வாழவேண்டிய ஒருத்தரை சிதச்சிட்டாங்க .. கங்கை அமரன் ஆதங்கம்.. | Gangai Amaran |

  Рет қаралды 39,217

Samayam Seithigal

Samayam Seithigal

Күн бұрын

#gangaiamaran #vijayakanth #captainvijayakanth #samayamtamil
வாழவேண்டிய ஒருத்தரை சிதச்சிட்டாங்க .. கங்கை அமரன் ஆதங்கம்.. | Gangai Amaran |
Samayam What App Channel : tinyurl.com/ne...
See More Videos : tamil.timesxp....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal KZbin Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் KZbin பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil

Пікірлер: 99
@Saran_tamil
@Saran_tamil Жыл бұрын
❤நான் இதுவரை பார்த்ததில் நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😂
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Corrected sir 💯 truely sir Good man God no help sir
@billionairetrillionaire8662
@billionairetrillionaire8662 Жыл бұрын
Tharman thalai kakkakum....Thooo...Mayire kude kakkathu @@vishwakesan3014
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
True
@Saran_tamil
@Saran_tamil Жыл бұрын
@@sujathasuperanna3630 Thank you ❤️
@sivasubramanian9313
@sivasubramanian9313 Жыл бұрын
நிச்சயமாக கேப்டனை முடக்கியதில் மிகப்பெரிய சதி உள்ளது ,
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
அது அவர் வந்தால் யாருக்கு பாதிப்பு அவர் எதிர் கட்சி ஆனதில் யாருக்கு பாதிப்பு அயோக்கிய மனிதர்கள் அவர் குடும்பம் மட்டுமே அவருக்கு ஆதரவு அவர்மனைவி தங்கம் மகன்கள் தங்கத்திலும் தங்கம்
@valavanchandran8573
@valavanchandran8573 Жыл бұрын
​@@mathivanankrishnamoorthy4266yaaru avuga
@renukak-ez4em
@renukak-ez4em Жыл бұрын
இதைவிட சதிதிட்டம் இருக்கமுடியாது.நாட்டை உருப்பட விட மாட்டார்கள்.அவரை இப்படி ஆக்கியவர்களை பாவம் சும்மாவிடாது
@rojadevi2613
@rojadevi2613 Жыл бұрын
உண்மை தான் எவ்வளவு பெரிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலன் அளிக்காமல் போய்விட்டது 10வருடம் பின்பு உளறி பேசியது நீங்கள் சொல்வது போல் உள்ளது ஒரு மேடையில் பேசுவதை பார்க்கும் போது அவர் கண்களில் கண்ணீர் கர்ச்சிப் வைத்து துடைப்பது மிகவும் கஷ்டம் இறைவன் சேர்ந்து விட்டார் 🙏
@ajinsivaji5084
@ajinsivaji5084 Жыл бұрын
யாரும் கேப்டன் உயிரோட இருக்கும்போது இதை சொல்லாதீர்கள் இறந்த பின்பு தான் இதெல்லாம் வந்து பேசுவீர்கள்
@dhanalakshmi7827
@dhanalakshmi7827 Жыл бұрын
Great sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Unmaikku nanri aiya you are god
@kohilamkohilam6360
@kohilamkohilam6360 Жыл бұрын
அவரை.இப்படி.செய்தவர்கள்.அவரை.விட.ஏழு.மடங்கு.ஆனுவிப்பார்கள்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
Yes yes😢😢
@renukak-ez4em
@renukak-ez4em Жыл бұрын
உயிரோடூ இருந்தப்ப யாரும் கண்டு கொள்ளவில்லை.கவனிக்க மனைவி இருந்தப்ப இப்படியும் நடக்குமா?ஏதோ சதிதிட்டம் நடந்துள்ளது.
@devikak2521
@devikak2521 Жыл бұрын
கங்கையம்மன் சாா் நீங்க சொல்வது ௨ண்மை.
@Pechimuthu-f2d
@Pechimuthu-f2d Жыл бұрын
தேமுதிக சார்பில் யார் நின்னாலும் சரி...அவர்களை குறை சொல்லாமல் கேப்டனை மட்டும் மனதில் நினைத்து வாக்கு செலுத்துவோம் இதுவே நாம் கேப்டனுக்கு செய்யும் நன்றி.... அதுவே கேப்டன் ஆத்மா சாந்தி அடைய ஒரே வழி....
@thilagarthilagar1853
@thilagarthilagar1853 Жыл бұрын
வாக்கு செலுத்தனுமா கேப்டன் இல்ல வாக்கா.
@suba6284
@suba6284 Жыл бұрын
His brother inlaw sudish have to get out from this team
@Pechimuthu-f2d
@Pechimuthu-f2d Жыл бұрын
@@suba6284 இனியும் மீடியா விமர்சனங்களை நம்பி ஏமாற தயாராக இல்லை.... கேப்டன் எனும் நான்கெழுத்து மந்திரம்
@அணில்-ம1ன
@அணில்-ம1ன Жыл бұрын
என் உறவினர் ஒருவருக்கு முடக்குவாதம் நோய் இருந்தது.சிங்கம் மாதிரி இருந்த அவர் ஆறு மாதத்தில் உருக்குலைந்து விட்டார். கேப்னுக்கு முடக்குவாதம் ஞாபகமறதிநோய் தைராய்டு சில ஆப்ரேசன் செய்ததில் டாக்டர்ஸ் மூலம் எதிர் கட்சிகள் சதி செய்து அவர் குரலை முடக்கியது இப்படி பலபிச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அவரே அவர் அன்பு மனைவியை எனக்கு தாய் அவள் என்று கூறியுள்ளார். பிரேமலதா கெட்டவராய் இருந்திருந்தால் கேப்னால் இவ்வளவு தர்மம் செய்ய முடியாது. இவரை விட அதிகம் சம்பாரிக்கும் ரஜினியால் அரசு கட்டிடத்தில் இயங்கும் அவர் மனைவியுடைய பள்ளிக்கு வாடகை கூட கட்ட முடியவில்லை.மனைவி ஒத்துழைக்காமல் எந்த கணவனாலும் ஒரு பைசா கூட தானம் செய்ய முடியாது. பிரேமலாதா நல்ல பெண்மணி. கணவர் ஆசைக்கு அவர் தடை போடவே இல்லை. எதிர்கட்சிகளுக்கு கேப்டன் இறந்தப்ப வந்த கூட்டத்தை பார்த்து கலக்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் இந்தமாதிரி தினம் ஒருவரை வைத்து பேசுவார்கள். கேப்டனை பற்றியும் இப்படி தானே தவறான செய்திகளை பரப்பி அவரை மனம் நோக செய்தார்கள். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் விஜயபிரபாகரன் போட்டியிடவேண்டும். கேப்டன் கண்களில் உள்ள கனிவு விஜயபிரபாகரன் கண்களில் உள்ளது. அவர் தலைமை ஏற்றால் கேப்டனின் முழு ஆசியுடன் கண்டிப்பாக முதல்வர் ஆவார். வாழ்க கேப்டன் குடும்பம். வளர்க கேப்டன் புகழ்.
@VPNN-st4fm
@VPNN-st4fm Жыл бұрын
கடவுள் நீங்க நான் நினைத்தத்தை உண்மையை அப்படியே சொல்லிடீங்க
@issacjayakumar4186
@issacjayakumar4186 Жыл бұрын
All set up comment. Paid by...
@natarajanramanujam7797
@natarajanramanujam7797 Жыл бұрын
உண்மை தான்
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 Жыл бұрын
Idu ellam unmai thaan...nanum anupichu irukaen..inum sari pana mudiala...Captain..😢
@aumkpilliai1399
@aumkpilliai1399 Жыл бұрын
GOD is watching, don't worry Gangai Amaran sir
@aarishnepolian9192
@aarishnepolian9192 Жыл бұрын
Correct sir
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
சூனியக்காரி யாரென்று உலகத்திற்கே தெரியும் 😢😢😢😢😢😢😢😢
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
100 %... correct....in this situation reason....only one person....premalatha...premalatha....
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi Жыл бұрын
அவர்ஒருவீரனைப்போல்இருந்திருக்கிறார்சூழ்ச்சியாலும்சதியாலும்தான்இவருக்குஇப்படியொருநிலை
@sumathis2468
@sumathis2468 Жыл бұрын
💯 Percent unmai sir...ennoda alagi 😭😭😭😭vijayakanth intha nilamaiku konduvanthavanga nalla irukamatanga nimathiyavum thoongamatanga.....kadavul sikirama avangaluku thandanai tharanum
@GeethaEalumalai
@GeethaEalumalai Жыл бұрын
True
@ritajeevan8606
@ritajeevan8606 Жыл бұрын
I agree , someone done something to vijaykanth sir may be Jeyalalitha or premalatha
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
May be karunaaniti also
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya nenchu valikkuthu aiya
@DavidBilla-m7t
@DavidBilla-m7t Жыл бұрын
Captaina makkalku pudikkum noi nodikum avara romba pudikkum pola adha sikrmaaa konda poidchi miss you captain
@balamurugan3231
@balamurugan3231 Жыл бұрын
Ss it's true sir something happened
@vasanthiuthayam7686
@vasanthiuthayam7686 Жыл бұрын
போட்டி பொறாமை ஏற்பட்டு செய்வினை திருஷ்டி மாந்திரீகம் செய்திருக்கலாம்
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf Жыл бұрын
Yes
@GanesanAnnamalai
@GanesanAnnamalai Жыл бұрын
கங்கை அமரன் ஐயா அவர்களின் பேட்டி மிக அருமை. கேப்டன் நல்ல மனிதர். அவருக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டும்.
@sheelahsheelah792
@sheelahsheelah792 Жыл бұрын
Iyaryana irapu I'll a ..oru nalla manusa yenda ippadi konnutinga ..kadavule captain unmaile pavam😭
@arulmurugan8488
@arulmurugan8488 Жыл бұрын
Unmai
@manjulasivakumar740
@manjulasivakumar740 Жыл бұрын
Om saiRam
@Good-ch4kf
@Good-ch4kf Жыл бұрын
Jayaliatha .. sasikala... Vachiyam vachutan . Karanum ..
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Om on om namasivaya
@kavitham5378
@kavitham5378 Жыл бұрын
Nenga sollratha Nanum Muthalaye think pannen😢
@vijayaragunathan27
@vijayaragunathan27 Жыл бұрын
Yaar avaruku sadhi seidharkalo avar idharku periya vilaikoduka vendum
@sumathis2468
@sumathis2468 Жыл бұрын
Kodumai paduthi plan panni senjirukanga
@issacjayakumar4186
@issacjayakumar4186 Жыл бұрын
Unmai amaran sir, captain was made a komaali by his own close relatives.
@TejaVarshini-q7o
@TejaVarshini-q7o Жыл бұрын
S captaina sulchi pani ippadi panitanga definitely that culprit got punishment from God
@Rajesh103
@Rajesh103 Жыл бұрын
Eppodhum ella visayamum correct ah erukum enaku same ella karanamum premalatha dhan
@santhinath8419
@santhinath8419 Жыл бұрын
M. G. R. C. M erukumpothu abbaivarukum finanacyala help pannaaru. So brother thanuduya vuzhapill vandhatha vaithu help panaru.
@அணில்-ம1ன
@அணில்-ம1ன Жыл бұрын
கங்கை அமரரே உங்கள் அண்ணன் பொண்ணுக்கு யார் செய்வினை செய்தார்கள்.
@mkeerthika705
@mkeerthika705 Жыл бұрын
Daii unna mari enna sonnalum korai sollaran paru avan ethana jenmathula ah aanalum nallave iruka ah matan
@muthiahlakshmanan5104
@muthiahlakshmanan5104 Жыл бұрын
i am not supporter of any party . Let me explain, Vijakanth had serious blood sugar issue which killed part by part, daya by day inpsite he did not take care of himself, he did not follow the diet, he had drinking issues which was catalyst for him killed faster, by the time he realized, he lost his kidney, then brain hemerage, he was brought to USA for treatment during kalainger death, at that Dr its too late.. finaly family knew what was happening and could not do anything ecept bruning cash for nothing and finaly gave up.. In India people dont like take Blood sugar serious, when you dont take care, its like cancerm slowly erodes all channels and majour organs
@aishujk67
@aishujk67 Жыл бұрын
Poda
@dharrietstarina4034
@dharrietstarina4034 Жыл бұрын
ஆமா சிங்கபூர்ல இதய ஆப்ரசனில் மூளை நரம்பை கட்பன்னி விட்டனர். இது பிரேமா சதியா
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf Жыл бұрын
Yes
@Ungalnanban944
@Ungalnanban944 Жыл бұрын
Brother i also i heatd... u r true
@RamanaArakattalai
@RamanaArakattalai Жыл бұрын
Peramalatha illa Jayalalitha avarkal than
@suba6284
@suba6284 Жыл бұрын
Sudish pakka criminal
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz Жыл бұрын
​@@suba6284crt..He is very dangerous man...😡
@user-uk1fe9zu1e
@user-uk1fe9zu1e Жыл бұрын
எப்பா சாமி முடியலடா எப்ப பாத்தாலும் ஒரே இதே புராணம்
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Nalavangaluku throgham nadantha poruthuka mudila unna mathiriya
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Nalavangaluku throgham nadantha poruthuka mudila unna mathiriya
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Nalavangaluku throgham nadantha poruthuka mudila unna mathiriya
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Nalavangaluku throgham nadantha poruthuka mudila unna mathiriya
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Nalavangaluku throgham nadantha poruthuka mudila unna mathiriya
@stellasharmini215
@stellasharmini215 Жыл бұрын
True
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН