அம்மா நீங்கள் தான் என் குரு... எனக்கு ஏற்படும் சந்தேகங்களை உங்கள் பதிவுகள் மூலம் தான் தெரிந்து கொள்வேன்......
@rithikag.80674 жыл бұрын
நீங்கள் பிரத்யங்கரா தேவி பற்றி கூறியவை அனைத்தும் உண்மை தான் சகோதரி.எங்கள் இல்லத்தினர் அனைவரையும் பேராபத்தில் இருந்து காப்பாற்றிய தேவி பிரத்யங்கரா 👍💐
@nanthininanthini7303 жыл бұрын
நீங்க எப்படி பூஜிப்பிங்க
@rithikag.80673 жыл бұрын
@@nanthininanthini730 சிறப்பு பெற்ற சில சக்தி பீடங்களில் அமாவாசை அன்று நடந்த நிகும்பலா யாகத்தில் ( மிளகாய் யாகம்) கலந்து கொண்டது நன்மை அளித்தது.
@nanthininanthini7303 жыл бұрын
@@rithikag.8067 thank u so much for yr replied
@rithikag.80673 жыл бұрын
@@nanthininanthini730 வாழ்க வளமுடன் 🙏 சிவாய நம
@selvi.d17813 жыл бұрын
@@rithikag.8067 இந்த பூஜை எந்த கோவிலில் நடைபெறும் தெரிந்தால் கூறவும். சென்னையில் எங்கு நடைபெறுகிறது
@suryaritika44524 жыл бұрын
I. Am pregnant I hear all your speech I think my baby will be devotional to God he / she is hearing good information in fetal itself thank u so much amma
இந்தப் பதிவையும் நள்ளிரவில்தான் கேட்கின்றேன்.... ஓம் பிரத்தியங்கிரா தேவி போற்றி
@Jithesh242 жыл бұрын
Nallaerave means midnight? Correct?
@gobinathan37422 жыл бұрын
@@Jithesh24 yes
@kannatha548 Жыл бұрын
இரவு நேரம் பிரத்தியங்கிரா தேவி வாராஹி அம்மா நல்லிரவு பூஜை சிறப்பு பிரத்தியங்கிரா தேவி இரண்டு பொயர் உண்டு அதர்வனகாளியம்மா
@krishnakumar239010 ай бұрын
@@kannatha548unaku Spelling next time ozhunga varatum😭😭
@manjulamurugesan11124 ай бұрын
😊😊@@Jithesh24
@HARIHARAN-rd3pw4 жыл бұрын
வராஹியை இதயமாக கொண்டுள்ள பிரத்யங்கிரா தேவி பற்றி பதிவு செய்தமிக்கு நன்றிகள் அம்மா 🙏
@geethapalani4633 жыл бұрын
ற
@krishnakumar239010 ай бұрын
Rendumey vera vera ambal, therilana pesa koodathu.
@lyricsworld779910 ай бұрын
What is the proof of this claim bro ? Is this mentioned in any tantra till now i haven't heard about it
@krishnakumar239010 ай бұрын
@@lyricsworld7799 super question aana ivangaliku answer theriyathu, see bro, 99.9 percent varahi upasagars now is Instagram fan boy girls of that deity😂🤣their guru is none but mangayarkarasi amma, ungal amma, vilakukadai amma, positivity channel amma. Ivlo thaan🤣😂
@முருகன்அடிமை-ழ6ன4 жыл бұрын
இது போன்ற பதிவுகளை பார்க்கும் போது இறைவன் நம்முடனே இருக்கிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை🙏🙏🙏🙏
@RajeshK-ky8xe3 жыл бұрын
No
@varlaxe82233 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@garuda.07garuda343 жыл бұрын
உண்மை வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏
@reginamonu21414 жыл бұрын
அம்மா உங்களுக்கு நன்றி அப்படினு ஒரு வார்த்தையில் என் நன்றியை தெரிவிக்க இயவில்லை. You are great 🙏🙏🙏🙏
@Soundarya-134 жыл бұрын
உங்களின் பதிவுகளை கேட்க வாய்ப்பளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி உங்களின் அனைத்து பதிவுகளும் பொக்கிஷம் அம்மா 👃❤👃
@MariMuthu-is3dx3 жыл бұрын
Super amma
@kanchanamalasekar74692 жыл бұрын
இன்றும் எங்களை காப்பாற்றுகிறார் தேவி பிரத்யங்கிரா🙏💐
