வேற லெவல் விவசாயி..! ”அன்று கைகொட்டி சிரித்தவர்கள் இன்று கைதட்டுகிறார்கள்”

  Рет қаралды 199,054

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
வேற லெவல் விவசாயி..! ”அன்று கைகொட்டி சிரித்தவர்கள் இன்று கைதட்டுகிறார்கள்”
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 210
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
கைவினைப் பொருட்களுக்கு கிடைத்த அங்கீகாரம்...👏👏👍 புதுமையுடன் கூடிய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது..👍பாராட்டுக்கள்...அய்யா..💐👏👏🙏
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
🙃🙃🙃arivali 😂😂
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
@@gbgb6057 😂😂😊
@ManiMani-uq6yb
@ManiMani-uq6yb 3 жыл бұрын
Nammakku kedaitha ore kaivenai porul comments pandrathu
@NSECOMMODITYTRADER
@NSECOMMODITYTRADER 3 жыл бұрын
விதியை மதியால் வெல்வது
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
என்ன கூட நிறைய பேர் தப்பாக பேசினார்கள் என்னுடைய உறவினர்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்று ஒரு கடைக்கு ஓனர் ஆகி இருக்கிறேன். இன்னமும் வறுமையில் உள்ள இரண்டு பேருக்கு வேலை கொடுத்து. என்னுடைய கடைசி மேலும் வளர்ச்சி அடையச் செய்வேன். அந்த ஐயாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@user-yb9xy7fj4i
@user-yb9xy7fj4i 3 жыл бұрын
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்!! இந்த முருகேசனின் கை வண்ணத்தால் வாழை நாரும் மினுமினுக்கும் சூப்பர் சார் 👌👌
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
திறமை இருந்தால் போதும் முன்னேறலாம் என்று நிரூபித்து விட்டீர்கள்..வாழ்த்துக்கள்..❤
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
absolutely!!
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
@@babloskitchen 🙋‍♂️😁
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
ஒரு மனிதனுக்கு திறமை இருந்தால் போதும் கல்வி என்பது அடுத்தகட்டம்தான்👌👏👏👏👏வாழ்த்துக்கள்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
தற்கால கல்வியால் அறிவும் இல்ல ஆன்மீகமும் இல்ல, வேலையும் இல்ல ஒழுக்கமும் இல்ல , பொருளாதாரரம் இல்லாததால் உறவும் இல்ல மதிப்பு மரியாதையும் இல்ல ,தற்சார்பு வேலையே சிறப்பு
@praseedbala743
@praseedbala743 3 жыл бұрын
முயற்சியுடையர், இகழச்சியடையார் என்ற பொன்மொழிக்கு ஏற்ப வாழும் திரு முருகேசனுக்கு பிரதமரின் வாழ்த்துகளுடன் , எங்களுடைய வாழ்த்துகளையும் உரிதாக்குக.
@suriya3210
@suriya3210 3 жыл бұрын
விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@elancheran7447
@elancheran7447 3 жыл бұрын
முயற்சி செய்பவர்களை, கைகொட்டி சிரித்து கேவலப்படுத்துவது தான் பலரது முழுநேரத் தொழில். வாழ்த்துக்கள் Bro.🦋🦋🦋
@Krish-hq8zj
@Krish-hq8zj 3 жыл бұрын
👍👍👍👍
@karthika4805
@karthika4805 3 жыл бұрын
பல பேரோட கேலிப்பேச்சும் , கிண்டலுமே அவருக்கு ஒரு உந்து சக்தியா இருந்திருக்கும்... 🎉🎊
@__-di6vk
@__-di6vk 3 жыл бұрын
Yes
@cdwblog7073
@cdwblog7073 3 жыл бұрын
நம் பிரதமர் அவர்கள் புதிய கண்டுபிடிப்புக்கு அவரின் ஊக்கம் பாராட்டு மற்ற கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தையும் தண்ணம்பிக்கையும் தரும்.
@satheesh1077
@satheesh1077 3 жыл бұрын
விவசாயி முருகேசன் அய்யாவுக்கு என் வாழ்த்துக்கள் 👏💐💐💐
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 3 жыл бұрын
என்னப்பா... ஒரே மதுரை செய்தியா இருக்கு...🤔, வாழ்த்துக்கள்
@user-mw2wn4ix2s
@user-mw2wn4ix2s 3 жыл бұрын
@@user-zb3jf2ml4c அய்யோ அய்யோ sakthimaan காமெடி பண்ணிட்டாரு 😂😂😂
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
எல்லாம் மதுரை மீனாட்சியம்மனின் அருளும் ஆசியும் தான்...😊 பாலிமரின் மதுரை செய்தியாளர் ராஜ்குமார் வழியாக செய்திகாக பாலிமரில் வந்துள்ளது..😂😊
@saranyasenthil5548
@saranyasenthil5548 3 жыл бұрын
Madurai 🔥🔥🔥🔥
@vignesh2492
@vignesh2492 3 жыл бұрын
மோடி வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் விவசாயி அவர்களே....என்றென்றும் விவசாயி பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்❤️🙏
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 жыл бұрын
மன்கீபாத்ல சொன்ன அப்புறம் தான் நம்ம ஊடகங்களுக்கு தெரியுது...
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 3 жыл бұрын
வெல்லட்டும் தமிழனின் விவசாயமும் 👏👏👏👏👏👏👏👏👏👌🎊🎊🎊💐✌👍🙏
@parameswarank9784
@parameswarank9784 3 жыл бұрын
நம் மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👍
@061silambarasan.s9
@061silambarasan.s9 3 жыл бұрын
பிரதமரின் பாராட்டு அவரை மேலும் ஊக்குவிக்கும். 😍😻
@josephthamilarasan3598
@josephthamilarasan3598 3 жыл бұрын
என்ன சொல்றதுனே தெரியல.. கண்களில் கண்ணீர்தான் வருகின்றது..
@Kv2024feb5
@Kv2024feb5 3 жыл бұрын
Adadey super Murugesan sir 🙏👍🙏😇😇👏👏👏👏👏👏👏👏👏👏 perumaiyaaha ullathu sir 🙏👍
@guruvidhya727
@guruvidhya727 3 жыл бұрын
நான் நேரடியாக சென்று பார்த்துள்ளேன் இவர் எளிமையான மனிதர் நான் சந்திக்கும் போது 8 பெண்கள் மட்டும் வேலை செய்து வந்தனர். தொழிலை மற்றவர்க்கு எடுத்து சொல்லி மற்றவர்களும் முன்னேர வேண்டும் என இலவசமாக தொழில் ரகசியங்களை சொல்லி தந்தார்.
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 жыл бұрын
கல்வி என்பது பொது அறிவு மட்டுமே ஆனால் அனைவருக்கும் ஒரு சுய அறிவு ஒன்று உள்ளது
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 3 жыл бұрын
வாழ்த்துக்கள்,,அண்ணா,,,
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
ஓல வீடுகள் கட்ட பயன் படுத்தும் வகையில் பார்த்தேன் இப்பொழுது புதிய முயற்சி விடாமுயற்சி உன் வாழ்வின் வெற்றி தோல்விகளை சந்தித்து சிந்தித்து பார்க்கரவங்களை வியக்கவைத்தார் சூப்பர்
@shivakrishna1167
@shivakrishna1167 3 жыл бұрын
பிரதமர் அலுவலகம் மிக சிறப்பாக செயல்படுகிறது - இது போன்று நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெயர் அரிப்படாத பல துறைகள் சார்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes
@tamizharasan3669
@tamizharasan3669 3 жыл бұрын
Unmaiye sollathinga bro apparam ungala sanginu solluvannunga intha koorukeatta kuppanunga....
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@tamizharasan3669 உண்மை தான் விலை போகி விட்டதே
@dilipanthil199
@dilipanthil199 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா
@tamilearthvt3150
@tamilearthvt3150 3 жыл бұрын
திறமைக்கு ஊக்குவிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா, 👏👏
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
அது தான் நம் modiji
@ak.poovulingam9451
@ak.poovulingam9451 3 жыл бұрын
Aunty ok
@adithool4008
@adithool4008 3 жыл бұрын
அந்த வாயால பாராட்டு வாங்கிட்டா இல்ல, இனிமே உன் லைஃப் அவ்ளோதான் 👌👌
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
நல்ல விஷயம் அருமையா இருக்கு பாராட்டுக்கள்
@sivasankar-bv9pl
@sivasankar-bv9pl 3 жыл бұрын
Super hats of to you
@mrgundubulb
@mrgundubulb 3 жыл бұрын
🤝🤜
@balathandayuthamr2375
@balathandayuthamr2375 3 жыл бұрын
இங்கு உள்ள வர்களுக்கு மொழி இனம் மதம் என்று உணர்ச்சியை தூண்டி ஓட்டு வேட்டையாடவே முயல்வர் நம்பிக்கை அளித்து வாழ்வதற்கு வழி செய்ய மனம் வரவில்லை. நன்றி.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Well said
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
பாதகமான சூழ்நிலைகளையும் சாதகமான சந்தர்ப்பங்காளாக பார்க்கும் தருணங்களில் தான் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
@palaniyandinatarajan4548
@palaniyandinatarajan4548 3 жыл бұрын
Valthukkal ayya
@2gspectrumcorruptiondmksta734
@2gspectrumcorruptiondmksta734 3 жыл бұрын
Superb 🥰😍🤩😘❤️💖👍👍👏👏
@malathigovi3545
@malathigovi3545 3 жыл бұрын
Given job for other people also wow awesome sir
@pavithraofficial9776
@pavithraofficial9776 3 жыл бұрын
முயற்சி செய்தார் முடித்து காட்டினார் 🤝
@sathyajeevahan6823
@sathyajeevahan6823 3 жыл бұрын
No one to appreciate PM for encouraging good activities.. blind hate to BJP
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Exactly. See hee the comments. All selfish blind foolish group
@user-ox3bu8tw9o
@user-ox3bu8tw9o 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. 👏👏👏
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
வாழைத்தாரில் இருந்து தாரை எடுத்து தார் சாலை அமைக்க முயற்சிக்கும் உங்கள் வேல்ராஜ்.
@RajaSingh-ts1fr
@RajaSingh-ts1fr 3 жыл бұрын
முன்னேற்றியவர் வாழ்த்தலாம்
@sathisha4822
@sathisha4822 3 жыл бұрын
Thanks to Modi for telling in Mann ki baat & kudos to the farmer
@praganyadhanya7997
@praganyadhanya7997 3 жыл бұрын
One of the great leader Moodi ji.
@deepaelumalai9833
@deepaelumalai9833 3 жыл бұрын
Super
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
வாய் தான் பாராட்டும் வயிறு அபப்டியே எறியும் ...
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 3 жыл бұрын
ஏளனத்தை கண்டு வருந்தாமல் அதையே வாழ்வின் ஏற்றமாக மாற்றி காட்டிய விவசாயி ஐயா முருகேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏💐
@Sumi_1995
@Sumi_1995 3 жыл бұрын
Ithan unga original namea???
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 3 жыл бұрын
@@Sumi_1995 ஆமாம் மா, உண்மையான பேர் மாருதி, ஐயா கவுண்டமணி அவர்களின் அதி தீவிர ரசிகன்.😊
@Sumi_1995
@Sumi_1995 3 жыл бұрын
@@Maruthi_Goundamani_93 Kk boss
@parthasarathy663
@parthasarathy663 3 жыл бұрын
முயற்சி க்குவாழ்துக்கள்
@senisudha7236
@senisudha7236 3 жыл бұрын
முருகேசன் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்...
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 💐💐🙏🙏
@umasankar-nz3vy
@umasankar-nz3vy 3 жыл бұрын
திறமைசாலி
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
Super murgasen. OM G.....100%
@vishnumaya4024
@vishnumaya4024 3 жыл бұрын
Wow super Appa
@guruvidhya727
@guruvidhya727 3 жыл бұрын
2013 ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி விளக்கமாக கூறினார்.
@billabharathi6187
@billabharathi6187 3 жыл бұрын
அடுத்தவர் என்ன சொல்லுவார் என்று என்னாதே.... தன்னம்பிக்கை இருந்தால் போதும் வெற்றி நிச்சயம்.... ❤
@poornimakumar8576
@poornimakumar8576 3 жыл бұрын
Only one God and we are all his children Help others and live a simple peaceful life I solute this hard working proven farmer and entrepreneur. He is our role model 👌👍👏👏👏👏🙏💐🙂
@yuvansiva7700
@yuvansiva7700 3 жыл бұрын
Ayya my great full 🙏 🇮🇳🌞😃
@NSECOMMODITYTRADER
@NSECOMMODITYTRADER 3 жыл бұрын
வலியால் விதியை வெல்லலாம் 🔥🔥🔥
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Always modiji great.
@vasumathiseshadri4523
@vasumathiseshadri4523 3 жыл бұрын
Great . All the best sir
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Great Salute to Honourable Prime Minister Narendra Modiji
@varikuyil1372
@varikuyil1372 3 жыл бұрын
You are a shooting star sir. Icon of your future generation 👍
@nenjamenimir8435
@nenjamenimir8435 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.....
@arvinthyogesh3617
@arvinthyogesh3617 3 жыл бұрын
Plastic அழிவு ஆரம்பம்
@saravananveleesa8759
@saravananveleesa8759 3 жыл бұрын
Our polimer news dhaan like this videos poduradhillaa 😍💯💪💪💪
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
சிறப்பு
@mrgundubulb
@mrgundubulb 3 жыл бұрын
Super 👍😀 And , motive lines
@smdbraintrain
@smdbraintrain 3 жыл бұрын
Like to that business man👇👇
@ratheshc4160
@ratheshc4160 3 жыл бұрын
👍 super 👍👌
@amuthaaditivlogs
@amuthaaditivlogs 3 жыл бұрын
சூப்பர் nalla idea
@msnathan5800
@msnathan5800 3 жыл бұрын
நல்லது
@mangalam4782
@mangalam4782 3 жыл бұрын
Ennodavaalkayum.. Orunaalmaarum.. 🤔🤔😥😥😭😭🙏🙏
@prabhakaranag2891
@prabhakaranag2891 3 жыл бұрын
Inspiration
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Great Salute to you Farmer Murugesan Sir
@malathigovi3545
@malathigovi3545 3 жыл бұрын
Hats off sir
@parthibanramesh8455
@parthibanramesh8455 3 жыл бұрын
Very good sir
@balamurugan-sf4ly
@balamurugan-sf4ly 3 жыл бұрын
very good.....
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
vera level iyya...sema idea!!
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
செய்தி தலைப்பு செம்ம...👌👏👏
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
Unmaidhan motivation lines 😊
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
Meenakshi fan Club 👍❤✌✌😁😁😀😁😇😇😇😓😓😌😓
@adithool4008
@adithool4008 3 жыл бұрын
@@gbgb6057 fake id fan club 🤣😂😂
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
@@adithool4008 Adhu fake ID ya 😆😆😆😆😂😂😂😂😭😭😭😭enna solringa
@adithool4008
@adithool4008 3 жыл бұрын
@@gbgb6057 அவங்க யூடியூப் வீடியோ கு subsribe வாங்க இப்படி மாரு வேடத்தில் இருக்கிறார்கள், அவகள தொந்தரவு செய்யாமல் இருக்கலாம் நீங்க
@rajeshwariraje3495
@rajeshwariraje3495 3 жыл бұрын
good
@vjcreation33
@vjcreation33 3 жыл бұрын
திறமை இருந்தால் ஒரு போதும் வறுமை இருக்காது
@msd7032
@msd7032 3 жыл бұрын
Semma sir god bless u sir
@muthuvaradhan6973
@muthuvaradhan6973 3 жыл бұрын
Super super
@anudharshni5395
@anudharshni5395 3 жыл бұрын
Super sir
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 3 жыл бұрын
Amezing
@chippupappu3102
@chippupappu3102 3 жыл бұрын
S nagalum next week ingathan training pogaporom. 😍
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
வாழ்க்கை எப்பயும் ஒரே மாதிரி இருக்கது சார்...தங்கம் விலை மாதிரி ஏறும் இறங்கும்!! (நண்பர்களே என் விடியோக்கள் பிடித்திருந்தால் எனக்கும் உங்கள் ஆதரவை தருவிர்களா!)
@yagnar6869
@yagnar6869 3 жыл бұрын
Super bro.
@super-tb5ll
@super-tb5ll 3 жыл бұрын
Ethan modi valthugal sir
@jeyajeyanthi5830
@jeyajeyanthi5830 3 жыл бұрын
Village scientist's🌾🌾
@user-tb1vx8tn5t
@user-tb1vx8tn5t 3 жыл бұрын
Enga ooru than 😎
@haripappu2281
@haripappu2281 3 жыл бұрын
Ada nama Madura kara anna❤️❤️❤️
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
👏👏👏👏👏 தலைப்பு எப்பா 😇😉😉
@UCSALAGUPRIYAM
@UCSALAGUPRIYAM 3 жыл бұрын
Congratulations
@gowrishankark1083
@gowrishankark1083 3 жыл бұрын
Invation 😇🤩
@gomathigopi8429
@gomathigopi8429 3 жыл бұрын
👏👏👏👏👏🤝💪
@user-ku7vw3vj3r
@user-ku7vw3vj3r 3 жыл бұрын
😂😂😂 மனிதர்கள் புகழ்வதும் விரைவு,அதே மக்கள் இகழ்வதும் விரைவு அதனால் மற்றவர்கள் உன்னை பற்றி சொல்லும் வார்த்தைகளை கவனிக்காதே!....இராமகிருஷ்ண பரமஹம்சர்.😂😂😂😂 பாலிமர் செய்தியும் இதில் அடக்கம் 😂😂😂
@adithool4008
@adithool4008 3 жыл бұрын
அறைஸ் அவக் அண்ட் ஸ்டாப் நாட் ஸ்டீல் த கோல் இஸ் ரீச்செட் , பரமஹம்ச சிஸ்யர் 🙏
@user-fb2xt8dv2q
@user-fb2xt8dv2q 3 жыл бұрын
நம்மை கிண்டல் செய்ய பலர் இந்த பூமியில் பிறந்து உள்ளார்
@devaraj4962
@devaraj4962 3 жыл бұрын
Ungala pakkanum sir
@vinith.xvinith7361
@vinith.xvinith7361 3 жыл бұрын
👍🏻👍🏻
@sharvasivan0369
@sharvasivan0369 3 жыл бұрын
👍👍👌👌👌👌👌👌
@loganathang4706
@loganathang4706 3 жыл бұрын
👍👍👍👏👏👏💐💐💐
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 жыл бұрын
👍🤝👏
@chandrubrema212
@chandrubrema212 3 жыл бұрын
👏👏👏👏
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,9 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 13 МЛН