வாக்கியம் திருக்கணிதம் குரு சனி இணையும் வானியல் நிகழ்வு | Saturn Transit 2020 Special Live

  Рет қаралды 51,826

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 317
@hariprasath2344
@hariprasath2344 4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் எனக்குப் பலன் வாக்கிய பஞ்சாங்கத்தை ஒட்டிய வருகிறது நன்றி வாழ்க வளமுடன்
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 3 жыл бұрын
வாக்கிய பாஞ்சங்கம் சரி என சொல்ரிங்கா நீங்கள் எந்த district sir
@hariprasath2344
@hariprasath2344 3 жыл бұрын
@@RamKumar-hh7pc திருப்பூர்
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 3 жыл бұрын
@@hariprasath2344 nan coimbatore than ippo pondicherry la irken vakkiyam panchangam right aa varutha ?share pannunga sir
@hariprasath2344
@hariprasath2344 3 жыл бұрын
@@RamKumar-hh7pc s which year panchang u need
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 3 жыл бұрын
@@hariprasath2344 பஞ்சாங்கம் வேண்டாம் சார்.ரெம்ப நாள் ளா சந்தேகம் வாக்கியம் சாரியனு .திருகனித ப்படி புதன் திசை ஆரம்பிச்சு 2 வருடம் அகுது எந்த பலனும் தெரியவில்லை .வாக்கிய ப்படி சனி திசை குரு புத்தி .அஸ்டமா சனி வெற. அதுதன் கோளப்பம் உங்க அனுபவம் எப்படி சார்
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
ஐயா வணக்கம், வாக்கியமோ, திருக்கணிதமோ எங்களுக்கு தங்களின் வாக்கியமே சிறப்பு வாய்ந்தது 🙏🙏🙏🙏🙏மீண்டும் நன்றிகள் பல 🙏
@Pushpasaravanan2467
@Pushpasaravanan2467 4 жыл бұрын
மிக பிரமாதமான, தெளிவான பேச்சு,.....வாழ்க சார் நீங்க
@Masterofuniverse1874
@Masterofuniverse1874 4 жыл бұрын
தெளிவா சொல்றேன் பேர்ல தெளிவே இல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார்கள் இந்த வீடியோவை நன்றி
@devashreesridhar1202
@devashreesridhar1202 4 жыл бұрын
மிகவும் சிறப்பான💫விளக்கம்👌சூப்பர்🙏நன்றி
@anbuselvanar
@anbuselvanar 4 жыл бұрын
Intellectual speach... Astrology is for me bit of confusion, always watching Your videos as well as Aditya guru ji videos, so many different openions between you both... Ofcourse race between two genious... I respect you both Sir🙏🙏🙏
@ganesann2961
@ganesann2961 5 күн бұрын
சூப்பர் ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏🙏
@kumarrathinam5752
@kumarrathinam5752 4 жыл бұрын
சரியான விளக்கம் அருமை அருமை நன்றி சருயான தீர்ப்பு....
@umamaheswari7538
@umamaheswari7538 4 жыл бұрын
வாக்கியமே நூறு சதவிகிதம் சரி அனுபவம் தந்த தெளிவு 👌 சென்னை உமாமகேஷ்வரி
@soundaryameena5623
@soundaryameena5623 4 жыл бұрын
100% sure
@vocalistram2025
@vocalistram2025 2 жыл бұрын
IPO pirakira kulandhaiku ......astrologer edha follow pandraanga....Vaakiyam or thirukanidham
@Ramkumar_T
@Ramkumar_T Жыл бұрын
@@vocalistram2025 kochara naadi concept as per vakya
@lanagendran5032
@lanagendran5032 25 күн бұрын
Totally all are waste for good humans
@satyanarayanan1249
@satyanarayanan1249 4 жыл бұрын
Giving example of Windows and Linux ... Shows your know Knowledge
@murthibairavar7526
@murthibairavar7526 4 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சின்ன ராஜா அவர்களுக்கு வணக்கம்
@ganesanr9012
@ganesanr9012 4 жыл бұрын
அருமையான விளக்கம்..நன்றி சார்...🙏🙏🙏
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 4 жыл бұрын
Positive jothidar Mr. CHINRAJ.
@hariharaselvang2279
@hariharaselvang2279 4 жыл бұрын
ஐயா, உங்கள் நல்ல பண்புக்கு தலை வணங்குகிறேன்...
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997 4 жыл бұрын
நன்றி அண்ணா எங்களுக்கும் பதில் தர வேண்டும் என்ற எண்ணம் வந்தமைக்கு
@deepakdurai6055
@deepakdurai6055 4 жыл бұрын
Chinnaraja sir legend when ever I watch your video I'm learning and I'm getting facts and lots of examples....
@dsmmariappan
@dsmmariappan 4 жыл бұрын
உண்மை ஒன்று தான் இருக்கமுடியும்.
@oshorkwillpower2615
@oshorkwillpower2615 4 жыл бұрын
Supper supper sir
@ramvenkat8742
@ramvenkat8742 3 жыл бұрын
The honesty of your pronouncements are truly transparent. Thank you for keeping an equidistance in this issue. While attempting to answer this vexed question, you have endeavoured to exalt your strong roots on this subject. Our knowledge of vedic astrology is one of the greatest treasures to mankind. It proffers richest benefits to man as valuable in its own way, as any offered by the modern sciences. After all, astrology is not a matter of smart guessing. It is like a 3D picture. The future dimension always exists, but it is curtained. We are all trying to unravel its significance from different angles. Whoever desires to grasp this treasure, let him search for it. But, let us not betray our intellectual struggles by dismissing other's viewpoint, to the point of dissension. Dear Chinnaraj Sir, let me assure you that I am one of your ardent fans about your extraordinary memory in reciting innumerable verses related to astrology. I earnestly pray that Lord God shower on you His choicest blessings for the health of your body, length of your life and strength of your will. Sincerely, Venkatesh, Trichy.
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 жыл бұрын
வாக்கியமே சிறப்பு..
@TheShanjeevan
@TheShanjeevan 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா எனக்கு எது வருகின்றதோ அதை நான் தேர்ந்து எடுத்தேன் என்று கூறியது மிகவும் அருமை இதில் இது சரி அது தப்பு என்று கூறவில்லை எனக்கு எது சரி ஆக படுகின்றதோ அதனை follow செய்கின்றேன் என்று கூறியது சிறப்பு🙏
@palanisamys3775
@palanisamys3775 4 жыл бұрын
Neengale Antha Paramporul Sir!👌🙏🙏
@Elaiyarasan_Murugaraj
@Elaiyarasan_Murugaraj 4 жыл бұрын
பொதுவான விளக்கம் என்றாலும் தெளிவான சிந்தனையை மற்றோர் எடுத்துக்கொண்டார்களோ தெரியா! நான் எடுத்துக்கொண்டேன் தெளிந்த சிந்தனையை... நன்றி ஐயா
@கணேஷ்குமார்-ன4ழ
@கணேஷ்குமார்-ன4ழ 4 жыл бұрын
வாக்கியம் தான் எனது ஜாதக பலனில் பொருந்தி வருகிறது..
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 3 жыл бұрын
Neenga entha district sir.vakkiyam right nu solrenga.
@kalyaniravichandran7404
@kalyaniravichandran7404 4 жыл бұрын
Very cleverly evaded the reason for you following vakkiam.
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd 4 жыл бұрын
👉👉👉👌👌👌அன்பு அண்ணா, அருமையான விளக்கம்...👌👌👌👈👈👈
@pandiarajporselvan8043
@pandiarajporselvan8043 4 жыл бұрын
Perfect and balanced approach sir. Your observations are 100% correct. Actually it's Drik Kanitham, not Thirukanitham.
