Unnai Thedi Vanthen | உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

  Рет қаралды 11,439,465

Tamil Christian Songs All Time

Tamil Christian Songs All Time

Күн бұрын

Unnai Thedi Vanthen
மிகவும் இரக்கமுள்ள தாயே
• Migavum Irakkamulla Th...
Tamil Catholic Songs
Send your Suggestions
pinky59289@gmail.com
Whatsapp
+974 33978227

Пікірлер: 2 100
@parthipanm9139
@parthipanm9139 3 жыл бұрын
நான் நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் என் பெயர் பார்த்திபன் அம்மாவின் பாடல்களைக் கேட்டால் என் கண்களில் குளம் போல் நீர் வடியும் மாதாவே சரணம் மரியே வாழ்க 🙏🙏🙏🙏🌹🌹🌹
@muthuarsu6755
@muthuarsu6755 3 жыл бұрын
என்றுமே உண்மையான தெய்வம் நாம் அம்மா...
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 3 жыл бұрын
Yentha thaivama eruntha enna, ellorukum Ella thaivangalin Arul kandipa undu,mathathal yaraiyum perikatheirgal yella thaivangalum namai kappatra vantha vargalthan
@maryanne9538
@maryanne9538 3 жыл бұрын
🙏🙏🙏
@harishdx002
@harishdx002 3 жыл бұрын
Super bro❤
@rajarajan1901
@rajarajan1901 3 жыл бұрын
Pt11
@malligabegum1962
@malligabegum1962 5 жыл бұрын
Am muslim girl. But na kumudra samy madha amma jesus. I loved. This song. Heart touching song 🎵.
@jeruboyjills1419
@jeruboyjills1419 3 жыл бұрын
Super
@venkatvenkatesh3118
@venkatvenkatesh3118 3 жыл бұрын
Super sister ........
@yenestcharles4681
@yenestcharles4681 3 жыл бұрын
Super ma
@chinnadurai8833
@chinnadurai8833 3 жыл бұрын
@@venkatvenkatesh3118 o98l 1:06
@கிஷோர்கிஷோர்-ண8ல
@கிஷோர்கிஷோர்-ண8ல 3 жыл бұрын
Queen
@anthoniraj1903
@anthoniraj1903 5 жыл бұрын
மரியே வாழ்க புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிகொள்ளும் என் பாவங்களை மன்னித்து நல்வாழ்வு தரும் அம்மா
@John-gy8ue
@John-gy8ue 3 жыл бұрын
மரியே வாழ்க.
@chan8772
@chan8772 3 жыл бұрын
ஆமென்
@sagaya7523
@sagaya7523 3 жыл бұрын
🙏🙏🙏அருள்புரிய வேண்டும் அன்னையே 🙏🙏🙏🙏
@jedwardalbert
@jedwardalbert 3 жыл бұрын
I love you mother bless me mother thank you mother
@purushothamanthaman2744
@purushothamanthaman2744 3 жыл бұрын
👍👏
@JeyanthiM-k2w
@JeyanthiM-k2w 3 ай бұрын
அம்மா தாயே என் கணவர் இடது கை வலி போகனும் தாயே உங்களை நம்பி இருக்கோம் தாயே அம்மா
@marieantoineravi5509
@marieantoineravi5509 3 ай бұрын
அம்மா முதலில் என் பாவங்களை கைவிட வேண்டும்.இதுவே என் முதன்மையான வேண்டுதல் தாயே
@felixjoseph4518
@felixjoseph4518 4 жыл бұрын
அன்னைவேளாங்கண்ணி தாயே உங்களை காண எனக்கு உதவிபுரியும் .
@samueledwin7541
@samueledwin7541 2 жыл бұрын
மாதா உம்மை அல்லாமல் வேறு எந்த அம்மா இல்லை உம்மை நம்பினர் கை விட படார்
@yasinthnoble4000
@yasinthnoble4000 4 жыл бұрын
அம்மா உம்மை எப்போதும் நம்பி உள்ளோம்.....
