உயர் இரத்த அழுத்தம் (BP) - மருந்து யாருக்கு தேவை? தேவை இல்லை? | Medicines - Yes/No? | Dr. Arunkumar

  Рет қаралды 617,779

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 628
@ravichandranpoobalu3313
@ravichandranpoobalu3313 4 ай бұрын
உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் நிறைய பேர்கள் மருத்துவராக வந்தால் இந்த நாடு மிகவும் பயனடையும்.. மிக்க நன்றி ஐயா..
@bharathbharath8999
@bharathbharath8999 2 жыл бұрын
உடனடியாக உயர் மருத்துவரை அணுக வசதியற்ற வாய்ப்பற்ற மக்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவுரை நன்றி ஐயா
@ranigunaseeli926
@ranigunaseeli926 3 ай бұрын
எனக்கும் திடீர்னுன்னு BP அதிக அளவு இருந்தது. எனக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் செய்கிறேன். BP நார்மலா இருக்கு. நோயைப் பற்றிய அறிவைப் புகட்டி விழிப்புணர்வை தருகிறீர்கள். மிக்க நன்றி டாக்டர்.❤
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
Thanks Doctor ! இந்த காணொளியை பார்த்த பிறகு பலருக்கு Pressure குறைந்திருக்கும்
@radhathangavel8638
@radhathangavel8638 3 жыл бұрын
Bp க்கு 10வருஷமா மாத்திரை(covercyl and prolomet) எடுத்துக் கொண்டுள்ளேன்.இதனால்sideeffect வருமா?தொடர்ந்து மாத்திரை எடுக்கலாமா?
@naveenav.a.1123
@naveenav.a.1123 3 жыл бұрын
Very good and super explanation Doctor Thank you
@bharathidasankirubasamudra3425
@bharathidasankirubasamudra3425 Ай бұрын
சார் நீங்கள் வேண்டாத பயத்தில் நீக்கி விடீர்கள் மிக நன்றி.
@sivac9369
@sivac9369 3 жыл бұрын
நீங்கள் சொன்ன பல தகவல்கள் மருத்துவர்கள் பலருக்கே சொல்ல தெரியாது ....! அருமையான விளக்கம்...வாழ்த்துகள் சார்....
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 7 ай бұрын
Good Morning Sir. அருமையான புகழ் தமிழ் புலமை பெற்ற மருத்துவர் Sir நீங்கள்.நான் பல் மருத்துவர் ஆனால் உங்கள் தமிழாக்கம் அருமை எளிதாக புரியவைக்கும் தன்மை ஆர்வத்துடன் கேட்க வைக்கும் ஈர்ப்பு கடவுளின் அருள் கொடை
@karthikeyan3551
@karthikeyan3551 2 жыл бұрын
அருமை நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர் உங்களை போல் சிலரே
@shajahanshajahan8671
@shajahanshajahan8671 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு தெய்வம்
@siddickhaffice3306
@siddickhaffice3306 5 ай бұрын
தெளிவான விளக்கம் இந்த கானேளி மூலமா அறிய உதவிய மருத்துர் அவர்களுக்கு என் உயரிய நன்றியும் வாழ்துகள் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்B.ஆபிஸ் பாஷா கடத்தூர்
@krishnaaranthangi
@krishnaaranthangi 3 жыл бұрын
இரத்த அழுத்தம் பற்றிய அறியாமையிலிருந்து தெளிவடைந்தேன், நன்றி
@angamuthuk
@angamuthuk Жыл бұрын
மிகவும் பயனுள்ள விவரமான தகவல்கள் விளக்கங்கள் நன்று.
@bala7527
@bala7527 2 ай бұрын
முதல் முறை சரியான தகவல் கிடைத்த நம்பிக்கை
@jeganjegan6100
@jeganjegan6100 3 жыл бұрын
சாா் உண்மையாகவே அருமையான மருத்துவா் அய்யா... உங்களுடைய பதிவை கேட்டவுடன் எனக்கு இரத்தகொதிப்பு குறைந்துவிட்டது மூன்று முறை இரத்த கொதிப்பை கண்காணித்தேன் முதல் தடவை 152/109 இரண்டாம் தடவை 159/102 மூன்றாம் தடவை. 140/99
@bkrenganathan2972
@bkrenganathan2972 2 жыл бұрын
தங்களின் மருத்துவ ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி 🙏
@shanmugams3746
@shanmugams3746 2 жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது இது போன்ற மருத்துவர்கள் தெள்ளத் தெளிவாக சொன்னால் எங்களது போன்ற மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மிக்க நன்றி டாக்டர்
@syedDhilavar
@syedDhilavar 17 күн бұрын
உயர்இரத்த அழுத்தம் பற்றி அருமையான விளக்கம் அளிப்பதும் ஒரு தர்மம் தான்
@ammuanidev5847
@ammuanidev5847 3 жыл бұрын
உங்களது அறிவுரைகளுக்கு மிகவும் நன்றி 🙏
@andalradhakrishnan3231
@andalradhakrishnan3231 3 жыл бұрын
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது டாக்டர்.நன்றி.சிவாயநம.
@nakeerank4904
@nakeerank4904 Жыл бұрын
Very useful information. Most of the doubts are cleared. Thank you Doctor.🌹
@vstudio4367
@vstudio4367 3 жыл бұрын
அறுமை அன்பு சகோதரரே மிகவும் அட்டகாசமான பதிவு உங்களை போன்றவர்கள் நீண்ட ஆயுலுடன் வாழ வேண்டும் மேலும் எனது நெஞ்சார்த நன்றிகள்
@velp5168
@velp5168 3 жыл бұрын
அருமை ஆயுழ்
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 3 жыл бұрын
நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள கருத்துக்கள் வாழ்த்துக்கள்🙏
@chandrachandra8776
@chandrachandra8776 3 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் நல்லோர் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை🙏
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 3 жыл бұрын
நல்ல விளக்கங்கள். அடுத்த பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழக்கமாகவே பல மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Sure
@venkatramanan6430
@venkatramanan6430 7 ай бұрын
மிக்க நன்றி.மிக அருமையான பயனுள்ள தகவல்கள்.
@angusami8843
@angusami8843 3 жыл бұрын
உண்மையான மருத்துவர்.
@pandurangank42
@pandurangank42 3 жыл бұрын
Very Good explanation.
@wmaka3614
@wmaka3614 3 жыл бұрын
மிகவும் சிறந்த பயனுள்ள தேவையான ஓரு பதிவு. மிக்க நன்றி.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 3 ай бұрын
டாக்டர் அருண்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி மிகவும் தெளிவாக உண்மையை விளக்கி இருக்கிறார் என் போன்ற ஆட்களுக்கு இப்பொழுதுதான் பயம் நீங்கி விட்டது
@victoremmanuel1867
@victoremmanuel1867 3 ай бұрын
DEAR DR YOU GAVE SUCH A BEAUTIFUL AND EASY EXPLANATION OF THE PROBLEM OF BP. STILL SO MANY ARE HAVING WRONG IDEA ABOUT BP AND TAKING MEDICINE. I HOPE THAT PEOPLE DO REALISE YOUR PRACTICAL IDEAS AND IMPLEMENT. THANKS A MILLION
@ravichandrans1463
@ravichandrans1463 3 жыл бұрын
நல்ல டாக்டர் சார் நீங்க.... உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@vijaybalaji3097
@vijaybalaji3097 3 ай бұрын
Ur Explanation is Mind Blowing...
@gopinathandevar7780
@gopinathandevar7780 3 жыл бұрын
அருமையான விஷயம் . நன்றி சகோதரரே.வாழ்த்துக்கள்
@Ravikumar-mz9id
@Ravikumar-mz9id Жыл бұрын
நன்றி அண்ணா 150/90அளவுக்கு இருந்ததற்கு பயந்து விட்டேன்.... அருமையானா விளக்கம்
@deepasivam4885
@deepasivam4885 Жыл бұрын
Same
@brightlinestudio1721
@brightlinestudio1721 4 ай бұрын
இப்பொ எப்படி இருக்கு bp check panningala daplet podringala
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அன்பு மருத்துவ நண்பரே 🙏🙏❤️
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
மிக தெளிவான பதிவு நன்றி சார், ( ஆவின் பால் கொடுக்கும் கால ,அளவுகள் குழந்தைகள் உணவுகள் பதிவுகள் காத்திருக்கும் நேயர் )
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
விட மாட்டீங்க போலயே விரைவில் பேசுவோம்
@ss-dd2dr
@ss-dd2dr 3 жыл бұрын
@@doctorarunkumar Dr EMERGENCY Wednesday appa (age 78) vaccine podalam nu irukom sugar patient regular a medicine yeruthukuraru veetula blood test panunga iniki 226/220 iruku vaccine potukalama sugar high a irukumpothu plz reply panunga ,. Veetula function nu avasarama potuka planning .. waiting for ur reply Dr
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
@@doctorarunkumar உங்களிடம் வரும் பதில் தெளிவாகவும், சரியாகவும் இருக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே இந்த விடா முயற்சி
@donvijay6619
@donvijay6619 5 ай бұрын
100 videos paathu irupen ningatha theliva solli irukinga bp yee koranja maari irukku tq🎉
@vijaysuvi2568
@vijaysuvi2568 3 жыл бұрын
உங்களைப் போல் ஒரு மருத்துவர் ஊருக்கு ஒருவர் இருந்தாள்.... நோயாளிகளே இருக்க மாட்டார்கள் ஐயா....
@shankar4330
@shankar4330 2 жыл бұрын
இருந்தால்
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 3 жыл бұрын
ஓம்... பயன் உள்ள கருத்து டாக்டர் நன்றி... ஶ்ரீ🌾🌾🌾🌾🌐🍒⭐⭐⭐💙
@manimuthu950
@manimuthu950 2 жыл бұрын
Age
@kalyanaramanns752
@kalyanaramanns752 3 жыл бұрын
அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இரத்த அழுத்தம் குறைந்து விட்டது போன்ற எண்ணம். நன்றி
@medugo
@medugo 9 ай бұрын
இரத்த அழுத்த விவரங்களை சேமிக்க, மருத்துவருக்கு அனுப்ப Medugo செயலியை பதிவிறக்கலாம்.
@vengateshgopal1866
@vengateshgopal1866 3 жыл бұрын
Excellent sir Your explanation provides clear mind and view ones one's own body. Thank you sir
@Malini-g9e
@Malini-g9e 3 ай бұрын
ரொம்ப நல்லா சொன்னிங்க டாக்டர் எனக்கு ஒருமாதமாய் bp 145..85 இருக்கு நான் டாக்டர் கிட்ட பார்த்தேன் மாத்திரை சாப்பிட்டு கொண்டுறிக்கிறேன் ரொம்ப குழப்பமாக இருந்தது இப்போ நீங்க சொன்னது அப்பரம் புரிந்து கொண்டேன் நன்றி வணக்கம்
@sarbudeen4470
@sarbudeen4470 Ай бұрын
Tablet saptu irukigala bro?
@prasanthm3507
@prasanthm3507 28 күн бұрын
Ama bro
@natarajwarden5492
@natarajwarden5492 3 жыл бұрын
P P பற்றி மிக மிக தெளிவு படுத்தி விட்டீர்கள் வாழ்த்துகள் டாக்டர் உங்களை நண்பராக பெ ற்றதிற்கு ஆண்டவனுக்கு கோடி நன்றிகள் 🌹
@rajupm2588
@rajupm2588 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@perumalvelmurugan8527
@perumalvelmurugan8527 2 жыл бұрын
Dear Doctor: your intentions are pure. Your audio vedio service to promoting humanity health is simply superb. Wish you all success
@princeela1003
@princeela1003 2 жыл бұрын
நான் 6 வருஷமா நோ மாத்திரை போட்டுக்கிட்டு இருக்கேன் நான் மாத்திரையை நிறுத்தலாமா ப்ளஸ் சொல்லுங்க
@malligaa7885
@malligaa7885 Жыл бұрын
Sir,... உங்கள் தெளிவான விளக்கங்களே நோயாளியின் மனநிலையும், உடல்நிலையும் சரியாகிவிடும். நன்றி.....வாழ்க வளமுடன்.
@SuperJeg18
@SuperJeg18 3 жыл бұрын
Thanks DOctor .Very valuable guide lines and very educative.Very appreciatable.
@indianallrounders5604
@indianallrounders5604 3 жыл бұрын
Thanks doctor
@nithyadevi6812
@nithyadevi6812 3 жыл бұрын
Thank you doctor use full a irukku
@abiramij7301
@abiramij7301 3 жыл бұрын
சிறுநீரக கல் பிரச்சினை க்கு எடுக்க வேண்டிய உணவுகள் எடுக்க கூடாத உணவுகளை பற்றி ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் பலருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும் நன்றி
@esmathkhanShahulhameed
@esmathkhanShahulhameed 6 ай бұрын
Sir you are great I medical doctor follow your speech to treat my patients successful. Effective consultation which i learn from you gives understandable examples
@krishnanvenkatachalam4233
@krishnanvenkatachalam4233 4 ай бұрын
Very Nice Explanation..Thank you Dr.
@balakrishnanbalu7071
@balakrishnanbalu7071 3 жыл бұрын
தெளிவான விளக்கம் டாக்டர். நன்றிகள்.
@karthickrajendran7057
@karthickrajendran7057 2 жыл бұрын
Doctor laye nalla manasu ungaluku. Thanku so much doctor.
@punitharamiah5313
@punitharamiah5313 3 жыл бұрын
Thanks doctor, from sri Lanka
@subathirak5909
@subathirak5909 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethuramann6175
@sethuramann6175 2 жыл бұрын
Good and informative suggestion for blood pressure patients thank you doctor
@MumtazJohn
@MumtazJohn 9 ай бұрын
Very very useful doctor thanks
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி டாக்டர்
@bharathbharath8999
@bharathbharath8999 2 жыл бұрын
சிறந்த அறிவுரை வழங்கிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி
@s.charlesbinny7289
@s.charlesbinny7289 3 жыл бұрын
மிகவும் நன்றி சார் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் அடுத்த பதிவிற்காக 👍
@satheesappadurai2393
@satheesappadurai2393 3 жыл бұрын
Hmm by ki
@savithrik4163
@savithrik4163 11 ай бұрын
Super guidance to the public👍👍🙏🙏
@devisomanur4662
@devisomanur4662 3 жыл бұрын
Thank you sir Vazhga valamudan great Speech sir god bless you
@sivanpillai4106
@sivanpillai4106 3 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி.
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 3 жыл бұрын
உங்கள் பேச்சே மருந்து அருமையான மருந்துவர்
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 2 жыл бұрын
Amama you are correct
@thomasthomas3652
@thomasthomas3652 2 жыл бұрын
Llllllll
@Rajaraja-ih5py
@Rajaraja-ih5py Жыл бұрын
@@francisxavierfrancisxavier5014 j
@palanir5628
@palanir5628 3 жыл бұрын
மிக்க நன்றி. நிதானமாக, ஒவ்வொரு சிக்கலையும் விளக்கி அவற்றுக்கு என்ன செய்ய வேண்டும் என கூறும் பதிவு. நன்றி!
@mahesravi836
@mahesravi836 3 жыл бұрын
🙏🙏 u r explaining so simple. U r great doctor. U r God gift for us 🙏
@yuvarajchandrasekar3797
@yuvarajchandrasekar3797 2 жыл бұрын
Great doctor..vazhga valamudan
@devigathangaraju8965
@devigathangaraju8965 2 жыл бұрын
Good explanation.vaazhga valamudan 😊🙏🙏
@samuela4790
@samuela4790 3 жыл бұрын
Nalla confidence kudukura talks sir...really good
@padma7151
@padma7151 2 жыл бұрын
Excellent Doctor with clear explanations. Keep up your good work.
@MuthuSamy-kb5ix
@MuthuSamy-kb5ix 3 жыл бұрын
நன்றி ஐயா. உங்கள் விளக்கம் அருமை.
@ramyav3322
@ramyav3322 3 жыл бұрын
Thank u very much sir na tablet start panni one week tha aguthu unga varthai nambikai tharuthu
@opposecaaopposecaa8176
@opposecaaopposecaa8176 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்
@karthikeyanc4446
@karthikeyanc4446 3 жыл бұрын
Nalla thagayulukku Nandry Dr'... 👌👌🤝🤝💐💐
@MrSundar492
@MrSundar492 3 жыл бұрын
Very good explanation in simple words about bp. Thankyou dr
@nivivenkat9523
@nivivenkat9523 3 жыл бұрын
DR, arunkumar. Nice. New's venkat pilai ⭐
@kulandaia3210
@kulandaia3210 3 жыл бұрын
சிறப்பு ஐயா. எனக்கு 156/90.
@akilsmultitech2591
@akilsmultitech2591 3 жыл бұрын
Good information. Thank you Dr
@ramamoorthithangarasu1362
@ramamoorthithangarasu1362 7 ай бұрын
❤❤❤so happy for your information sir....
@krishanamoorthi6352
@krishanamoorthi6352 3 жыл бұрын
Thankyou verymuch sir, i really expect answer for this question
@sundararajs3985
@sundararajs3985 3 жыл бұрын
மிகவும் நல்ல அறிவு நிறைந்த பதிவு நன்றி மருத்துவ மேதை அவர் களே.
@harmanss6077
@harmanss6077 3 жыл бұрын
Very well explained about H.T and it's remedies. Thanks you so much doctor.
@murugeshansgoodtring9390
@murugeshansgoodtring9390 8 ай бұрын
Nice speaking sir ❤🎉
@KiruparRasa
@KiruparRasa 3 жыл бұрын
அருமை சாா் நன்றாக இருந்தது உங்கள் விளக்கம்.
@nirmalaregis6394
@nirmalaregis6394 3 жыл бұрын
Your talk was so clear that even normal people can understand!!Fantastic Doctor!!!
@soundharajans9202
@soundharajans9202 Жыл бұрын
Tq very much sir
@johnpeter8481
@johnpeter8481 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி.
@sureshvelliyangiri1223
@sureshvelliyangiri1223 2 жыл бұрын
💓வாழ்த்துக்கள்.🌡️மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
@Ravishankar-fg3vf
@Ravishankar-fg3vf 3 жыл бұрын
We all waiting for Next video 📹
@nageshwaransekar5402
@nageshwaransekar5402 2 жыл бұрын
TAN Q DOCTOR FOR U R EXCELLENT EXPLANATION. GOD BLESS U.
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 3 жыл бұрын
Good Advice given. Congrats.
@jayasreeshanker
@jayasreeshanker 5 ай бұрын
135/80/87
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 2 жыл бұрын
உங்கள் பேச்சு பிரஷரையே குறைச்சிடிச்சி. மருத்துவரின் அணுகுமுறையும் அக்கறையுமே நோயாளியின் மனதிற்கு மருந்து. நன்றி ஐயா.
@thevanathen5170
@thevanathen5170 3 жыл бұрын
Good information Sir. Thanks
@ravis675
@ravis675 Ай бұрын
Doctor please tell me about LVH, it causes and treatment
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.நன்றி.
@palanivelp9045
@palanivelp9045 3 жыл бұрын
You are a really intelligent doctor and best opinion for yr video sir
@mohammedsardar3779
@mohammedsardar3779 3 жыл бұрын
Thanks a Dr for this very useful information.
@sciencevijayan1837
@sciencevijayan1837 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிக அருமையான விளக்கம்
@mahendrana9467
@mahendrana9467 3 жыл бұрын
உடல்நலம் சார்ந்த மூடநம்பிக்கை நீங்கியது நன்றி டாக்டர் 🙏
@rauffsulthan7136
@rauffsulthan7136 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றிகள் sir
@ponselvibalasubramanian2039
@ponselvibalasubramanian2039 3 жыл бұрын
நன்றி டாக்டர் 👍👍
@mgsivakumar9267
@mgsivakumar9267 2 жыл бұрын
மிக அருமை
@ajayajaykutti1971
@ajayajaykutti1971 Жыл бұрын
sammaya explain pandreenga sir thank you so much sir
@pandian3050
@pandian3050 3 жыл бұрын
Very useful and attractive hope giving positive speech sir
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57