வீட்டில் நல்லெண்ணெய் அரைப்பது எப்படி ? | Gingelly oil grinding in home in Tamil | Yaalini Samayal

  Рет қаралды 1,549,815

Yaalini Samayal

Yaalini Samayal

6 жыл бұрын

In this video we will see how to grind Gingelly oil in Tamil.
you can also try this recipe in your home and say your comments in the below comment box. like and share this video. subscribe my channel and press the bell button for more videos. thank you.
1) Sesame Shop : bought in wholesale shop Tirupur
2) Sesame rate : 92 rupees per kg.
3) Palm Jaggery required : 100 g per kg of sesame. (1600g for 16 kg sesame )
4) Oil cake rate taken for : 6 rupee per kg
5)grinding charge is 20 rs per kg
6) oil quantity - 6.5 kg ( 7 litre approx)
7) Cost of Sesame : 92rs x 16 kg = 1470 rs
8) Oil cake is : 6rs x 9.5 kg = 54 rs
9) grinding charge : 20rs x 16kg = 320 rs
I have to paid 320 - 54 = 266 rs for mill
10) cost of Palm Karupatti : 1600 gm = 240 rs
( I bought 1 kg karupatti for rs 150. I took 1 kg 600 grams so it's 240 rupees)
11) total cost I spent :
Sesame. : 1470
For Mill : 266
Karupatti : 240
_______
Total : 1976 Rupees
_______
12) The 2 glass of liquid added is plain Water only . It's added to reduce the heat of the machine and oil. And it won't mix in the extracted oil. It will be absorbed by the oil cake.
13) Karupatti helps to separate the oil from sesame. Without adding it oil can't be extracted. And also Sesame will have a natural slight bitter taste in it. So Karupatti will reduce the bitter taste and enhance a nice taste and aroma to the oil.
Grinded Oil Mill is in Tirupur, velampalayam. But it's in interior area.
So you all can grind in the oil mill given below. 👇
Sri Vinayaka mill
+91 9750558888
+91 9095277213
Mettukadai bus stop, erode -perundurai main road,
Coconut oil grinding video/ தேங்காய் எண்ணெய் வீடியோ :-
• வீட்டில் தேங்காய் எண்ண...
Groundnut oil grinding video / கடலை எண்ணெய் வீடியோ:-
• வீட்டில் கடலை எண்ணெய் ...
Connect with me on :-)
1. Whatsapp :
See this Video to Join 👇
▪️ • How to Join in Yaalini...
Featured KZbin Channels :-)
1. Yaalini Arts and Crafts
▪️ / yaaliniartsandcraftsch...
2. Yaalini Rangoli
▪️ / @yaalinisworld
வீட்டில் நல்லெண்ணெய் அரைப்பது எப்படி ? | Gingelly oil grinding in home in Tamil.
#gingelly #oil #grinding

Пікірлер: 1 000
@YaaliniSamayal
@YaaliniSamayal Жыл бұрын
See this News Video before commenting about the topic. kzbin.info/www/bejne/eZe3n31ngtB_eJo The topic is just to make you all see the video. But the motivation is creating awareness
@venkateshyogita
@venkateshyogita 6 жыл бұрын
நல்ல செய்தி நன்றி தோழி. விரைவாக தெளிவாக எளிதாக சொல்வதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் பாராட்டப்படுவீர்கள்.
@YaaliniSamayal
@YaaliniSamayal 6 жыл бұрын
venkatesh yogita . நன்றி
@k.h.shivasiva5296
@k.h.shivasiva5296 5 жыл бұрын
1kg oil yevalavu rate aagathu medam
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 3 жыл бұрын
Tq sis ithula enaku oru business idea kidachi iruku
@pandyvlr
@pandyvlr 5 жыл бұрын
நான் பார்த்த நல்லெண்ணெய் செய்முறை வீடியோக்களில் இதுவே சிறந்த ஒன்று. தெளிவான மற்றும் சாந்தமான பேச்சு. மிக்க நன்றி.
@YaaliniSamayal
@YaaliniSamayal 3 жыл бұрын
Thank you
@bluelilly6124
@bluelilly6124 5 жыл бұрын
Romba theliva irukku unga video. Thank you.
@sugunadevi6634
@sugunadevi6634 6 жыл бұрын
Super sister.... Health ku rompa nallathu...... Thank you so much... God bless you.. 👍
@saranmariamichael9111
@saranmariamichael9111 4 жыл бұрын
Detailed explanation thank you
@diyariya4842
@diyariya4842 4 жыл бұрын
Thelivagavum porumaiyagavum sonnathuku thanks sister
@rajaabdul24
@rajaabdul24 3 жыл бұрын
Thank you for your detailed price in description.. it is very helpful
@aravindr1833
@aravindr1833 4 жыл бұрын
Kadaila poi arachuttu, Veettil nallennai araipathu epdi topic. 😂🤣
@shahilarani8685
@shahilarani8685 4 жыл бұрын
S correct
@Madhbhaaru
@Madhbhaaru 3 жыл бұрын
froud. title olunga podu.
@oneononly6134
@oneononly6134 3 жыл бұрын
Nalla kelvi bro
@user-zt8hi9lh3s
@user-zt8hi9lh3s 3 жыл бұрын
ஆமாம் ஆமாம் அதற்கு கடையில் செக்கு எண்ணெய் ஆட்டுவது எப்படி என்று தலைப்பு போட்டிருக்க வேண்டும்
@prim7342
@prim7342 Жыл бұрын
நல்லா சொன்னீங்க யாழினி. நன்றி.
@mani6678
@mani6678 Жыл бұрын
நீங்க பேசுவதே ஒரு தனித்தன்மையாக இருக்கிறது. நின்னு நின்னு பேசுறது. உங்களது பதிவை கவனத்தில் கொண்டு நானும் இனிமேல் கடையில் வாங்காமல் நல்லெண்ணெயை நானே வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். இதுபோல் வீடியோவைப் போடுபவர்கள் பெரும்பாலோர் குதிரையில் போவதுபோல் கடகடவென்று வேகமா பேசிவிட்டுப் போவார்கள். ஒன்றும் புரியாது. அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நீங்கள் பேசுவது....
@YaaliniSamayal
@YaaliniSamayal Жыл бұрын
நன்றி
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Romba thanks sis excellent details ithu pol yarum kudathathilai.valthukal good idea keep it up god bless you
@kannansri5901
@kannansri5901 Жыл бұрын
எல்லா பொருளையும் வாங்கி செக்குல குடுத்து எண்ணெய் எடுக்குற... இதுல வீட்டுல எண்ணெய் எடுக்குறது எப்படினு தலைப்பு வேற... எவ்ளோ பேர் பாத்து ஏமாந்து இருகாங்க... எல்லாம் 1M views காக...
