Guruji, I am following your interviews form last 1 year in various channels...explanations are very crystal clear and scientifically answering....this generation kids 😮 if I tell anything ...they argues and questions....nowadays I just shows your interviews and ask him to listen ...👍 I am listening some positive changes within him ,🙏 lot of thanks Guruji....we are pleased with you.
@thiyaghuthiyaghu6323Ай бұрын
அனைவரும் எதாவது ஒரு தொழில் செய்கிறோம் ஒரு கடை எப்படி இருக்க வேண்டும் பதிவு தாறுங்கள்
@JoS.jАй бұрын
Vitla karuvepilai seti irukalama
@nageshsunderarajan7305Ай бұрын
Guru Ji Front side THULASI , GOOD or NoGood
@RajeshwariSaravanan-m5rАй бұрын
வெற்றிலை கொடி வீட்டின் முன் வைக்கலாமா
@vijayanand3545Ай бұрын
Indoor plants pathi sollunga sir
@AchuSanju3775-h1rАй бұрын
Yes 👍🏻
@KalAlagarАй бұрын
sir,Sangupoo chedi madiyil valarkalama?
@kamatchikamatchi6086Ай бұрын
Thank you guruji
@jayanth3c495Ай бұрын
கற்றாழை நல்ல பிராண வாயு உற்பத்தி செய்யும் செடி... வெளிநாடுகளில் பெட்ரும், லிவிங் ரூம்ல வைக்கிறார்கள்.
@nilavaipalaniappan1507Ай бұрын
அரளிச் செடியை வீட்டின் முன்பக்கம் ரோட்டில் வைக்கலாமா?
@SaranAbikrishАй бұрын
Thottathil naval maram,grapes vaiklama
@parvathybalasubramanian1403Ай бұрын
In a flat can i keep aloe vera, money plant and vethakai plants. I have no backyard
@kaviamal5100Ай бұрын
Guruji vetin northwest puliyamaram irukku
@JayaJaya-sh5wqАй бұрын
Guruji enaku thirumanamagi 7years aaguthu ithuverikum en husband enkita pasama irukka matraru epavum enkita poy soldraru sina sina vishayathukukuda poy soldraru ithuku parikaram soluga pls🙏🙏🙏
@Thagazhi2021Ай бұрын
Mullai kodi enga veika vendum
@radhikasr4165Ай бұрын
Pregnant problem and baby aga any parigaram video poduga pls 🙏🙏
@sisterssquad909Ай бұрын
சஷ்டி விரதம் இருங்க
@sasirekhakumar8907Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@SriAgnirabbitbloodhairoilАй бұрын
குருஜி எங்கள் வீட்டு தலைவாசல் மேற்கில் உள்ளது நீங்கள் சொன்ன தகவலை எங்களுக்கு பொருந்துமா சொல்லுங்கள் நன்றி கலந்த வணக்கம் 🙏
லட்சுமி கமலம் பிரம்ம கமலம் செடி பற்றி தகவல் போடவும்
@aanmeegaparikaramАй бұрын
விரைவில்
@rathiprakash7813Ай бұрын
Guruji kedara gowri நோன்பு எடுத்து விட்டு அமாவாசை அன்று வருவதால் munnorgalukuu usual ஆ amavasai படையல் podalama.
@SumathiS-n8kАй бұрын
Guruji, My house west facing gate and north facing main door. West facing entrance Arali plant is there. Can I keep that from same place or shall I remove it. Kindly suggest me on this
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@umapalaniappan7303Ай бұрын
வீட்டின் பக்க வாட்டி இல் வைக்கலாமா
@radharadha3921Ай бұрын
ஐயா தீராத நோய்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் இது எல்லா மக்களுக்கும் போய் சேரட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Prem57575Ай бұрын
Velmaral padinga.
@radharadha3921Ай бұрын
🙏
@dhanamk5453Ай бұрын
அப்படி எல்லாம் யாராலும் முடியாது நம்பி ஏமாற வேண்டாம்
@RATHAIkrishna777Ай бұрын
நன்றி அய்யா 👌🏿👌🏿
@jeganathankathiravelu3065Ай бұрын
Apple மரம் நட்டால் என்ன நடக்கும்
@subhashinijnfkaviАй бұрын
ஐயா வணக்கம். 60வது திருமணம் குறித்து சற்று விரிவாக கூறுங்கள் ஐயா. அவர்களின் 60 வது பிறந்த நாள் அன்று செய்ய வேண்டுமா இல்லை நல்ல நாள் நல்ல மாதம் பார்த்து செய்யலாமா ஐயா. எனது தந்தை க்கு நாங்கள் 3 பெண் பிள்ளைகள் ஐயா 2 பேர் க்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர் கடைசி தங்கை படித்து கொண்டு உள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து தந்தை தாய்க்கு 60 வது திருமணம் செய்து வைக்கலாமா ஐயா.சற்று விளக்கம் தாருங்கள் ஐயா
@SudhaNagarajan-qm3uvАй бұрын
Sir enga veedu sontha veedu,merkku paatha vaasal erukkalama, vera vasal amaipatharkku vasathi ellai,merkku vaasalal yethum pathippu erukkuma pls sollunga sir
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
வீட்டின் முன்பு தலைகீழாக கட்டலாம்னு கடைசியில் சொல்ராரே
@Annapoornam-b6bАй бұрын
கள்ளிச்செடி கட்டலாம்
@gurudharmalingam9153Ай бұрын
இயற்கைக்கு வாஸ்து இல்லீங்க.இதெல்லாம் காசு புடுங்கற வழிங்க.விஷவாயு வெளியிடும் செடி, மரங்கள்,காய் தலை மேல் விழவாய்ப்புள்ள மரங்கள் இவைகளை தவிருங்கள்.ஆக்ஸிஸன் அதிகம் வெளியிடும் தாவரங்களை சுற்றிலும் வளருங்கள்
@bhavanisankar9159Ай бұрын
Vanakkam sir yanga veeta suthi neraya green thulasi chedi thana varuthu etharku yanna artham pls sollunga sir
@KaviyaKaviya.p-l6yАй бұрын
Vittuku Side la mullai kodi irukalama sir
@shantisoma5414Ай бұрын
What about manjal plant?
@krevathi2942Ай бұрын
Croton plants வீட்டிற்கு முன் வைக்கலாங்களா guruji?
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@SelvamSelvam-zf9iyАй бұрын
வணக்கம் குருஜி🙏
@GiriGiri-z5xАй бұрын
Naangaa rent kuthan irukoam.southwest la tha, poojai room ullathu. Northeast la tha kichen irukirathu . Apdi vera veedu vasupadi pathalum amayamatikuthu. Nanga ena pandrathunu theriyala. itherukum vasthu pakanuma sir , vadakai vetil irukum engaluku enatha theervu ? pls rply
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@krishnavenimurugesan3200Ай бұрын
Vanakkam ayya en veetin முன்புறம் vettrilai kodi vaikkalama ans me kuruji pls
@premamuruganandham.mmuruga6018Ай бұрын
Nan rompa aasa pattu ippa than rompa thoorathil irunthu rose plant vangiruken.ippa enna pannalam
@kiaravetryselvan9248Ай бұрын
Mani plant enghu vaikalam
@ranjitha-ml8sqАй бұрын
Guru G thottathil idi vilundhu vitathu enna seiya vendum sollunga guru G
@SudhaNagarajan-qm3uvАй бұрын
Sir enakku nadakka eruppathai mun kootiye en kanavil oru pen vanthu sollukirar ethey ponru 3murai nadanthathu, enna saiyyavendum pls sollunga 😢😢😢😢😢
@sivakarthiK-f9oАй бұрын
Sss pls rply sir
@umaranitamilvanan3590Ай бұрын
பக்கத்து வீட்ல வச்சி காசு பணம் மருமகள் மருமகன் பேரன் பேத்திகள் நல்லா தான் இருக்காங்க.
Can we grow lemon tree at home? If yes, which direction it shud b planted
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@muthulakshmi4303Ай бұрын
Tragan fruit veikalama?
@BharathiS-lh7dlАй бұрын
வாராகி அம்மாவே துணை
@agileshfishs7759Ай бұрын
கருட கிழங்கு வளர்க்கலாமா சொல்லுங்க
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ShivamarunaАй бұрын
நன்றி குருஜி, நான் மாடி வீட்டில் இருக்கிறேன். அந்த பால்கனியில் நான் துளசி, மணிபிளான்ட், கற்றாழை வைத்து இருக்கிறேன். இது சரியா.
@saineha6336Ай бұрын
நானும் கூட...
@Srilekha-kr5wlАй бұрын
anna kuladeva photo vetil vaikalama.
@sudhab1645Ай бұрын
Vaikavkudathu soli irukar
@lavanmahi7392Ай бұрын
Veetil thalai vasalil maadam vaithu vilaketrinal kuladeivam arul kittum endru nam guruji koori irukirar❤
@jananipriya6293Ай бұрын
Yellow chidi irugalama ayya
@nandhinivlogstuty8569Ай бұрын
எமிலிச்சை மரம் வீட்டு முன் வைக்கலாமா
@NivedhaParthasarathyАй бұрын
No adhu mul chedi veikadhinga
@Hellz17AngelАй бұрын
Pinnadi munnadi Poo kodi irruku yenna panrathu...
@kalaranimohan5920Ай бұрын
வெள்ளெருக்கு வைக்கலாமா
@chanthini5408Ай бұрын
No
@VarshiniDevarajanАй бұрын
ஐயா கிழக்கு பார்த்த வீட்டில் ரோஜா செடி எங்கு வைப்பது
@amsavaliveni9036Ай бұрын
சைடுல முருங்கை மரம் இருக்குது அடுத்த ரோட்டுல
@dharuraja23Ай бұрын
23.06.2000 Dharani kumbam poorataadhi NXT yr aavadhu job aprm life Nala erukuma ayya
@narayananramakrishnan2547Ай бұрын
What about watertank in upstairs
@manjulasri4672Ай бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏💐
@Suresh-kz1ogАй бұрын
வணக்கம் குருஜி. வீட்டில் கருவேப்பிலை செடி இருக்கலாமா? அப்படி இருந்தால் எந்த திசையில் இருக்கலாம்.
@sarvanansaravanan1200Ай бұрын
4:47 காற்றாழை செடி விட்டில் வைக்கலாமா
@palavsaamuthu8162Ай бұрын
❤❤❤
@kanmanimurugan6558Ай бұрын
Mam 🙏 thanks a lot nan daily yenna nenaikiren o same questions neega Guruji kitta kekaringa 😊🙏 Alovera plant Ippa house gate la irruku ada back side vekka place yellai. Plant Pidingi kum kum manjal vechi thala kizhai katti thonga vidalama
@aanmeegaparikaramАй бұрын
செய்யலாம்
@ThanapalThanapal-f4hАй бұрын
🙏🙏🙏🙏🙏
@JohnjesurajaJohnjesurajaАй бұрын
ஏற்றுக்கொள்வது அவரவர் விருப்பத்தை பொறுத்தது
@sathyapriyam8032Ай бұрын
பண்ணை வீட்டுக்கு எப்படி வைப்பது சாமி
@Fang526Ай бұрын
Guruji vanakam, rose plant gardern pinpuram vaikalama iyya?
@aanmeegaparikaramАй бұрын
வைக்கலாம்
@KrishnaveniKayalАй бұрын
V2ku side la valakalamaa
@GyaneshwariChandrasekarАй бұрын
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👌👍
@thamizhar-vaazhvuАй бұрын
எத்தத்தின்னா பித்தம் தீரும் என இருக்கும் மக்களை இலக்காக வைத்து புளுகி பணம் பார்க்கும் கும்பல். எந்தவித ஆதாரமும் அற்ற புளுகுகள் இவை. உண்மையான பக்தி உள்ளவனுக்கு முயற்சி உள்ளவனுக்கு நல்லதே நடக்கும். இதனாலெல்லாம் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அது எப்படிடா கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடும்.
@vickysv3850Ай бұрын
En veetu yethir panai maram eruku....erukalama
@bharatimb1206Ай бұрын
Guruveaaaaaaa charanam
@BagavthAnithaАй бұрын
வணக்கம் குருஜி என் கணவர் வேலைக்கு போவதில்லை வீட்டிற்கு வருமானம் வருவது இல்லை ஏதாவது பரிகாரம் சொல்லுங்க குருஜி
@dhanamk5453Ай бұрын
இதுக்கெல்லாம் பரிகாரம் இல்ல வேலைக்கு தா போகனும் வேலைக்கு போயும் சமாளிக்க முடியவில்லை என்றால் எதாவது யோசிக்கலாம் அத விட்டுட்டு வேலைக்கு போகலனா என்ன அர்த்தம் வேலைக்கு போறதுதா தீர்வு
@GoldOnlineАй бұрын
எல்லாமும் பொய்
@kaliyammalkaliyammal2410Ай бұрын
எங்க வீடு தெற்கு வாசல் குருஜீ.பவளமல்லி மருதானி துளசி இருக்கு குருஜீ.வைக்கலாமா.கரைக்டா குருஜீ.சொல்லுங்க .🙏🙏🙏
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@Mangaiyarkarasi.s-ky8nxАй бұрын
Summa Summa wast Uruttu Uruttu
@happy-vd2kkАй бұрын
அந்த செடியை வளர்கதா இந்த செடியை வளர்க்காத அவன் அவன் வீடே இல்லாம இருக்காங்க .... பம்பாய் பக்கம் போய் பாருங்க 10 கு 10 வீட்டுல வாழ்கிறார்கள்
@dhanamk5453Ай бұрын
நீங்க சொல்றது தா உண்மை ஏழை ஏளையாவே இருக்கா கோடீஸ்வரன் இதெல்லாம் வச்சிகிட்டு நல்லாதா இருக்கா வீடட சுத்தி அர ஏககர் நிலத்தில் செடி மரம் வைததை பராமரிக்க ஆள் வைத்து சுற்று சுவர் எழுப்பி அமோகமா வாழ்றா
@sisterssquad909Ай бұрын
அவர் இங்கே இருப்பவர்களுக்கு தானே சொல்றார்?... முடிந்ததால் பின்பற்றுங்கள்
@happy-vd2kkАй бұрын
@sisterssquad909 இதை அனைவருக்கும் தான் சொல்லுகிறார்.... அப்படி பார்த்தால் இந்த உலகில் வாழ முடியாது... சாமி கும்பிடுவேன் இது போன்ற ஆசாமிகளை நம்ப கூடாது
@nishavijay8866Ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@AchuSanju3775-h1rАй бұрын
Indoor plants pathi solunga mam..
@bmalathi3083Ай бұрын
❤❤
@subhashinijnfkaviАй бұрын
ஐயா வணக்கம். 60வது திருமணம் குறித்து சற்று விரிவாக கூறுங்கள் ஐயா. அவர்களின் 60 வது பிறந்த நாள் அன்று செய்ய வேண்டுமா இல்லை நல்ல நாள் நல்ல மாதம் பார்த்து செய்யலாமா ஐயா. எனது தந்தை க்கு நாங்கள் 3 பெண் பிள்ளைகள் ஐயா 2 பேர் க்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர் கடைசி தங்கை படித்து கொண்டு உள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து தந்தை தாய்க்கு 60 வது திருமணம் செய்து வைக்கலாமா ஐயா.சற்று விளக்கம் தாருங்கள் ஐயா
@aanmeegaparikaramАй бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@umauma-fg3oqАй бұрын
பிறந்த நாள் அன்றே செய்ய வேண்டும்.நீங்கள் இருவரும் சேர்ந்து செய்யுங்கள். முடிந்தால் திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் செய்யவும். தங்கள் தந்தைக்கும் தாய்க்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.