker protection board ய் 5.1 amplifier ல் இணைப்பது பற்றி சொல்லியிருக்கேன். புதிய technicians களுக்கு மிகவும் பயன்படும்.
Пікірлер: 30
@guruguru90185 ай бұрын
❤❤❤ நன்றி ஸ்பீக்கர் புரொடக்ஷன் போர்டு கனெக்ஷன் பற்றிய வீடியோ மிகவும் நல்ல பதிவு புதிய டெக்குனிஷன் அவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சி
@narayanans1533 Жыл бұрын
செய்முறை விளக்கம் உரை மிகவும் அருமை உதாரணமாக வயரை சீவிக்கலம், வாட்டிக்கலம், பத்தவசுக்கலம் ஒரு நண்பரின் கேள்விக்கு மாங்கு மாங்குன்னு ப்ரஷ் வைத்து க்ளீன் பண்ணனும் போன்ற நீங்கள் பேசும் நம்ம ஊர் பாஷை. ரசிக்கலாம். ஆடியோ டெக்னிக் விசயங்கள் இன்னும் நிறைய உங்களிடம் உண்டு. புதிய புதிய சிறு சிறு யுக்திகளை சொன்னாலே நம் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.🙏
@UNITECHTAMIL Жыл бұрын
🙏 மிக்க நன்றி
@BusyGuysInfography7 ай бұрын
தகவல் களஞ்சியம் அண்ணா நீங்கள்❤❤❤❤நன்றி வாழ்த்துக்கள்
@ravijayanthi7610 Жыл бұрын
வணக்கம் தம்பி 🎉 அருமையான விளக் உரை 🎉 Super brother 🎉
@shankarm4877 Жыл бұрын
Making good good videos easy we can understand by seeing only.and make one video of this please AAC. AC3. AVC 5.1 AND 7.1 and file format how it's work
@sasisasi6673 Жыл бұрын
beautyfull explation sir
@adatmediatech Жыл бұрын
Thank You Anna 👌👌👍😍👍👍👍👍👍
@Selvakumar-qm1sc Жыл бұрын
உங்கள் பதிவு அருமையாக உள்ளது உங்கள் போன் நம்பர் சொல்லுங்க சார்
@kannadhasanmurthi3809 Жыл бұрын
Super explained
@eapalani.eapalani8931 Жыл бұрын
அருமை அண்ணா
@lovestarvasanthlsvcreation47882 ай бұрын
Bro coaxial bord soldering video send pannunga
@gowthamsundramoorthy5322 Жыл бұрын
Class d amp ku eapadi speaker protection podradhu,power supply SMPS than use pandrom.so konjam explain panunga.
@saravanank610 Жыл бұрын
Super anna
@udhayakumar8703 Жыл бұрын
7265 ic 5 chanelku 5 ic monova use panalama, confusea eruku
@vijayvj8073 Жыл бұрын
Anaa...24 -0-24 transformer la gainer board ku matum thania 12 v regulator potu kudukalaama
@AshnaTechАй бұрын
Ji speaker protection gnd main ic la connect panna cutoff akuthu
@FRANKTAMIZHAN Жыл бұрын
Firts commet bro❤
@UNITECHTAMIL Жыл бұрын
Thanks🙏
@gamingwithkavin4943Ай бұрын
Anna entha mari 30 0 30 and 12 0 12 irruka amp la 5ch protection board+ 1ch protection board potu rendu ground um common pannuna humming varu reason enna pannurathu anna sollu
@SIMBHUAUDIOS9 ай бұрын
Remote kit la 30 volume vicha la ultra tech speaker protection cut off auguthu ena problem ma eruku
@karanmalhotra26033 ай бұрын
Sir the green light on the board keeps on blinking and no audio output is there
@pskarthi3214 Жыл бұрын
Ud 8 channel board onu vangunathula irundhu on ey agala athu ena compliat ah irukum ena ena components check pananum
@laxman3648 Жыл бұрын
Fu Tech f003 2.0 one problem subwoofer sound very low saw the solution sir
@RajaS-k6q Жыл бұрын
❤
@Mr.Village_Karan Жыл бұрын
Bro timing vanthu 6.00 to 7.00 podunga view's improve
@rolesroyces524311 ай бұрын
5.1 assembly amplifier ku Intha board than nanum vetchitu vanthen vettula vanthu set on panna humming sound 6ch laium varuthu