உயர் இரத்த அழுத்தம் - உண்மையில் ஒரு நோயா? அறிகுறிகள் என்னென்ன? High BP - symptoms | Dr. Arunkumar

  Рет қаралды 237,538

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

உயர் இரத்த அழுத்தம் - உண்மையில் ஒரு நோயா?
எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்?
உண்மை அறிகுறிகள் என்னென்ன?
ஆரம்ப நிலையில் கண்டறிவது எப்படி?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Hypertension - high BP - is it really a disease?
What are the organs it affects?
What are the real symptoms?
How to identify it early?
Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #bp #symptoms #hypertension
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 171
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
அடுத்த பாகம் - 20/02/2021 (சனிக்கிழமை) - மதியம் 1 மணி. ரத்த அழுத்தம் ஏன் வருகிறது? உண்மை காரணம் என்ன?
@sahulhameed1020
@sahulhameed1020 3 жыл бұрын
Sir எனக்கு ஒற்றை தலைவலி உள்ளது நான் தற்போது வெளி நாட்டில் இருக்குறேன் இங்கு 3 முறை மருத்துவமனை சென்று வந்து விட்டேன் தலைவலி குறைய வில்லை இன்னும் 4 மாதங்களில் நான் தாயகம் வந்து விடுவேன் அது வரை எதுவும் மருத்துவ குறிப்பு இருந்தால் கொஞ்சம் சொல்லவும் வலியால் மிகவும் அவஸ்தை படுகிறேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் sir நன்றி
@johnstephen2734
@johnstephen2734 3 жыл бұрын
Dr. 120/80- ல 120 எதைக் குறிக்கிறது, 80 எதைக் குறிக்கிறது.
@rajraj1736
@rajraj1736 3 жыл бұрын
Covid 19 vaccination potta piragu headache tablet sappidalama ?
@ramsrams3718
@ramsrams3718 3 жыл бұрын
@@sahulhameed1020 ginger guice oru sottu kannil vidavum, thalai Vali varum podhu.
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
சார் எனக்கு 150.90 .இருந்தது ரத்த அழுத்தம் இப்போது மாத்திரை சாப்பிட்டு சில விஷயங்கள் செய்தேன் ஒரு மணிநேரம் நடை பயிர்ச்சி காலைல கொஞ்சம் சுண்டல் . மதியம் கொஞ்சம் சோறு. மலை 6 மணிக்குள் இரவு முடித்து கொண்டு வந்தேன் இடையில் எந்த ஒரு தின் பன்டமும் சாப்பிடுரது இல்ல நான் ஒரு வேலை விஷயமா வெளியூர்க்கு வந்து விட்டேன் ரெண்டு நாளாக மத்திரைய மறந்து வந்து விட்டேன் ஆம் இங்க வந்த இரண்டு நாள் மாத்திரை சாப்பிட வில்லை இப்போம் ஒரு மருத்துவ மனைல பரிசோதனை செய்து பார்த்தேன் இப்போது 110.70. இருக்குனு சொன்னாங்க செவிலியர் நான் மாத்திரையை நிறுத்தி விடலாமானு கேட்டேன் அவங்க உங்கள் மருத்துவர் கிட்ட கேட்டு கொள்ளுங்கனு சொல்லி விட்டார் நான் நிறுத்தலாமா sir 🙏🙏🙏
@jothijothi7538
@jothijothi7538 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்அதிகமாக ஆங்கிலம் கலக்காத எளிமையாக எல்லோருக்கும் புரியும் வரிகள் நன்றி வாழ்க வளமுடன்
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 3 жыл бұрын
அபிராமிசரணம்.மருத்துவ ஆசிரியர் போலும் உரையாற்றுகிறார்.மிக மிக நன்று.நன்றி.நல்வாழ்த்துக்கள் தங்களின் பணி நன்றாக சிறக்கும்.தங்களின் நலத்திற்கும் தாயுமானவர் ஆசிகள்‌ஜீ
@sankark.7264
@sankark.7264 3 жыл бұрын
மிகவும் அழகாக, எளிமையான முறையில் சொல்லி இருக்கீங்க. நன்றி
@radhaasokanradha2455
@radhaasokanradha2455 3 жыл бұрын
super sir.