@g.shanmugam5930
@g.shanmugam5930 4 жыл бұрын
சார் நீங்கள் எனக்கு சொன்ன பதிலால் நான் மனம் தெளிவாகி உள்ளேன் எனக்கு மனதில் உள்ள பயம் போகிவிட்டது இனி ஒவ்வொரு அடியும் நிதானித்து எடுத்து வைப்பேன் கட்டாயம் உங்கள் ஆசீர்வாதத்தோடு நான் வாழ்க்கையில் முன்னேறுவேன் என்றும் அன்புடன் உங்கள் G சண்முகம்
@mjsinfinity3627
@mjsinfinity3627 2 жыл бұрын
Appreciate the effort to answer sir. Right or wrong you taking responsibility for answering the doubts of your listeners is appreciated
@karuppusamysamy8543
@karuppusamysamy8543 4 жыл бұрын
தன்னடக்கம் அருமை கருத்து சிறப்பு
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 жыл бұрын
வணக்கம் அண்ணா🌹🌹 உலகம் மிக பெரிய பெரிய பெரிய உலகம்🌎🌎 உதரணமாக ✋ஐந்து விரல்கள் ஒன்று போல் இல்லை. இது ஒன்றே போதும். 🙏🙏🙏🙏🙏
@n.subbuleader4314
@n.subbuleader4314 4 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம்
@srkarthick6389
@srkarthick6389 4 жыл бұрын
சரியான தீர்ப்பு 👌
@rptphoenixfoodtravelfunhealth
@rptphoenixfoodtravelfunhealth 4 жыл бұрын
Well said sir. Superb explanation. In my point of view, vakkiyam vs thirukanitham existed in order to prevent human beings from accurately predict/pinpoint navagraha(particularly lord saturn) location. If everyone able to predict 100%, then everyone on earth will be enjoying happy, wealthy, healthy, and lavish life. But in reality, that is impossible coz all of us need to experience our own karma and teaching of life. Nobody could escape that and definitely our karma lord(lord saturn) doesn’t gonna allows any short cuts in life😊🙏
@rptphoenixfoodtravelfunhealth
@rptphoenixfoodtravelfunhealth 4 жыл бұрын
P.S: I strongly believes in vakkiyam panchangam coz everything that happens around me particularly in past, I could predict/relate with 95% accuracy and It’s a mathematical knowledge rich with history from our rishi.
@sureshs191
@sureshs191 4 жыл бұрын
Thanks sir. Good explain. Suresh from Kerala
@cv-ve2gy
@cv-ve2gy 4 жыл бұрын
கடைசியில் சாதகம் கணித்தாலும் வாக்கியம்/திருக்கணித பலன் சரியா என்பதை விதியே தீர்மானிக்கிறது 🤯🤯🤯
@selvamvedajyothishi5216
@selvamvedajyothishi5216 4 жыл бұрын
Drig என்பது பார்வை என்று பொருள். Planetary model as per Drig - Observed planetary system நன்றி வணக்கம்.
@jsivacbe
@jsivacbe 4 жыл бұрын
100% right The main source is vakya almanac...From that only thirukanitham almanac generated. Earlier all Rishi followed vakya
@tamilmaghan2008
@tamilmaghan2008 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார் எது எப்படியோ நாங்கள் பின் பற்றுவது வாக்கியம் தான் நல்ல விளக்கம்.எல்லோரும் புரிந்து கொள்ளும் படி தெளிவாக விளக்கம் தந்தீர்கள்.மிக மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி சார் 👌👌👌🙏🙏🙏🙏
@banumathi4755
@banumathi4755 4 жыл бұрын
வாக்கியபஞ்சாகம் சரியாக இருக்கிறது
@SG-CND
@SG-CND 3 жыл бұрын
Great Sir You can also look at the sky (with the help of star finder) to see Guru and some other planets on the sky after the Sunset .
@ssaravanan480
@ssaravanan480 4 жыл бұрын
வணக்கம் 🙏 மிகவும் நேர்த்தியான விளக்கம். தங்களுக்கு இறைவனின் கருணை என்றுமே பரிபூரணமாக இருக்கட்டும் அன்புடன் சரவணன்.S
@SuperJeg18
@SuperJeg18 4 жыл бұрын
superb. very good clarification....
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 4 жыл бұрын
திருத்த திருத்த குழப்பம் தான் மிஞ்சும். வாக்கியம் இல்லாமல் திருக்கணிதம் எங்கிருந்து வந்தது. OLD IS GOLD.👍🏻👍🏻👍🏻
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
Irukalam aanal thirukanitham is more accurate.
@rumblesrumbles
@rumblesrumbles 4 жыл бұрын
Thanks Sir🙏. I follow thirukanitham but I like your reply 👍 Thankyou 🙏
@aiyappanthangavel490
@aiyappanthangavel490 4 жыл бұрын
நல்லது சார்.. அருமையான விளக்கம். 👍
@truthsacrament369
@truthsacrament369 4 жыл бұрын
உங்க சிரிப்பே சிறப்பு 😁
@SureshBabu-dk7gl
@SureshBabu-dk7gl 4 жыл бұрын
நல்ல விளக்கம்🙏🙏🙏
@chandrashekar.v6817
@chandrashekar.v6817 4 жыл бұрын
வணக்கம் சின்ன ராஜா அண்ணா நீங்க சொன்ன ஒரு டிகிரி வித்தியாசம் மிகத் தெளிவாக புரிந்தது நான் Tool & Die maker அதாவது engineering so ஒரு டிகிரி அல்ல ஒரு மினிட்ஸ் வித்தியாசம் வந்தாலும் size மாறும் இவ்வளவு நாளா எனக்குள்ள இருந்த கேள்வி அதற்கு இன்று தான் விடை கிடைத்தது நன்றி நன்றி
@hosursrinivasan8614
@hosursrinivasan8614 4 жыл бұрын
அருமையா ன. விள க்கம் ஐயா
@sansrirupra7723
@sansrirupra7723 4 жыл бұрын
Only rawanaa master of astrology,he can truly culculate all of this.
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 4 жыл бұрын
Good explanation sir its shows your responsbility for others opinion
@VenkatVenkat-sh2rr
@VenkatVenkat-sh2rr 4 жыл бұрын
அன்புடையீர் நீங்கள் சரி அல்லது தவறு எனச்சொல்லும் அனைத்தும் எங்கோ எதிலோ படித்ததாகத்தான் இருக்கும் என்ற வார்த்தை மிகவும் எதார்த்தமானது எவனோ எதையோ சிந்தித்ததை எழுதிவைத்தால் அதை படித்து அதில் உள்ளஆழத்தை உணர்ந்து அதில்உள்ள நல்லனஏற்று குறைகளை ஆராய்ந்து அவற்றை இவ்வாறு நீக்கலாம் என சிந்தித்து
@muthusaravanan7464
@muthusaravanan7464 3 жыл бұрын
Ur language slang and knowledge excellent
@vijailoganathan3065
@vijailoganathan3065 4 жыл бұрын
I was waiting for the video for a long time. Tks
@bharath2046
@bharath2046 3 жыл бұрын
Ayya 1961june month Vakkiyam Panchangam Sani in dhanusu Guru in magram Tirukanidham Sani and guru magram how please explain wt is life calculated
@neeleshshah
@neeleshshah 4 жыл бұрын
Well handled and explained. 👏👏
@elangovinp68
@elangovinp68 4 жыл бұрын
அருமை!! அருமை!! வாழ்க வளமுடன்...
@youtubeshorts_swiss
@youtubeshorts_swiss 4 жыл бұрын
அருமையான அறிவுரை, வாழ்த்துக்கள். ஏறத்தாள மூன்று வருடங்களுக்கு முன்பு உங்களை தொடர்பு கொண்டு அரசாங்க உத்தியோகத்தில் எனது மேல்லதிகாரிகள், எனது வேலையைப் பறிக்கப் பார்க்கிறார்கள், அதனால் நான் வேறு வேலை தேடப் போகிறேன் என்று உங்களிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் கூறியது: ஒருபோதும் அரசாங்கம் என்னை வேலையில் இருந்து நிறுத்தாது என்று. அதனால் நான் வேறு வேலை தேட வில்லை. எனது மேல்லதிகாரிகள் பல சதிகள் செய்து ஒரு வருடம் கழித்து எனது வேலையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். என்னை வேலையில் இருந்து துரத்த காரணம்; எனது வாதாடும் திறமை, அஞ்சா நெஞ்சம், திமிர், நெற்றிக்கண்ணை காட்டிலும் குற்றம் குற்றமே என்று கூறும் குணம். வேற எதுக்கும் இல்லை. அதைவிட எனது மேல்லதிகாரிகள் அவர்களைவிட நான் வசதியும் திறமையும் படைத்தவன் என்று அஞ்சி விட்டார்கள். மற்றும் ஒரு வருடத்துக்கு முன்பு உங்களை மீண்டும் தொடர்பு கொண்டு, மேல் அதிகாரிகள் மீது மற்றும் அரசாங்கத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளேன், அந்த வழக்கு எனக்கு சாதகமாக வரும் என்று நீங்கள் கூறினீர்கள் மற்றும் அதே அரசாங்க உத்தியோகம் மீண்டும் கிடைக்கும் என்று சொன்னீர்கள். அதை நம்பி எந்தவித முயற்சியும் இல்லாமல் வீட்டில் சோம்பேறியாக இருந்தேன். கடைசியில் வழக்கு ஆதாரங்கள் போதவில்லை என்று, எனக்கு நீதி கிடைக்கவில்லை. இப்பொழுது வேலை இல்லாமல் ஒரு வருடத்துக்கு மேலாக சோம்பேறியாக வீட்டில் உள்ளேன். கணிப்பு தவறியதன் காரணம் என்ன? உங்களை நான் குறை சொல்லவில்லை. பாத சாரங்கள் சிறு மாற்றம் பலனை முற்றிலும் தப்பாக விடுமா? எனது பிறந்த நேரமும் இடமும் மிகவும் துல்லியமானவை. 12.11.1982, 05:05 pm, Manndaitivu (Jaffna) அடுத்ததாக எந்தத் துறையில் வேலை தேடினால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனது ஜாதகப்படி? இன்ஷூரன்ஸ்? பேங்கிங்? பென்சன் ஃபேன்ஸ்? காவல்துறை? கெமிக்கல்?
