வாழை இலையும் பாம்பும் | நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம் | Banana Leaf Benefit

  Рет қаралды 428,688

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!
Why did our ancestors highlight banana leaves in our hospitality and in many of our festivals? What is the secret hidden in the banana leaf? Find out in this video!
------------------------------------------------------------------------------
கண் திருஷ்டி உண்மையா? நம் முன்னோர்கள் எப்படி தப்பித்தார்கள்?
• கண் திருஷ்டி உண்மையா? ...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 401
@mohanm2876
@mohanm2876 3 жыл бұрын
தயவு செய்து தமிழை பற்றி யார் காணெளி போட்டாலும் அனைவரும் கமண்ட பண்ணுங்க லைக் போடுங்க
@sridharansri7812
@sridharansri7812 3 жыл бұрын
தமிழை வளர்பதில் உங்களுக்கு பெரும் பங்குன்டு. வாழ்த்துக்கள். தமிழை விதைப்போம் வளர்ப்போம்
@meenthamaavu
@meenthamaavu 3 жыл бұрын
இதுபோன்ற தமிழ் பற்று அனைவர்க்கும் வேண்டும் வாழ்த்துக்கள் சகோ.
@sridharansri7812
@sridharansri7812 3 жыл бұрын
@@meenthamaavu நன்றி சோ. தமிழை இலங்கையில் அழகாக வளர்கிறோம்
@aumrhythmoflife5603
@aumrhythmoflife5603 3 жыл бұрын
@aumrhythmoflife5603
@aumrhythmoflife5603 3 жыл бұрын
@@meenthamaavu 🙏
@hemakulkarni3935
@hemakulkarni3935 3 жыл бұрын
மிக அதித அளவு பாராட்டு. தமிழ் வளர்க்க.. இன்னும் செய்ய வேண்டியவை.. உள்ளது.
@meenthamaavu
@meenthamaavu 3 жыл бұрын
அண்ணா ஓரு சின்ன வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன் எனக்கா உங்க சேனல் பெயரை தமிழ் லே வைங்க ப்ளீஸ். மற்றபடி உங்களின் குரலும், விடியோவும் மிகவும் அருமை அண்ணா.
@duraigreat7851
@duraigreat7851 3 жыл бұрын
நல்ல யோசனை
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 3 жыл бұрын
அது நம்ம பாரம்பரியத்தை உலகுக்கு சொல்ல இருக்கும்னு நினைக்குற
@meenthamaavu
@meenthamaavu 3 жыл бұрын
@Siddharth XI A ஐய்யா தங்களுடைய பெயரை எதுல வச்சிருக்கீங்கன்னு உத்து பாருங்க. ஏதோ சொல்லணும்னு சொல்றது. சகோ நான் புரட்சி தீபம் ன்னு தமிழ் பெயரை ஆங்கிலத்தில் எழுதி இருப்பேன் அவ்ளோதான் மற்றபடி அது தமிழ் பெயர் தான் ஓகே வா சகோதரா.
@josephdj3716
@josephdj3716 Жыл бұрын
அதே போல் Subtitle English போடுங்க brother தமிழ் தெரியாதவர்களும் நமது பெருமையை தெரிந்து கொள்வார்கள்...
@kirupanithip8086
@kirupanithip8086 3 жыл бұрын
நம் முன்னோர்களை பாராட்ட வார்த்தையே இல்லை.
@kadalimariyammankoilstreet7777
@kadalimariyammankoilstreet7777 3 жыл бұрын
விருந்து வைப்பதிலும் விஞ்ஞானம் படைத்தவன் தமிழன்👍 தமிழ் மொழியும் தமிழனும் மாறாத மகத்துவம்👍
@aumrhythmoflife5603
@aumrhythmoflife5603 3 жыл бұрын
🙏
@glorynalli3728
@glorynalli3728 3 жыл бұрын
🙏🌹👌👍💞
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
@@glorynalli3728 சிறப்பு 🙏🙏
@iyyappanscorpionking
@iyyappanscorpionking 3 жыл бұрын
அதை நமக்கு சொல்லாமல் சென்றவர்களும் தமிழன் தான்
@ayyappan438
@ayyappan438 3 жыл бұрын
சிறப்பு 🙏
@user-ql4yh3wq9e
@user-ql4yh3wq9e 3 жыл бұрын
வாழையடி வாழையாய் போல நம் மருத்துவமும் பரவட்டும் உங்கள் பதிவு தேனைவிட இனிமையாக உள்ளது நண்பா நம் தமிழ் பண்பாடு இனி உன்னால் அதிகமாக பரவட்டும்
@myasithika9469
@myasithika9469 3 жыл бұрын
தமிழன் இப்பிடி இருந்தால் மாற்றானுக்கு ஏன் எரியாது அப்பனுக்கு எல்லாம் அப்பன்டா ஆதி தமிழன் டா
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 3 жыл бұрын
You are correct only adhi thamizhan was leaders. But alas, present day Thamizhan status is all around damn poor. Do u agree.
@madasamythangammasala1853
@madasamythangammasala1853 3 жыл бұрын
ஆனா தமிழனை ஆள தெலுங்கன் ஸ்டாலினை தேர்ந்து எடுத்த தமிழன்முட்டாள்தானே
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 3 жыл бұрын
உலகின் முன்னோடி உலகின் வழிகாட்டி தமிழை வளர்பதில் உங்களுக்கு பெரும் பங்குன்டு
@KJagadeeswarircc
@KJagadeeswarircc 3 жыл бұрын
தமிழர்களின் பெருமைகளை நன்றாக இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி🙏.இன்னும் இதேப் போல் பதிவிடுங்கள்💐💐👌👌🙏
@oviyakarthikeyan9327
@oviyakarthikeyan9327 3 жыл бұрын
அருமை அண்ணா...😍😍😍❤❤ அதுவும் உங்கள் குரலில் கேட்கும் போது புல்லரிக்கிறது அண்ணா🔥 தமிழரின் அறிவியல் வரலாறு பற்றிய அதிக காணொளி பதிவிடுங்கள் அண்ணா🔥..... அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்😍😍❤
@prabakaran____6709
@prabakaran____6709 2 жыл бұрын
வாழை இலை கடவுளின் வர பிரசாதம்.. இதை முறையாக பயன்படுத்த தெரிந்த நம் தமிழன் கடவுளே🙏🙏
@pradheepd9580
@pradheepd9580 3 жыл бұрын
இந்த உலகதில் தமிழனை வெல்ல இன்னொரு இனம் இல்லை 💪💪💪💪
@rekas7379
@rekas7379 Жыл бұрын
அன்று சரி இன்றைய நவீன நிலை சால்றா கூட்டம்
@akkuwithakkualways
@akkuwithakkualways 3 жыл бұрын
அண்ணா.... இராவணன் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்... மற்றும் அவரது கோட்டை பற்றியும்... உங்கள் தமிழ் உச்சரப்பில் கேட்க ஆர்வமாக உள்ளது.🙏
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Pothumana thgaval illai unmaiyai solla
@joethisho9444
@joethisho9444 3 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை... அதிலும் சைவத்தமிழன் என்பதில் மிகவும் பெருமை.... உங்கள் பணி தொடரட்டும் அண்ணா.... நன்றி 🙏
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
🙏 there is no divinity in Tamil. It was a lifestyle. Tamil❤️
@suryalokeshabdx
@suryalokeshabdx 3 жыл бұрын
அடுத்த பிறவி இருந்தாலும் தமிழனாக பிறந்து தமிழ் மொழியை சுவைக்க வேண்டும்.... தமிழ்❤️❤️❤️
@sharuk2174
@sharuk2174 3 жыл бұрын
அற்புதமான அறிவியலை நம் முன்னோர்கள் அதாவது பழந்தமிழர்கள் கற்று தெரிந்து வாழ்விலும் புகுந்து கொண்டனர
@kavyadilipkumar3150
@kavyadilipkumar3150 3 жыл бұрын
மக்களின் நன்மைக்காக உங்களது வீடியோக்கள் பயன்பெறும் என்று நினைக்கிறேன் என்றும் உங்களது பணி தொடர எனது வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க 🙏தமிழர்கள் வலர்க
@Wonderxzz
@Wonderxzz 3 жыл бұрын
விசத்தையும் முறிக்கும் தன்மை வாழைக்கு உண்டு என்பதை அப்போதே அறிந்திருக்கிறான் தமிழன்!! தமிழ் என் உயிர் !!❤
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
❤️😍
@user-jd4sl7kk9j
@user-jd4sl7kk9j 3 жыл бұрын
ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது அண்ணா 💖🤩❣️
@ramkumars4332
@ramkumars4332 2 жыл бұрын
🙏அருமை தொடறட்டூம் வைரத்தின் வரிகள் 🙏நன்றி 🙏👌👍
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
அடேங்கப்பா நம் முன்னோர்களை புகழ வார்த்தைகள் உலகில் இல்லை. ஆம் எங்கள் நெல்லை பகுதியில் வாழை மரத்தின் அனைத்து பாகங்களையும் சமைத்து உண்பார்கள். கல்லடைப்பு நோய்க்கு சிறந்த மருந்து. மருத்துவர் கூட இதை தான் எடுத்து கொள்ள சொல்வர்
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 3 жыл бұрын
அன்பு காலை வணக்கம் தோழா வாழ்வைப் பற்றிய பல விஷயங்கள் சொன்னதுக்கு நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தமிழன் உலகின் முன்னோடி உலகின் வழிகாட்டி
@aumrhythmoflife5603
@aumrhythmoflife5603 3 жыл бұрын
🙏
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
👍❤️
@attakathidinesh5087
@attakathidinesh5087 3 жыл бұрын
Aanal jathi veri pidithavan Thamizhan
@DivyaDivya-nc5xy
@DivyaDivya-nc5xy 3 жыл бұрын
Superra eruku Anna good information
@MAPASA17
@MAPASA17 3 жыл бұрын
அருமையான ‌செய்தி அண்ணா ❤️😊
@muthupriyaa2474
@muthupriyaa2474 3 жыл бұрын
அண்ணா.... உங்களோட ஒவ்வாரு காணொளில்... உங்களோட கடின முயற்சி இருப்பது மிகவும் பாராட்டக்கூடியாது 🙏🙏🙏... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@meenthamaavu
@meenthamaavu 3 жыл бұрын
ஐய்யோ வாழை மரத்துக்கு இவ்வளோ பெருமையா என்னாலே நம்பவே முடியலை. வாழைமரத்தை பற்றி நீங்க அருமையா தெளிவான விளக்கங்கள் கொடுத்தீங்க நீங்க மட்டும் என் எதிரில் இருந்திருந்தால் உங்க காலிலே விழுந்திடுவேன் அப்படி மெய் சிலிர்க்கவைத்தீர்கள் சகோதரரே வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
நன்றி நண்பா... பெரிய வார்த்தைகள் எதற்கு. இது என்னுடைய கடமையே!
@meenthamaavu
@meenthamaavu 3 жыл бұрын
@@DeepTalksTamil நம்ம தமிழ் கலாச்சரத்தின் பெருமையையும் அதில் உள்ள அறிவியல் திறமையையும் அருமையா விளக்கி சொல்றிங்க அதைவிட எங்களுக்கு என்ன சகோ வேணும். அதற்க்காக உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் மரியாதையையும் கொடுக்கவேண்டியது என் கடமை சகோதரரே. 🙏🙏🙏
@reshma612
@reshma612 3 жыл бұрын
வாழை இலை ‌பற்றிய பல செய்திகள் அழகாக எடுத்து ஒரு நீர்கள் 👍🌱 என்றும் தமிழ் 👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍
@ameerdheen2125
@ameerdheen2125 3 жыл бұрын
Hii Ur watsapp number
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
தலைவர்கள் பற்றி பதிவிடுங்கள்🙏 காமராசர்❤கக்கன்❤ஜீவானந்தம் ❤வஉசி❤நம்மாழ்வார்❤சகாயம் மாவட்ட ஆட்சியர்
@vinothkumarmanoharan2317
@vinothkumarmanoharan2317 3 жыл бұрын
Methagu avarai pattrium podunga. Pls.
@nithutamil3415
@nithutamil3415 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவிறக்கியமைக்கு நன்றிகள் பல இதுவரைக்கும் நான் அறிந்திராத சுவாரஸ்யமான பதிவு 🙏🙏🙏
@COP_____PY
@COP_____PY 3 жыл бұрын
தமிழன் வாழ்க்கை முறையை பின்பற்றி கொள்வது நாம் மற்றும் அல்ல உலகமே தான்💪💪
@karthikannan1871
@karthikannan1871 3 жыл бұрын
மிகவும் முக்கியமான அருமையான பதிவு இது. நன்றி நண்பரே.. 💐🙏😍
@stephenrajraj8558
@stephenrajraj8558 3 жыл бұрын
அற்புதமான பதிவு ஆகசிறந்த மருத்துவ பதிவுக்கு கோடி நன்றிகள் சகோ
@saravananr6088
@saravananr6088 3 жыл бұрын
Maranthu pona maruthuvathai anaivaraukaum theriya paduthiyatharku mikka nanri 👍 arumaiyana pathiu 👍👍
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி
@muneeswaran3681
@muneeswaran3681 3 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து கொண்டே இருக்கின்றேன்.நான் உங்கள் இடம் ஒன்று கேட்க வேண்டும். அண்ணா. 🔥தமிழ் மொழி 🔥 உயிர் எழுத்து அந்த எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாம் உடம்பில் மூச்சு காற்று சீராக இருக்குமோ என்று தோன்றுகிறது அதுனால் தான் அதற்க்கு உயிர் எழுத்து என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாம் உதடுகளை பயன்படுத்தாமல் நாம் சுவாசத்தை வைத்து மட்டும் உச்சரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அப்படி உச்சரிக்கும் போது நாம் சுவாசம் உள்ளே அடங்கும் இது நம் முன்னோர்கள் சித்தர்கள் இராச்சியம் வாசி யோகத்திற்க்கு ஒரு அடிப்படையான ஒரு வழி என்று நினைக்கிறேன் அண்ணா இதை போன்றுதான் மெய் எழுத்துக்களும் (மெய் என்றால் உடம்பு என்று தானே அர்த்தம்) அண்ணா) . இதைத்தானே நம் முன்னோர்கள் சித்தர்கள் இராச்சியமாக எழுத்து வடிவத்தில் கூறுகின்றனர்கள் தமிழ் வெறும் மெழிமட்டும் அல்ல அது நாம் உயிரையும் உடலையும் காக்கும் மருந்து 🔥🔥சஞ்சீவி 🔥 தானே அண்ணா 🔥இதை உங்கள் தேடல்களைப் போல நாம் தமிழ் எழுத்து உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துக்களை பற்றி தெளிவாக உங்கள் முயற்சியை போல வீடியோ பதவிடுங்கள் அண்ணா 🔥 நன்றி வணக்கம் 🔥 அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poongodiaaopoongodiaao4516
@poongodiaaopoongodiaao4516 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா. உண்மைக்கு உயிர் கொடுப்போம்
@jayajaya4829
@jayajaya4829 3 жыл бұрын
அண்ணா நீங்கள் இருக்கும் வரை எவராலும் தமிழை மறக்கவும் முடியாது தமிழை மடிய வைக்கவும் முடியாது 💐💐💐💐
@aravinthkumar6087
@aravinthkumar6087 3 жыл бұрын
நான் வாழை விவசாயி தான்‌. ஆனால் வாழை இலைக்கு உறிய விலை இல்லை
@venavena6383
@venavena6383 3 жыл бұрын
ஏன் இல்லை சகோ... உங்க தேடல் சரியாக இருக்கும் பட்சத்தில் விலை உயர்வு உண்டு
@directselling2061
@directselling2061 3 жыл бұрын
😒
@velsir5120
@velsir5120 3 жыл бұрын
நல்ல பொருளுக்கும் நல்ல மனிதருக்கும் என்றும் அப்படித்தான். நல்ல பொருளுக்கு விலை இருக்காது. நச்சுப் பொருளுக்கு விலை அதிகம் விளம்பரமும் அதிகம். நல்லவர்களுக்கும் அப்படித்தான் சோதனை மட்டுமே மிஞ்சும் வாழ்க தமிழ்
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் 👍👍👍👍👍👍 தெளிவான விளக்கம் 👍👍👍👍👍🙏
@jeyasooryabobby3512
@jeyasooryabobby3512 3 жыл бұрын
great news anna mikka nandri
@prabhakaranprabhu3254
@prabhakaranprabhu3254 3 жыл бұрын
Nalla pathivu...
@killerkumar2612
@killerkumar2612 3 жыл бұрын
விதத்தவர்கள் அவர்கள் வளர்ப்பவர்கள் நாம்💪
@tharanivelu4299
@tharanivelu4299 3 жыл бұрын
உலகின் மூத்த குடி தமிழ் குடி என்று நிரூபித்து விட்டார், யாதும் ஊரே யாவரும் கேளிர்
@rjpandian9063
@rjpandian9063 3 жыл бұрын
👌👌👌👏👏👏Arumaiyana pathivu... pronunciation 👏👏👏❤❤
@arumugamellappan5881
@arumugamellappan5881 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி நண்பா...
@vishalpranav2572
@vishalpranav2572 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. நீங்கள் " பொன்னியின் செல்வன் " என்னும் கதை மற்றும் அதன் வரலாறு பற்றி ஒரு தொகுப்பு koduthal, miga nandraga irukom
@meenakshik.g2198
@meenakshik.g2198 3 жыл бұрын
அருமையான செய்தி ஐயா..
@mrjdmusic7667
@mrjdmusic7667 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.சூப்பர்
@original4725
@original4725 3 жыл бұрын
அருமை
@Cinemanhub
@Cinemanhub 3 жыл бұрын
Nalla thagaval
@nalam3698
@nalam3698 3 жыл бұрын
ஒரு சில தகவல்கள் எனக்கு தெரியும் இருந்தாலும் மிகவும் சிறப்பாக இருந்தது உங்கள் குரல் மிகவும் அருமை நன்றி நன்றி
@sekarkarur9438
@sekarkarur9438 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@amirmadhuri7555
@amirmadhuri7555 2 жыл бұрын
Nalla nalla thagaval gal brother☝👍
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 3 жыл бұрын
உங்களின் கடின உழைப்பிற்கு ஓர் வணக்கம் 🙏🏼 நண்பா எப்ப அடுத்த vedio வரும்னு நான் காத்திருப்பேன் நன்றிகள்👍
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
சிறப்பு அண்ணா 👍
@kishorekumarkg8182
@kishorekumarkg8182 3 жыл бұрын
என்னும் நிறைய பதிவு போடுங்க.நாம் மூடநம்பிக்கை என்று நினைத்து கொண்டிருக்கும் நம் தமிழனின் அறிவியலை பற்றி.🙏
@divakardiva7998
@divakardiva7998 2 жыл бұрын
Verithanamana information
@elangosmart9877
@elangosmart9877 3 жыл бұрын
Anna unga voice Verithanama erukku❤❤❤❤💯
@ragunathseenivasan6503
@ragunathseenivasan6503 3 жыл бұрын
Super bro , expecting these kind off old days science related activities which fallowed by our tamil people will help our future generations
@muthupandim7970
@muthupandim7970 3 жыл бұрын
மிகவும் அருமை
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
இனி வரும் சந்ததியினருக்கு தமிழர் மரபையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுப்போம்.. நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற பொக்கிஷங்களான நம் கோவில்களையும் சிலைகளையும் பாதுகாப்போம் ...வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏
@vijayamuruganv9310
@vijayamuruganv9310 3 жыл бұрын
அருமையான பதிவு
@hogasoga2399
@hogasoga2399 3 жыл бұрын
Bro tq tq so much....now only understand very clearly 🙏🙏🙏🙏🙏 keep on posting video like this bro
@sjjs9492
@sjjs9492 3 жыл бұрын
Ungal tamil varthaikalai kekkum pothu migavum arumayaga irukirathu
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 3 жыл бұрын
நன்றி அண்ணா
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அன்புடன் இனிய வணக்கம் சகோ 🥰🥰
@pavathanu3474
@pavathanu3474 3 жыл бұрын
Super negal erukkum varai varalaru alliyathu 👏👏👏♥️
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@murugesh.s5904
@murugesh.s5904 3 жыл бұрын
நல்ல தகவல் நண்பா.. மிக்க நன்றி
@kannanc2514
@kannanc2514 3 жыл бұрын
தங்கள் தமிழ் உச்சரிப்பு குறள்வளம் அருமை.
@kathirsamy508
@kathirsamy508 3 жыл бұрын
அருமையான பதிவு......
@parimalparimala6876
@parimalparimala6876 Жыл бұрын
Super thambi arumaiya sonnuga
@kumaresanimmanuel6377
@kumaresanimmanuel6377 3 жыл бұрын
Thankyou for very impartent informanation brother
@reshmaa1473
@reshmaa1473 3 жыл бұрын
Superr sirrr😍😍😍😍thamizhan nu solla perumaya irukku
@smafhship6130
@smafhship6130 3 жыл бұрын
அருமை சகோதரா
@beatriesmarie1339
@beatriesmarie1339 3 жыл бұрын
such wonderfully voice and best vidio brother thank you ...Good job...God bless you....😄😃😄😃
@aathavanmohan8255
@aathavanmohan8255 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிறப்பு
@jaqujaya113
@jaqujaya113 3 жыл бұрын
Super man, really very good msg to all... Really thank you so much...JJ
@user-kb9ht1sl5c
@user-kb9ht1sl5c 3 жыл бұрын
நல்ல தகவல்
@murugesanadmk5708
@murugesanadmk5708 3 жыл бұрын
சிறப்பு
@devidevi1583
@devidevi1583 3 жыл бұрын
நம் முன்னோர்கள் எதை பயன்படுத்தினாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கும் இன்னுமும் நம் மக்களுக்குத் தெரியாதது நிறைய வீரத்தமிழன் டா🤨✌️👍🙏 உங்கள் பதிவு அருமை🙋👏💐
@rainbowrainbow4588
@rainbowrainbow4588 3 жыл бұрын
Your corect ma🌷🙏💖💚❤
@thiruvijay5017
@thiruvijay5017 3 жыл бұрын
Thanks for information most welcome bro❤️❤️❤️
@panneerselvam.s8
@panneerselvam.s8 3 жыл бұрын
Puthusa irunthuchii
@savithasub7797
@savithasub7797 3 жыл бұрын
Anna tamil natil erunthu sendru korean natu raniyagiya seempavalam pathi solluga
@balamuruganpazhanivel2352
@balamuruganpazhanivel2352 2 жыл бұрын
அருமை அண்னா
@manjulakumar6415
@manjulakumar6415 3 жыл бұрын
உங்கள் குரல் சுப்பா்
@silambarasanking5698
@silambarasanking5698 3 жыл бұрын
வாழைமரம் மற்றும் தென்னைமரம் இவற்றிலிருந்து கிடைக்கும் அனைத்தும் பல பயன்கள் தருகிறது.
@babun812
@babun812 3 жыл бұрын
panai maram ..
@Manikandan-gq6qg
@Manikandan-gq6qg 3 жыл бұрын
வாழை.... நம் அனைவரையும் வாழ வைக்கும் அருமருந்து 💪💪
@naveenkumary3639
@naveenkumary3639 3 жыл бұрын
Good information thank you sir
@sankarsathya5699
@sankarsathya5699 3 жыл бұрын
நன்றி
@nikilp6952
@nikilp6952 3 жыл бұрын
முசுகுந்த சோழ சக்கரவர்த்தி பற்றி காணொளி............
@jeyalakshmi6956
@jeyalakshmi6956 3 жыл бұрын
அருமை 👌👌👌👌
@manikandand8196
@manikandand8196 2 жыл бұрын
Nandri nanba🙏
@chandrasekar4106
@chandrasekar4106 2 жыл бұрын
Thank you sir 🙏
@rakshanant4822
@rakshanant4822 Жыл бұрын
Ithaiyum anuppungka pls Notes
@rajamuthurajamuthu2525
@rajamuthurajamuthu2525 3 жыл бұрын
அருமை அண்ணா .பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றை பற்றி ஒரு video போடுங்கள் அண்ணா ஆவலாக உள்ளேன் pls 🙏❤
@miss.sathiya6457
@miss.sathiya6457 3 жыл бұрын
நல்ல பதிவு......🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@svijaylaxmisairam8310
@svijaylaxmisairam8310 3 жыл бұрын
Thank you
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32