@முருகன்அடிமை-ழ6ன4 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களுக்கான பதிவு என்பதில் மிக்க மகிழ்ச்சி
@rekhamuthu65334 жыл бұрын
Nan thinamum vanagum prathiyangara Devi Amma for ages have been caring and removing all our worries. Have seen miracles happening in my life after worshiping Amma prathiyangara Devi . Very powerful . Maha Prathiyangara Devi pottri pottri
@magarasim14362 жыл бұрын
,
@sankarivdm70384 жыл бұрын
ஓம் பிரத்தியங்கரா தாயே போற்றி
@poornapriya2617 Жыл бұрын
அன்பு சகோதரி மங்கையர்கரசிக்கு பணிவான நன்றிகள்,உங்களது ஆன்மீக சொற்பொழிவு வாழ வளர வாழ்த்துக்கள், இதனால் எண்ணிக்கையில்லா ஆன்மீக நபர்கள் பயன்பெறுகிறார்கள்,இந்த புகழ் உங்களுக்கும், தெய்வங்களுக்கும் காணிக்கை ஆக்குகிறோம்.நன்றி நன்றி நன்றி,ஓம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏💐💐.
@devisaravanan62994 жыл бұрын
எங்கள் அம்மாவை பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றி மா
@nanthininanthini7303 жыл бұрын
இந்த அம்மா க்கு காயத்ரீமந்திரம் சொல்லுங்க
@smk38336 ай бұрын
ப்ரத்யங்கிரா தேவியின் அருளை முழுமையாக பெற்றவள் நான். என் குடும்பத்தை காப்பாற்றினாள் என் அம்மா ப்ரத்யங்கிரா தேவி. ஓம் ப்ரத்யங்கிரா தேவியே போற்றி போற்றி போற்றி
@achillesking420610 ай бұрын
ஆம் சகோதரி நீங்கள் ப்ரத்யங்கிரா தேவியின் பற்றி கூறியவை உன்மை தான் சகோதரி நானும் 48 நாட்கள் பூஜை செய்யலாம் என்று பூஜை செய்து வருகிறேன் எனக்கு 43 நாளில் பலன் கிடைத்தது உங்கள்ளுக்கு நன்றிகள் பல கோடி சகோதரி 😊😊😊
@sharmysharmy77553 жыл бұрын
நன்றி இவவிடயத்தை அறிய தந்ததற்கு வாழ்த்துக்கள்
@ranitamilvlogs Жыл бұрын
இதைக்கேட்ட பின்புதான் என் மனதிற்கு தெளிவு வந்தது.நன்றி சகோதரி🙏
@smk383310 ай бұрын
பிரித்திங்கிரா தேவியால் பலன் அடைந்தவர்களில் நானும் உண்டு. ஜெய் பிரித்திங்கிரா..
@divyasaiman65334 жыл бұрын
Na prethiyangara devi kovil pona 2 vathu vaarame enaku marriage aaidichi...ninga sonnathu enaku romba use full irunthuchii madam...unga fan naanu
@shivaneshmshivashiva75343 жыл бұрын
Eanga urulla irukksnga eanga amma
@jaikumar-vy3jf3 жыл бұрын
நன்றி அருமை...ஓம் பிரித்தியங்கரா தேவி போற்றி
@pavithrapavi569 Жыл бұрын
இந்த நிகும்பலா வேள்வி எங்கள் ஊரில் பிரத்யங்கரா கோவிலில் மாதம் மாதம் ஒவ்வொரு அமாவாசை யில் நடைபெறுகிறது எங்கள் ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஓம் சக்தி கோவில் சந்தை பேட்டை ஆகும் எனவே அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்பதே என் வேண்டுகோள் நன்றி அக்கா❤❤
@iswariyarengasamy50114 жыл бұрын
மன அமைதி பெற வழிப்பாட்டு முறைகள் சொல்லுங்கள் அம்மா
@LEGEND-nq2go4 жыл бұрын
Jai prathiyagure! Jai jai prathiyagure!! Daily raagukal Poojai seiyalam. Nan seigiren.vaazhukail nandraga erukuren
@ravipuli57554 жыл бұрын
Enga oor Hosur la intha amma irukanga ivvalavunaal naan ivvalavu nalla theyvaththai valipadum murai theriyamal irunthen thank you Amma..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@manoranjithamshan73856 ай бұрын
நிறைய கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றிஅம்மா🙏🙏🙏🙏🙏
@radhikar56704 жыл бұрын
நன்றி மா நான் ரொம்ப நாட்களாக எதிர் பார்த்தது....
@jaikumar-vy3jf3 жыл бұрын
ஓம் பிரித்தியங்கரா தேவி போற்றி
@shivkarthick18284 жыл бұрын
தாயே பரித்யங்கரா 🙏🙏🙏
@punithapunitha69912 жыл бұрын
ஆயிரம் நன்றிகள் அம்மா உங்களுக்கு தெய்வங்களுக்கும் எங்களுக்கும் ஒரு நல்ல ஐயக்கியத்தை ஏற்ப்படுத்தி கொடுக்கிறது உங்களுடைய வார்த்தைகள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் தெய்வ வழிபாட்டிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙇🌹🌹🌹
@shriyasanthirakaanthan53073 ай бұрын
Thank you amma for this spiritual knowledge.She is now my favourite goddess now.
ஶ்ரீ தாயே உ.னக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.என் வாழ்க்கை இனி நல்ல பலன் தருவாய்யாகா. குழந்தைகள் நலமுடன் வாழா வழி செய்வாயாக.
@prasannanrao50634 жыл бұрын
ப்ரித்யங்கரதேவி வழிபாடுசெய்வது எப்படி விளக்கம் மிகவும் அருமை நன்றி, ப.பிரசன்னன் தர்மபுரி. ஶ்ரீ ராகவேந்திராய நமஹ!
@ganeshkumar6573 жыл бұрын
Arumai . Good information. Neengal sollum pothu ammana nerla paatha mari irukku. Arumaiya sollringa.
@mathumathym50374 жыл бұрын
Mam I am really happy because I was searched whole videos of yours for gathering about the information of Lord prathiyangara unexpectedly today I seen your video about Lord prathiyangara it's makes goose bumps and feeling blessed by lord prathiyangara. Thanks a lot mam ..
@sankarraknas46874 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻 வாழ்க வளமுடன்.
@umajayakumar6624 жыл бұрын
Laitha sahasrnama and lalthi thrusangi both give same loft so both are very powerful If we pray God with clean love and pure devotion, all slogas will give same loft . So believe in God. He will definitely kill the virus
@ramakrishnan6354 жыл бұрын
Unka speech ah kekum pothu Nenka God pathi Niraya visiyam Therijirukinka..Nenka Good Guru Good Teacher ku Equal...
@abinayaharish21742 жыл бұрын
பலன் நன்றி நன்றி அம்மா நல்ல தகவலை ஷேர் பண்ணி இருக்கீங்க
@maransaraswathymaran76253 жыл бұрын
தாயே... ப்ரத்தியங்கரா தேவி சரணம்... மங்கை அம்மா 🙏🙏🙏 நன்றி
@tomcherryru10614 жыл бұрын
பதிவிற்கு மிக மிக நன்றி 🙏🙏🙏
@ashokkumar-ut9ee4 жыл бұрын
🙏🙏🙏தாயே நீங்கள் கூறிய கருத்து மிக அருமையாக உள்ளது. மேலும் தேவி பிரத்தியங்கிராதேவி பற்றிய தகவல்கள் மேலும் இருந்தால் கூறுங்கள் அம்மா இதுவரை தமிழ் யூடியூப் சேனலில் இது போன்ற தெளிவான விளக்கம் எவராலும் தர இயலவில்லை நீங்கள் தந்ததற்கு நன்றி நன்றி🙏🙏🙏
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
ஓம் பிரித்தியங்கரா தேவி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Tulasi5864 жыл бұрын
கிருஷ்ணஜெயந்தி பூஜை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டுங்கள் அம்மா
ஓம் பிரத்தியங்கரா தேவி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔
@maruthumaruthu81444 жыл бұрын
ஸ்ரீ பிரத்திங்கர தேவி போற்றி
@radha8912 жыл бұрын
ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா தேவி போற்றி🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthiponraj83732 жыл бұрын
ஜெய் பிரத்யங்கரா ஜெய் ஜெய் பிரத்யங்கரா 🙏🙏🙏
@garuda.07garuda343 жыл бұрын
வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல 🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் 🙏
@srikumaran68293 жыл бұрын
எங்கள் ஊர் திருவிசநல்லூரில், ஸ்ரீ பஞ்சமுக மஹாமங்கள ப்ரத்யங்கிரா தேவி, ஒன்பது அடியில் மிக கோரா ரூபத்தில் அருள்பாளிக்கிறாள், மிக சக்தி உடையவள், ஓம் ப்ரத்யங்கிரா தேவி போற்றி போற்றி
@rajkumarannamalai67444 жыл бұрын
Amma, After seeing your video about "vel Poojai". Today I bought, Vel and other Things which you told. Going to start from Sunday..! Thanks for your knowledge..!!
@jeyachitra36694 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@baskarbabuv89424 жыл бұрын
Jai Prathyangira Jaya Prathyangira Om Shivaya Namah Romba Nandri Aachi
@shriyasanthirakaanthan53076 ай бұрын
Nandri amma , thankful for this spiritual knowledge.God bless you and your family.🙏🙏🙏
நம் தாய் மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள்🙏🙏🙏 அம்மா
@vidhyasrikanth89752 жыл бұрын
Best speech on how to control negative thoughts, thanks amma
@sudhadevi87384 жыл бұрын
Enge veetu pakkathulayum iruku Mem. TQ Mem milagai yaagathu vilakkam good . Ippodha enaku puriyadhu romba nandri mem
@Soundarya-134 жыл бұрын
நீங்கள் என்னுடைய உடன்பிறவா சகோதரி ஆனால் உங்களது அனுபவம் மிகவும் உயர்ந்தது அன்னையே ஆகயால் அம்மாவென்று அழைக்கிறேன்
@Vrayshan163 жыл бұрын
Romba nandri for the wealth of knowledge you are presenting. It is a very complete explanation of Pratyangira Devi Amma. Om Nama Sivaya.
@haripriyaharidass6784 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா
@vejayakumaranjaganathan91442 жыл бұрын
அருமையான விளக்கம், தெய்வ வாக்கு.
@LEGEND-nq2go3 жыл бұрын
Jai prathiyangure ! Jai jai prathiyangure!
@mohankumar609310 ай бұрын
நன்றி அம்மா 🕉️🙏🕉️
@dhakshnamoorthyk982 жыл бұрын
அரக்கோணம் to காஞ்சிபுரம் சாலையில் உள்ள பள்ளூரில் 108 அடி பழமையான ஒரு பிரத்தியங்கிரா ஆலயம் உள்ளது
@gomathinadar28842 жыл бұрын
அம்மா நான் என் வீட்டிலிருந்து 2 km தொலைவில் இருக்கும் இந்த கோவிலுக்கு 3 நாட்களாக தான் செல்கிறேன் இன்று கூட இந்த தேவியின் அருளை நாமத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் தான் போனேன் but மனதில் நினைத்தேன் நம்ம channel ல இந்த அம்பாள் பற்றி செய்தி இருக்குமா என்று இப்போது நேரம் 12 33 am இந்த video கண்டதில் அளவற்ற மகிழ்ச்சி நன்றி அம்மா
@e.saravanansarvan49143 ай бұрын
நன்றி அம்மா....❤...
@kbanupriya86014 жыл бұрын
Thank you so much...God bless u with lots of happiness forever 🙏
@kavithas95424 жыл бұрын
Nan prathiyakira amman ungalitam ketu kondey iruthen Envirupathai neengal niraivetuneergal amma romba nandri amma I'm very happy
@tmnprlsaicntr4 жыл бұрын
Ugrarupa Simharupa Aparajitaayai Adharvana Kaalikaayai Namo Namaha❤
@vinothar99804 жыл бұрын
Mikka nandri Amma 🙏🙏🙏...,nan intha koviluku poirukken, rombave sonthosama irunthathathu amma,intha pathivu koduthathurukkaga Mikka nandri..,🙏🙏🙏 Amma
@manghaishanmugam4973 жыл бұрын
அன்பு சகோதரி நான் பிரத்தியங்கிரா தேவியை முறையாக எப்படி வழிபடுவது என்பதை தெளிவாக தங்களது பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏🙏🙏
@ns_boyang3 жыл бұрын
Jai prathyangira TV channel paarunga
@selvarajsankarapandian29882 жыл бұрын
தேவியின் அருளை அந்த தேவியே அமர்ந்து சொல்ற மாதிரி இருக்கு அம்மா
@selvakaviselvakavi31672 жыл бұрын
அம்மா பிரித்யங்கிரா தேவி போற்றி போற்றி போற்றி போற்றி
@anu-sn6zb3 жыл бұрын
Pappa illadhavanga amma perithyangara deviya komputtonga ..kandipa unngalu pappa poragum....😊😊😊😊😊😊
@YogaMadhu-rk3ow Жыл бұрын
நன்றி அம்மா உங்களுக்கு❤❤
@prathya3913 жыл бұрын
Prithiyangara devi made lots of wonders in my life am big devotee to prithiyangara devi🙏 even my channel name also I kept prithiya family vlogs.
@sonalsonu20874 жыл бұрын
Thank you sooo much for accepting my request n for making this video madam. 💯
@jeyakumari37622 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙂🥰💖🙏
@chandrapraba43593 жыл бұрын
Thanks amma. Vazga valamudan
@ramakrishnan6354 жыл бұрын
Nantrigal Guru... Unka New speech ku wait panra person la Nanum oruthan...
@RanjeethaMP4 жыл бұрын
Thank You So Much Madam I was waiting for this post so long time to hear About Goddess Pratyangira Devi...
@ramanikrishnamoorthy37694 жыл бұрын
Yes amma, I can feel,yagam nadakum pothu,oru nedi kooda varathu amma.enga ooru Dindigul malai koottai adivaram pathra kali Amman.
@ManiKandan-sm1ls4 жыл бұрын
Neenda kalam manathil ninaithiruntha theivam piruthgangira devi antha antha deviai patri kooriatharku nanri amma
@kanmanixlla-27484 жыл бұрын
Amma மீனாட்சி அன்னையின் வரலாறு பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🌺🌼💐🌹 நீங்கள் எப்போது இந்த பதிவை போடுவீர்கள்
@vaishalisruthy60734 жыл бұрын
Prathiyangara Devi very powerful Devi Niraya venduthal enaku nadanthiruku Jai prathiyangare jai jai prathiyangare
@jayasreey89163 жыл бұрын
Epadi pooja panenga konjam solunga pa
@nanthininanthini35494 жыл бұрын
En kudumpam uyirodu valgirom endrol avalarulalthan en pasumadugalukum amma thunaiyaga erukindral
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ப்ரத்யங்கிரே இந்த மந்திரத்தினை 108 முறை தினந்தோறும் கூறி வர பிரச்சனைகள் விலகும் என் குருஜி ஐயா அவர்கள் மூலமாக இந்த மந்திரம் சொல்லி இராகு கால பூஜையினை தொடங்குங்கள்
@tamiltamiltamil2844 жыл бұрын
"முனிஸ்வரனும் சிவனும் ஒன்றா அம்மா. முனிஸ்வரன் பற்றி ஒரு vedio போடுங்க அம்மா."
@luckyyash6213 жыл бұрын
Sivaperuman thaan Munishvaran.
@tamiltamiltamil2843 жыл бұрын
@@luckyyash621 ok friend thank you so much for reply.
@avudaimariselvik40932 жыл бұрын
அம்மா தாயே போற்றி எனக்கு குழந்தை வரம் வேண்டும்'தருங்கள்அம்மா
@thilagayuvi34954 жыл бұрын
Amma tq so much romba nal venduthal indru niraiveri vittathu🙏🙏🙏🙏🙏🤩