@youtubeshorts_swiss
@youtubeshorts_swiss 4 жыл бұрын
@@vinu.devarajan மிக்க நன்றி ஐயா, அருமையான கணிப்பு. குரு சுய சாரம் பெற்று உள்ளார் அல்லவா? லக்கின கேந்திரத்தில் உள்ளார் அல்லவா? குரு இருக்கும் வீட்டில் ஆட்சி பெற்ற கிரகமும் உச்சம் பெற்ற கிரகமும் இருக்குது அல்லவா? அதைவிட பாக்கியாதிபதி குரு அல்லவா? இவை அனைத்தும் இருந்தும் குரு பலமில்லாமல் உள்ளாரா? சூரியன் நீச்சபங்க ராஜ யோகத்தில் உள்ளார்.
@youtubeshorts_swiss
@youtubeshorts_swiss 4 жыл бұрын
@@vinu.devarajan மிக்க நன்றி, தெளிவான விளக்கம். பரிகாரங்களில் நம்பிக்கை இல்லை. பாவத்தை செய்து விட்டு பரிகாரத்தை செய்தால் பாவம் தீர்ந்து விடுமா? அது கர்மாவுக்ககே இலஞ்சம் கொடுப்பது போல் அல்லவா? தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். குரு தசை தொடங்கியதும் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது 25% விதம் வருமானமும் உயர்ந்தது. சுக்கிர புத்தியில் வருமானம் படிப்படியாக மீண்டும் குறைந்து விட்டது. லக்னாதிபதி பஞ்சமாதிபதி பக்கியாதிபதி பாதகம் செய்ய மாட்டார்கள் அல்லவா? சரி குரு வலுவிழந்து இருப்பதால் சாதகமும் செய்ய மாட்டாரா? தப்பே செய்யாமல் சொந்த நாட்டை விட்டு தப்பி ஓடினோம். ஏந்த வேலைக்கு சென்றாலும் மனச்சாட்சியொடு முழு ஈடுபாட்டோடு சந்தோசமாக தான் பணிபுரிந்து வந்தேன். அப்படி பணியாற்றியும் வேலையை பறித்து விட்டார்கள் எனது மேலதிகாரிகள். இதைத்தான் புரிந்து கொள்ள சற்று கடினமாக உள்ளது. வாழ்க வளமுடன்
@rabbitgroups6390
@rabbitgroups6390 4 жыл бұрын
தலைவா வணக்கம் தலைவா நீ சொல்றுத்து சரி தலைவா வாக்கியத்தை மாத்தி திருகணிதம் வந்தது மாற்றபட்டது சிறந்தது ஆகாது எதால் மாற்றபட்டது அதுவே சிறந்தது வாக்கியமே சிறந்தது நன்றி ஐயா
@parthibhanlavakumar8768
@parthibhanlavakumar8768 4 жыл бұрын
You are correct ly said super, go to next g
@ganesann2961
@ganesann2961 5 күн бұрын
வாக்கியம் பஞ்சாங்கம்தான் சிறந்தது
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 4 жыл бұрын
Superb bro, god is always great
@anandavallik4474
@anandavallik4474 4 жыл бұрын
As you take the facts, better we rely on as we find it to our own limit and experience. Argument though healthy may land in disputes unending. Regards
@sundharvanitha7618
@sundharvanitha7618 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிஜயா
@MyJanarth
@MyJanarth 4 жыл бұрын
Good good very good 👍👍👍👍🙏
@Muthukumar-mp8iv
@Muthukumar-mp8iv 4 жыл бұрын
Me Meena rasi, last 10 months my business at closed stage and was wondering why Sani tansit did not help...and to my experience have strong feeling transit according to Vakiyam may help... Sir, you are great in conveying your points in very constructive and decent manner...and it is totally true everyone here having opinions based on scripts (books and video) created by different people.
@SanthoshSoundararajan
@SanthoshSoundararajan 4 жыл бұрын
Muthu kumar this is precisely what happened to me too, in my case I lost job just because of Guru at 10 and 0 effect of sani moving to 11th as per Thirukanidham., Last month I got a new job and hope sani will work as per vaakiyam.,
@Muthukumar-mp8iv
@Muthukumar-mp8iv 4 жыл бұрын
@@SanthoshSoundararajan all the best for coming up years
@SanthoshSoundararajan
@SanthoshSoundararajan 4 жыл бұрын
Vinu D but in my exp gocharam has greater effect., same bukthi and dasa had ups and downs, your logic can be good enough for an argument but over the last 5 years I have seen events with proof for myself. Also for everyone dasa bukthi don’t function the same way, for me Rasi adhibadhi Guru Utcham and lagnadhipadhi Sukran is weak seated with Guru so the effect of gocharam is variable. I confirmed the same with Adhiya Guruji.
@SanthoshSoundararajan
@SanthoshSoundararajan 4 жыл бұрын
Also I am not concerned if Chinaraj will agree with me on this, I just said his calculations based on sani peyarchi dates is more accurate for Vaakiyam at this moment.
@SanthoshSoundararajan
@SanthoshSoundararajan 4 жыл бұрын
Vinu D Sir it is a complex system and I think we should mix and match then weigh them based on prominence before making predictions.
@Vidayam
@Vidayam 4 жыл бұрын
உங்களுக்கும் குருஜி அவர்களுக்கும் இடையே தான் வாக்கு வாதம் வைக்க வேண்டும் போல்.
@qf8822
@qf8822 4 жыл бұрын
குருஜி உடான்ஸ் பார்ட்டி. திரு சின்னராஜ் இயற்கையான பாட்டுகள், ஆழ்ந்த அறிவு, செய்யுள் ஞானம் இவரிடம் இருக்கும் அறிவுக்கு குருஜி ஞான பூஜ்யம்.😭
@vskannan6562
@vskannan6562 4 жыл бұрын
குருஜி மிகவும் துல்லியமாக சொல்பவர்!
@adaikalapandi5832
@adaikalapandi5832 4 жыл бұрын
@@qf8822 உங்கள் ஜாதக அமைப்பில் ஜோதிட அறிவை அறியும் நிலை பறம்பொறுள் zero நிலை கொடுத்து இருப்பார் இதில் விவாதம் வேண்டாம் உங்கள் d.o.b and time place கொடுங்கள் உங்களுக்கு நான் தெளிய வைக்கிறேன் நண்பா
@adaikalapandi5832
@adaikalapandi5832 4 жыл бұрын
@@qf88222020 best astro good joke நண்பா your comment
@hariprasath2344
@hariprasath2344 4 жыл бұрын
@@adaikalapandi5832 குருஜி தவறு என்பதற்கு நீங்கள் அவர் சொல்லும் பௌர்ணமி விதி பொருத்திப் பார்க்கவும் பௌர்ணமி ஜாதகத்தில் சூரியன் சந்திரன் த‌சை நடந்து‌ சிரமப்பட்டு அவர்கள் ஜாதகம் என்னிடம் உள்ளது அதேபோல் 8,12 இடம் சுபத்துவம் ஆகி அந்தப் தசையும் நடந்து வெளியூர் செல்லாமல் உள்ளூர் சிறப்பாக வாழம் நபர்களும் உண்டு எனது ஆய்வின் குருஜியின் விதியில் பெரும்பாலும் பொருந்தி வரவில்லை நன்றி வாழ்க வளமுடன்
@vigneshs3786
@vigneshs3786 4 жыл бұрын
நல்லது சார். தற்போதைய சூழ்நிலையில் புதுவிதமான வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா. அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் இன்றைக்கு உங்கள் கோபத்தை கண்டோம் சார் 🙏
@sangeethar910
@sangeethar910 4 жыл бұрын
புந்தியில் வைய்த்து போற்றுகின்றேன்🙏🏻
@SamyugdhaKG
@SamyugdhaKG 4 жыл бұрын
Sir guru,sani vagram 10 th place pallan sir? 10.3.81 ,2.10 am Udumelpet please
@jaimuruganb3311
@jaimuruganb3311 4 жыл бұрын
Excellent speech! Sir
@sk4627
@sk4627 2 жыл бұрын
In VAKIYAM our aunsisters are calculate the PLANETS movement as per observed STARS STRS ARE USED TO COORDINATE THE PLANETS But in trikkanida MOTION OF OPPS LINE WHICH MOVES 2 MINUTES PER YEAT HAS BEEN TAKEN IN TO ACCOUNT
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Thanks ayya sundarrajan
@aurputhamani4894
@aurputhamani4894 4 жыл бұрын
ஐயா தங்கள் உரை மிக நன்றாக இருந்தது. நன்றி. நிகழ்வை சரியாகக் கணித்தது முன்கூட்டியே சொன்னது அஸ்றோனமி என்னும் விஞ்ஞானம் எத்தனை மணிக்கு ஆரம்பித்து எத்தனை மணி வரைபார்க்கலாம் என்று சொன்னது. அதே மாதிரி ஏதாவது ஒரு பஞ்சாங்கம்அந்த அளவுக்கு துல்லியமாக சொல்லியதா அல்லது அந்தப் பஞ்சாங்கத்தின் மூலம் கணிக்க முடியுமா? செய்ய முடியும் என்று முக்கியமாக நான் நம்புகிறேன்அது எந்த பஞ்சாங்கத்தின் கணக்கின்படி என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வி ,உரிய பதில் தங்களைப் போன்றவர்கள் தான் கொடுக்க முடியும்.என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு ஜோதிடத்தை தெய்வீக கலையாக மதித்து நம்பும் மனிதர்களுக்கு இது மட்டும்தான் தேவை. மற்றபடி எங்களுக்கு அது சரி இதுதான் சரி என்ற விவாதமே வேண்டாம் சார் அது இன்னும் கன்பியூஸ் பண்னும்.... நன்றி
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@rhythenstudio4296
@rhythenstudio4296 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@sasikala-ci2fw
@sasikala-ci2fw 4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@sithvinayagamvishnukumaran4093
@sithvinayagamvishnukumaran4093 4 жыл бұрын
நான் உங்களுடன் முரண்பாடும் விஷயம் இந்த வாக்கிய பஞ்சாங்கம் தான். அந்த காலத்தில் கிரகங்களின் நிலை வாக்கிய பஞ்சாங்கம் படி சரியாக இருந்தது. ஆனா தற்போதைய கிரகங்களின் நிலை திருக்கணித பஞ்சாங்கம் படி தான் சரியாக உள்ளது. நாம் வாழும் பூமியிலே பூகம்பம், இயற்கை அழிவுகள் ஏற்படும் போது பூமியின் சுழச்சி, வேகத்தில் மாற்றம் ஏற்படும் போது.. நமக்கு கண்ணுக்கு புலப்படாத வான்வெளியில அந்த கிரகங்களில் வீண்கற்கள் மோதுண்டும் அந்த கிரகங்களின் சுழச்சி, வேகத்தில் மாற்றங்கள் நடந்து இருக்கிறது. அவை இன்னும் வாக்கிய பஞ்சாங்கத்தில் திருத்தப்படாமல் இருக்கு. திருக்கணித பஞ்சாங்கம் செய்மதி மூலமாக கிரகங்களின் தற்போதைய நிலையை சரியாக சொல்லுகிறது. இன்று இரவு நீங்க 6 மணிக்கு பிறகு தென்மேற்கு திசை நோக்கி வானத்தை பாருங்க குருவும், சனியும் மகர ராசியில் ஒன்றாக சேர்ந்து தெரியும். குருவும் சனியும் ஒரே டிகிரில சேர்ந்து வானத்துல நமது கண்ணுக்கு தெரியும். இதிலையே வாக்கிய பஞ்சாங்கத்தில் இருக்கும் கிரக நிலைகள் பிழை என்று நிருபிக்க முடியும்.
@jananiram268
@jananiram268 4 жыл бұрын
Correct sir
@veersathish
@veersathish 4 жыл бұрын
காளிதாசருக்கு பிறகு யாரும் சரிசெய்யவில்லை என்கிறார். கிரகண நேரங்களும் தவறாகத்தான் வாக்கியத்தில் வருகிறது. நீங்களாவது முயற்சி செய்து துல்லியமாகக் கணிக்க மாற்றம் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.
@sangeethar910
@sangeethar910 4 жыл бұрын
In my daughter horescope guru Sani in same house in rishsbam.🙄. Then how they telling now only joining
@sengaijay5883
@sengaijay5883 4 жыл бұрын
கட்ட durai கு கட்டம் சரியில்லை..... கர்மா தன் வேலை pargum
@eshwararao.p4041
@eshwararao.p4041 4 жыл бұрын
Playing safe
@chandiranponnusamy7393
@chandiranponnusamy7393 4 жыл бұрын
Vakiyame correct
@nirmalk20
@nirmalk20 5 ай бұрын
நன்றி குரு ஜி 🙏🏻🙏🏻!!! en thiruganitham jathagam has sani uccham , in kendram ...சச யோகம் கிடைக்கும் (naan மகர லக்னம்) நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கும் , chandran ku (naan விருச்சிக ராசி - சந்திரன் நீச்சம்) plus Chandra mangala yogam also kidaikum Vaakiyathil lagnathipathy 9 il ...not uccham , sevvai aatchi illai ...not a favorable one I like & love திரு கணிதம் ❤
@MsLibra009
@MsLibra009 4 жыл бұрын
awesome explanation sir
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Superb explanation anna🙏🙏
@arulrathinam2806
@arulrathinam2806 4 жыл бұрын
நன்றி ஐயா.
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 4 жыл бұрын
வணக்கம் ஐயா ஹர்ஷினி 4/12/2020 காலை5:52 நாகர்கோவில் இதயத்தில்வால்வு பிரச்சினை உள்ளது ஆபரேசன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.குழந்தையின்ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 4 жыл бұрын
சற்று கடினமாக இருக்கும் காலம் தான்
@ravikrishnasuraparaju7891
@ravikrishnasuraparaju7891 4 жыл бұрын
Sir I am not sure on this fight, as per thirukanitham saturn transit was bu Jan (🪐 moves 1 degree per month) so it should have moved 11 degres by now in capricorn. Jupiter transited just now in Nov end and how did it get transited 11 degree
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 4 жыл бұрын
Next 6 planets conjunction in Feb 10 2021
@ganesann2961
@ganesann2961 5 күн бұрын
ஐயாஉங்களை நேரில் சந்திக்கவேண்டும் முகவரி அல்லது போன் நம்பர் வேண்டும்🙏🙏🙏
@virbis
@virbis 4 жыл бұрын
Good one!
@satheesbs
@satheesbs 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா பரோட்டாவும் இடையே சேர்த்து சிரித்துக்கொண்டே வாக்கியத்தை பற்றி தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா
@danieldani1008
@danieldani1008 4 жыл бұрын
Super sri
@jeyak6045
@jeyak6045 4 жыл бұрын
Arumai
@indiragandhi183
@indiragandhi183 4 жыл бұрын
Superb explanation
@chithambaranathanarunachal1896
@chithambaranathanarunachal1896 4 жыл бұрын
Windows and Linux explaination super. Both working as OS(operating system). We need to understand Circle and ellipse. திருகணிதம் circle . வாக்கியம் ellipse. வாக்கிய பஞ்சாங்கமே சரி... திருகணிதம் circle based. But celestial bodies rotate as ellipse. Not circle... திருகணிதம் பார்பவர்கள் பாதி science பாதி ஆன்மீக பார்பவர்கள். ஜோதிடம் ஓர் 💯 ஆன்மீகம். பரம்பொருளே எது சரி என்று விளக்கியது போல் உள்ளது உங்கள் விளக்கம். அருமை🙏
@prabhu5387
@prabhu5387 2 жыл бұрын
வாக்கியமே சிறந்தது
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 4 жыл бұрын
Sir very good evening 🙏🌃, please post a video about neecha bhanga Raja yogam thanks 🙏🙏🙏, wish you happy Pongal and advance happy Tamil new year
@aravinthsomu6476
@aravinthsomu6476 2 жыл бұрын
நீங்கள் பயன்படுத்தும் exact prediction software திருக்கணிதமா வாக்கிய பஞ்சாங்கம்மா ஐயா
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН