நன்றி சாமி இந்த பதிவு எனக்கு தற்போது நடந்து இருக்கிறது இந்த பதிவு எனக்கு மாக மன ஆறுதலாக உள்ளது எது நடந்தாலும் என் குலதெய்வம் காப்பார் என்ற நம்பிக்கையில் தான் நான் உயிர்வாழ்கின்றேன் என் பங்காளிகளில் ஒரு குடும்பத்து ஆட்கள் மட்டும் இடையூரு செய்கிறார்கள்
@sangeethasuresh6986 Жыл бұрын
உண்மை தான் அண்ணா நான் அதிகமாக அவமானப்பட்டேன் உங்கள் வார்த்தை என்னை மகிழ்ச்சி அடைய வைத்துவிட்டது மிக்க நன்றி அண்ணா.
@ramanathaboopathy9336Ай бұрын
ஐயா நன்றி ஐயா நான் எனது குலதெய்வத்துக்கு கோயில் கட்ட உடலை அதிகாரம் அங்க ஓங்கி இருந்துச்சு ஆனா ஐயா சொன்னது மாதிரி அந்த அதிகாரத்தை என் கைல நம்ம அம்மா அந்தப் பெரிய பொறுப்பை கொடுத்து இன்று ஆலயம் கட்டப்பட்டுள்ளது நேத்து மக்களும் ஒன்று கூட ஆலயம் கட்டப்பட்டு வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது உங்கள் பதில்கள் ரொம்ப ஆறுதல் ஐயா நன்றி ஐயா
@ramanradhakrishnan1874 Жыл бұрын
உண்மைதான் நான் நிறைய அவமானப்படுத்தப்பட்டேன்
@ganthimathi2632 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் அண்ணா ❤ என்அப்பாவிற்கு இதுபோல் நடந்தது
@jayaprakash1507 Жыл бұрын
Ayya , Naan sonai samiyadi , enaku neenga sonna ellam nadanthuttu irukku . Ithukku oru vidivu varatha ippa varaikkum . Nenasuttu irunthen . Unga video oru aruthala irukku . Nandri
@sappanimadan39578 ай бұрын
எங்கள் குலதெய்வம்கோவிலில் வைகுண்டர் அய்யா பாட்டு போட்டதற்கு வம்பு சண்டை போட்டு எங்களிடம் அபராதம் வாங்கிவிடனர்
@Omandhurmasiperiyasamy8 ай бұрын
இந்த மாதிரி நான் பயங்கரமா அவமானப்பட்டு இருக்க சாமி பத்து பங்காளி இருக்காங்களே சுயநல பாத்தீங்க அவங்க அவங்க எடுத்து ஆடணும்னு அவங்க அவங்க பொருள் எடுத்தாலும் அவங்கவங்க பாசமா இருக்காங்க சாமி ஒரு போட்டி பொறாமையா இருக்காங்க சாமி இது மிகப்பெரிய அவமானம் அவமானம் நானும் வாக்கர்வா அடிச்சு வச்சேன் உன் கோயிலில் தளம் போட்டு வச்சேன் நான் செஞ்ச மாதிரி கோயில்ல யாரும் செய்யல நான் வந்து முன்ன இருந்து என்னென்ன செய்யணுமோ அத்தனையும் செஞ்சா என்னால முடிஞ்ச வரைக்கும் வரைக்கும் ஆனால் இப்பயும் நான் செய்வேன் ஏன் செய்யணும்னாக்கா என் தெய்வம் என் சாமி என்னை விட்டு போகல இதுதான் உண்மை சகோ ஆனால் என்னோட கோரிக்கை நிறைவேற வரைக்கும் அந்த ஆலயத்துக்கு நான் போக மாட்டேன் அந்த திருடி எடுத்து நான் பூச மாட்டேன் அந்த ஆலயத்துக்கு நான் போய் நாள் வரும் அந்த நாள் வரைக்கும் நான் காத்திருப்பேன் சுவாமி அழகு மேல அழகு கண்ணீர் மல கண்ணீரை எனக்கு என் குடும்பத்துக்கு மேல கூட கண்ணீர் உள்ள எங்க அம்மா சத்தம் கூட கண்ணீர் விடவில்லை ஆனா என் தெய்வத்தோட பொருளை எடுத்து இன்னொருத்த ஆடுறன்னு சொல்லி எனக்கு வந்து வேகம் அது பெரிய வேத சாமி உண்மையான குரு எடுத்து உண்மையான சாமி அது உண்டாக்க நான் பாராட்டுறேன் பாராட்டி அவங்களுக்கு நான் மாலையை போடறேன் நாம் மாலைய போறேன் பாராட்டுறேன் ஆனா பொய் சாமி ஆடி அருவாள முன்ன பண்ணி அந்த ஸ்டெல்லாவே ஒரு நாச கட ஆக்கிட்டாங்க அதனால இன்னும் நான் வந்து வரிப்பணம் தரல என் தெய்வம் இருக்குதா இல்லையா நீங்க சொல்லு சாமி இதுக்கு ஒரு வீடியோவை முடிஞ்சா போடுங்க சாமி கரூர் மாவட்ட சாமி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டம் சேங்கல் கிராமத்தில் நடந்த சம்பவம் சாமி 2022 ஆண்டவர் ஆண்டில் நடந்த சம்பவம் நிமிர்ந்த தெய்வத்தின் நம்புறேன் ஆனா சில என் குடும்பத்தார்கள் தெய்வ இல்லைன்னு சொல்லி நம்புறாங்க ஆனா எனக்கு மதிப்புள்ள மரியாதை இல்ல குடும்பத்துல எனக்கு மதிப்புள்ள மரியாதை நான் என்ன செய்வேன் செய்வேன் தெய்வமே உட்கார்ந்திருக்கிறேன்
@Jrkings20078 ай бұрын
Entha pathivu correct aana pathivu
@Jrkings20078 ай бұрын
Ungaloda speech ennoda Kula theivam ennakku pathil solra mathiri erunthathu thank you so much sir
@saiyazhinee402819 күн бұрын
அருமையான பதிவு
@RenugopalRenugopal-fc2zw Жыл бұрын
En nilamaium idguthan Malaiyala Karuppasamy thunai
@wonderfulkolam3282 Жыл бұрын
அவரவர் செயலுக்கு விளைவுகள் உண்டு. நன்றி! வணக்கம் ஐயா.
@SubramaniyanSubramaniyan-q9h7 ай бұрын
நன்றி ஐயா
@kamalkannan89252 ай бұрын
Mikka nandrii ayaaa🙏
@PoornimaS-r7sКүн бұрын
அண்ணா நன்றி அண்ணா
@maohandass9598 Жыл бұрын
😢 சொல்கிறது போல எங்க குலசாமி கோவில் கட்டவே முடியல 3தலைமுறையாக ரொம்ப வேதணையாக உள்ளது😢😢😢
@g.veerang.veeran6406 Жыл бұрын
உன்மை ஐயா
@mahendiran39808 ай бұрын
இதுஉண்மைஎங்களுக்குநடந்திருக்கு
@sonaselvam6557 Жыл бұрын
இங்க பங்காளி கள் இப்படி சொல்லி அவமானப் படுத்திடாங்க்கா ஒன்னும் பண்ணமுடியல
@chithureyachithureya1196 Жыл бұрын
ஆடாமல் வரும் தெய்வம் சாமி ஆடி என்ன வித்யாசம் ஐயா
@gowthamkowsi8902 Жыл бұрын
Anake eruku anna romba nanri anna
@graphicgurunath3816 Жыл бұрын
உண்மை ஐயா...
@nathanm679 Жыл бұрын
Unmai than anna ipam vara yena keyvala paduthitu irukanga
@ramanathaboopathy9336Ай бұрын
❤❤❤❤❤❤
@gowthamkowsi8902 Жыл бұрын
Today na aluthey na
@EPICGAMEING. Жыл бұрын
ஐயா உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும்
@jothibhasjothibhas30567 ай бұрын
In.100.nadandadu❤
@sri.sozhiyammal Жыл бұрын
ஐயா எங்க ஊர்ல அம்மன் கோவில் இருக்கு ஆனா 7ஆண்டு நடக்கிறது இன்னும் வேலை முடியவில்லை என்ன காரணம் ஐயா
@arjunanlogu76388 ай бұрын
Unmai 😂😂😂😂😂
@Gunakumargiri Жыл бұрын
Ayya Unga video's all parpa
@Omandhurmasiperiyasamy Жыл бұрын
😂😂😂❤❤❤
@babysuryakalaadinarayanane48726 ай бұрын
Anna vanakkam unga mobile number kudunga pls sila santhegam keka pls