@user-bg5in1ue5k
@user-bg5in1ue5k 11 ай бұрын
Mm. Athaana
@user-bg5in1ue5k
@user-bg5in1ue5k 11 ай бұрын
Eii punnakku punnaku
@shortvideoashfaq3033
@shortvideoashfaq3033 4 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் நம்ம நல்லது சொன்னா எல்லோருமே நல்லதுன்னு எடுத்துகிறது கிடையாது நீங்க கரெக்ட்டா அளவுள்ளேந்து சொல்றீங்க நல்லா தெளிவா சொல்லிருக்கீங்க நெறையா பேருக்கு பயனா இருக்கும் 👍
@kukamanikukamni6473
@kukamanikukamni6473 4 жыл бұрын
D. Wery well
@kp.karpagam4675
@kp.karpagam4675 4 жыл бұрын
அருமை அருமை அருமை நல்ல பதிவு மிக்க நன்றி மகளே 🙌🙏👌
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Perfect explain good to see Romba thanks
@Rk-iv7hc
@Rk-iv7hc 4 жыл бұрын
பொறுமையா எல்லோருக்கும் புரியும்படி தெளிவா சொல்றீங்க அருமை . வாழ்த்துக்கள்
@sharmilakrishna704
@sharmilakrishna704 3 жыл бұрын
Pls konjam speeda paysunga unga videos paka engaluku poruma illa ma
@Venky_vk19
@Venky_vk19 3 жыл бұрын
Use 1.5x option
@devikamandirakumar7964
@devikamandirakumar7964 4 жыл бұрын
Thank you for giving the natural health life style oil.Its good for health.I will try it now
@tamilpraba805
@tamilpraba805 4 жыл бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் அம்மையீர்
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 5 жыл бұрын
மிகவும் அருமை நன்றி சிஸ்டர்
@tamilsangam-5094
@tamilsangam-5094 6 жыл бұрын
நன்றி, பயனுள்ள தகவல்
@kalyanimithrak8655
@kalyanimithrak8655 4 жыл бұрын
What perfect clear video .. thank you sis, will try it.
@kalyanimithrak8655
@kalyanimithrak8655 4 жыл бұрын
But I'm from chennai, i dnt know where to get it n grind it
@vigneshvignesh9839
@vigneshvignesh9839 4 жыл бұрын
Thank you sister became i will try
@guruanandh7394
@guruanandh7394 3 жыл бұрын
Adipaavi veetlaye araikilaam nu sonnaye.kadasila mill la poi aatura.ipdi yematitayee paapaa.
@Rajkumar-so2zj
@Rajkumar-so2zj 5 жыл бұрын
விமர்சனம் என்ற பெயரில் குற்றம் மட்டுமே காணுகின்ற உலகம்
@YaaliniSamayal
@YaaliniSamayal 5 жыл бұрын
நன்றி
@peermohamedmaideen6144
@peermohamedmaideen6144 3 жыл бұрын
Nandraga thelivaga sonnatharkko mikka nandry sister god bless you.
@balamurugan456bala7
@balamurugan456bala7 2 жыл бұрын
Super sister
@Mindmatters89
@Mindmatters89 5 жыл бұрын
Thanku so much sister, explained very patiently.. 5.23 la thani viduringa... Yevlo water vidanum & yen water vidrom adu pathi sona dat il be more helpful.
@YaaliniSamayal
@YaaliniSamayal 5 жыл бұрын
Water is to reduce machine heat in oil
@selvinainar5727
@selvinainar5727 2 жыл бұрын
Super explanation. Thanks
@jeychinnu3126
@jeychinnu3126 6 жыл бұрын
Super நல்ல பதிவு .... சிறந்த விளக்கம்
@umamuthusamy1814
@umamuthusamy1814 3 жыл бұрын
கருப்பு நிற எள்ளில் தான் எண்ணெய் நிறைய வரும் என்றில்லை சிவப்பு நிற எள்ளும் ஒரு வகை தான் கருப்போ சிவப்பு நல்ல குண்டாக இருந்தால் சரி
@sspaulsoundararajan1215
@sspaulsoundararajan1215 5 жыл бұрын
திட்டுகிறவர்களை பற்றி எப்பொழுது கவலைப் படக் கூடாது.இன்னும் உங்கள் பணி மற்றவர்களுக்கு பயனுள்ளதா இருக்கட்டும் சகோதரி.
@YaaliniSamayal
@YaaliniSamayal 5 жыл бұрын
நன்றி
@mariashirly8447
@mariashirly8447 4 жыл бұрын
Clearly explained. Great job. 👍👍
@lawrencealex9662
@lawrencealex9662 5 жыл бұрын
Good advice thank you sister. God blessed to U
@anuradhap1129
@anuradhap1129 4 жыл бұрын
Good massage
@badhaaaa8387
@badhaaaa8387 3 жыл бұрын
கொஞ்சம் வேகமாக பேசி வீடியோ நேரத்தை குறைத்து போடவும்.
@ArunArun-du3gg
@ArunArun-du3gg 3 жыл бұрын
Mm chinna vayasula tution la padicha mathiri pesi time waste pannuthu pakki
@jesril3172
@jesril3172 Жыл бұрын
Everyone's rate of speech differs. You can play the video speed 1.5 or 175 or .2. you can save your time.
@arulmozhithiyagarajan8392
@arulmozhithiyagarajan8392 3 жыл бұрын
ரொம்ப நன்றிப்பா
@gunasekaranaravidha7933
@gunasekaranaravidha7933 3 жыл бұрын
Nice and clear info.. Thanks. Keep it up daughter. ( I am 66 years old )
@mythilisrinivasan4977
@mythilisrinivasan4977 5 жыл бұрын
Sister nice video of you. Thank you
@gemstonemylove8416
@gemstonemylove8416 4 жыл бұрын
Your explaining way good and child like voice , super
@cdeiva
@cdeiva 6 жыл бұрын
நன்றாக தெளிவாக உள்ளது.பொறுமையற்ற உலகம்
@YaaliniSamayal
@YaaliniSamayal 6 жыл бұрын
Deivanayagam Chidambaram .உண்மைதான். மிக்க நன்றி
@susaatamilchannel2109
@susaatamilchannel2109 5 жыл бұрын
Yes i agree with you, she is superb
@knatarajan8081
@knatarajan8081 5 жыл бұрын
பயனுள்ள தகவல்.நன்றி
@MariSelvam-im3xo
@MariSelvam-im3xo Жыл бұрын
நீங்கள் சொல்றது எனக்கு பிடித்துள்ளது....மிக தெளிவாக சொல்லியிருக்கிங்க அருமை ❤❤❤❤❤
@ashokashokan88
@ashokashokan88 6 ай бұрын
எப்படி ஜலிச்சாச்சு! ஜலிங்கோ ஜலிங்கோ சுத்தமாக!
@chandhrur5945
@chandhrur5945 4 жыл бұрын
plz konjam speed sollunga...rompa let ah solra madhiri iruku. But nice
@west1987raji
@west1987raji 3 жыл бұрын
Idhu electric oil make machinela pannalama.(amazonla kuda kidaikkudhu)
@YaaliniSamayal
@YaaliniSamayal 3 жыл бұрын
I have not tried. May be you can try and comment here. Will be useful for Other viewers.
@sallyesa5951
@sallyesa5951 5 жыл бұрын
Thank you sis. You explain very perfectly.
@thangamagalcreation287
@thangamagalcreation287 5 жыл бұрын
Thank you sister..👌 very useful information
@YaaliniSamayal
@YaaliniSamayal 5 жыл бұрын
Thanks
@Barak_Ram
@Barak_Ram Жыл бұрын
கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்
@nambirajan1972
@nambirajan1972 3 жыл бұрын
கணக்கு போட்டுப்பார்த்தால் நமக்கு லாபமா இல்ல நஷ்டம் வருமா சொல்லுங்க ,ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் என்று மட்டும் தெரிகிறது
@melody2208
@melody2208 3 жыл бұрын
Kandippa gud than
@babum7932
@babum7932 3 жыл бұрын
Usv@@melody2208
@Bibleverse54
@Bibleverse54 4 жыл бұрын
நன்றிப்பா. கருப்பட்டி சேர்த்த பிண்ணாக்கு உடம்புக்கு நல்லது. முதுகுக்கு பெலன்.எங்கம்மா வயதானவங்க அவங்க பேத்திகளுக்கு வாங்கிகொடுப்பாங்க பிண்ணாக்கு பார்த்ததும் எங்க அம்மா ஞாபகம் வந்து விட்டது.நன்றிப்பா
@theiventhiramsudarnilavan6315
@theiventhiramsudarnilavan6315 3 жыл бұрын
Nalla porumaija theliva sollurigka thanks akka
@rajeshanprop
@rajeshanprop 3 жыл бұрын
பொருட்கள் வாங்கி கடையில அரைப்பது.... அப்படீன்னு தலைப்பு வைத்திருக்கலாம்...
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 3 жыл бұрын
Naanum athey than nenaichen.. Video paadhu tension aagiduchu.. Ghee veetla panra maari nenaicha ivanga ella Incredientsum kadaila vaangi millula poi arachitu veetla eppadi panradhunu Thumbail vera potrukanga
@SANTHOSHSANTHOSH-ze8hj
@SANTHOSHSANTHOSH-ze8hj 2 жыл бұрын
👍..super...ok
@amudhathulasiraman8554
@amudhathulasiraman8554 2 жыл бұрын
@@durgaprabhakaran8283 hu 6
@rejina9812
@rejina9812 2 жыл бұрын
Tq
@ashokashokan88
@ashokashokan88 6 ай бұрын
நாங்கள் வீட்டிலேயே இயந்திரம் வைத்து எங்களுக்கு தேவையான எண்ணெயை அரைத்து உபயோகிக்கிறோமேமே இதற்க்கு பெயர்தான் வீட்டில் அரைப்பது! கடைகளில் கொடுத்தால் வியாபாரியின் நோக்கம் பண்ம் ஈட்டுவது மட்டுமே அதற்க்காக நீங்கள் எவ்வளவு சுத்தமான கருப்பட்டி வாங்கிகொடுத்தும் அதில் முழு பயன் கிடைக்காது! நல்லெண்ணெயில் விளக்கெண்ணெய் ஊற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் ஈட்டுவது பலபல வழிகளில் நமமளை ஏமாற்றுவார்கள் எடையில்கூட ஏமாற்றுவார்கள்!
@gazzadazza8341
@gazzadazza8341 5 жыл бұрын
Thank you for sharing this recipe ma’am, with regards from Australia 🙏🙏🙏🙏
@YaaliniSamayal
@YaaliniSamayal 5 жыл бұрын
Thanks
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
அருமை மிக்க நன்றி
@ramachandran3039
@ramachandran3039 4 жыл бұрын
Super, Unga video Va parthom Migavum nandraga pidithathu edha pola tips kudunga, unga vaice Arumai
@kathirvelmohanambal770
@kathirvelmohanambal770 4 жыл бұрын
Thank you for your encouragement . Even though you repeated few sentences, I am a teacher,. I wanted to like you, but not possible, once we prepared coconut oil. We also took to mill and grind , and we said "Home made oil' so what she is telling correct. Please don't scold. We also can do like her. So we can enjoy the oil without chemical . Sorry for my request. Thank you all.
@vijayakumar-sk8vp
@vijayakumar-sk8vp 5 жыл бұрын
அன்புடன் தோழிக்கு உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் பயன் உள்ள பதிவு குற்றம் சொல்லும் சில பிறவிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் அதைப் பற்றி கவலைப் படாமல் புதிய பதிவுகள் போடவேண்டும்.வாழ்த்துகள்.
@elangodoraiswamy6830
@elangodoraiswamy6830 4 жыл бұрын
அருமையான பதிவு. விளக்கமாக, சுருக்கமாக, தெளிவாக உள்ளது. பாராட்டுக்கள்
@prarthanareyma2870
@prarthanareyma2870 2 жыл бұрын
வீட்ல செய்யல பொய் சொல்றீங்க செக்ல கொடுத்து செய்றீங்க
@nagadhana4584
@nagadhana4584 6 жыл бұрын
Superpa
@shankari6180
@shankari6180 3 жыл бұрын
Excellent, very useful information
@kombanroky
@kombanroky 4 жыл бұрын
Kiddoo... useful vedio, simple n clear explanation :)
@missymdu5924
@missymdu5924 3 жыл бұрын
வீட்டில் அறைப்பது என்றால் சின்ன சின்ன மெஷின் வந்து விட்டது எனவே அதை வைத்து கேள்வி கேட்டு இருப்பார்கள் உண்மைதானே
@sampathkumar8018
@sampathkumar8018 6 жыл бұрын
If u want purity of oil and good health, then go this one. This is for healthy and middle class people
@YaaliniSamayal
@YaaliniSamayal 6 жыл бұрын
Sampath Kumar . Yes your correct. Thanks for support
@winwingroup7578
@winwingroup7578 4 жыл бұрын
The way you explained is very good... Keep it up.
@balaprasathyes
@balaprasathyes 5 жыл бұрын
Thanks for your tips
@bprabhu2673
@bprabhu2673 2 жыл бұрын
எல்லரும் கழுவி ஊத்தி இருப்பாங்க நீங்க வெச்ச தலைப்புக்கு
@senthurabraham8766
@senthurabraham8766 3 жыл бұрын
Suru suru pa pesuma
@sundarmadurnadurai
@sundarmadurnadurai 4 жыл бұрын
எல்லாம் நல்லதே நடக்கும் என் அன்பு சகோதரி,,,,,
@prabaharish5066
@prabaharish5066 4 жыл бұрын
Tku friend, your r so cool, calm ,
@prim7342
@prim7342 Жыл бұрын
வேகமா கேக்கணும்னா play speed அதிகமா வெச்சு கேட்கலாம்.
@rockragavan4581
@rockragavan4581 Жыл бұрын
Ne en inamada... 😆😆😆
@kannansri5901
@kannansri5901 Жыл бұрын
😂
@waranwaran3888
@waranwaran3888 6 жыл бұрын
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்லதெல்லாம் புரியாது. நன்றி சிஸ்டர். 👍
@YaaliniSamayal
@YaaliniSamayal 6 жыл бұрын
Waran Vicky . Thanks
@gamingbrothers2824
@gamingbrothers2824 4 жыл бұрын
Romba thanks sis well clear explained so go ahead
@dhanapalprakash3485
@dhanapalprakash3485 4 жыл бұрын
Really u r a brilliant, ur explanation is very nice, u r behave like a senior.
@EzhilMr.E
@EzhilMr.E 4 жыл бұрын
வேகமாக பேசினால் நல்லது
@natarajanrajan7394
@natarajanrajan7394 3 жыл бұрын
Playback speed use pannunga
@srian6607
@srian6607 3 жыл бұрын
கலெக்டருக்கு அவ்வளவு வேலை இருந்தால் எதற்காக இந்த வீடியோ பார்க்க வேண்டும். அவர் இயல்பாக பேசுவதை உங்களுக்காக மாற்ற முடியுமா.
@Suryaselvim
@Suryaselvim 3 жыл бұрын
Sir...ellorukkum ithuthan best ...doubt varaathulla ..so...intha explain...ok
@pradeepaammu8387
@pradeepaammu8387 3 жыл бұрын
Yes
@siddeswarimani2752
@siddeswarimani2752 2 жыл бұрын
Poda lusu
@YaaliniSamayal
@YaaliniSamayal 3 жыл бұрын
Answer for Frequently added Questions : 1) What is the liquid added ? And why it's added ? - The 2 glass of liquid added is plain Water only . It's added to reduce the heat of the machine and oil. And it won't mix in the extracted oil. It will be absorbed by the oil cake. 2) Why do we add Karuppati ? - Karupatti helps to separate the oil from sesame. Without adding it oil can't be extracted. And also Sesame will have a natural slight bitter taste in it. So Karupatti will reduce the bitter taste and enhance a nice taste and aroma to the oil. 3) how many litres of oil ? Cost of Sesame ? - All details are given in description box 4) If needed Can be sent Through courier. For Buying Contact through the Whatsapp Number, Given in the description box.
@rajaabdul24
@rajaabdul24 3 жыл бұрын
Thank you for your detailed price in description
@sruthysunilkumar3446
@sruthysunilkumar3446 3 жыл бұрын
madam enge nalla ellu kedakkumnnu sollamudiyumaa.nan vangeeten aana oil naraya kedakila. chennaiyilana shop peru sollamudiyuma please
@YaaliniSamayal
@YaaliniSamayal 2 жыл бұрын
@@sruthysunilkumar3446 chennai teriyadhu mam
@kothandaraman8357
@kothandaraman8357 3 жыл бұрын
அருமையான தகவல். வாழ்த்துக்கள்👍.
@thamizharasis1194
@thamizharasis1194 Жыл бұрын
Very good explanation sister. Thank you.
@voiceofjesus2314
@voiceofjesus2314 Жыл бұрын
அருமை அருமை 👍🏻
@mbala4769
@mbala4769 3 жыл бұрын
10kilo ellukku evalo oil kidaikkum
@YaaliniSamayal
@YaaliniSamayal 3 жыл бұрын
3500 gms to 4000 gms
@dhanalakshmidhanalakshmi9371
@dhanalakshmidhanalakshmi9371 2 жыл бұрын
Very slowly you talking
@ubaidhubaidh7319
@ubaidhubaidh7319 4 жыл бұрын
Good Knowledge Gingly oil thanks
@durairaj1065
@durairaj1065 3 жыл бұрын
Semmai ya thnk u so much 😍😍
@sujesuje1288
@sujesuje1288 Жыл бұрын
ஒன்னோட கதைய கேட்டா தூக்கம் தான் வருது.
@sathaiahk8717
@sathaiahk8717 Жыл бұрын
சொல்றது கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க
@rajesshmech
@rajesshmech 4 жыл бұрын
நன்றி . அருமை.
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 4 жыл бұрын
Super sister 👍👍👍 Nan try pantren
@user-ob8cj5ns9i
@user-ob8cj5ns9i 2 жыл бұрын
எம்மா வீட்டிலேயே நல்லெண்ணெய் தயாரிப்பது எப்படி nu head line போட்டு இப்படி பண்றீங்க.... Mill குடுத்து அறைக்கிறது எங்களுக்கு தெரியும்..... நான் வீட்டுலயே எப்படி பர்துட்டு இருக்கேன்... இனிமே இப்படி yeamathainga
@haihello5926
@haihello5926 3 жыл бұрын
Ivlo slowa explain panni time waste annathinke sis
@zamirahmed4806
@zamirahmed4806 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் .., மிக்க நன்றி
@apsana1366
@apsana1366 3 жыл бұрын
Super
@bilaltech3684
@bilaltech3684 5 жыл бұрын
Good thanks for video clips
@crystalrose.r5751
@crystalrose.r5751 6 жыл бұрын
super ma
@UmaKalyani-sf9zc
@UmaKalyani-sf9zc 7 ай бұрын
இது க்கு பேர் தான் வீட்டில் அரைக்கிறதா நானுங்கூட என்னமோன்னு நினைச்சேன்.
@lingammunuswamy7778
@lingammunuswamy7778 4 жыл бұрын
Excellent information. Tq sister and may god bless you always.
@hajasulthan8038
@hajasulthan8038 5 жыл бұрын
Nice video sister Thank You
@saitsyed9095
@saitsyed9095 Жыл бұрын
உங்களமாறியாரும்பொறுமையா.சொல்லிதாரதில்லை.ரெம்பநன்றிஅக்கா.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
குறைவாக பேசியிருக்கலாம் 😭😭😭
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 3 жыл бұрын
Super thank you
@sarasworld5310
@sarasworld5310 5 жыл бұрын
Super mam very informative
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
வீட்டில் அதற்கு என்ன அர்த்தம் ???
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Traditional Wood Pressed Oil Factory Visit… | Alaiyathi Oil…
16:20
Food Area Tamil
Рет қаралды 434 М.
What it feels like cleaning up after a toddler.
0:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
One moment can change your life ✨🔄
0:32
A4
Рет қаралды 35 МЛН
Cleaning gadgets #food #funny #comedy
0:19
IK REACTS
Рет қаралды 16 МЛН