வந்தது சாமியா பேயா எப்படி தெரியும்

  Рет қаралды 73,543

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 316
@kavithakarthick1383
@kavithakarthick1383 Жыл бұрын
எனக்கு ஒரு சில சாமி பாடல்கள் கேட்டாலே என் உடம்பில் மாற்றம் ஏற்படுகிறது ஒரு சில தெய்வத்தை என் முன் குறை கூறினால் என் மனதில் கோவம் ஏற்படுகிறது
@parthibans8702
@parthibans8702 11 ай бұрын
சாமி வருது உங்கலுக்கு ஏப்படி தெரியும்
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
எந்த தெய்வம் என்று சொல்ல முடியுமா?
@kavithakarthick1383
@kavithakarthick1383 8 ай бұрын
@@m.sathiskumar athu enakku theriyathu
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
@@kavithakarthick1383 ena sami padal ketu sami vanthathu ninaivu iruka ma
@kavithakarthick1383
@kavithakarthick1383 8 ай бұрын
@@m.sathiskumar எந்த பக்தி பாடல்கள் கேட்டாலும் எனக்கு சாமி வரும்
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 Жыл бұрын
உண்மை தான் ஐயா .நான் வாய் திறந்து சொன்னது இல்லைங்க ஐயா ஆனால் கனவில் நான் யார் என்று என் அம்மாவிடம் சொல்லிருக்கிறேன் ஐயா இந்த பதிவு எனக்கான பதிவு மாதிரியே இருக்குங்க ஐயா.மிகவும் நன்றி ஐயா.
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 Жыл бұрын
இந்த பதிவில் இருப்பது போல் கஷ்டம் எனக்கும் நடந்தது ஐயா 🙏🙏🙏🙏
@SangeethaVishwa-bw4vf
@SangeethaVishwa-bw4vf 8 ай бұрын
எனக்கும் நடந்து இருக்கு
@m.sathiskumar
@m.sathiskumar 7 ай бұрын
@@SangeethaVishwa-bw4vf ungaluku sami varuma?
@lakshmisekar4475
@lakshmisekar4475 9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐய்யா என்னையும் இது போல் காயப்படுத்தி உள்ளார்கள்
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
கவலை வேண்டாம் சீக்கிரம் நன்மை நடக்கும் மா
@சநதணமசந.தணம
@சநதணமசந.தணம Жыл бұрын
100%உண்மை என் அனுபவத்தில் உடனே பதிலும் கிடைத்தது 🙏🙏👌👌
@SoundiraPandiyan-j2y
@SoundiraPandiyan-j2y 9 ай бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு.இன்றும் பல கிராமங்களில் இது போன்ற தவறுகளை செய்துகொண்டுள்ளனர்.காலம் நன்மைக்கும் புரிதல் தன்மைக்கும் வழிவகுக்கும்.நன்றி....
@pandiselvam7189
@pandiselvam7189 Жыл бұрын
100/100 உண்மை ஐயா மிக மிக அருமையான சிறப்பான பதிவு ஐயா
@muthumuthukutty91
@muthumuthukutty91 Жыл бұрын
நீங்க சொன்ன பதிவு என்னுட வாழ்க்கையில இன்னும் நடக்குது அண்ணா 😭 ஆனா நான் யாரையும் நம்பல அது தெய்வத்த நம்புன அதே மாறி அந்த தெய்வம் என்ன சொன்னவங்கல பழி வாங்கிட்டு 🙂ஒம் சக்தி 🙏காளி🙏 சக்தி
@shortstory6382
@shortstory6382 Жыл бұрын
Ayya ninga 1000% unmai
@Lakshitha.669
@Lakshitha.669 Жыл бұрын
En husband kanavil karupu uruvam vandhadhu rombha payangarama irundhadhu ana adha oruthur Sami nu solranga adhu unmaiya
@karthikaselvam4430
@karthikaselvam4430 11 ай бұрын
உண்மை தான் அய்யா 😢 எங்கள் ஊரில் தீ மீதி திருவிழாவில் எனக்கு ஒரு அருள் வந்து நா அடிவிட்டேன்..ஆனால் என் கணவர் எனக்கு பேய் தான் வந்துச்சு சொல்றாரு😢😢 அப்படி அவரு சொல்லும்போது கோவம் தான் வருது😢😢
@devidevinibuna8734
@devidevinibuna8734 11 ай бұрын
Same
@sakthikumar8963
@sakthikumar8963 9 ай бұрын
Kavala venam ma, enaku mudhala Sami varapo appadi dha sonnanga, appuram karuppasamy kattu odachu en mela mulusa vandha appuram, enna yaru poi nu sonnangalo avangaluku vakku ayya en moolama dha kudukuraru, Katta odachu nikka vainga unga mela mulusa, appuram avangaluku teriyum yaru vara nu🙏
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
இல்லை மா உங்க மேல அம்மன் குடி கொண்டு இருக்கிறாள் எந்த தீய சக்தியும் உங்களிடம் நெருங்க முடியாது கவலை வேண்டாம் விரைவில் தெளிவு கிடைக்கும்
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Ena sami vanthathu ma?
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
@@devidevinibuna8734 ungaluku enga sami vanthathu ninaivu iruka ma?
@kavithakarthick1383
@kavithakarthick1383 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் என் மீது வரும் தெய்வத்தை யாரு என்று நான் எப்படி தெரிந்து கொள்வது அய்யா 🙏
@snehaedit2576
@snehaedit2576 Жыл бұрын
Ama atha thariyala😢🙏 ✨️💥🦋 🙏😘•••ஓம் காளி🙏🪄! ஜெய் காளி! ❤️•••😘🙏
@nandhans1660
@nandhans1660 Жыл бұрын
Hi sis Unga insta id or number kedakuma??
@kavithakarthick1383
@kavithakarthick1383 Жыл бұрын
@@nandhans1660 ethukku
@மாடசாமிமாடசாமி-ந4ய
@மாடசாமிமாடசாமி-ந4ய 9 ай бұрын
உங்கள் பெயர் என்ன
@மாடசாமிமாடசாமி-ந4ய
@மாடசாமிமாடசாமி-ந4ய 9 ай бұрын
எந்த ஊர் ரு மா
@srisaiworld539
@srisaiworld539 21 күн бұрын
மிக்க நன்றி அய்யா ❤❤❤
@sivaranjanis7007
@sivaranjanis7007 Жыл бұрын
அய்யா நீங்கள் சொன்னதை நான் அனுபவித்து உள்ளேன்
@Anand-t3s
@Anand-t3s Жыл бұрын
Kavalai vendam❤
@selviraja9130
@selviraja9130 Жыл бұрын
உண்மை தான் .என் வாழ்க்கையில் நடந்தது.என்னை மிகவும் வேதனைபடுத்தினார்கள் இன்னும் நான் மீண்டவரமுடியவில்லை. நான் என் தெய்வத்திடம்தான் முறையிடுகிறேன் நீ ஏன் அவர்களை ஏளனம் செய்யவச்சி வேடிக்கை பார்க்கனு
@GkKarthika
@GkKarthika 11 ай бұрын
Nanum
@Anandhan.sAnanthan.s
@Anandhan.sAnanthan.s 9 ай бұрын
Nanum தான்😢😢😢
@KulasaimutharammanRTA
@KulasaimutharammanRTA 9 ай бұрын
Nanum than
@KulasaimutharammanRTA
@KulasaimutharammanRTA 9 ай бұрын
Yanakku 3 varusam aguthu innum vai thoranthu pesa mattenguthu
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
​@@KulasaimutharammanRTA இன்னும் சில தினங்களில் உங்கள் வாய் பூட்டு திறக்க படும்
@chithureyachithureya1196
@chithureyachithureya1196 Жыл бұрын
தெய்வம் இருக்கு தெரிந்தவர்கள் தொடர்ந்து சூனியம் வைக்கிறார்கள் இதற்கு என்ன செய்வது ஐயா🙏😭
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
காளியம்மன் அல்லது அங்கள்ளம்மணிடம் முறை இடுங்கள் சூனியம் ஏவல் எதுவும் ஒன்னும் செய்ய முடியாது
@revathi9447
@revathi9447 Жыл бұрын
Ayya enakku kottai marriyamman sami varum ana na kuri sollumpothu na solluvathu enakke theriuthu athu enna artham ayya.sami sollumpothu avarkalukke theriyathunu solranga
@shreemonasaran5690
@shreemonasaran5690 11 ай бұрын
Kuri soldrathu niyabagam irukkum, aana adhigama niyabagam irukadhu
@revathi9447
@revathi9447 11 ай бұрын
@@shreemonasaran5690 ok sir
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Kuri solvathu neenga ilai kottai mariamman athu ungal moolamaga therikirathu ithum ungalukana sakthi than ma
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@MarimuthuG-k7t
@MarimuthuG-k7t Жыл бұрын
ஐயா உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் அழகாக உள்ள து குழந்தைகளைவழிநடத்துவதுமிகவும்சிறப்பு
@AshokM-y6q
@AshokM-y6q Жыл бұрын
அண்ணா நிங்க சொன்னது 5 வர்சம் கழிச்சு பேசும் அது உண்மை 💯
@bhavanimahesh7257
@bhavanimahesh7257 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 எனக்கு உங்க போன் நம்பர் வேண்டும்.. உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும்..‌ நீங்கள் எந்த ஊர் ஐயா.. உங்களை நேரில் பார்க்க முடியுமா. பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி 🙏
@bhavanimahesh7257
@bhavanimahesh7257 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர ஆமாம் ஐயா
@manimegalaikugan4761
@manimegalaikugan4761 Жыл бұрын
இந்த மாதிரி கஷ்டம் எனக்கு வந்தது.அந்ததெய்வத்திடம்வேண்டிக்கொண்டோன்.இனிமேல்என்மேல்வரவேண்டாம்என்று.
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
அப்படி சொல்லாதீர்கள் மா அவ்வளவு எளிதில் சாமி எல்லோர் மீதும் வராது கொஞ்சம் பொறுமையாக இருங்க உங்களுக்கான வழி பிறக்க போகிறது
@actor_chithu
@actor_chithu Жыл бұрын
அய்யா வணக்கம் எனக்கு ஒரு பதில் சொல்லுங்க கன்னி சாமி எப்படி வரும் வரும்போது எப்படி இருக்கும் கன்னி சாமி கோவில் ல ஆடுமா
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
ஆடும் பா
@nishushrusti1929
@nishushrusti1929 Жыл бұрын
Unga kovil enga erukunu solunga nanum theni than
@gokulopu4084
@gokulopu4084 Жыл бұрын
அண்ணா எனுக்கு சாமி வருகிறது ஆனால் எனக்கு நேபகம் இருக்கு அங்காளம்மன் சாமி வருகிறது அந்த அம்மாவின் பாட்டை கேட்டாலே உடம்பு அதிர்வு டையும்.ஆனால் ரொம்ப கத்துவேன்
@sachinjascrushgirl9227
@sachinjascrushgirl9227 Жыл бұрын
Yenakkum angala amman tha varum ana yenakum niyabagam erukkum
@sachinjascrushgirl9227
@sachinjascrushgirl9227 Жыл бұрын
Yenakkum angala amman tha varum ana yenakum niyabagam erukkum
@mad4lyf
@mad4lyf Жыл бұрын
Same Problem... Angalamman Kovil Poosari ... Ena Theivam nu sollathu... But Kathum
@mad4lyf
@mad4lyf Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர Ama varum
@mad4lyf
@mad4lyf Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர Ungalukku
@thangasaraswthi8899
@thangasaraswthi8899 5 ай бұрын
Brother ladies mela sudalai sami varuma vantha enna pannanum ennoda appa aaduna sami ippom enga appa illa aana enmela 2 years a varuthu brother yenaku vilakkam sollunga brother
@sindhusarasu1684
@sindhusarasu1684 9 ай бұрын
Aiyya yannkum epo dha Swami vandhu iruku vai vettu pesala aillarum epidi dha pesuranga romba kastam ma iruku Swami vandhu konjam nerathula mathavanga pesurathu kakuthu ya epidi iruku edhuku enna pannanum sollunga aiyya 😢😢😢
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Kavalai vendam ma unga mela Amman kudi kondu irukaal sariyana nerathil vai pootu thiraka padum vaaku soluvinga antha naal miga arugil ullathu
@PichaAndy
@PichaAndy 2 ай бұрын
உண்மை தான் ஐயா நானும் என் குழந்தைகளும் பக்தி பாடல்களைப் பாடுவோம் நல்லது நடந்தால் பாராட்டுவார்கள் இல்லையென்றால் நீ கோவிலில் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கணும் என்று சொல்வார்கள் லூசு என்று கூட சொல்கிறார்கள் கடவுளை வணங்குவதும் பாடுவதும் குற்றம் என்பது போல் நடந்து கொள்பவர்களை என்ன சொல்வது ஐயா
@PonAmutha-c3d
@PonAmutha-c3d 10 ай бұрын
kuladeivam vetula irukumpothu samy again again varuma bro
@sakthikumar8963
@sakthikumar8963 9 ай бұрын
Kandipa amma, enaku karuppasamy arul varum maa, en veetula dha ayya irukaru, nenacha nodi la erangi odi vandhuruvaru en karuppan, Ungalukku aananinnu mulusa rombo neram ninnu vai thirandhu vakku kuduthu mulusa erangala, sariya ma nan sonnadhu
@kapuluuuuedittzz1845
@kapuluuuuedittzz1845 4 ай бұрын
ஐயா என் கனவில் பிரத்தியங்கராதேவி மற்றும் வாராகி இருவரும் என் மேல் சாமியாக இருங்குகிறார்கள் என் உடலை என்னால் அசைக்க முடியவில்லை சாமி விலகிய பிறகு உடல் அசைக்க முடிந்தது ........இதற்கான அர்த்தம் சொல்லுங்கள்......
@roslin4609
@roslin4609 8 ай бұрын
Ayya enaku kaali Amma kanavil vandhanga , atha naan enga Amma kitta sollum poothu naan alu theen Naa ethuku alu theen nu sollunga 🙏🙏
@roslin4609
@roslin4609 8 ай бұрын
I can't control my tears
@roslin4609
@roslin4609 8 ай бұрын
Amma sonanga naan etho paathu payan thuten nu sonnanga
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Kali Amman unga mela irukanga ma seekiram arul irangi Kali ungal meethu veli varum nalathey nadakum
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
@@roslin4609 sami varuvathan arikuri ithu
@maheswari9239
@maheswari9239 Жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி.. எனக்கு கருப்பசாமி வருவார்.. ஆனால் வீட்டில் அய்யப்ப பூஜை அல்லது கோவிலிலே விழா எதும் வைத்தால் என் வீட்டில் உள்ளோர் கருப்பன் அழைப்பின் போது என்னை உள்ளே வைத்து பூட்டி வைத்து விடுவார்கள்... எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்... இது சரியா... அப்படி வைத்து அடைக்கலமா... தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள்...
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
முற்றிலும் தவறு அப்படி செய்யவே கூடாது இவ்வாறு செய்தால் கஷ்டம் வர வாய்ப்பு உண்டு
@syednathira2866
@syednathira2866 Жыл бұрын
Anna samne udamula eruthaa udambu eranguma na eswari
@ruthrakumar8001
@ruthrakumar8001 4 ай бұрын
நீங்கள் சொல்வது சரி அய்யா எனக்கு வீட்டில் சாமி கும்பிடும் போதும் மிகுந்த அழுகையாக வருகிறது இறந்த வாக குல தெய்வமாக முடி மீது இறங்குவது உண்மையா
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
அண்ணா என்னுடைய கதையை சொல்லட்டுமா சொல்லுங்க அண்ணா நான் வந்து எனக்கு நடந்த கதை எல்லாம் நான் சொல்றேன்னு கருப்பசாமி கதையை பற்றி நான் சொல்றேன்னு எனக்கு தெரிஞ்சது என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இது உண்மையானது நான் வந்து சின்ன வயசிலேயே எனக்கு ஏழு வயசுலயே கருப்பசாமி
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
Solunka bro
@skincaretipsskinproductsde1050
@skincaretipsskinproductsde1050 7 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம், சாமி ஆடும் போது நடக்கும் அனைத்து விஷயங்கள் நியபகம் இருந்தால் உண்மையா தெய்வம் வந்து தான் செல்கிறது என்று அர்த்தமா
@pradeepanselvam8981
@pradeepanselvam8981 Жыл бұрын
ஆமா எனக்கும் இந்த அனுபவம் இருக்கு அண்ணா
@reenavarshika1791
@reenavarshika1791 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Adhigarama utkanthuta amma unga mala 🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Enaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, ungaluku nan sollura yeppati mulusa samiya unga mala mulumaiya nippati vaikurathu nu
@AjithAjith-bt9ek
@AjithAjith-bt9ek Жыл бұрын
🙏nama❤ shivaya 🙏nama shivaya 🙏nama shivaya 🙏nama shivaya 🙏nama shivaya 🙏
@M.AakashM.Aakash-qc5rb
@M.AakashM.Aakash-qc5rb 5 күн бұрын
Enkum nandanthu eruku
@manim4450
@manim4450 Жыл бұрын
வணக்கம் அண்ணா.இது போன்று என் குடும்பத்தில் நடந்துள்ளது.அது மட்டும் அல்ல என்னுடைய கனவில் நான் சாமி ஆடுவது போல என் கனவில் இரண்டு முறை வந்நது.அதற்கு என்ன பதில்?
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Ungal meethu arul varu vatharkana arikuri
@thangarajthangaraj3608
@thangarajthangaraj3608 Жыл бұрын
🥰🙏 நன்றி மிக்க நன்றி ஐயா 🙏👍🤝🙏🥰❤
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா ஒரு பெண் முதலில் பேய் வந்து ஆடியது எனக்கு தெய்வத்தின் அசரீரி மூலம் பேயை விரட்டி நல்லதங்காள் சாமியை உடலில் இறங்கி அருள் வாக்கு சொல்லி வருகிறது அந்த பெண் மனமுடைந்து என்னிடம் தெரிவித்தது அந்த பெண்ணுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது என்று அனைவரும் ஏலனம் பேசினார்கள் நாம் என்ன செய்ய முடியும் பிறகு அந்த பெண்ணுக்கு கோபுரம் போல் முடி போட்டது அப்புறம் சாமி என்று நம்பினார்கள் நன்றி வணக்கம்
@shreemonasaran5690
@shreemonasaran5690 10 ай бұрын
Purila. Theliva soldringala
@shreemonasaran5690
@shreemonasaran5690 10 ай бұрын
Gopuram mudi appadina
@psarthy2250
@psarthy2250 Жыл бұрын
ஐயா எனக்கு ஒம்பது வருடம‌ இப்படி தான் இருக்கும் என் மேல் வருவது யார் என்று தெரியவில்லை வாய் திறந்து பேசுவது இல்லை என் குடும்பத்தில் அனைவரும் இது தெய்வம் இல்லை பேய் சொல்லி எனக்கு சந்தேகம் வந்தது யார் தெரியல ஐயா
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Entha kovilil sami vanthathu brother?
@SivaDhatchanya
@SivaDhatchanya Жыл бұрын
Unmathan ayya appadithan sonnanga rompa vethanaiya irukku eranthavanga samiya varuvangala konjam sollungalen nanri ayya😂🙏🙏🙏😭
@shreemonasaran5690
@shreemonasaran5690 11 ай бұрын
Maandavanga samiya Vara maatanga... Theivam idathuku maandavangalala Vara mudiyadhu..
@vasanthakumar7283
@vasanthakumar7283 Жыл бұрын
எனக்கு அப்படி நடந்து இருக்கு என்னோட அப்பாவே என்ன சாமி வரல பொய் சொல்றனு சொல்லிட்டார்😢😢😢😢😢
@vibergaming2038
@vibergaming2038 8 ай бұрын
Anna enaku onu nadaku Naa puthusa ipotha samii aduran ana vantha odane samii pesitu atha ellam santheka paturaga ena Vali iruku
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Sami vanthu pesinal nalathu than athil enna santhegam
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
கஞஞ அண்ணா நீங்க கருப்பசாமி போறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் எனக்கு வந்து இதுல வந்து எதுவுமே தமிழ்ல பண்ண தெரியாது எனக்கு நடந்த சம்பவத்தை எல்லாம் நான்
@SarasuSarasu-e8h
@SarasuSarasu-e8h 6 ай бұрын
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல ஆனால் உண்மையை சொல்றேன் இதைச் சொல்லிச் சொல்லியே அழுகாத நாளே இல்லை நம்மளுக்கு பிடிச்சவங்களே இந்த வார்த்தை சொல்லல ஒரு கட்டத்தில் சாமியே நம்மளுக்கு வரக்கூடாது என்கிற மாதிரி இப்ப வரைக்கும் அதுதான் போயிட்டு இருக்கு ஒரு சந்தேகம் நம்ம பிடிச்சவங்க கிட்ட கேட்டா அது உனக்கு உன் மன பிரம்ம நீ அதுவே நெனச்சிட்டு இருக்க உன் மன பிரம்ம ஓவரா சாமி என்னை நெனச்சுகிட்டே இருக்கிற இதெல்லாம் உன் கற்பனை அப்படிங்கிற இந்த வார்த்தையை கேட்டு கேட்டு இப்ப சாமி முன்னாடியே போயி நீ வர வேண்டாம் அப்படின்னு வேண்டிட்டு இருக்க அழுது அழுது நானே என்னை வெறுத்துட்ட 😭😭😭😭😭 இந்த மாதிரி ஆடியோ போடுங்க முடிஞ்சவரை அதை கேட்டால் எங்க மனச ஆத்திக 🙏🙏🙏 இதை நீங்க படிக்கிறீங்களா என்னனு எனக்கு தெரியல 🙏🙏🙏 பரவாயில்லைன்னு சாமி நடிகர் நீ எனக்கு
@PriyaD-o9o
@PriyaD-o9o 5 ай бұрын
நான் சாமி வந்துஆடும் பேதும் பேய் என்று சென்னங்கா ஐயா 😭😭😭😭😭😭😭😭 சாமி நம்பிக்கை உண்டு
@Sivakeyan
@Sivakeyan 11 ай бұрын
Nan engakula thivam kovilil 15 varudamaga arul vanthu Sami aadikondirukumpothu. Innorthar vanthu manthan sathinum enthalaiyilthan kumpatha vaikkanumunu Sandai potta viduvangala Sami.
@saravanansaravanan-lo6kw
@saravanansaravanan-lo6kw Жыл бұрын
ஐயா எனக்கு பெரியாண்டவர் பாட்டு கேட்ட சாமி வருது ஆனா எனக்கு சொல்ல தெரியல என்னனு நீங்க சொல்லுங்க பிளீஸ்
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Periyandavar ungal meethu muluvathugamaga kudi kondu ullar brother
@PriyaPriya-nd8mz
@PriyaPriya-nd8mz 11 ай бұрын
அய்யா வணக்கம் என் மேல் ஒரு தெய்வம் வருது ஆனால் பேர் சொல்ல மாட்டாங்கது ஏன். ஒரு வேலை பேய்யா இருக்குமா. Pls sollunga
@sakthikumar8963
@sakthikumar8963 9 ай бұрын
amma muruganmuru3197 idhuku pannunga ma, in stag ramla, enaku karuppasamy arul varum, na ungaluku sollura ma karuppan kitta vakku vangi
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Жыл бұрын
Nice representation video ayya🦚💥🙏
@sivadurga9872
@sivadurga9872 Жыл бұрын
Ennaiyem apadi tha appa sonnaga saami varala thiya sakthi tha vanthuchinu sonngaga rompa custama poochi enku evalo vali enku😢😢😢😢😢😢😢😢
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Kavalai vendam ma ungaluku therium ungal meethu yar vanthathu endru
@anbuselvi4548
@anbuselvi4548 5 ай бұрын
என்னையும் இப்படித்தான் சொன்னாங்க😂😂😂
@sakthikumar8963
@sakthikumar8963 4 ай бұрын
@@anbuselvi4548 Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை
@ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை 8 ай бұрын
ஐயா வணக்கம் நான் காஞ்சிபுரம் எனக்கு காஞ்சி வரதராஜ பெருமாள் காமாட்சி அம்மன் எனக்கு சுவாமி சிறு வயதில் இருந்தே வரும் என்ன ஒரு பெண் அவதூறு வார்த்தைகளால் பேசின அவளுக்கு கடவுள் கிட்ட தண்டனை கிடைக்குமா ஐயா ‌நான் மறு போச்சி பேசள தெய்வமே நீ பார்த்துக்கோ என்று விட்டேன் ‌😔😔😭😭😭
@manjuthambidurai5481
@manjuthambidurai5481 10 ай бұрын
இது மாதிரி எனக்கு நடந்து இருக்கு ஐயா. சாமிக்கு வேண்டுதல் நிறைவேற்றும் பொழுது என்னை நிற்க வைத்து சாமி அழைத்தார்கள். என்னை அறியாமல் கண்ணீர் வந்தது பிறகு என்னையும் மீறி கால்கள் தரையில் நிற்க முடியாமல் அருள் வந்து ஆடினேன், கீழே விழுந்தேன். எனை மீறி வாய் திறந்து சத்தம் போட்டேன். அருள் நின்றவுடன் நான் யோசித்தேன். என்ன சாமி என்னுள் வந்தது என்று ஆனால் என்னால் அறிய முடியவில்லை இது தான் முதல் அனுபவம். மகிழ்ச்சி
@sakthikumar8963
@sakthikumar8963 9 ай бұрын
Amma innu mulusa arul varala ma, deivam kattula iruku, katta odachu alainga mulusa vandhu nippa aatha unga mela🙏
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
இனி உங்களுக்கு நல்ல நேரம் தான் மா ஆண்டவன் அருளால் மேலும் உயரத்திற்கு செல்வீர்கள்
@manjuthambidurai5481
@manjuthambidurai5481 6 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@krishnan-f3q
@krishnan-f3q 2 ай бұрын
@@manjuthambidurai5481 நல்ல அருள் இருக்கு உங்களுக்கு
@RamyaprabaRamyapraba
@RamyaprabaRamyapraba 17 күн бұрын
100%corect sir
@KaleeswariNambukumar
@KaleeswariNambukumar 9 ай бұрын
இன்று தான் பாரி கும்மியில் சாமி ஆடி கருப்பர் பாட்டுக்கு ஓடி போய் கரகம் பக்கத்தில் போய் விழுந்தேன். நான் பெண் . அம்மன் அழைப்புக்கும் கும்மி போடும் மக்களோடு சுழன்று சுழன்று கும்மி அடித்து ஆடுகிறேன் .கருப்பர் பாடலுக்கும் வருகிறது. சாமி இப்படி ஓடாது சுத்தாது நின்னு ஆடும் கும்மிக்கு முனியும் வரும் ஓடுறது எதுன்னு நீ பார்க்கனும் னு ஒரு அம்மா சொன்னாங்க .ஆண் தெ்ய்வமா இருக்கும்னு சொன்னாங்க. பார்த்த இடத்தில் பெண் தெய்வம்தான் வருகிறாள்என்றனர். நானும் முழுமையாக உணர்கிறேன் சிறு குழந்தை வடிவில். வேதனையில் நீ யாருன்னு சொல்லுன்னு வேண்டிக்கிட்டு படுத்தேன். இந்த பதிவை காண நேர்ந்த்து.கரகத்தை மையமாக வைத்தே என் தெய்வம் ஆடுகிறது. ஆனால் நீ யார் சும்மா சும்மா வந்து கும்மிஅடிக்கிற போறன்னு திட்டி வேப்பிலையை வாயில் திணிப்பாங்க. அப்படி திணித்த வேப்பிலை ஒரு நாளும் எனக்கு கசந்த்து இல்லை. நான் என்னை என் தெய்வம் வாய் திறந்து நிரூபிக்கும் காலம் கனியும். அவளை நம்புகிறேன்.
@sakthikumar8963
@sakthikumar8963 9 ай бұрын
என் ஆத்தா காட்டுல இருக்க மா, கட்டு எடுத்து நிக்க வய், துணைக்கு கருப்பன் வந்து நிப்பான் என் ஆத்தாழுக்கு
@muthumariyammal4835
@muthumariyammal4835 Жыл бұрын
💯. எனக்கு நடக்குது.
@NaveenaMN-vc9cx
@NaveenaMN-vc9cx 8 ай бұрын
என்னோட தாத்தா இந்த மாதிரி சொன்னாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது எனக்கே சந்தேகமா இருந்தது சாமி வந்ததா இல்லை வேறா என்று ஆனா அந்த வாரம் கூட முடியல அந்த வாரம் முழுக்க நா தா வந்துருக்கன்னு ஏங்க தாத்தா கிட்ட சொல்லுற மாதிரி தா கனவு வந்தது இதுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை அப்பொழுது இப்ப தான் புரிந்து கொண்டேன். என் மேல் வந்தது ஆங்கார காலி என்று
@m.sathiskumar
@m.sathiskumar 7 ай бұрын
Nalathu ma nanmaigal nadakum
@syednathira2866
@syednathira2866 Жыл бұрын
Neenga solvathu unmai thaan enaya yarum nampa matengkeranga brother
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Namba koodiya naal miga arugil ullathu pa kavalai vendam
@manimegalaikugan4761
@manimegalaikugan4761 Жыл бұрын
ஐயா வணக்கம்.கன்னிதெய்வம்வந்தால்எப்படிவரும்.
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
கன்னி தெய்வம் சுத்தமான தெய்வம் கன்னி அம்மன் பூஜையின் பொது கன்னி தெய்வம் சிரித்து கொண்டு ஆடி வருவாங்க மா
@renganathannathan4263
@renganathannathan4263 Жыл бұрын
நல்ல பதிகள்அனைவருக்கும் உதவக்கூடியவை
@malathiragav8517
@malathiragav8517 Жыл бұрын
🙏naan pookkuli irangunen niyabagam irukku irangi yeriyathum kuthukkiren aanal yea kuthikkiren kathuren yendru theriyavillai kuthikkiren aanaal kai kal kuthippathu unarvu illathathu pol theriuthu. Aanal adikkadi kanavil arivaal vaithu saami aaduvathu pol kanavu varukirathu. Saami vanthal ninaivu irukkuma??
@nandhans1660
@nandhans1660 Жыл бұрын
Akka unga number kudunga?
@malathiragav8517
@malathiragav8517 Жыл бұрын
Why sister?
@nandhans1660
@nandhans1660 Жыл бұрын
@@malathiragav8517 ungakitta Konjam doubts kekka taan. Unga insta or fb id kuduthaalum pesiren
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
@@malathiragav8517 enaku karuppasamy arul varum ma, enakum ayya en mela vanthu iranguradhu Ellam nyabagam irukum, kudukura vakkum sila nerangalil nyabgam irukum...kanavula adikadi sami aadura matiri vandhuchina innum mulusa irangi varala nu artham ma, mulusa eraki vainga unga mela koopitu
@nandhans1660
@nandhans1660 Жыл бұрын
??
@அவந்திகாஅவந்தி
@அவந்திகாஅவந்தி 8 ай бұрын
வேலு குந்தா அம்மனை பத்தி சொல்லுங்க😢
@syednathira2866
@syednathira2866 Жыл бұрын
Ethuku oru video poduvengala please please please kandepa podungana
@ammu572
@ammu572 Жыл бұрын
💯 correct brother
@ammu572
@ammu572 Жыл бұрын
Ama brother
@nandhans1660
@nandhans1660 Жыл бұрын
@@ammu572 Enna Sami varum sis??
@nandhans1660
@nandhans1660 Жыл бұрын
Unga insta is kedakumma ??
@TamilrasiA
@TamilrasiA 10 ай бұрын
Enakku kasdamma erunthathu Nan fell pannirukenn
@slnp4091
@slnp4091 Жыл бұрын
இது உண்மை 🙏🙏🙏
@jananisavthri6
@jananisavthri6 Жыл бұрын
200%true
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Unmai amma, nalla arul aadi varum unga mala 🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Enakum karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, nan ungaluku nilaiya nippati vakkiran
@Rithidigi0207V
@Rithidigi0207V 10 ай бұрын
Ama sami enaku ipadithan nadakuthu na ena panurathunu theriyala sami bt ipo viratham eruken
@sakthikumar8963
@sakthikumar8963 9 ай бұрын
Deivam kattula iruku ma, kattu odachutu muraiya alainga kandipa.varuva amma
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 Күн бұрын
ஐயா உண்மயிலேயே எனக்கு வந்தது சாமி தான என்று தெரியவில்லை..ஆனால் என் உறவினர் எதுக்கு அந்த கத்து கத்துர சந்தோசமா ஆடிட்டு போக வேண்டி தான nu சொன்னாங்க ..அடுத்த நாள் என் கிட்ட சொல்லும் போது எனக்கு அழுகை வந்தது ஐயா...எனக்கு கருப்பு சாமி வருது
@thenmozhielumalai1266
@thenmozhielumalai1266 Жыл бұрын
🔱🕉️🔱 உண்மை
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
Crt anna ipptyea azhutha epti sollu yaarunu keattanka enkitta Enaku avanka keatlurathu ellamea terirhu aana ena solla teriyala enaku😢😢 Aana avanka normal ah keatkala eatho arattuna mathiri irunthuchu anna 😢😢😢 apo feel panunea naana azhura enakka varuthu naa enna panna apti solli feel panunea
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர namma epti anna alaikka mutium daily pramamugurtha pooja panurea Maasam kadasi velli ponkal vethilapakku palam ellam vechu sammy kumpituvean eppavum
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
Ipo muruganukum vilakku pottu kumpiturean anna rompa naal asai sonthama veetu vaikanum land innum mutiyala two years achu antha murugan karunai kattanum enkaluku
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
​@@ushakavi9032ipdi oru sulnilai Varapo ninge dhan ma alachi, vandhu sollu nu koopitu anga pesa vaikanu amma va
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
​@@ushakavi9032muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan alachi nikka vachu kotukura ma, en samiya koopitu
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
@@muruganmurugan2377 oh athu epti pannanum
@nishushrusti1929
@nishushrusti1929 Жыл бұрын
But neenga solrathu unmai than..... Enakkum ethu pola nadanthu eruku
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Sami vanthu aadi nikkum ma kandipa unga mela aavesama 🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Enaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan unga mala nilaiya nippati kodukura amma va ungamala
@jayakrishnant4128
@jayakrishnant4128 8 ай бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌
@veramaakaliammalkaliammal6886
@veramaakaliammalkaliammal6886 6 ай бұрын
🙏🙏🙏
@killersurya9878
@killersurya9878 Жыл бұрын
Iyaa ennakkum sami vanthutugga ippadithan En thambi thangachi sonnagga iva nadikkara, vanthathu sami ille pai athunala than peshamattiguthu sonnagga ennakku ronba sangadam aaidhuchugga ippo aantha sami varathu illegga
@shreemonasaran5690
@shreemonasaran5690 11 ай бұрын
Vanthadhu yaaru nu theriyuma??? Appadi therinja, avangala innum adhigama nesinga, ungala vittu pogadha pola nee nadanthukitta, ungala vittu antha theivam pogadhu... Unga oore koil thiruvizha nadantha manasara kaappu katti, venduthal pannunga. Nalladhe nadakum. Theivam thannala varadhu sadharna vishaiyam illa, varadhu vida koodadhu...
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Entha kovilil sami vanthathu brother?
@Kabilesh-vq1jc
@Kabilesh-vq1jc Жыл бұрын
Nandhiniylitstrue😂
@νινασ-μ3λ
@νινασ-μ3λ 7 ай бұрын
Enakku adakka mudiyatha alugai varuthu kaththi alugura ennna yaarunu ketkuraanga enakku sollatheriyala .....apram konja neraththula aluga nintrum athu samiya ella vera ethuvuma
@CR7-w4I
@CR7-w4I Жыл бұрын
Om sakthi Om sakthi Om sakthi Om sakthi
@SjYuka
@SjYuka 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@kalaikumar3578
@kalaikumar3578 Жыл бұрын
சூப்பர்
@nalinis6523
@nalinis6523 Жыл бұрын
உங்களை வாழ்த்த வார்த்தையே எனக்கு வரல. உள்ளுக்குள்ள அப்படியே கலங்குது. உங்களால் எப்படி இவ்வளவு நுணுக்கமா தெளிவா பேச முடியுது? ஆச்சரியமா!! இருக்குது ஐயா. நீங்கள் வளமுடனும் நலமுடனும் இருந்து எல்லாருக்கும் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். அனைத்தும் உண்மை. பேயா சாமியா ன்னு நம்ம குலசாமிங்க நேரம் பார்த்து காட்டுவாங்க.
@Daughter-r8u
@Daughter-r8u Жыл бұрын
Anna naan iru pen dhan yen maamiyar veetil yenaku pambai vaithu 30,000 selavu pani kaateri neeki yen kulasami munishwarar irakinargal yen veetil abathu varum podhu sami vandhal poi yendru solivitargal anna yen kulasami yenai um nimadhiya irukanum anna niraiya kastangal abubavukire Ella iruku sandhisam illa yenai yaarum mathika maatargal mariyadhai kodupadilai yenai serupal adipen yedru thitunargal kastama iruku anna
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Kavalai vendam seekram sari agi ungalai ellorum mathipargal ma
@rameshnadar714
@rameshnadar714 Жыл бұрын
Tq sir 😍❤️🙏
@Namma.ooru.vlog.skills
@Namma.ooru.vlog.skills 8 ай бұрын
Entha video la sonnathu pola enakku nadanthathu anna
@jegans8522
@jegans8522 Жыл бұрын
Unmai iya🙏
@mithun3-lalitha13-k18
@mithun3-lalitha13-k18 9 ай бұрын
Nenga sonnathu ellame ennoda life la nadanthuruku. Manasu vittu aluthu kastapaten, samy than yellaraium solla vaikanum.
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Seekram nalathu nadakum ma
@Priyanka-b9o
@Priyanka-b9o Жыл бұрын
எனக்கு இந்த மாதிரி இருக்கு 1 1/2 வருடமாக என்னல பேச முடில
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
கூடிய சீ்க்கிரம் தெளிவு கிடைக்கும் மா
@LBALAJI-h6r
@LBALAJI-h6r 8 ай бұрын
வாக்காக வர வேண்டும் என்றால் சிலர் அழகு போட்டு கொண்டு அதற்கான வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் உங்கள் தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்
@kasamadankasamadan5867
@kasamadankasamadan5867 Жыл бұрын
உண்மைதான்நீங்கசொல்லுறது
@SumathiSumathi-x1q
@SumathiSumathi-x1q 24 күн бұрын
ஐயா யாருக்காவது சாமி வந்தால் அருகில் இருக்கும் எனக்கு ஏன் பதட்டம் வருது கால் ஏன் நடுக்கம் வருது சத்தம்மா கொட்டாவி வருது ஏன் அப்படி எனக்கு ஆகுது சொல்லுங்க ஐயா
@laxmit8099
@laxmit8099 7 ай бұрын
💯👌💯👌💯💯💯💯💯
@linolino5170
@linolino5170 11 ай бұрын
அண்ணா எனக்கு போன மார்ச் மாசம் கோவில் திருவிழா ல சாமி வந்த மாதிரி ஆடுனேன் ஆனா என் கொழுந்தன் பொண்டாட்டி மடப்புரம் காலி ஆடுறாங்க எனக்கு வந்தது சாமி இல்ல னு சொல்லி என் கண்ணுல எழும்பிச்சை புளிஞ்சு விட்டு என் குடும்பத்தை கெடுக்க பாக்குறயானு கேக்குறாங்க யாருன்னாலும் என்ன தூக்க வந்த உன் குடும்பம் கேட்டுச்சுன்னா பரவலயான்னு கேக்குறாங்க. இதுக்கு நா என்ன பண்ணட்டும் அண்ணா தயவு செஞ்சு சொல்லுங்க எல்லாரும் பேய் நீ சொல்லவும் எனக்கு கோவில் கு போய் என்னனு கேட்டு தெரிஞ்சுக்கவும் பயமா இருக்கு
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
பயம் வேண்டாம் நன்மை உண்டாகும் தைரியமாக போங்க அம்மன் துணை உங்களுக்கு உண்டு
@gayathrimahendran9018
@gayathrimahendran9018 9 ай бұрын
எனக்கு 2 முறை மட்டுமே அருள் வந்துள்ளது. எந்த சாமினு தெரில. எப்படி தெரிந்து கொள்ள முடியும்.
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
எந்த கோவிலில் சாமி வந்தது உங்களுக்கு
@lithickVijay
@lithickVijay Жыл бұрын
Tonally 8varudam augury expo varaikku thyrla
@kasamadankasamadan5867
@kasamadankasamadan5867 Жыл бұрын
ஆமாஐயா
@killersurya9878
@killersurya9878 Жыл бұрын
100% Unmaitanga
@VeeradeviBalamurugan
@VeeradeviBalamurugan 2 ай бұрын
எனக்கு ஒரு டவுட் உடம்புல குத்தல் காந்தல் இருந்தால் சாமி இருக்கு அர்த்தமா தயவுசெய்து யாருக்கு தெரிந்தால் பதில் அனுப்பவும்
@Anand-t3s
@Anand-t3s Жыл бұрын
Enmela saami vandhuchi kovil thiruvizha timela,appo ooru makkalil 3 peru idhu saaminu epdi namburadhunu kettanga,1 sodhanai vachanga,adhu enna sodhanaina andha 3 perula oruthar manasula ninaikura porula saami sariya solli adhai eduthu kaila tharanum,keezha 3 porul vachi irukkanga,appo enmela vandha saami angalamma,andha saami andha porula correct ha eduthu avanga kitta koduthu iruku,appuram dhan nambunanga ellorum,deivathai sodhikka koodathu.
@Anand-t3s
@Anand-t3s Жыл бұрын
En saami dhan annaiku en maanathai kaapathuchi,sari elumitchai kaniya avanga kaila eduthu kuduthu ennai thalai nimira vatchudhu,adhula irundhu enga oorula niraiya Peru ennai parthu angalamma apdinu chellama koopiduranga,enaku adhu sandhosam dhan.
@m.sathiskumar
@m.sathiskumar 9 ай бұрын
Deivam irukum idathil theeya sakthi varathu irunthalum theeya sakthi ah endru sothipatharku apdi seithu irupaargal aanal angalamman ungaludan kadaisi varai irupaanga ma
@Anand-t3s
@Anand-t3s 9 ай бұрын
@@m.sathiskumar romba nandri bro🙏🙏true word bro🥰
வீட்டில் திடீரென சாமி வருமா
10:16
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН