100 மேற்பட்ட அரிய வகை நாட்டு மரக்கன்றுகள் | மண்ணரிப்பை தடுக்கும் மரங்கள் | Timber wood Farming

  Рет қаралды 2,417

உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai

உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai

8 ай бұрын

உயிர் மூச்சு காட்டுமரப் பண்ணை
ராம் - WhatsApp 9626806534, 8925635752
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள உயிர் மூச்சு காட்டுமரப் பண்ணையில் வெப்ப மண்டலம் மற்றும் உலர் வெப்பமண்டல பசுமை மாறா காட்டு மரங்கள் கிடைக்கும்.
நமது காட்டு மரப் பண்ணையின் முக்கிய நோக்கம்
அழிவின் விளிம்பில் உள்ள உள்நாட்டு காட்டு மரங்களை உருவாக்குவது வனவிலங்குகள், பறவை இனங்கள், ஊர்வன வகைகள், மற்றும்
பூச்சி இனங்களுக்கு, தேவையான பூ மரங்கள், பழ மரங்கள்
ஊர்வன வகைகள் மறைவதற்கான அடர்த்தியான மரங்கள், வனவிலங்குகள் மறைவதற்கான ஏற்றவாறு புதர் செடிகள், கோவில்களுக்கான நட்சத்திர மரங்கள், மருத்துவ குணமிக்க மரங்கள், நீர்நிலை கரைப்பகுதிகளை வலுப்படுத்தும் மரங்கள் மற்றும் மனிதர்களுக்கு அழகுக்காக பயன்படுத்தப்படும் உள்ளூர் அழகு தாவரங்களை உருவாக்குவது எங்கள் முக்கிய நோக்கம்.
புவி வெப்பமயமாதலை தடுக்கவும்
காலநிலை மாற்றத்தை சரி செய்யவும்
மழையின் அளவு அதிகரிக்கவும்
பல்லுயிர் சூழலை பாதுகாக்கவும் உள்நாட்டு காட்டு மரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
உள்நாட்டு காட்டு மரங்களை மீட்க இயற்கையை உருவாக்க தொடர்புக்கு
Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/LIsKiAaFKU9...
Follow this link to join Our Telegram group:
t.me/+cP0DVJOffs42Y2Q1
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள் : 9360000633
For More Details: 9600257106
Go here to see more:
Travel :
kzbin.info?list...
Food :
kzbin.info?list...
Shops :
kzbin.info?list...
Agri :
kzbin.info?list...
please leave your valuable comments and suggestions to improve my channel.
Thanks for watching My videos.
Subscribe here to see more of my videos in your feed: kzbin.info/door/xLB...
#மரங்கள் #timber #tree
#அரிய #வகை #மரங்கள்,காட்டு #மரங்களை #மீட்டு #எடுக்கும் #இளைஞர்,அழிவின் #விளிம்பில் #நாட்டு #மரங்கள்,organic #farming,உயிர்மூச்சு #காட்டு #மர #நாற்று #பண்ணை,high #yield #timber #wood,மரக்கன்றுகள் #நடும் #விழா,குறைந்த #விலையில் #மரக்கன்றுகள்,மரக்கன்றுகள்,மரங்கள்,வறட்சியை #தாங்கும் #மரங்கள்,பாரம்பரிய #மரங்கள்,மரங்களின் #வகைகள்,வளம் #தரும் #மரங்கள்,லாபம் #தரும் #மரங்கள்,தமிழ்நாட்டின் #பெரிய #நர்சரி,உயிர்மூச்சு #காட்டு #மர #பண்ணை,உலர் #வெப்ப #மண்டல #காட்டு,விவசாய #மரங்கள்,timber #tree #saplings

Пікірлер: 3
@varikuyil1372
@varikuyil1372 3 ай бұрын
எவ்வளவு விஷயங்கள். என்ன ஒரு பொக்கிஷம். புனித நாடு நம் நாடு. உங்கள் அறிவை மிகவும் மெச்சுகிறேன். நீங்கள் மரங்களை பாதுகாக்கவிவ்லை. மாறாக இந்த புவியை பாதுகாக்கிறீர்கள் 💐💐💐💐
@greenthumbs9129
@greenthumbs9129 8 ай бұрын
Great work!
@harsilinfo2421
@harsilinfo2421 8 ай бұрын
உகாய் மரம் கிடைக்குமா ங்க
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Cat Meals On RC Wheels || ViralHog
0:57
ViralHog
Рет қаралды 16 МЛН
Во сколько обходится содержание вас? #юмор #шутка
0:57
Дмитрий Ксенофонтов
Рет қаралды 10 МЛН
У этой рыбы чешуя тверже стали
0:37
Фактифай
Рет қаралды 3,1 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
0:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
У Этого Парня Большое Сердце ❤️
0:32
EpicShortsRussia
Рет қаралды 2,7 МЛН