வாழ்க்கையில் திருப்பம் பெற பௌர்ணமியில் வழிபட வேண்டிய அம்மன் | 3-ஆம் நாள் நவராத்திரி |Navarathri Day3

  Рет қаралды 19,478

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

3-ஆம் நாள் நவராத்திரி - வாழ்க்கையில் திருப்பம் பெற பௌர்ணமியில் வழிபட வேண்டிய அம்மன் | Navarathri Day 3
நவராத்திரி 10 நாட்களும் 10 சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் இருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா நவராத்திரியை உங்களோடு கொண்டாட உள்ளார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 111
@E.S.Mviews
@E.S.Mviews 3 сағат бұрын
ஆதி சக்தியை அறிய வைக்கும் அன்றாடம் குறை நிறைகளை எடுத்துரைக்கும் எங்கள் மங்கையர்க்கரசி தாயே காலை வணக்கம் 🙏
@KanderiNandakumarNaidu
@KanderiNandakumarNaidu 3 сағат бұрын
நன்றி சகோதரி இறைவனை பிரார்த்தித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@lakshmanans1681
@lakshmanans1681 3 сағат бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 сағат бұрын
மிக்க நன்றி அம்மா❤ அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை அருள்மிகு ஆதி புரீஸ்வரர் பொன்னார் தாமரை திருமலரடிகள் போற்றி போற்றி ❤ ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மாஹாதேவா ❤ தென்னாடுடைய சிவனே போற்றி ❤ எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி❤
@aravindanm2548
@aravindanm2548 2 сағат бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி வாராஹி அம்மனே போற்றி போற்றி வடிவுடை நாயகி அம்மனே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@malarvizhiv1259
@malarvizhiv1259 Сағат бұрын
அம்மா உங்களுடைய ஆன்மீக பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது.மிக சிறப்பு அம்மா.தெரியாத, அறியாத, பார்க்காத தகவல்களை மிக அழகான தமிழில் உங்களைத் தவிர யார் தெரிலவிக்க இயலும். இறைவனின் ஆசியும் வாரியார் சுவாமிகளின் துணையும் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.🎉
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 сағат бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தெரிந்து கொள்ள வேண்டிய மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா !மிக சிறப்பும் மகத்துவம் புணிதமும் வாய்ந்த ஆலய தரிசனம் காண வைத்த அண்ணை தங்களுக்கு மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏
@GomathiGanesh-c9o
@GomathiGanesh-c9o Сағат бұрын
இன்று இறைவுனும் இறைவனையும் இத்தலத்திலம் கான் பெற்றதற்க்கு நன்றி அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்சக்தி பராசக்தி ❤ ஓம்முருகா சரணம் ❤
@Athilakshmi-r4p
@Athilakshmi-r4p 2 сағат бұрын
Engal Athma Amma 🙏🙏🙏Good Morning Amma
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Сағат бұрын
🔱 அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியே சிவசக்தி ஆதிசக்தி மஹாசக்தி ஓம்சக்தி🌿🙏🌷🙏🌿🙏🌷🙏🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் அம்மா🙏🙏 ரொம்ப அருமையான வடிவுடைநாயகி அம்மன் பல சிறப்புகளை பற்றி விளக்கமாக சொன்னிங்க மிகவும் நன்றி அம்மா🙏🙏
@sivakumarsaravanan1159
@sivakumarsaravanan1159 3 сағат бұрын
நாங்களும் திருவொற்றியூர் தான் அம்மா எங்களை அனுதினமும் கண் இமைகள் போல காப்பது வடிவுடை அம்பிகை கருனை தான் அம்மா 🙏🙏✨💥
@PadmavathiP-z7i
@PadmavathiP-z7i Сағат бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@premabhuvana6499
@premabhuvana6499 2 сағат бұрын
நன்றி நன்றி மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@subashchandraboser9756
@subashchandraboser9756 2 сағат бұрын
ஓம் நமசிவாய ஓம் அன்னைஆதிபாராசக்தி
@indhranijayaraman2381
@indhranijayaraman2381 36 минут бұрын
மிக்க நன்றி அம்மா, நாங்கள் இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவொற்றியூரில் வாழ்ந்து வருகிறோம் என்பதில் மிக மகிழ்ச்சி அம்மா, நன்றி 🙏
@allisdarbar477
@allisdarbar477 10 минут бұрын
இத்தனை தகவல்களையும் மடையை திறந்ததும் தங்கு தடையின்றி ஒடோடி வருகின்ற நீரை போல திருத்தமாக கேட்க கூடிய செவிகளுக்கு மீண்டும் மீண்டும் கேட்க்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது இறையருள் குருவருள் திருவருள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் வாழ்க வளமுடன் 🎉❤😊
@UM-ru7ti
@UM-ru7ti Сағат бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏.. ஆலயம் காண செய்தமைக்கு நன்றி
@pothumani1071
@pothumani1071 2 сағат бұрын
ஓம் சிவ சக்தி
@tamilselvim2069
@tamilselvim2069 3 сағат бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@sri5917
@sri5917 2 сағат бұрын
Amma ❤ neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu ❤ Guru thaal panigiren ❤
@munirajn8806
@munirajn8806 3 сағат бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
@devisamba1903
@devisamba1903 2 сағат бұрын
Thank you Amma ❤
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 22 минут бұрын
Om namah sivaya namaha 🙏
@n.mythilin15
@n.mythilin15 2 сағат бұрын
Nandri Amma
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 сағат бұрын
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om namo narayanaya nama. 🙏🙏🙏Om shakthi 🙏🙏🙏paraa shakthi 🙏🙏🙏aadhi paraa shakthi. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@Tharunth-pf1ul
@Tharunth-pf1ul 7 минут бұрын
குரு வணக்கம் அம்மா பதிவு மிக அருமை நன்றி அம்மா
@SingaraveluSingaravelu-gy9gp
@SingaraveluSingaravelu-gy9gp 3 сағат бұрын
என் இனிய காலைவணக்கம் அம்மா,,,,,,,.
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 15 минут бұрын
அருமை அருமை நன்றி அம்மா 🙏🏻
@shobanashobana3431
@shobanashobana3431 3 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏
@aruncreation6741
@aruncreation6741 3 сағат бұрын
காலை வணக்கம் அம்மா 🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 сағат бұрын
நன்றி சகோதரி 🙏🙏
@sowmiyapraba8839
@sowmiyapraba8839 3 сағат бұрын
Thagavalukku NANDRI amma 🙏🙏🙏🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@rathikasampath254
@rathikasampath254 3 сағат бұрын
வணக்கம் அம்மா மிக்க நன்றி🙏🏻🙏🏻
@jaganhari5410
@jaganhari5410 3 сағат бұрын
வணக்கம் அம்மா🙏. ஓம் இச்சா சக்தி போற்றி🙏🙏. ஓம் கிரியா சக்தி போற்றி🙏🙏. ஓம் ஞான சக்தி போற்றி🙏🙏. ஓம் சரவண பவ🙏🙏🙏.
@Reka.mReka.m
@Reka.mReka.m 2 сағат бұрын
அம்மா உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி கோவில்களை பற்றி அருமையாக சொல்ல முடியாதும்மா
@shanthikasi7586
@shanthikasi7586 3 сағат бұрын
காலை வணக்கம் அம்மா💥🙌🙌🙏🙏
@GaneshGanesh.k-g7k
@GaneshGanesh.k-g7k Сағат бұрын
Amma navarathiril eppadi valibadu seiyavendum endru thinam thinam ungal pathivirku Nandri amma 🙏🙏🙏🙏🙏
@SuthanthiraRani-e4g
@SuthanthiraRani-e4g 3 сағат бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjuKavish
@manjuKavish 44 минут бұрын
Nandri Amma🙏🙏🙏
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 16 минут бұрын
.குருவே சரணம் 🙏🙏🙏
@jb19679
@jb19679 44 минут бұрын
🌺🌺 3 வது நாள் நவராத்திரி பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் 🎉🎉 நன்றி வணக்கம் 🌹🌹 வாழ்த்துக்கள் 🙏🙏
@thilagakumar
@thilagakumar 2 сағат бұрын
காலை வணக்கம் அம்மா ❤❤🙏🏻🌹
@karpagaselvi3963
@karpagaselvi3963 3 сағат бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@Athilakshmi-r4p
@Athilakshmi-r4p 55 минут бұрын
Nandri Amma🙏🙏
@Kalyan128
@Kalyan128 Сағат бұрын
Amma I was waiting for this video
@annampoorani7019
@annampoorani7019 3 сағат бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@saravananraja5457
@saravananraja5457 3 сағат бұрын
🙏🙏🙏💐 அம்மா
@lakshmikrishpriya7977
@lakshmikrishpriya7977 48 минут бұрын
அம்மா நீங்கள் பாடி சிவன் கோவிலில் வரும் வியாழன் சொற்பொழிவு தருவது அறிந்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் சொற்பொழிவு கேட்பதற்கு.
@VelMurugammal-n9p
@VelMurugammal-n9p 3 сағат бұрын
நன்றி அக்கா நவராத்திரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@prabhapadmavati8829
@prabhapadmavati8829 Сағат бұрын
Nandri amma.
@ManishaSanthanam
@ManishaSanthanam 3 сағат бұрын
ஒம் நமசிவாய
@NadhiyaNadhiya-c3t
@NadhiyaNadhiya-c3t 2 сағат бұрын
Thank you Amma
@selvir3073
@selvir3073 3 сағат бұрын
nandrikalkodiamma🙏🙏🙏🙏🙏🙏
@SureshkrishnaKrishna-se4fq
@SureshkrishnaKrishna-se4fq 11 минут бұрын
OM SAKTHI 🙏
@ravijarajesh2321
@ravijarajesh2321 Сағат бұрын
Vanakam Amma💐
@Lakshmi-ut2py
@Lakshmi-ut2py Сағат бұрын
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Pushpavalli-cy8jp
@Pushpavalli-cy8jp 2 сағат бұрын
நன்றி
@padmavathymv8029
@padmavathymv8029 3 сағат бұрын
ஓம் சரவணபவ
@chennaijvrcreations
@chennaijvrcreations Сағат бұрын
🙏🙏🙏🙏🙏💯💐💐🌺🌺🌺
@rachuishanss951
@rachuishanss951 3 сағат бұрын
Vanakam amma ❤ ..
@boomadevi632
@boomadevi632 2 сағат бұрын
Thank you amma
@VairavaVairam
@VairavaVairam 3 сағат бұрын
amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KowsalyaJayakumar-lv4ql
@KowsalyaJayakumar-lv4ql 2 сағат бұрын
Thanks mam happy navarathiri Mam.
@minnadiyanmalathi85
@minnadiyanmalathi85 3 сағат бұрын
Nantri anma🙏🙏🙏
@chinnathaye6846
@chinnathaye6846 3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@TSaidhanalakshmi
@TSaidhanalakshmi 3 сағат бұрын
🙏🙏🙇🙇
@Lakshmi-ut2py
@Lakshmi-ut2py Сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Сағат бұрын
🙏🙏🙏
@rajalakshmir6368
@rajalakshmir6368 2 сағат бұрын
🙏🙏🙏
@kalaivanis2859
@kalaivanis2859 3 сағат бұрын
🙏🙏🙏
@amuthamarimuthu4578
@amuthamarimuthu4578 3 сағат бұрын
🙏🙏🙏
@ranij996
@ranij996 3 сағат бұрын
🙏🙏🙏
@ShanmugaLakshmi-t1k
@ShanmugaLakshmi-t1k 3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️
@Kannikavenketesh
@Kannikavenketesh 3 сағат бұрын
❤❤❤
@jayas8653
@jayas8653 3 сағат бұрын
❤ good morning
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 22 минут бұрын
Super pathivu ma 👌
@vedhagopal6513
@vedhagopal6513 Сағат бұрын
🙏😊
@nishaaarif9955
@nishaaarif9955 51 минут бұрын
❤❤❤❤❤❤❤🎉
@AnbarasiPalanivel-u1x
@AnbarasiPalanivel-u1x 55 минут бұрын
Hitankuamma
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 2 сағат бұрын
Thanks for your information mam
@natarajans3179
@natarajans3179 Сағат бұрын
Nice lecture
@HarsathabhinavPM-ny4ck
@HarsathabhinavPM-ny4ck 3 сағат бұрын
Hi mam good morning 🌅🌅❤❤❤❤🎉🎉🎉
@GKALLFABS
@GKALLFABS Сағат бұрын
Amma siruvapuri patri padhivu podungal..
@agarathi2022
@agarathi2022 3 сағат бұрын
Hi akka it's me your sister. திருவொற்றியூர்க்கு‌ நீங்க வந்ததுல சந்தோஷம்.😊
@nivashnigash7534
@nivashnigash7534 Сағат бұрын
காலை ஒரு நேர விரதம் இருந்து நிறைவு செய்வது பற்றி சொல்லுங்கள் பணிக்கு செல்பவர்களுக்கு, உதவியாக இருக்கும்
@MadheshE-sg5wl
@MadheshE-sg5wl 3 сағат бұрын
Hii amma Neenga Arpudham tharum alayangal Video podunga
@ShobiPrakash
@ShobiPrakash 3 сағат бұрын
அம்மா வணக்கம் டாட்டு வேல், சிவன் உருவங்கள் போடுறத பற்றியும் பதிவிடுங்கள், ,,
@umamaheswari1277
@umamaheswari1277 3 сағат бұрын
வணக்கம் அம்மா, பைரவர் தரிசனம் கிடைத்தது. மற்றும் வடிவுடையம்மன் பற்றிய அறிய தகவல் கிடைத்தது. மிக்க நன்றி வடிவுயம்மன்னை வீட்டில் வழிபடும் நாளை கூறுங்கள் அம்மா
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 сағат бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@tamilarasiganesan1621
@tamilarasiganesan1621 2 сағат бұрын
My native
@karthigaiselviganesan346
@karthigaiselviganesan346 3 сағат бұрын
1 st comment ❤❤
@subasuba2299
@subasuba2299 Сағат бұрын
வணக்கம் அம்மா.. நான் வழமையாக கந்தசஷ்டி விரதம் எப்போதும் விடாமல் கரம் பிடித்து கொண்டு வருகிறேன் அம்மா இம்முறை பிடிக்க கூடாது என்று பலபேர் கூறுகின்றனர் என் கணவரின் பெரியம்மா இறந்து விட்ட காரணமாக அம்மா கந்தசஷ்டி விரதம் துவக்கத்துக்கு முன் பதிவு செய்யுங்கள் அம்மா வணக்கம் நன்றி 😢
@ShobiPrakash
@ShobiPrakash 3 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் பற்றி சொல்லுங்கள் அம்மா பிளீஸ், ,,,
@dineshsairam3828
@dineshsairam3828 Сағат бұрын
Amma madurai veeran gramathu samy pathivu thanga maa pplsss
@RanjiRanji-rt5eq
@RanjiRanji-rt5eq 3 сағат бұрын
வணக்கம் அம்மா 🙏🏻
@srit7241
@srit7241 32 минут бұрын
Kanchi kamakshi pathi sollunga amma
@srikarupan5969
@srikarupan5969 3 сағат бұрын
வணக்கம் அம்மா🙏 நான் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் அம்மா ரொம்ப ரொம்ப அவசரம் அவசியம் எங்க குலதெய்வ கோவிலில் ஒரு பிரச்சனை உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை அம்மா
@PriyaSomasekar
@PriyaSomasekar 52 минут бұрын
Venpuli problem ku solution solunga amma please
வெற்றி தரும் ஜெபமாலை | Fr.Nalla Jacob dass
23:29
Fr Shiju Kovai Official
Рет қаралды 3,9 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 30 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19