வாழ்க்கையில் ஒரு முறையாவது கண்டிப்பாக செல்ல வேண்டிய பாடலீஸ்வரர் கோயில், Pataleeswarar Temple

  Рет қаралды 118,709

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 214
@deviduraicookey4416
@deviduraicookey4416 3 жыл бұрын
எங்கள் ஊர் கோயில் இவ்வளவு அழகாக காண்பித்த கணேஷ் உனக்கு கோடான கோடி நமஸ்காரம்
@radhakannan3318
@radhakannan3318 3 жыл бұрын
அடியேன் 2 முறை தரிசனம் செய்து மூலஸ்தானத்திற்கு முன் தேவாரம் பாடி மகிழ்ந்த இடம். மிகவும் பிடித்த மிக அருமையான கோவில். மிக்க நன்றி கணேஷ்!
@raghunathanr1213
@raghunathanr1213 2 жыл бұрын
சிவாயநமஹ
@RameshKumar-js6lw
@RameshKumar-js6lw 2 жыл бұрын
Thanks a lot. Ganesh Raghav.
@sharveshs9909
@sharveshs9909 2 жыл бұрын
Fr fr bydd
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 жыл бұрын
தாங்களுடன் னாங்களும் சென்று பார்த்த ஒரு அனுபவம் மிக்க நன்றி பாடலீஸ்வரர் பெரிய நாயகி அம்மன் 🙏🌹
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலீஸ்வர்.தங்களுக்கு நன்றி
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 жыл бұрын
25 வருடங்களுக்கு முன், இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தேன். மிக அழகான கோவில். நினைவூட்டியதற்கு நன்றி .
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 3 жыл бұрын
பாடலீஷ்வரை தரிசிக்க செய்ததற்கு நன்றி . கோயில் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது . கோவிலுக்கு வெளியே குப்பைகள் , கோபுரம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது . ஓம் நமசிவாய 🙏
@padmapadma3245
@padmapadma3245 3 жыл бұрын
Nandri bro nenga seyum pani sirapakatu.
@rathikagopal3027
@rathikagopal3027 Жыл бұрын
கோவில் நல்ல பராமரிப்போடுதான் உள்ளது.அது தெருவில் இருக்கும் குப்பை.கோபுரங்கள் அனைத்தும் 12 வருடத்திற்க்கு பிறகுதான் புதுப்பிப்பார்கள்.இது எங்கள் ஊர் கோவில்தான்.சிவாயநம🙏🙏🙏
@sujisuji2090
@sujisuji2090 2 жыл бұрын
Kovil kum pakathula erukanu sollum pothe perumaya eruku 💥
@sridevi6820
@sridevi6820 Жыл бұрын
மிகவும் அழகான கோயில் இந்தக் கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது மிகவும் நன்றி
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
அருமையான கோவில். கணேஷ். ! பெரிய பெரிய பிரகாரங்கள். ////கல்லில் வைத்து வடித்திருக்கிறார்கள் கலை நுணுக்கத்தை. ஆட்களே இல்லை. அருமை. வழக்கம் போல நன்றிகள். ////வாழ்த்துகள். 😘😘😋
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
பாடலீஸ்வரர் கோயில் சென்றுள்ளேன் அருமையான பதிவு
@rathikagopal3027
@rathikagopal3027 Жыл бұрын
இது எங்கள் ஊர் கோவில் அண்ணா.இந்த வீடியோ பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி.
@lakshminarayanank4853
@lakshminarayanank4853 3 жыл бұрын
U have covered the Temple very well. There r two things differently reported. 1) Ambal aroobamaga tapas pannavillai. Thalaikeezghaga irundhu tapas panni irukkiral. On the peedam, Ambal's padham irukkiradhu. 2) Sthala vriksham Murugan sannidhikku pinnal veli prakarathil irukkiradhu. Patali vriksham.
@subbiahs6649
@subbiahs6649 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயிலை பாதுகாக்க வேண்டும்
@m.rajmohan958
@m.rajmohan958 10 ай бұрын
அருமையாக இருக்கிறது அண்ணா🙏🙏🙏
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 3 жыл бұрын
🙏🌼🌺 அருமையான ஆலயம் அருமையான விளக்கம் அருமை 🙏🌼 16 செல்வம் 27 நட்சத்திரம் 9கோள்கள் இது போல எண்களின் அதிசயம் 🌺🙏
@thirumalpachamuthu5560
@thirumalpachamuthu5560 3 жыл бұрын
மிக அருமையான பகிர்வு நன்றி. அப்படியே அருகில் இருக்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் ஆலயம் சென்று பதிவு செய்ய வேண்டிக்கொள்கிறேன்.
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
மூன்று வருடங்கள் அந்த ஊரில் இருந்ததால் நிறைய முறை சேவித்து உள்ளோம் உங்களால் பழைய நினைவுகள் கிடைத்தது அண்ணா நன்றி நன்றிகள்
@papujinji5397
@papujinji5397 3 жыл бұрын
அங்கே கவர்ன்மென்ட் School l படித்தேன். மிகவும் சக்தி வாய்ந்த கோயில்
@selvaarung8154
@selvaarung8154 3 жыл бұрын
அருமையான பதிவு இதில் அப்பரடிகளாருக்கு காட்சி கொடுத்த லிங்கம் வலம்புரி விநாயகருக்கு முன்பு இருப்பவர் அவர்களையும் பிடாரி அம்மனையும் நின்று நிதானமாக தரிசிக்க வேண்டும். நம் துன்பங்கள் அனைத்தும் தீரும். இத்தல பதிகம்: (சொற்றுனை வேதியன்)
@TP-fr7sv
@TP-fr7sv 3 жыл бұрын
அருமையான தலம் அருமையான தரிசனம்
@bharaneshtds4768
@bharaneshtds4768 3 жыл бұрын
Really super video Bro 🙏🙏🙏 Your service God bless you 🙏🙏🙏
@ravime2192
@ravime2192 3 жыл бұрын
ஓம் பாடலீஸ்வராய சரணம்...🙏🙏🙏
@ramasamysundaram8503
@ramasamysundaram8503 3 жыл бұрын
எங்கள் ஊர் கோயில் அருமையாக படம் பிடித்து விளக்கம் அளித்தீர் நன்றி
@chandralekha6296
@chandralekha6296 3 жыл бұрын
Pataleeswarar Temple is big and Beautiful. Very Cute Architecture and paintings. History of the Temple is very Interesting.. View of the Kopuram and coverage is very Excellent. Thanks a lot to both of you.🙏🙏
@jothiramalingam5291
@jothiramalingam5291 3 жыл бұрын
கடலூர் அருள்மிகு பாடலீசுவரர் கோயிலை யும் வரலாற்றையும் காண்பித்த தற்கு நன்றி
@maha-cx1rd
@maha-cx1rd 7 ай бұрын
On seeing your detailed videos, we get a feeling as if we were in the temple. It's a blessing to see them all thanks to ganesh raghav. Keep rocking, bro🎉
@sundariguna2910
@sundariguna2910 3 жыл бұрын
My soul mate padaleeswarar 💖💖🙏
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 3 жыл бұрын
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏👍🏾 ரொம்ப அருமையா இருக்கு
@meenakshimohan4816
@meenakshimohan4816 3 жыл бұрын
உனக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
Hi Ganesh, great work and Information .. well done
@paramesWaran-r3q
@paramesWaran-r3q Жыл бұрын
Thanks to Ganesh Raghav and we're very excited and grateful to you.
@krishipalappan7948
@krishipalappan7948 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏❤️🙏👍
@rajalakshmisubramanian8469
@rajalakshmisubramanian8469 3 жыл бұрын
Extremely Good Video Quality, Hatss Off to Ganesh and his Team
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 3 жыл бұрын
என் பிறந்த ஊர்.கோவிலுக்கு அடுத்த வீதி.பாடலீஸ்வரர்.பிரஹன் நாயகி சக்தி வாய்ந்த கோவில்.
@valarmathiv1388
@valarmathiv1388 2 жыл бұрын
மிக மிக நன்று🙏
@bharaneshtds4768
@bharaneshtds4768 3 жыл бұрын
Ganesh is 👍👍👍
@indras7641
@indras7641 3 жыл бұрын
அருமை! அருமை! பகவான் என்றும் துணை இருப்பார்!
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 2 жыл бұрын
பாடள்.ஈஷ்வறர்.சண்னதி.பார்தேன்.மகிழ்சியாக.இருந்தது.நன்ரி.கணேஷ்🙏🙏🙏.கணேஷ்க்கு.ஜே.💅💅💅.கணேஷ்க்கு.ஜே⭐❤️⭐❤️⭐❤️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌸திருச்சிற்றம்பலம்🙏
@swaminathanp2729
@swaminathanp2729 2 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Arumai thanks
@kanagamani8381
@kanagamani8381 3 жыл бұрын
உமது இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக சிறப்பு👌👌 🙏🙏
@sundararamanarumugam1412
@sundararamanarumugam1412 2 жыл бұрын
எங்கள் ஊர் கோவில் பற்றி பலரும் அறிய செய்ததுக்கு. நன்றி.
@muthusamy2898
@muthusamy2898 3 жыл бұрын
,super coverage
@ramanathanmuthuswamy8681
@ramanathanmuthuswamy8681 3 жыл бұрын
I am happy to see you again.