@pilavandranmanuho.9718
@pilavandranmanuho.9718 2 жыл бұрын
Vvvvvvgvgttvtvvtv
@nagarajanviswanathan5726
@nagarajanviswanathan5726 2 жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி தாயே என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் அமைதியாக நிம்மதியாக வாழ காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏.
@ArunKumar-us5bd
@ArunKumar-us5bd Жыл бұрын
😅😅
@sheelaprasad2984
@sheelaprasad2984 10 ай бұрын
எங்கள் சுமையே தீ ரும் அம்மா மரியே வாழ்க
@selfilatailoring333
@selfilatailoring333 6 жыл бұрын
அம்மா ஏ பொண்ணுக்கு காய்ச்சல் சரியாகனும் அம்மா நடுக்கம் நிக்கனும் ஏதும் அவளுக்கு அகா கூடாது அம்மா எனக்கு வேற யாரும் இல்ல அம்மா ஏ உலகமே அவதான் ஏ சுமைகளை தீரும் அம்மா
@minionspike4444
@minionspike4444 3 жыл бұрын
Amma ennaku nalla padiya pillai perakavenum amma
@9710846108
@9710846108 3 жыл бұрын
அம்மா இருக்க ஏன் பயம்
@arnaldgodwin8762
@arnaldgodwin8762 4 ай бұрын
வேளங்கண்ணி மாதவே, என் வாழ்கையில் வரும் தடசங்களை மாற்றி காரும். ஏகபட்ட தடசங்கள் வருகிறது.. யாரவது மந்திரங்கள் செய் திருப்பார்களள் என தோன்றுகிறது. அப்படி யாரவது மந்திரம் செய்திருந்தால், அவர்களுக்கு நல்ல புத்தியை கொடும். என்னையும், என் அம்மாவையும் நிம்மதியாக வாழ விடும் தாயே.
@priyachristy9121
@priyachristy9121 4 ай бұрын
Get well soon mam..amma will help you.ave maria.
@FRANCISE345
@FRANCISE345 Жыл бұрын
கடல் நீரும் கூட உன் கோயில் காண அலையாக வந்து உன் பாதம் சேரும் மரியே வாழ்க மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@s.ambigaauxi7073
@s.ambigaauxi7073 3 жыл бұрын
ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்ற புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்
@sekarshantha415
@sekarshantha415 2 жыл бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வேண்டும் நீதான் அருள்புரியவேண்டும்
@singlequeenofficialanjali7802
@singlequeenofficialanjali7802 Жыл бұрын
Mariyai valga❤
@johnsongracy190
@johnsongracy190 4 жыл бұрын
என்னோட குல தெய்வம் வேளாங்கண்ணி அம்மா 🙏
@janothanjano3179
@janothanjano3179 3 жыл бұрын
Joanthan
@purushothamanthaman2744
@purushothamanthaman2744 3 жыл бұрын
Uoaakbs
@AbiAbi-kb9xc
@AbiAbi-kb9xc 6 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடும்
@나는바타소녀단
@나는바타소녀단 2 жыл бұрын
Yes☺️☺️😚😚
@jabamalaimary1124
@jabamalaimary1124 2 жыл бұрын
Yhnknj
@jabamalaimary1124
@jabamalaimary1124 2 жыл бұрын
Goo
@jabamalaimary1124
@jabamalaimary1124 2 жыл бұрын
Blushing hjjikhi
@mathanetwork2488
@mathanetwork2488 2 жыл бұрын
@@jabamalaimary1124 87
@nishanthnishanthpandian9420
@nishanthnishanthpandian9420 3 жыл бұрын
தாயே உம்மை இன்றி இவ் உலகில் எங்களுக்கு யாரும் இல்லை அம்மா.. உம்மையே நினைக்கும் மனமும் நோயற்ற வாழ்வும் சிறிய அளவு வருமானமும் போதும் என்ற மனமும் தாரும் என் தாயே...
@shanpakeerathan
@shanpakeerathan 9 ай бұрын
கவலைப்படாதீர், மேரி மாதா உங்கள காப்பாத்துவாங்க
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
௮ம்மா நீ தான் ௮த்தானுக்கு துணை சரணம்🙏🙏🙏🙏
@sybiahs7734
@sybiahs7734 3 жыл бұрын
ummaith thaeti vanthaen sumai theerumammaa ulakaalum thaayae arulthaarumammaa - 2 mudamaana makanai nadamaada vaiththaay kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2) paalkonnda kalasam pongidach seythaay - 2 porulkonnda seemaan unpaatham serththaay - 2 kadalneerum kooda un koyil kaana alaiyaaka vanthu un paatham serum (2) arulthaeti naangal un paatham panninthom - 2 anpaaki emakku arul thaarumammaa - 2
@tractordanishprabu3977
@tractordanishprabu3977 4 жыл бұрын
தாயே எங்களை நோயிலிருந்து காத்தருலும்
@samueljoshua8272
@samueljoshua8272 6 жыл бұрын
எனது பாதயாத்திரை பயணத்தை எந்த தடங்கலும் உடல் பாதிப்பு ஏதும் இன்றி நல்ல முறையில் நிறைவேற்றி உமது மாட்சிமை நிறைந்த புனித கொடி ஏற்றத்தை காணவைத்த தாய்க்கு கோடாண கோடி நன்றி. உம்மை தேடி வந்தால் துயர் தீரும் !!! நம்பிக்கையுள்ள வார்த்தை. மரியே வாழ்க !!!
@karthiajith6630
@karthiajith6630 2 жыл бұрын
கஷ்டம் என்று கூறும் எல்லோருர் வாழ்க்கையை மாற்று தாயே 🙏
@sramalingam3403
@sramalingam3403 3 жыл бұрын
கருணை தாயே நின் திருவடி சரணம்
@pmariyappan7980
@pmariyappan7980 3 жыл бұрын
அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்னுடைய இஷ்ட தெய்வம் மாதா
@tamilarasisambandan9017
@tamilarasisambandan9017 6 жыл бұрын
mary matha made my life changed ... after my accident doctor said i cant walk all failed infront of mary matha blessing i walked ... blessed married now living a peaceful life matha thank u for all ur miracles ...
@asunthairudiraj1317
@asunthairudiraj1317 4 жыл бұрын
@ottanchathiram
@ottanchathiram 4 жыл бұрын
Tamil arasi sambandan melum sirnadhu vaalga
@prismatic4483
@prismatic4483 4 жыл бұрын
Ave maria
@DBMediaMusic7
@DBMediaMusic7 4 жыл бұрын
To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music KZbin Channel. Click the following link to follow & subscribe kzbin.info/door/mcxDyvY8OhgJ_BQWob_DHg
@antoshelton1414
@antoshelton1414 3 жыл бұрын
AVE MARIA
@stalinbetsy1313
@stalinbetsy1313 Жыл бұрын
My baby and bestie epppothum happy ya irukanum Jesus Christ ✝️
@arulprabhakarmotcham9447
@arulprabhakarmotcham9447 2 жыл бұрын
புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென்.
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க இறைவனிடம் எங்களுக்காக வேண்டிக்கெரள்ளும் தாயே
@chiyaanvicky8788
@chiyaanvicky8788 5 ай бұрын
அம்மா தாயே வேளாங்கண்ணி மதவே இதுவரைக்கும் நா செஞ்ச தப்பாயெல்லாம் மன்னிச்சு உன்பாதம் பணிகிறேன் அம்மா அம்மா எனக்கு என்னத்தா ஆச்சு 2வருசத்துக்குமேல கூடல்புன் இறைப்பை புண் வந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் எப்போதா போகும் என்னால எந்த வேலைக்கும் போக முடியல்லமா புனித ஆரோக்கியா அன்னையே என்னை குணப்படுத்தும் என்னை தெளிவு படுத்தும் வயிறு எரிச்சலாய் வயிறு வலியை இல்லாமல் ஆக்கும் உடல் சோர்வாய் இல்லாமல் செய் அம்மா புனித ஆரோக்கியா அன்னையே வேளாங்கண்ணி மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் Ave marie
@sabiregan5790
@sabiregan5790 6 жыл бұрын
நீர் செய்த நன்மைகளுக்காக.... கோடான கோடி நன்றி மதாவே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
௮ம்மா மாதாவே ௮த்தானுக்கு ௨டல் வலி இல்லாமல் வை ௮ம்மா ௮ம்மாதாயேநீ ௮ம்மாதாயேநீத ௮ம்மாதாயேநீதா ன் துணை🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம்🙏🙏
@johnajai4353
@johnajai4353 2 жыл бұрын
புனித ஆரோக்கிய மாதாவே நான் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தி உன் பாதம் வணங்குகிறேன். எனக்கு ஆசீர் தாரும் தாயே!
@ACDSG
@ACDSG Жыл бұрын
Q
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலயாக்கும்.யோவான் 8:32
@shanpakeerathan
@shanpakeerathan 9 ай бұрын
தம்பி. நானும் இந்து. ஆனா கிறிஸ்தவனாக மாற்றியுள்ளேன். இயேசு நாதர் கடவுள். அவர பெற்ற தாயான மேரி மாதாவும் கடவுள் தான். எந்த புனிதருக்கும் கிடைக்கா பாக்யம் நம்ம மேரி மாதாவுக்கு கிடைச்சிருக்கு. புனித பைபிளில் கூட மேரி மாதாவ எலிசபத் " ஆண்டவரின் தாய்" என்று கூறுகிறார். மரியாவை வணங்காதே என இயேசு நாதர் சொல்லவில்லை. அதனால் இப்டி இருக்காத.
@shanpakeerathan
@shanpakeerathan 9 ай бұрын
இயேசு நாதர் தன்னை நம்பும்படி சொல்லியுள்ளார்.
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
. . I ௮ம்மாதாயே ௮த்தானுக்கு சோர்வு இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு கைகால் மரமரப்பு இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு தலை கிறுகிறுப்பு இல்லாமல் வை ௮ம்மா🙏🙏🙏🙏🙏 ௨ன்சன்னதியில் வந்து தங்குகிறேன் தாயே நீயே துணை சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭
@divyanathansusai562
@divyanathansusai562 4 жыл бұрын
அருள் தாரும் ஆரோக்கியத் தாயே எங்கள் குடும்பங்களை காத்திருங்கள்
@arulpriyadass2064
@arulpriyadass2064 4 жыл бұрын
புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@daydreamers63
@daydreamers63 4 жыл бұрын
அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@birubrindha1770
@birubrindha1770 4 жыл бұрын
புனித வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DBMediaMusic7
@DBMediaMusic7 4 жыл бұрын
To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music KZbin Channel. Click the following link to follow & subscribe kzbin.info/door/mcxDyvY8OhgJ_BQWob_DHg
@saraswathic3820
@saraswathic3820 3 жыл бұрын
@@DBMediaMusic7 .
@rajasasi1736
@rajasasi1736 3 жыл бұрын
Mathave engalukkaka vendikollum 🙏🙏🙇‍♀🙇‍♀
@saguthalasaguthala6968
@saguthalasaguthala6968 3 жыл бұрын
I love you
@jjoshuasamuel
@jjoshuasamuel 4 жыл бұрын
Amma mary valzha...... Amma mery valzha...... Amma mery valzha..... Amen Amen Amen.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma engallukkaga vendikolum...
@PriyaPriya-sh3si
@PriyaPriya-sh3si 5 жыл бұрын
உன்னை தேடிவந்தேன் சுமை தீருமம்மா
@lybrishfernando2251
@lybrishfernando2251 5 жыл бұрын
அம்மா மரியே எனக்காக வேண்டிக்கொள்ளும் தாய்மரியே...
@johnjeeva1816
@johnjeeva1816 4 жыл бұрын
உலகாளும் தாயே அருள்தாறுமம்மா..✝✝✝🕯️🕯️🕯️💐💐💐🌷🌷🌷🙏🙏🙏
@sadhishkumar2662
@sadhishkumar2662 3 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க .எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே.ஆமேன்
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 5 жыл бұрын
அருள் தேடி நாங்கள் உன்பாதம் பணிந்தோம் அன்பாகி எமக்கு அருள்தாரும் அம்மா
@areyrian9402
@areyrian9402 3 жыл бұрын
அம்மா நான் உந்தன் பக்தன் தாய் உன் புகழ் போற்ற படுகா மரியா வாழ்க அம்மா என்னை மன்னியும் அம்மா மரியா வாழ்க வாழ்க வாழ்க
@havocnavinaveen645
@havocnavinaveen645 2 жыл бұрын
நான் இருக்கேன் என்றாள் அது உம் தையைவ் தான் மரியா வாழ்க
@mahalakshmi3992
@mahalakshmi3992 Жыл бұрын
௮ம்மா மாதா தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு நீதான் துணை சரணம்🙏🙏🙏🙏 ௮ம்மா ௭ங்களுக்கு தி௫மணநாள்🎉🎊 ஆசிர்வதிக்கவும் 💚💚💚💚💚🍒🍒🙏🙏🙏🙏🙏
@vyasaikamesh2808
@vyasaikamesh2808 5 жыл бұрын
மரியே வாழ்க
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
சகாய மாதாவே! ஆரோக்கிய அன்னையே எம் சுமைகள் தீர்த்தருளும்மா!! ❤❤❤
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
புனித ஆரோக்கிய மாதா ௮ம்மாவே நீதான் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை பற்றிநன்றாகவே தெரியும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை காப்பாற்ற வேண்டும் என்று👉🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@reshmajames1987
@reshmajames1987 Жыл бұрын
Mother Mary mother of the world relieve the world from darkness
@francisxavier4718
@francisxavier4718 5 жыл бұрын
உம்மைத் தேடி வருகிறேன் என் தாயே என் பிள்ளையின் உடல்நலத்தை குணமாக்கும் ஒவ்வொரு நாளும் நாங்கள் படும் வேதனைக்கு உங்கள் கண்முன்னே ஆதரிப்பீர் என்று நம்பிக்கையோடு உமது பாதம் தொட்டு வருகிறோம் வாழ்க மரியே
@felixfelix5705
@felixfelix5705 2 жыл бұрын
Pray for st’ Antony
@francislawrence4518
@francislawrence4518 8 ай бұрын
உலகாளும் தாயே‌ அருள் தாரும் அம்மா ❤️❤️❤️❤️❤️🪔🪔🕯️🕯️🕯️🕯️✝️✝️✝️✝️✝️
@thilakavathyr8027
@thilakavathyr8027 3 жыл бұрын
அன்னையே. அனைத்து மக்களையும் உன். கருணையில். கைப்பற்றும். தாயே...... மாரியாள்
@Aro2005-s7e
@Aro2005-s7e 6 жыл бұрын
உனது பெயரைக் கொண்டு விளங்கும் எனக்கு அருள் புரிவீராக.
@michealmicheal5926
@michealmicheal5926 5 жыл бұрын
Super
@RaviRavi-jd9oj
@RaviRavi-jd9oj 5 жыл бұрын
ArockIam.💍💍💍💍💍💍💍💍⛪⛪⛪🦋🦋🦋🔐🔐🔐🌹🌹🌹🌹💥💥💥💥🕯️🕯️🕯️💞💞🍫🍫🍫 Hiiiiiiii 🌹💎💥🍎💥🍎💕💕❣️🚿🚿🚿🚿🚿🚿
@paulshiju5944
@paulshiju5944 4 жыл бұрын
ஆமென்
@chamilatechshow2648
@chamilatechshow2648 4 жыл бұрын
Thanks walankanni matha pray for me my work life vacation🙏🇱🇰🙏🇱🇰🙏🇱🇰🙏🇱🇰🙏
@antonysalo
@antonysalo 4 жыл бұрын
Bless my life Mary Matha...save the all peoples...
@gnanamalara3881
@gnanamalara3881 4 ай бұрын
நம்பிக்கையோடு வேண்டினால் உடனே நடக்கும் அற்புத தாய்
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@anthonydass638
@anthonydass638 5 жыл бұрын
எங்க அம்மா எப்போதும் இந்த உலகத்தில் உயர்ந்தவங்க.
@niroshamary5436
@niroshamary5436 3 жыл бұрын
Indha song ketta manasukku aaruthala irruku.....yellaroda kashtathaium neenga pokiduvinga amma
@Madhusanma
@Madhusanma 4 жыл бұрын
Iraivah ♥️ en chellakuttyyyy 😘💐🙏 Iraivah
@DBMediaMusic7
@DBMediaMusic7 4 жыл бұрын
To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music KZbin Channel. Click the following link to follow & subscribe kzbin.info/door/mcxDyvY8OhgJ_BQWob_DHg
@punithajovan9520
@punithajovan9520 Жыл бұрын
Ave Maria...... Velkannai Madha please pray for us AmmA.... Amma cure all disease.... Ur the medicine for all disease.... 🙏🙏
@12.dv.vinitha96
@12.dv.vinitha96 4 жыл бұрын
Amma blessing my families and my brothers
@sncatholicchannel2678
@sncatholicchannel2678 2 жыл бұрын
இந்த Groupல் சேருங்கள் Catholic Group
@lathanimilesh2676
@lathanimilesh2676 6 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க ..புனித அரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@DBMediaMusic7
@DBMediaMusic7 4 жыл бұрын
To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music KZbin Channel. Click the following link to follow & subscribe kzbin.info/door/mcxDyvY8OhgJ_BQWob_DHg
@5-minutescraftideas437
@5-minutescraftideas437 3 жыл бұрын
Amen
@Vidivelli143
@Vidivelli143 2 жыл бұрын
Amen...
@rajafernando4631
@rajafernando4631 2 жыл бұрын
VELANKANI MADHA🙏🙏🙏
@ALEXAROCKIYARAJ
@ALEXAROCKIYARAJ 4 ай бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க🙏 என் மனைவிக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என் குழந்தைய உடல்நிலை நல்ல சுகத்தோடு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் அற்புதக் குழந்தை இயேசுவே ஆரோக்கிய தாயே நீரே என் பிள்ளையா பிறக்க வேண்டும் தாயே ஆமென் 🙏 மரியே வாழ்க அருள் நிறைந்த மரியே வாழ்க என் ஆண்டவரின் தாயே வாழ்க உலகத்தில் உள்ள அனைவருக்கும் தாயே வாழ்க அம்மா வாழ்க என் அம்மா வாழ்க அருள் நிறைந்த மரியே வாழ்க🙏🙏🙏
@yovanyovan6598
@yovanyovan6598 4 жыл бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏
@singlequeenofficialanjali7802
@singlequeenofficialanjali7802 Жыл бұрын
அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@vachananand0810
@vachananand0810 5 жыл бұрын
Amma 😘❤💓😍😍💓💓❤😘😘❤💓💓😍😍💓❤❤😘❤❤💓💓😍😍💓💓❤😘😘😘❤❤💓💓😍😍😍💓💓❤❤😘😘❤❤💓😍😍💓💓❤❤😘😘❤❤💓💓😍😍💓💓❤❤😘😘❤❤❤💓💓😍😍😍💓💓❤❤😘😘❤❤💓💓😍😍😍😍💓💓❤❤😘😘😘❤❤❤❤❤💓💓💓😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍💓💓💓💓💓💓❤❤❤❤❤😘😘😘😘😘😘❤❤❤💓💓💓😍😍😍😍😍😍💓💓💓❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤💓💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓💓❤❤❤❤❤❤❤😘😘😘😘😘❤❤💓💓💓😍😍😍😍😍😍💓💓❤❤❤❤❤❤❤😘😘😘😘😘❤❤❤💓💓😍😍😍😍😍💓💓❤❤💓💓💓❤💓❤💓❤😘😘❤❤💓💓😍😍😍😍💓💓❤❤😘😘❤❤❤❤😘❤❤💓💓😍😍😍😍💓💓💓❤❤😘❤💓💓😍😍😍😍😍💓💓❤❤❤😘😘❤❤❤❤❤💓💓😍😍💓❤😘😘💓💓❤😘❤❤💓😍😍😍💓💓❤❤❤😘😘❤❤💓😍😍😍😍❤❤❤😘❤💓💓😍😍😍😍💓💓💓❤😘😘😘❤❤💓💓😍😍😍😍💓💓💓❤❤😘❤💓💓💓😍😍😍💓💓❤❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤💓💓💓💓💓💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓😍😍😍😍😍😍😍😍😍💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤💓💓😍😍💓💓❤💓💓❤❤💓😍😍😍💓💓💓❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤💓😍😍😍😍😍😍💓❤❤😘❤❤😘😘😘❤❤💓💓😍😍😘😘😘
@paulraj207
@paulraj207 3 жыл бұрын
புனித வேளாங்கண்ணி தாயே எங்களுக்கு காக வேண்டிக்கொள்ளும்
@glaraajan1641
@glaraajan1641 4 жыл бұрын
Anaiye engal kudumpathai katharulum naatil Ulla corona prachainaiyai seekram kunapaduthum"Velankanni thaaye engalukaga vendi kollum"Amen
@pravenraj7740
@pravenraj7740 6 жыл бұрын
அன்பாகி எனக்கு அருள்தாரும் அம்மா....
@pulraj1750
@pulraj1750 6 жыл бұрын
praven raj super
@velmarvan3730
@velmarvan3730 5 жыл бұрын
I love vellankani
@perapuperapu5548
@perapuperapu5548 4 жыл бұрын
Please madhave arul tharum amma please eradicate the corono virus please 💟👂💙💙
@joeyaljoshuva2482
@joeyaljoshuva2482 4 жыл бұрын
🙃🙃🙃🙃🙃🙃
@DBMediaMusic7
@DBMediaMusic7 4 жыл бұрын
To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music KZbin Channel. Click the following link to follow & subscribe kzbin.info/door/mcxDyvY8OhgJ_BQWob_DHg
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 4 жыл бұрын
Thank you Jesus
@SUR769
@SUR769 Жыл бұрын
Praise the Lord. Amen
@estherrani3815
@estherrani3815 3 жыл бұрын
Amma velankkini matha Vandanalu Amen Hallelujah Daya chupu Amma ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹🌹
@bijo529
@bijo529 3 жыл бұрын
ஆரோக்கிய அன்னை மரியேஏங்கள் வேண்டிகொள்ஞம்ஆமென்👨‍👩‍👦‍👦
@tS-mp2fc
@tS-mp2fc 6 жыл бұрын
Neeya thunai thaya
@ShahulHameed-ol6bx
@ShahulHameed-ol6bx 3 жыл бұрын
Na epothum ellarukum thunaiyairupen by matha femina
@lourdumary4691
@lourdumary4691 Жыл бұрын
I loved this song pray for us ma
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
My Mother's SONG, It creates my Mother's WORK
@arulsamy2278
@arulsamy2278 3 жыл бұрын
தாயே மாதாவே உம்மைப் போற்றுகிறோம் உம்மை வாழ்த்துகின்றோம் ஆமேன்
@sandeepsandy7736
@sandeepsandy7736 3 жыл бұрын
Mumma Mary Pray for us Mumma plsssss Let ur will be done Amen!!😭😭🙏🏻🙏🏻
@manickaraj1883
@manickaraj1883 2 жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாடல்
@shelvinishanth5901
@shelvinishanth5901 3 жыл бұрын
அம்மா தாயே எங்களை காத்தருளும்.
@jananijanani9512
@jananijanani9512 4 жыл бұрын
Love you so much,Amma..Amma,and Jesus Christ Please save tis world from covid 19...🙏😭
@jeraldnobela7753
@jeraldnobela7753 Жыл бұрын
ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 3 ай бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடலைக் கேட்கும் போது தன்னிச்சையாக மெய் சிலிர்த்து விடும்.❤
@rojerbinny6923
@rojerbinny6923 4 жыл бұрын
I feel happy when ever i hear mother mary song
@dmichie342
@dmichie342 3 жыл бұрын
Lo
@kasinathan4948
@kasinathan4948 4 жыл бұрын
அண்னை மரியே
@jessiehilda4684
@jessiehilda4684 3 жыл бұрын
Amma. Please intercede for us. We are taking the test today. Let it be negative. Please ask your son Jesus. Ave Maria
@haroshwd9260
@haroshwd9260 2 жыл бұрын
MOTHER MARY THANKS FOR ALL THE BLESSINGS IN OUR LIFE PLEASE PRAY FOR US AMEN 🙏
@vimeshp4553
@vimeshp4553 Ай бұрын
அம்மா மாதாவே பரிசுத்தவதியே இறைவனின் தாயே இவ்வுலகத்திற்கு தாயே உமது நாமம் வாழ்க
@kumarsangam8815
@kumarsangam8815 2 жыл бұрын
புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கோள்ளும் ஆமென்
@tamilkumarponnuraman313
@tamilkumarponnuraman313 3 жыл бұрын
உம்மை தேடி வந்தேன் சுமை தீரும் அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏
@jeronaananya6584
@jeronaananya6584 6 жыл бұрын
மரியே வாழ்க! தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@francienfrancien1341
@francienfrancien1341 6 жыл бұрын
jerona ananya
@sharonchrist1799
@sharonchrist1799 6 жыл бұрын
நமக்காக வேண்டுதல் செய்யும் தகுதியை உடையவர் இயேசு ஒருவரே
@selviselvam8502
@selviselvam8502 6 жыл бұрын
jerona ananya , v booked vmmpmvz?
@christhudhas7987
@christhudhas7987 6 жыл бұрын
Amma
@starsunil5470
@starsunil5470 6 жыл бұрын
madha va Nambunal kaividapadamatai..
@karthikakarthika5072
@karthikakarthika5072 3 жыл бұрын
No one can replace you forever ma...u oly mah true soul.....am nothing without you maa💯 ...ave mariya🙏
@anushibinj
@anushibinj 2 жыл бұрын
What about Jesus?
@dpvlogs1654
@dpvlogs1654 3 жыл бұрын
மரியே வாழ்க! AVEMARIA!
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 3 жыл бұрын
Unnai thedi vandhen sumai theerum Amma ulagaiallum tayae Arul tarum Amma ave Maria 🙏 amen 🙏
@giftlinchristina5776
@giftlinchristina5776 Жыл бұрын
Our lady of velankanni pray for my mom and family
@maryjenny4147
@maryjenny4147 2 жыл бұрын
I wake in the morning listening to this most blessed song of our Mother 🙏🏻 Thank you Jesus for giving your most blessed and precious mother to us. 🙏🏻 Thank you all for making this wonderful song 🙏🏻
Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை
16:29
Tamil Christian Songs All Time
Рет қаралды 7 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН
Enna Azhagu Un Arul Azhagu | Catholic Tamil Madha Song
5:31
Dei verbum Tamil
Рет қаралды 3,8 МЛН
Our Lady of Periya nayagi Suprabahtham in tamil Praise the Lord Ave Maria.
18:04
Grand history of Mother Mary
Рет қаралды 175 М.
Arokia mathave - ஆரோக்கிய மாதாவே
6:32
CatholicTamilTv
Рет қаралды 2,9 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН