ஐயா உங்கள் தலைமுறையே பல்லாண்டு காலங்கள் நலமுடனும், வளமுடனும் சிறப்பாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் 🤲🤲🤲
@SENTHILNATHAN80 Жыл бұрын
மருத்துவரும் கடவுளும் ஒன்று என்பதற்க்கு நீங்கள் மிக சிறந்த உதாரணம். உங்கள் சேவை எங்களுக்கு தேவை. மிக்க நன்றி.
@gopalkrishnan23892 жыл бұрын
நல்ல எண்ணம் கொண்ட ஒரு டாக்டரால்தான் இவ்வளவு தெளிவாக விளக்கமாகூற முடியும். ஐயா வாழ்க வளமுடன்🙏 நான் இந்த பயிற்சி ஏற்கனவே செய்து பலன் பெற்றவன் நன்றி🙏நன்றி
@shivasundari21832 жыл бұрын
Well said 👌🏼👍🏼
@gunasekaran32912 жыл бұрын
Very good advice
@murugesangoodsong75252 жыл бұрын
சூப்பர் சார் நல்லா சொன்னீங்க எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது இதன் மூலம் சரி செய்துள்ளேன் நன்றி ஐயா
@krishnasamy77712 жыл бұрын
சார் உங்கள் விளக்கங்களைக் கேட்டு நன்கு மருத்துவத்தை படித்துவிட்டேன். எனக்கு நீங்கள் MBBS பட்டம் கொடுக்க முடியுமா. உங்களிடம் பாடம் படித்த அணைவரும் டாக்டரே! மிகச் சந்தோசம்சார் | நன்றி
@umavenkatraman94402 жыл бұрын
Thanks Dr.
@thanasekaran36202 жыл бұрын
இவ்வளவு தெளிவாக எந்த மருத்துவரும் செல்வதில்லை.Dr.Congratulations
@yasodhasasikumar4562 Жыл бұрын
Thanks.your.expliyen
@kaveryss590 Жыл бұрын
இந்த பயிற்சி தான் வேதாத்திரி மகரிஷியின் காயகல்ப பயிற்சி ஆகும்
@sudharsanramaswamy4606 Жыл бұрын
@@kaveryss590 Don't sticker other's treatment
@wardmcmcward66702 жыл бұрын
தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு உங்களைப்போன்ற மருத்துவரின் சேவை மென்மேலும் தேவை வாழ்த்துக்கள்
@lakshmirajagopalan3882 Жыл бұрын
Soooper.அருமையான விளக்கம்.
@KMalar-bb2dj18 күн бұрын
மிக்க நன்றி sir. மிகத் தெளிவாக சொன்னீர்கள். மனதில் நெடுநாள் இருந்த பயம் விலகியது. நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்தும் உள்ளம்.நன்றி அய்யா
@manimozhimanimozhi12582 жыл бұрын
சார் ,தெளிவான விளக்கமும் பயிற்சி சொல்லி கொடுத்ததற்கு நன்றி🙏💕 உங்கள் சேவை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
@sethuramanveerappan320611 ай бұрын
உங்களால் பயன் பெறுபவர்களின், வாழ்த்துக்களும்,பாராட்டுதல் களும், உங்களுக்கு சத்து உள்ள நல்ல டானிக் சார்,,,,!சேவை தொடர வாழ்த்துகள்,!டாக்டர் தொழிலை கேவல படுத்தும் டாக்டர்கள் மத்தியில் ஒரு நல்ல டாக்டர்,,!
@manimegalaim6515 Жыл бұрын
கண்டிப்பாக ஷேர் பன்றங்க சார் ஒரு குழந்தைக்கு சொல்வதும் போல் சொல்லி இருக்கீங்க ஆனால் அந்த எக்ஸசைஸ் பன்றது எங்களிடம்தான் இருக்கு அதை பொறுமையாக செய்து பார்த்து பயன்அடைந்தவடன் உங்களுக்கு நன்றி சொல்வேன் டாக்டர்.உங்களுக்காக கடவுளிடம் வேண்டடிக்கொள்வவோம் அதுதான் எங்கள் நன்றி.
@karthikeyannataraj92772 жыл бұрын
இவ்வளவு அருமையா சொல்ல உங்களால் மட்டும்தான் முடியும் dr.sir .because of you are a very greatest than others ... what a wonderful explain about it.i am so impressed sir.கடவுளுடைய ஆசீர்வாதத்தை அனுக்கிரகத்தை நீங்கள் பரிபூரணமாக பெற்று நீடூழி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் dr.sir.
@rajanranganathan4769 Жыл бұрын
அனைவரும் புரியும் வகையில் எளிமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி சார்.
@saverap23752 жыл бұрын
சூப்பர் டாக்டர்.அருமையா சொன்னீங்க.இத பத்தி நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.நீங்களே தெளிவாக சொல்லிட்டீங்க.ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்.
@kadharbasha1441 Жыл бұрын
மருத்துவ துறையே மக்கள் உயிர் காக்கும் பணி அதை சாதாரண மனிதர்களும் புரிய வைக்கின்ற உங்களுடைய பணி மிக சிறப்பு ஆண்டவனின் சாந்தியும் சமாதாணமும் உங்கள் மீது உண்டாவதாக!! ஆமீன்
@kgselvaraj11 ай бұрын
தமிழ் கூறும் நல்லுலகிற்கு உங்களைப் போன்ற நல்ல எண்ணம் கொண்ட ஒரு மருத்துவரின் சேவை தொடர்ந்து இருக்க வேண்டும், தெளிவாண விளக்கம். பயிற்சி சொல்லி கொடுத்ததற்கு நன்றி,ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...
@lakshmiravi441311 ай бұрын
தெய்வமே நீங்களும் உங்கள் குடும்பம்பமும் பல்லாண்டு வாழ்க
@dowlathshaba2 жыл бұрын
உங்களுடைய பணியை அழகாகவும் சிறப்பாகவும் செய்து வருகிறீர்கள் மிக்க நன்றி மருத்துவர் ஐயா அவர்களே💐💐🌹🌹
@karunaiali52682 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதமே பாதி நோயை குணமாக்கிய உணர்வை கொடுத்தது ஐயா... நன்றி
@Manimani-ed1hw Жыл бұрын
Graeetsir
@shyamalaharirao7540 Жыл бұрын
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணி அதை செயல்படுத்தும் டாக்டர் avargalukku வாழ்த்துக்கள். 🙏
@jayakrishnanthoddanna84922 жыл бұрын
இந்தத் தலைப்பில் காணும் பிரச்சினையை இதைவிட எளிதாக விளக்க இயலுமா.. புரிந்துகொள்ளவும், எளிதாய்ப் பின்பற்றவும் அருமையானதோர் அறிவுரை.. Kudos to you doctor. Hats off.
@Vaanathin_vasaal_TrichyКүн бұрын
அருமையான, மிகவும் பயனுள்ள குறிப்பு. மருத்துவர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். 🎉🎉🎉❤ God bless you brother 🙏
@ranibalu36402 жыл бұрын
This kegel exercise cannot be explained so well as you did doctor. Super doctor. Thank you so much.
@sivaswamym49502 жыл бұрын
தங்கள் சேவை மக்களுக்கு அவசியம் தேவை வாழ்த்துக்கள் வளர்க தங்கள் தொண்டு.
@arumugamkrishnan99122 жыл бұрын
Really true.Thanks.
@banuk8059 Жыл бұрын
Super explanations Dr. Thanks for Your explanations .please continued your you Tube. I am very much thanks for your information onceagain. Valgha your service with your proffession. and family .
@chandrachandra42982 жыл бұрын
எனது நீண்ட நாள் இப்பிரச்சினைக்கு தீர்வு சொன்ன தங்களுக்கு நன்றி டாக்டர் அவர்களுக்கு மிகவும் நன்றி
@jayabalu7351 Жыл бұрын
Respected doctor I don't think any other doctor would have explained this in such a great and detail as you have done. Pray for God blessings
@gopij95292 жыл бұрын
நீங்கள் தான் டாக்டர் கடவுள் 🙏🙏🙏
@ApsaraIllam2 жыл бұрын
எவ்வளவு விளக்கமா சொல்றீங்க டாக்டர்… இந்த அளவிற்கு மிகவும் தெளிவாக புரியும் அளவிற்கு சொல்லி தந்ததற்கு மிக்க நன்றி.
@jeyavanyshankardas10022 жыл бұрын
Very good tippy dr thank you so much நன்றி சொன்னால் மட்டும் போதாது நீங்கள் கடஙுளுன் பிரதி doctor இந்த பிரபஞ்சமே உங்களை பார்த்து நன்றி சொல்லுது
@rajalakshmivaradarajan700 Жыл бұрын
மனகட்டு எங்களுக்காக சொன்னதற்கு மிகமிக நன்றி டாக்டர் ஐயா
@iswaarisubramaniam7282 жыл бұрын
OMG... அருமையான அழகான விளக்கம் Dr... thank you soooo much..
@arunnhas2 жыл бұрын
நல்ல பதிவு சார்🙏 இந்த பதிவைதான் ஆறு வருடமா மக்கள் எதிர்பார்த்துகொண்டுயிருந்தனர். இப்போம் சுற்றி வியந்து பார்ப்பார்கள். பெண்/ஆண் இந்த பதிவு எல்லா ஆண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்👍
@TamilselviSelvi-bv6cp Жыл бұрын
Thank you so much Dr. ஒருவரும் இவ்வளவு தெளிவாக விளக்க முடியாது. மிகவும் பயனுள்ள பதிவு. 🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏🙏
@vembakkamkrishnaswamilaksh9395 Жыл бұрын
One more super episode from your end Doctor. Hats off to you for presenting complex issues in the most simplest form . I have seen many patients running to washroom especially diabetic patients.very useful tip.God bless you. Continue the good work
@thirunarayanaswamykuppuswa78342 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக வுள்ளது உங்கள் விளக்கம்!நன்றி! ஜெய்ஹிந்த்!
@krsathyabama23902 жыл бұрын
*வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹 நன்றி 🙏🤗*
@kesavankesavan23992 жыл бұрын
மிக எளிமையாக மருத்துவ குறிப்புகள் கூறியதற்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்த்துக்கள்
@sumathivishwanathan74042 жыл бұрын
You are rendering a great service to humanity. After seeing ur video I have corrected my walking which is now less painful.
@karthikeyannataraj92772 жыл бұрын
Greatest அப்படினு சொல்ல முடியும்....greater than அப்படினு சொல்ல மனசு வரல dr.sir.much more most.., wonderful explain sir.
@syedahamed37242 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.
@sureshkaruna2347 Жыл бұрын
இந்த பிரச்சனையால் 6வருஷமா கஷ்டப்படுறேன் டாக்டர் நீங்க சொன்னதை முயற்சி பண்ணி பார்க்கிறேன் 👍👍
@meenakshimuralidhar64982 жыл бұрын
Miga Ubhayogamana tips, Dr. Karthigeyan! So thoughtful of you🙏🏽🙏🏽🙏🏽
@ManjulaDeviDevi-no8fu Жыл бұрын
Even lady doctors will hesitate to speak so open ...tnk u sir ...stay blessed ....i too have this problem when i have cough😢
@Jannat-tu4uv Жыл бұрын
I could not control my urine, it seemed that the urine was coming out on its own If I ever went to urinate, it would not happen, but after a while it would come out on its own There is a limit to any disease and now all limits were crossed If this happen in front of anyone, I would be very embarrassed but now I am fine , all thanks to Utracon this product change my life fully.
@prabagarann86472 жыл бұрын
MBBS மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தது போல் இருந்தது. நன்றி டாக்டர்.
@saverap23752 жыл бұрын
💯 சதவீதம் உன்மை.
@ArunKumar-hm2wc2 жыл бұрын
நன்றிகள் சகோதரா
@athiyamanmarthandan4402 жыл бұрын
வணக்கம் மருத்துவரே மிக்கநண்றி
@mahendranp3682 Жыл бұрын
I get very good class excellent dr 8:37
@vinothar34 Жыл бұрын
7:51 😂❤❤🎉🎉🎉
@kesavankesavan23992 жыл бұрын
யூரின் மோஷன நிறுத்தும் எக்ஸைஸ் ் மிக அற்புதமான கருத்து நான் அது மாதிரி உணர்ந்து இருக்கிறேன் மிகவும் உண்மை இது கண்டிப்பாக செய்வேன் செய்ய வேண்டும்
@latharazzaq55852 жыл бұрын
Clear ah சொன்னிங்க டாக்டர் sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sujithanair71122 жыл бұрын
Msg pannungea details sujitha nair nnu type panna my id kedakkum same dp thaa
@venkatesang13439 күн бұрын
விரிவான விளக்கம். நன்றிகள் பல.
@Sharmila_bai2 жыл бұрын
நன்றி. மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@singaramrajamani7933 Жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி.
@sobitharamakrishnan41422 жыл бұрын
No words sir your beyond words Thank you so much for your social service God bless you sir
@UnnamalaiC-u5p Жыл бұрын
ரொம்ப நன்றி சார் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து தெளிவான விளக்கம் சார்
@rajamani51002 жыл бұрын
Yes doctor this is very effective excercise. These excercise is educating all Vedantri maharishi yoga centres since last 20 yrs.
@avimalaanandaraj35542 жыл бұрын
வாழ்க வளமுடன்
@prabhavathydevanand8912 жыл бұрын
A
@priyashivram23812 жыл бұрын
Yes 🙏
@priyashivram23812 жыл бұрын
Vaaazhga Valamudan 🙏
@saverap23752 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@274625472 ай бұрын
Good guidance for the patients and senior citizens doctor. Thank you. 🎉🎉🎉🎉
@sarojakrishnamurthi11532 жыл бұрын
Dr. Your teaching of exercise is very good and very clear. Thank you. Doctor.
@bala3711-o8y10 ай бұрын
இதுக்கு surgery தான் ஒரே option னு doctor sonnadhukku அப்புறம் indha video patha pinnadi தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி யா இருக்கு. Thank you sooooo much doctor.
@kanchanagurusamy19612 жыл бұрын
மிக மிக நன்றி ,அருமை Dr sir.🙏
@pslvm60 Жыл бұрын
Very nice but so important and delicate problem many face ..your concern really shows..thank you so much dear Dr.Karthikeyan
@MohammedNazerM2 жыл бұрын
Very much helpful and hats off to you Doctor sir for detailed explanation.
@charumathivaidyanathan98442 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா இதுதான் நான் காயகல்பம் என்று செய்வேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@manjushavimalkumar63782 жыл бұрын
Hi doctor I’m in doha … I really admire ur perfect explanations and good speech 👍thanks for all useful videos doctor 👨⚕️ 😊
@selvanathan2575 Жыл бұрын
மிகவும் நன்றி இந்த பிரச்சினை நிறைய பேருக்கு உள்ளது.வெளியில் சொல்ல முடியாது யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது பெண்களுக்கு கருப்பை பிரச்சினை இருந்தால் இந்த மாதிரி சிறுநீர் மலம் அடக்க முடியாத நிலை வருமா
@lalithakrishnamurthy4552 жыл бұрын
Dr. மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
@rasisubashini729226 күн бұрын
மிக மிக நல்ல விளக்கம்
@vijianandhan.j52172 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி டாக்டர் சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@srinivasanarasoor58462 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். 76 வயசான நான் ஒரு நாளைக்கு 16 தடவை urine pass பண்ணு வதால் தூக்கேமே போய் விட்டது. வெளியே போவதே இந்த காரணத்தால் தொல்லையாக உள்ளது. மிக மிக மிக வும் financially poor ஆக உள்ளதால் வைத்தியம் செய்து கொள்ள முடியவில்லை. வெட்கம் பயம் உம் காரணம். மீண்டும் நன்றி. R. Srinivasan
@vasanthisundernath20672 жыл бұрын
Thank you Dr. Karthikeysn. .so good yips for me . I am having this problem . So there is no medi ines for this is understood. Your explanation will reach all the group of people. So kind of you. Thank you o certainly again.
@sujithanair71122 жыл бұрын
Just msg in fbil msg pannungea details bayapeda veadam sujitha nair nnu type panna my id kedakkum same dp thaa
@marybarnabas1403Ай бұрын
Thank u So So much Sir. என்னால சிறுநீர், மலம் 2 மே Control பண்ண முடியாம தவிச்சேன். நீங்க சொல்றத follow பண்றேன். Thank u so much Sir❤❤❤❤😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushathirumurthy29032 жыл бұрын
நன்றி 🙏டாக்டர் இதே பிரச்சினைத்தான் எனக்கு நீங்கள் சொன்னது போல் நான் செய்த பார்க்கிறேன் மிகவும் நன்றி டாக்டர் 🙏🙏
@sujithanair71122 жыл бұрын
Irummumbothu urine pokutha ok msg me fb lea wil check
@vallinagarajan83912 жыл бұрын
Super sir வேதாத்திரி மகரிஷியின் காயகல்ப பயிற்சியில் இந்த பயிற்சி சொல்லி இருக்கிறார்
@ckleela2 жыл бұрын
Simple and easy to understand Thank you Dr!
@vijayasekar53782 жыл бұрын
வாழும் காலம் கொஞ்சம். தான் கற்றதை மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம சேவை.சல்யூட் டாக்டர்.நன்றி
@k.thilakavathivelu18592 жыл бұрын
Cristal clear explanation.Thank u Doctor.
@anwarbasha91072 жыл бұрын
வயதானவர்களுக்கு நல்ல தகவல். பொறுமையாக பழகுங்கள். வாழ்த்துக்கள்.
Thank you Doctor. Excellent demonstration and very easily narrated wordings. God bless you.
@VilvaSundari-vt9zz Жыл бұрын
சங்கடப்படும் உடல் உபாதைகளைக் கூட சகஜமாக விளக்க உங்களால் மட்டுமே முடியும் டாக்டர். நன்றிகள் கோடி
@j.rkanakaraj6340 Жыл бұрын
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு தெளிவாகப் பாடத்தைப் புரிய வைப்பது போல அருமையான விளக்கம்
@jothimaasamayal Жыл бұрын
🎉🎉🎉 மிகவும் அருமையான தகவல் டிப்ஸ் விளக்கம் படிக்காதவர்களும் புரிந்து கொண்டு பயன்டையும் வகையில் இருந்தது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@sasikala82822 жыл бұрын
Thanks Dr. Even I have the same problem for the last five years. I’ll try your exercise and send you the results. Keep motivating us
@sumaiyasara7265 Жыл бұрын
What is the result?
@shalu5623 Жыл бұрын
Ungaluku cure ayeducha epo
@soundaravalli63912 жыл бұрын
நன்றி Dr.நீங்கள் சொன்ன பயிற்சி செய்ததில் எனக்கு இரவில் யூரின் கண்ட்ரோல் இல்லாம லவ் இருந்து இப்போது சரியாகிவிடீடதே. வயது 62 சௌந்தரவல்லி.
@KingKing-hy6jt2 жыл бұрын
Ewlo kaalam panniniga
@vijayabanu76392 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்🙏🙏🙏
@jinnisha Жыл бұрын
Super dr makkalukku tevaiyana visayam.ivalavu clear a yaralum explain panna mudiyathu.ungal sevai todarattum .Congrats 👏👏👏
@kavithasuji544 Жыл бұрын
Super explanation sir.hats off to u.i was searching the clear demo of kegels that too in tamil.thanku so much.u r very versatile in explaining everything in all videos.im ur new subscriber.u inspired me more by explaining in simple and clear demo in all functioning of systems.even my college I dnt had these teachings about human physiology.😊
@kalasampath49252 жыл бұрын
இந்த பதிவு என்னை போன்ற கர்பபைய் நீக்கியவர்களுக்கு பயனுள்ளது
@selvisanjeevi17572 жыл бұрын
நல்ல விளக்கம்🙏
@muthulakshmi-cj6co2 жыл бұрын
எளிமையான விளக்கங்கள் சார் ரெம்ப ரெம்ப யூஸ் புல் நான் கடைப்பிடிக்கிறேன் நன்றி நன்றி நன்றி 🙏
@gomathij39722 жыл бұрын
Thank you very much Dr. Nobdy can explain the problems and solutions like you. 🙏🏻Great.
@StateBankofIndia-y2r Жыл бұрын
❤❤❤
@lathasunvin5513 Жыл бұрын
Thank you doctor. Ur in pohunbothu sirithu muscle velivaruvathai unarthen. Operation panra mathiri pillaihalai kashtapadithirivanonu payanthen you tube on seithen crystal clear vilakkam kidaithathu kodana kodi nandrihal sir . nandri
@Jannat-tu4uv Жыл бұрын
I could not control my urine, it seemed that the urine was coming out on its own If I ever went to urinate, it would not happen, but after a while it would come out on its own There is a limit to any disease and now all limits were crossed If this happen in front of anyone, I would be very embarrassed but now I am fine , all thanks to Utracon this product change my life fully ,,
@ganeshkumar19572 жыл бұрын
Awesome video Dr. Superb explanation.....Dr.Indira
@josephinerajan5839 Жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி டாக்டர்❤
@ksvijiskviji97282 жыл бұрын
வணக்கம் டொக்டர் உங்களுடைய அனைத்து பதிவுகளும் ரொம்ப அருமை உடலில் உள்ள பாகங்களை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ள iஇலகுவாகஇலகுவாக உள்ளது ரொம்ப நன்றி டொக்டர் 🙏🙏
@ksvijiskviji97282 жыл бұрын
இந்த ஸ்பெல்லிங் கரெக்சன் இப்போ ரொம்ப முக்கியம்
@ksvijiskviji97282 жыл бұрын
நான் இலங்கை பெண் எங்களோட தமிழ் இப்படித்தான் இருக்கும் இந்திய தமிழ் இலங்கை தமிழ் வித்தியாசம் இறுக்கி ஆகவே நீங்க எழுத்தி பிழைகளை தேடி ஒன்னும் ஆகப்போறதில்ல ஓகே வ
@ksvijiskviji97282 жыл бұрын
காலை வணக்கம் சார் நீங்க என்மேல இருக்க அக்கரைக்கு ரொம்ப நன்றி அனா நீங்க யார்னு சொல்லுங்க
@suseelaravichandran23402 жыл бұрын
No words can help appreciating you doctor for this solution, clear explanation. You save our money, tension and collect a lot of blessing.Grateful to your greatest service.
@aananthit22472 жыл бұрын
Super sir, தெளிவான விளக்கம், மிக்க நன்றி
@indraramakrishnan96852 жыл бұрын
Very nice explanation in Tamil. All your videos are simple well explained and so good to watch. I am from USA. Everyone can understand very much Doctor Karthikeyen Video.
@RameshKumar-js6lw Жыл бұрын
Great explanation. Super doctor. Thanks a lot. For Aged person's like me this is very useful.
@madanmohanmechery34442 жыл бұрын
Thank you, Doctor, for your service through online for the benefit of people who are suffering from various illness
@ravikamalkamal8275 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். Fistula பற்றியும் , தீர்வு பற்றியும் பதிவிடுங்கள் டாக்டர்🙏
@kanchanagopalakrishnan3512 жыл бұрын
Very very useful explanation. Thankyou very much Doctor
@thirumaaranu.g6348 Жыл бұрын
Sir, Exemplary explanation, Sir. More useful. From today onwards, I follow, Sir. Congratulations.
@goldsilvertechnicalforecas77282 жыл бұрын
100 years before what our ancestors ate.. 1.Murungai keerai(Regular) ,Murunga Kai 2.Vazhathandu ,Vazhai poo,Vazhai kai,Vazhai palam 3.Maravalli kilangu 4.Kelvaragu and Kambu 5.Inji Poondu chinna vengayam 6.Seasonal fruits and vegetables. 7.Velladu kari,Ratham ,boti,liver 8.Naatu kozhi muttai,Kari(siru vidai and peruvidai) 9.Naatu pasum paal 10.Coconut ,groundnut 11Manathakkali keerai.Arai keerai , Mulai keerai ,Agathi ,Pasalai etc. 12.Vetrilai and Kottai paaku 13.Other herbs 14..oils such as Coconut ,sesame, groundnut,amanakku If you follow you can stay healthy. Nowadays hybrid murungai entered market.So try to have two naatu murungai trees in your home.Also hybrid coconuts which should be stopped.