@krithi5938
@krithi5938 3 жыл бұрын
௮ருமை.ஸதல வரலாறு கோயிலுக்குள் செல்லும் முன் சொன்னால் எங்களுக்கும் வரலாற்றுச் சிறப்புடன் தரிசிக்க முடியும். மேலும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் செல்லும் போது பதிகங்களின் சில வரிகளை யாவது ஒலி வடிவிலோ வரி வடிவிலோ சேர்த்து ௮மைத்தால் சிறப்பாக இருக்கும் ௭ன்பது ௭னது பணிவான கருத்து. ௮த்திவரதர் முதற்கொண்டு நீங்கள் போடும் பதிவுகள் ௮னைத்துமே சிறப்பு. வாழ்க வளமுடன்
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 Жыл бұрын
Great Ganeshragav thanks
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 3 жыл бұрын
Excellent temple 🙏🙏🙏
@Parthi128
@Parthi128 2 жыл бұрын
Om namah shivaya.... 🙏🙏🙏
@vishalinikamlithafuntime7636
@vishalinikamlithafuntime7636 3 жыл бұрын
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
@girijarajanbabukrishnamoor4023
@girijarajanbabukrishnamoor4023 3 жыл бұрын
Unbeatable service. Do this continuously for humankind.
@krishpadm5170
@krishpadm5170 3 жыл бұрын
Very nice . Beautiful pillars
@ccash3785
@ccash3785 3 жыл бұрын
Hi, dear brothers Ganesh Raghav n Naveen. Very grand temple, beautiful amazing structural design. Bless u both n keep up the gr8 work. Thank u.
@shobanamohan5407
@shobanamohan5407 3 жыл бұрын
Beautiful temple om nama sivaya 🙏🙏
@malathiarumugam5298
@malathiarumugam5298 2 жыл бұрын
🙏🙏Om🙏Nama🙏Sivaya🙏❤️
@prasadga9562
@prasadga9562 3 жыл бұрын
Miga miga nanri bro
@kamalarangachari5101
@kamalarangachari5101 3 жыл бұрын
Kalthachargalin uzhaippu.kankoodu. Visalamana koilgalaipparthathum en manam melum visalamayitru Kattia.mannargalin bhakthiyum edupadum kan munnay katchi kodukkinrana
@buvaneswaris743
@buvaneswaris743 3 жыл бұрын
கணேஷ் எனக்கு கோவில் என்றால் உயிர் .(74) நேரில் சென்று பார்க்க இயலாத போது உங்கள் கண்களின் மூலம் அவற்றை வணங்குகிறேன். இது. அருந்தொண்டு .
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 жыл бұрын
Beautiful Temple so divine to watch. Thank you lot Brother.
@vladimirkrisnov
@vladimirkrisnov 2 жыл бұрын
Best, ever, Ganesh.
@sanjaikb7278
@sanjaikb7278 3 жыл бұрын
🙏🙏🙏 nadi 1000 vanakum(thanks for your divine video ).....go head
@umamagesweriumamagesweris8954
@umamagesweriumamagesweris8954 2 жыл бұрын
நான் கடலூர் 10 நிமிடங்கள் நடை பயனும் மட்டுமே
@natarajankrishna2204
@natarajankrishna2204 3 жыл бұрын
அருமை அற்புதம் 😍🙏
@ushanarayanan7173
@ushanarayanan7173 3 жыл бұрын
Pidari amman sannathi varum antru kaathirunthe migavum piditha kovil nantri
@girijarajanbabukrishnamoor4023
@girijarajanbabukrishnamoor4023 3 жыл бұрын
Very good. Do this for 276 pandals pettra thalam and 106 vainava Divya Desai and all Hindu temples around the world. We will support you Ganesh Raghav. K.rajanbabu Karur
@sivaranjith7317
@sivaranjith7317 2 жыл бұрын
Kal la kaai onnu erukum atha pathi solla la bro
@madhankumar3648
@madhankumar3648 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@premavenkasan2884
@premavenkasan2884 3 жыл бұрын
Explanations super.
@girijarajanbabukrishnamoor4023
@girijarajanbabukrishnamoor4023 3 жыл бұрын
Excellent service dear young brother
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 3 жыл бұрын
Super cute message 🙏🙏🙏om namah shivay om
@rajrajendran291
@rajrajendran291 3 жыл бұрын
You must know about the temple and places to comantry bye
@rajrajendran291
@rajrajendran291 3 жыл бұрын
Super you may follow prawin mohan and naan ungal karuna for comantry
@piramanayagams2369
@piramanayagams2369 3 жыл бұрын
Very beautiful temple
@alamuanandh4556
@alamuanandh4556 Жыл бұрын
Super
@kanikrish
@kanikrish 3 жыл бұрын
உங்க videos எல்லாமே சூப்பர் தம்பி
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 3 жыл бұрын
அம்மன் பெயர் பெரிய நாயகி என்னும்.பிரஹன் நாயகி.சக்தி வாய்ந்த மூர்த்தம்.நின்று பேசும் தாய் அவள்
@krishnamoorthy3449
@krishnamoorthy3449 3 жыл бұрын
நன்றி தம்பி கணேஷ் ராகவ்
@girijarajanbabukrishnamoor4023
@girijarajanbabukrishnamoor4023 3 жыл бұрын
Great Ganesh Raghav.
@krishnamoorthykrishna1940
@krishnamoorthykrishna1940 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஒம் பாடலிஸ்வராய சரணம்
@malathiannamalai2858
@malathiannamalai2858 3 жыл бұрын
ஹாய் கணேஷ் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தங்கள நண்பர்கள் அனைவருக்கும். அழகான கோயில் மற்றும் குளம்
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
U r always thinking of temples and God all the best wishes for your efforts
@selvamanifavouritesongsp2898
@selvamanifavouritesongsp2898 3 жыл бұрын
சிறுவயதில் தி௫விழா காலங்களில் இந்த ஆலயத்தில் உள்புறத்தில் ஆடி ஓடி விளையாடியதை இன்று நினைத்தால் மனம் மகிழ்ச்சி அடைகிறது
@xyz1401
@xyz1401 3 жыл бұрын
இந்த குளத்தை பார்க்கும் போது எத்தனை பேருக்கு குளிக்க வேண்டும் என்று ஆசை வந்தது
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 3 жыл бұрын
🙂😛😌
@kalaiarasib6599
@kalaiarasib6599 3 жыл бұрын
Migàvum arumai thanks thambi Naveen
@மழைதுளி-வ2ட
@மழைதுளி-வ2ட 3 жыл бұрын
ஓம் நமசிவாய நம . சிவ சிவ
@kanmani1938
@kanmani1938 3 жыл бұрын
நன்றி கணேஷ் வாழ்த்துக்கள்
@adramlax
@adramlax 3 жыл бұрын
Very nice…. Excellent video
@manomani6617
@manomani6617 3 жыл бұрын
Tnqs for the information u ve given very useful
@papujinji5397
@papujinji5397 3 жыл бұрын
ரொம்ப அழகான பெரிய நாயகி அம்மன்
@ushabaskar3315
@ushabaskar3315 3 жыл бұрын
நன்றி சகோ
@papujinji5397
@papujinji5397 3 жыл бұрын
சுமார் 65 years ago, I used to visit everyday with my grand mother
@aadhiram6693
@aadhiram6693 2 жыл бұрын
Lodge name n price bro
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@girijarajanbabukrishnamoor4023
@girijarajanbabukrishnamoor4023 3 жыл бұрын
Thanks to you and Naveen
@palaniappanvinaitheerthan8925
@palaniappanvinaitheerthan8925 3 жыл бұрын
பக்கத்துல தான் விருத்தகிரீஸ்வரர் don't miss bro
@kumaresan8905
@kumaresan8905 3 жыл бұрын
தாமரை மலர்களை சூடி அழகாக காட்சி தரும் எம்பெருமானைக்காண்பது யாம் பெற்ற பெரும்பேராகும்.....
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 3 жыл бұрын
Thanks a lot
@baburajagopalnaidu6099
@baburajagopalnaidu6099 3 жыл бұрын
Thank you bro I'm cuddalore
@manieeselvam3960
@manieeselvam3960 3 жыл бұрын
Hiiii Bro.. Padavefu Renugambal koil patri oru video podungo please
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
Kovil pillars are beautiful...
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏
@deepal8271
@deepal8271 3 жыл бұрын
திருநாவுக்கரசர் அருளிய பாடல் "சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைத்தொழ கற்றுணை பூட்டி ஓர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே." "திருந்தா அமணர் தம் தீ நெறிப்பட்டு திகைத்து முத்தி தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த பொருந்தா அரக்கனுடன் எரித்தாய் பாதிரிபுலியூர் இருந்தா அடியேன் இனி பிறவாமல் வந்து ஏற்றுக்கொள்ளே.' திருச்சிற்றம்பலம் 🙏🙏🌹😍
@GaneshRaghav
@GaneshRaghav 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 3 жыл бұрын
Tiruppugazh..... Ninamodu Kurudi Narambu Maariya.. Endru todangum
@deepal8271
@deepal8271 3 жыл бұрын
@@lakshmiganesh1437 நீங்க சொல்ற பாடல் எனக்குத் தெரியவில்லை.மேல கொடுத்த பாடல் தேவாரம் பாடல். பாடலீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) அருளியது. திருச்சிற்றம்பலம் 🙏🙏🌹😍
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 3 жыл бұрын
@@deepal8271 thats tiruppugazh. I hav Written. Read Again
@babuk5517
@babuk5517 3 жыл бұрын
Excellent
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
சீதா மலை , அவனி , Avani Beta , Avani , Karnataka
22:26
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.