@shakinashakina4760
@shakinashakina4760 2 жыл бұрын
L
@wmaka3614
@wmaka3614 3 жыл бұрын
சிறந்த தேவையான பதிவு. நன்றி இரத்த அழுத்தத்தை அளவிடும் போது முதல் 2 தடவைகள் அதிகமாகவும் பின் குறைவாகவும் காட்டுகிறது. அளக்கும் கருவியில் தவறில்லை. எந்த அளவு சரியாக இருக்கும்?, இடது கைக்கும், வலது கைக்கும் அளவு மாறுபடுகிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை, விளக்க முடியுமா?
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Will explain in upcoming videos
@anandhkumar9633
@anandhkumar9633 3 жыл бұрын
அய்யா பக்கவாதம் என்பது முன் காலத்தில் எல்லாம் எங்காவது ஒன்று கேள்வி பட்டிருப்போம் ஆனால் தற்போது வீட்டுக்கு ஒன்று உள்ளது காரணம் சொல்ல முடியுமா
@sabarishsan2073
@sabarishsan2073 3 жыл бұрын
விசிங் problem இருக்கு டாக்டர் அதற்கு ஒரு உணவு முறை மற்றும் அதற்கான தீர்வு சொல்லுங்கள்
@mithuna2005
@mithuna2005 3 жыл бұрын
நன்றி டாக்டர் தாங்களின் மருத்துவ விழிப்புனர்வு வீடியாகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் டாக்டர்
@sharankumar.m.e4838
@sharankumar.m.e4838 3 жыл бұрын
Thank you doctor. You are providing an invaluable service. Please continue to do so🙂
@kalyanaramanns752
@kalyanaramanns752 3 жыл бұрын
இந்த வீடியோ மூலம் நீங்கள் அதிகமான நண்பர்களைப் பெற்று விட்டீர்கள். நன்றி
@thevanathen5170
@thevanathen5170 3 жыл бұрын
Very good information Sir. Thanks so much Sir..
@arulselvan5937
@arulselvan5937 3 жыл бұрын
Thanks doctor. Very well explained.
@vidyaspaldano2193
@vidyaspaldano2193 2 жыл бұрын
Thank you very much for the valuable information doctor. God bless you abundantly.
@cnanbasha6618
@cnanbasha6618 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி DR.SiR
@saravanakumarn14
@saravanakumarn14 3 жыл бұрын
மிகவும் எதிர்பார்க்க பட்ட பதிவு👍👍👍
@Arun1898
@Arun1898 3 жыл бұрын
Excellent doctor.....
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 3 ай бұрын
Good morning Sir . Pulmonary Artery Hypertension please explain
@Ohmydeivame
@Ohmydeivame Жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏🌹 நன்றி டாக்டர் 🌹👍
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 3 жыл бұрын
நன்றி.‌ எளிமையான, புரிந்து கொள்ளும் வகையில் பதிவு.‌அடுத்த வீடியோ எப்போது வெளியாகும் என எதிர்பாரத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. வணக்கம்
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
அடுத்த பாகம் - 20/02/2021 (சனிக்கிழமை) - மதியம் 1 மணி ரத்த அழுத்தம் ஏன் வருகிறது? உண்மை காரணம் என்ன?
@selvinarayanan4860
@selvinarayanan4860 2 жыл бұрын
@@doctorarunkumar p
@ranganayakinarayanan463
@ranganayakinarayanan463 Жыл бұрын
As usual very clear explanation ..Thankyou doctor
@anuprakashsubramaniam632
@anuprakashsubramaniam632 3 жыл бұрын
அருமையான பதிவு ❤
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 3 жыл бұрын
Dr your explanation very nice this service for ordinary people which understand easily one request about tyriod high low
@anandmalligai4231
@anandmalligai4231 3 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி
@Sakthipradeepa05
@Sakthipradeepa05 3 жыл бұрын
Super very nice, thank you very much Oru live video podunga sir
@ashokraju6229
@ashokraju6229 3 жыл бұрын
Very good information sir Thank you
@smr9864
@smr9864 3 жыл бұрын
Thank you for ur information
@aascararasu
@aascararasu 7 ай бұрын
காரமான உணவு உண்ணும் போது வேர்வை வருவதற்கு ப்ரஷர் காரணமா?
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 5 ай бұрын
Super explanation Dr. I take care about myself
@sureshr1108
@sureshr1108 3 жыл бұрын
சார் அருமையான விளக்கம் சூப்பர்
@suthasinnathurai2253
@suthasinnathurai2253 Жыл бұрын
If big medias interview him more people will get his valuable news
@murugesanviji6314
@murugesanviji6314 3 жыл бұрын
I'm waiting for your next video.
@r.m.s7746
@r.m.s7746 3 жыл бұрын
சார் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
@srinaga1975
@srinaga1975 3 жыл бұрын
Thank you doctor ; nicely explained
@noobatyt6369
@noobatyt6369 3 жыл бұрын
வயதையும் B.P.க்கும் தொடர்பு இருக்கா please inform me
@amudhaselvam900
@amudhaselvam900 3 жыл бұрын
Eagerly Waiting for next episode sir.👌👌
@maniservai1398
@maniservai1398 3 жыл бұрын
Sir என்னுடைய blood pressure வீட்டில் செக் செய்தால் 120/80 குரைவாகவே உள்ளது ஆனால் வெளியே செக் செய்தால் 150/90 உள்ளது மறுபடியும் நேராக வீட்டிற்கு வந்து check செய்தால் 120/80 க்கு குரைவாகவே உள்ளது
@swathiswathi6585
@swathiswathi6585 Жыл бұрын
Appo tension la apdi irukum
@loganathanpr8331
@loganathanpr8331 3 жыл бұрын
Dr.what is the exact test for heart condition (condition of heart muscle and artery block)
@ffjffnccvcx2682
@ffjffnccvcx2682 3 жыл бұрын
Nalla pathivu arumai Viittil thottam amaippom kaaikanihal kuvippom
@prajishsn
@prajishsn 3 жыл бұрын
Thank you for the information sir, please create awareness about thyroid sir please
@ravis6615
@ravis6615 3 жыл бұрын
Doctor low bb low sugar pathi oru video podunga pls
@karthik16461983
@karthik16461983 3 жыл бұрын
Thanks doctor👨‍⚕👨‍⚕👨‍⚕👨‍⚕
@yahubjani214
@yahubjani214 3 жыл бұрын
Wight loss pathi video potunga sir nenga potta Ella video pathuten 20 kg wight loss panniten .....
@mohamedfaizal6646
@mohamedfaizal6646 3 жыл бұрын
Nalla paziwu romba nanri sir
@dvkarunakaran4155
@dvkarunakaran4155 3 жыл бұрын
Requesting a Video on SJS and TEN, Dr.
@AakashAakash-cv3iu
@AakashAakash-cv3iu 3 жыл бұрын
Sir..wheezing problems pathi sollungalen
@gayathiriv1969
@gayathiriv1969 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@samirasuresh6717
@samirasuresh6717 3 жыл бұрын
Left ventricular hydrotrophy cure panna mudiyuma sir? High blood pressure iruku sir.
@itktdr1364
@itktdr1364 3 жыл бұрын
அருமை சார்
@anuprakashsubramaniam632
@anuprakashsubramaniam632 3 жыл бұрын
Sir low blood pressure pathi video podunga
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 2 жыл бұрын
Thank you so much Dr 🙏🙏🙏🙏🙏
@rameshk7506
@rameshk7506 3 жыл бұрын
Nandri dear Dr.sir
@mercythomas3795
@mercythomas3795 3 жыл бұрын
Hypertension is related to hereditary? Pls explain that too sir
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Next video...
@RajaRaja-mp3fw
@RajaRaja-mp3fw 3 жыл бұрын
Super sir
@yuvanshankarraja5609
@yuvanshankarraja5609 3 жыл бұрын
Sir கொஞ்சம் சீக்கிரமா video upload பண்ணுங்க sir
@balugkkl6216
@balugkkl6216 3 жыл бұрын
Good info
@TheElanago
@TheElanago Ай бұрын
Thank you. Dr.
@tamilmani2608
@tamilmani2608 2 жыл бұрын
என் வயது 73-, ரத்த அழுத்தம் 140/60 , சரியா ? தவறா ?
@PaviPavi-yu2tk
@PaviPavi-yu2tk Жыл бұрын
Sir🙏 en son age 11 avanuku high prasure irukunu sollranga enna panrathu sollunga
@nagamasidhar1448
@nagamasidhar1448 7 ай бұрын
6:44. B P எனக்கும் 120/140 இருக்கிறது. மயில் அட்டாக் என்ன டாக்டர்கள். நான் கொஞ்சம் அதிகமா. கொஞ்சம் அதிக. சிரித்தாலும் உடனே புரை ஏறி இருமல் வருகிறது எதற்காக டாக்டர்
@deepakdp9803
@deepakdp9803 Жыл бұрын
Is it cause blurred eye sight ?
@arockiaabi2358
@arockiaabi2358 3 жыл бұрын
Really I suppose to but now a days so many doctors don't know this
@dineshjohn6762
@dineshjohn6762 Жыл бұрын
Good
@dhanakumar6811
@dhanakumar6811 Жыл бұрын
Is there any side effects for taking Bp tablets sir?
@nithyanandamsekar7247
@nithyanandamsekar7247 3 жыл бұрын
Is telmisartan has side effect
@amalarmsu2089
@amalarmsu2089 9 ай бұрын
Thankyou sir
@rajaraja-vg4boy
@rajaraja-vg4boy Жыл бұрын
Doctor b b200க்கு stroke வருமா
@rauffsulthan7136
@rauffsulthan7136 Жыл бұрын
நன்றி sir
@vijilakshmi4498
@vijilakshmi4498 3 жыл бұрын
சிறப்பு
@sirajsab4971
@sirajsab4971 2 жыл бұрын
Doctor enaku eppodum 130/90 bp erikudu sila samayam systolic 125,120 erikum dystolic 96/90 eriku enna panna
@yaswinibabu328
@yaswinibabu328 3 жыл бұрын
Super doctor
@lakshmigantham297
@lakshmigantham297 3 жыл бұрын
Super sir enakkum bp sir
@journey2jannah259
@journey2jannah259 3 жыл бұрын
Hello doctor 7 year boy ku blood prussere monitor check pannalama
@tamilanprabakaran7346
@tamilanprabakaran7346 Жыл бұрын
இவர் யாருக்குமே பதில் சொல்ல மாட்டார் 😂😂 என்ன கேள்வி கேட்டாலும்
@amsabalacookingchannel3118
@amsabalacookingchannel3118 3 жыл бұрын
சார் எனக்கு ஏஜ் 30 ஆகுது சார் na கர்பமா இருந்த அப்போ எனக்கு pb இருக்குனு சொன்னாங்க அப்போ அதுக்கு டேப்லெட் போடா சொன்னாங்க கொழந்த பிறந்த பிறகு சரி ஆகிடும் னு சொன்னாங்க அப்பாவும் எனக்கு இருன்னு டேப்லெட் போடா சொல்லிட்டாங்க என்னோட பேபி ku 1வயது 8மாதம் ஆகுது இப்போ ரென்ற வருஷமா மாத்திரையை போடறேன் சார் இதற்கு முடிவு இல்லையா na டேப்லெட் life long போதுதான் இருக்கணுமா pls சொல்லுங்க சார் இப்போ than first பேபி ku 2வயசாக போகுது அதுக்குள்ளயே இப்படி பயமா இருக்கு சார் ஏத்தாது சொல்லுங்க
@GSN.Jeshvika.family22
@GSN.Jeshvika.family22 6 ай бұрын
சிஸ்டர் ennakum சமே ப்ரோப்லேம்ஸ் 1
@thamizhyaazhohn
@thamizhyaazhohn 5 ай бұрын
Same problem
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 3 ай бұрын
பயப்படவேண்டாம். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து சாப்பிடுங்கள்.
@natarajwarden5492
@natarajwarden5492 3 жыл бұрын
Super டாக்டர் 🌹
@radhakrishnan9536
@radhakrishnan9536 3 жыл бұрын
Sir preventive oncology apadi yendral yenna athu yaar Yellamm panni Kollla vendum please
@lucky-kg3cg
@lucky-kg3cg 3 жыл бұрын
I want remedies for bulky uterus and adenomysis please Doctor
@yazhiyaayas3665
@yazhiyaayas3665 3 жыл бұрын
Sir enoda baby ku 2 years aaguthu sapdave matingura epo pathalum milk tha sapdura eathachum solutions solunga pls
@bernicejacinth4685
@bernicejacinth4685 2 жыл бұрын
Watch ss child care channel and try good variety
@annamalainarayanan505
@annamalainarayanan505 3 жыл бұрын
In omron blood pressure unit shows 76/120 In manual mercury Unit shows 110/140 Checked continuously for 1 week and found around the same reading. Which meter show correct reading?
@vickyrock4302
@vickyrock4302 3 жыл бұрын
Thank you . Doctor 💉
@vallivel6018
@vallivel6018 2 жыл бұрын
Sir BP 95 normal thana please reply
@jayasasikumar3571
@jayasasikumar3571 3 жыл бұрын
Pregnant ah irukum pothu ethanal Bp varuthu. Itha pathi solunga
@prajishsn
@prajishsn 2 ай бұрын
Sir, 132/72 as per table it is prehypertension will that be a problem?
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
90/140 இருக்கு சார். என்ன செய்ய வேண்டும்?
@SarathSarath-sn9rc
@SarathSarath-sn9rc 8 ай бұрын
Unga age
@sheikabdullah7903
@sheikabdullah7903 2 жыл бұрын
Bro I'm 27 yrs old I'm blood pressure 156 / 96 iruku
@AjithKumar-yp9bt
@AjithKumar-yp9bt Жыл бұрын
Same ennakum
@brightlinestudio1721
@brightlinestudio1721 Ай бұрын
இப்பொ எப்படி இருக்கீங்க டேப்லெட் podringala என்ன பண்ணிங்க bp ku
@jayalakshumi2827
@jayalakshumi2827 3 жыл бұрын
Low Bb ingress aga enna pannanum sir
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
சார் ,அனைத்து பதிவுகளும் சிறந்தது ,ஆனால் தொடர்ந்து கேட்டுகின்ற குழந்தைகளுக்கான பால் ( ஆவின் ) தொடர்பான மட்டும் பதிவு மட்டும் மிஸ்சிங் இருந்தாலும் தொடர்ந்து காத்திருப்பேன் ( போம் ) குறிப்பு : குழந்தைகள் மருத்துவர் நீங்கள தெளிவாக உங்கள் பதிவு இருக்கும் என்று மட்டுமே )
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
குறித்து வைத்திருக்கிறேன். ரத்த அழுத்தம் மாரடைப்பு போன்ற சில விஷயங்களை பற்றி பேசிவிட்டு கட்டாயம் பால் பற்றி பேசப்போகிறேன்
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
@@doctorarunkumar நன்றி் சார்
@shanthib6163
@shanthib6163 3 жыл бұрын
Very useful video sir
@soundaryap5715
@soundaryap5715 3 жыл бұрын
Waiting next video sir
@chanthruchant1732
@chanthruchant1732 3 жыл бұрын
Thanks
@gunasekarkannan8089
@gunasekarkannan8089 3 жыл бұрын
Hi doc.. How to reduce
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Upcoming videos
@gunasekarkannan8089
@gunasekarkannan8089 3 жыл бұрын
@@doctorarunkumar date sir?
@t.motchamary3703
@t.motchamary3703 3 жыл бұрын
Super explanation
@saravananmariappan5148
@saravananmariappan5148 3 жыл бұрын
Ty sir
@haashimrider8918
@haashimrider8918 3 жыл бұрын
Super sir nalla alaga solreengo
@NIHILESH765
@NIHILESH765 3 жыл бұрын
Super dr
@punniavathisundaram6484
@punniavathisundaram6484 10 ай бұрын
உணவு உண்டபின் வாந்தி வருவது போலும் பின்மண்டை இடதுபுறம் வலியும் உள்ளது. ரத்த அழுத்தம் காரணமா
@udhay3421
@udhay3421 3 жыл бұрын
Sir Eanakku 155/100ennapannalam
@ganeshalingamarumugam6406
@ganeshalingamarumugam6406 5 ай бұрын
Nice bro
@sujithraa4603
@sujithraa4603 3 жыл бұрын
Even after taking medicines BP doesnot comes to normal.give tips to what to do
@kishanindra
@kishanindra 3 жыл бұрын
BP target depends on the age aswell.. 120 is not always a target.
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Keep watching next parts
@karthickgvkm1890
@karthickgvkm1890 3 жыл бұрын
sir my bp is 140/100 first time then next minute i take another reading it shows 128/93. why it shows fluctuating
@dominicsavio8780
@dominicsavio8780 Жыл бұрын
Same here what about now??
@sajithabanu7466
@sajithabanu7466 3 жыл бұрын
130 90 erukku bp erukkumaa sir
@j.vennilasekarj451
@j.vennilasekarj451 3 жыл бұрын
வணக்கம் டாக்டர்,என்னோட கணவருக்கு BP சில நேரம் 140/90 இருக்குது. அவங்க tablets எடுத்துக்கணுமா? அவங்களுக்கு வயது 33 .
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
அடுத்தடுத்த பாகங்களில் விளக்குகிறேன்
@lavanyaselvaraj1661
@lavanyaselvaraj1661 2 жыл бұрын
@@doctorarunkumar please explain here....it will be very helpful
@nanjiltamilanmv3371
@nanjiltamilanmv3371 Жыл бұрын
I am radiographic sir
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН