Unnathare En | Akshayaa NL | Nellai Jesurajan | Fr S J Berchmans | Version Song | J J (Vol-26)

  Рет қаралды 4,095

NadhamMusic

NadhamMusic

Күн бұрын

#berchmans #akshayaa #frsjberchmans #gospel_songs #Unnathare_En #Nellai_Jesurajan #Jebathotta_Jeyageethangal
Unnathare En sung by Akshayaa NL Music composed by Bro Nellai Jesurajan, Lyrics by Fr S J Berchmans.
Original Album :
Jebathotta Jeyageethangal (Vol-26)
Concept and DOP Bro. Sam Prasad

Пікірлер: 6
@samphotography5433
@samphotography5433 11 ай бұрын
உன்னதரே என் நேசரே உமது unnatharae en naesarae umathu பேரன்பினால் அசைவுராதிருப்பேன் paeranpinaal asaivuraathiruppaen முழு மனத்தோடு நன்றி சொல்வேன் mulu manaththodu nanti solvaen முகமலர்ந்து நன்றி சொல்வேன் mukamalarnthu nanti solvaen கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே kooppitta naalil pathil thantheerae ஆத்துமா வாழ பெலன் தந்தீரே aaththumaa vaala pelan thantheerae உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும் unnathaththil neer vaalnthaalum நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் nalinthoraik kannnnokkip paarkkinteer துன்பத்தின் நடுவே நடந்தாலும் thunpaththin naduvae nadanthaalum துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் thurithamaay ennai uyirppikkinteer வலது கரத்தால் காப்பாற்றினீர் valathu karaththaal kaappaattineer வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் vaakkuththaththangal niraivaettineer எனக்காய் யாவையும் செய்து முடித்தீர் enakkaay yaavaiyum seythu mutiththeer என்றும் உள்ளது உமது அன்பு entum ullathu umathu anpu உந்தன் நினைவில் அகமகிழ்வேன் unthan ninaivil akamakilvaen நீர் தந்த வெற்றியில் களிகூருவேன் neer thantha vettiyil kalikooruvaen மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர் manathin aekkangal malarachcheytheer வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை. vaay vittu kaettathai marukkavillai.
@evangelinelizabeth5972
@evangelinelizabeth5972 11 ай бұрын
Nice sis 🎉
@sonofmanministrypastorstephen
@sonofmanministrypastorstephen 11 ай бұрын
சகோதரியே! உங்க வாய்ஸ் மிக அருமை. பாடலும் மிக அருமை‌. ஆனால் உங்கள் காதுகளில் தொங்கும் டோலாக்கும், உதட்டு சாயமும் அசிங்கமாக இருக்கிறது. அதை மாற்றிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். God bless you.
@SamuvelJ-bh1ft
@SamuvelJ-bh1ft 3 ай бұрын
Great sister god bless 🙌 nice voice
@stargpmaligai2712
@stargpmaligai2712 11 ай бұрын
No Audio 😢
@richardricson1779
@richardricson1779 4 ай бұрын
Please reduce make up Because while watching your video first we thought you're lipstick is very over only so i hope this song we sing for glorify our god so avoid overmakeup to disturb gods connection
Aarathanai Paadalgal | Worship Songs | Fr S J Berchmans | Audio Juke box | Jebathotta Jeyageethangal
1:12:27
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,9 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,6 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,6 МЛН
Ummai Nambum Nan
7:05
Joseph Aldrin
Рет қаралды 2,7 МЛН
Kartharai Uyarthum Padalgal |  Fr S J Berchmans |  Audio Juke box | Gospel songs |
1:11:05
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 605 М.