மிக நீண்ட காலமாக ஐயா அவர்கள் பாடிய வேல் விருத்தம்,மயில் விருத்தம்,கந்தர் அலங்காரம் கேட்டு...திரும்பத் திரும்பக் கேட்டு..அதே போல் சொல் பிரித்து,பிழையின்றி பாடும் வரம் பெற்றேன் ஐயா.பொருள் கூட எல்லாப் பாடல்களுக்கும் கூறும் அளவு படித்துள்ளேன்..கந்தர் அலங்காரம் மட்டும் முழுப் பாடல்களும் ஐயாவின் குரலில் கேட்க முடியாது போனது தான் பெருங்குறை.ஆனால் ஓரிரண்டு தேவாரம்,திருப்புகழ் மட்டுமே சங்கீதம் மூலம் கற்றுக் கொண்டிருந்த நான் கந்தர் சஷ்டிக் கவசம் தவிர பெரிய பாடல்கள் எதுவுமே கற்றறியாது இருந்தேன்.நாங்கள் இலங்கை.யாழ்ப்பாணத்தில் இருந்து திருமணம் முடித்து கொழும்பு வந்த போது எனது கணவரின் உறவினர் ஒருவர் சின்ன ஐயா பாடிய கந்தர் அனுபூதி mp3, கொடுத்தார்.அதனைக் கேட்க கேட்க ..என்னவோ..அதில் முழுவதும் லயித்து..பாடல்,சொற்பிரிவு,பொருள் என முதன்முதலில் கற்றுக் கொண்டு..இன்று...கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேலான திருமுறைகள்,அருணகிரி சுவாமிகளின் பாடல்கள் என அதே முறையில் இசை,சொற்பிரிவு,பொருள் என்று கற்றுக் கொண்டுள்ளேன். பாடல்களோடு மட்டும் நில்லாது 18 ,புராணங்கள்,இதிகாசங்கள்..தல புராணங்கள்..என தேடித்தேடி கற்று ..இன்று ஒரு முழு ஆன்மீகவாதியாக அடியேன் உள்ளேன்.இதற்கு வித்திட்டவர் சின்னய்யா.. அவர் பாடிய அனுபூதி..இன்னமும் நிறையக் கற்க வேண்டும் என்ற வேட்கையையும் கொடுத்தது.நன்றி...மிக்க நன்றி..ஓம் நமச்சிவாயம்.
@boopathyraj57425 ай бұрын
எந்த ஊர் ஐயா நீங்கள்
@thayalanvyravanathan26515 ай бұрын
வடமராட்சி..வதிரி..உடுப்பிட்டி வீதியில் இரும்பு மதவடியில் எங்கள் வீடு..அதெல்லாம் விட்டு கொழும்பு டெஹிவளையில் தொழில் நிமித்தம் வாழ்கின்றோம்.. நமச்சிவாயம்.
@shanthyjegatheswaran35235 ай бұрын
🙏🏼
@arunsivagnanam5 ай бұрын
@@thayalanvyravanathan2651p
@arunsivagnanam5 ай бұрын
@@thayalanvyravanathan2651p
@dr.s.g.sivachidambaram422110 ай бұрын
வேலும் மயிலும் துணை. அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் அமிர்தம்💐🙏
@மாரியப்பன்பெருமாள்-ழ1ர10 ай бұрын
ஓம் குகாய நமக
@jayamurali84349 ай бұрын
Arumaiyaana sandangal seegaazhi Thiru. Govindarajan avargalin kurallil kaadirku then again irundadu. Nandri.
@sivalingam217610 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉 "வேல் விருத்தம்! 🙏🙏🙏 👌 சூப்பர் அருமையான பதிவு👍🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊 " நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
அருணகிரிநாதரின் மறு பாதிதான் ஐயாவின் குரல்.இந்த பாடல் ஐயாவின் குரல் இல்லாமல் இந்த அளவுக்கு மக்களை சென்றடைந்த இருக்காது. எனவே அருணகிரியார் இன் மறு பாதி தான் ஐயா இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன்.வாழ்க உமது நாமம்.
@karthikeyankarthik61543 ай бұрын
இவை அனைத்தையும் கேட்டவுடன் கிடைக்க செய்த கூகுல்க்கு கோடன கோடி நன்றிங்க
@sivakumarramanathan225115 күн бұрын
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக!🙏🙏🙏
@chokkalingamchokkalingam80575 ай бұрын
சத்குரு அருணகிரிநாத சுவாமிக்கும் சீர்காழி ஐயாக்கும் பாதம் தொட்டு வணங்குகின்றேன் 🎉 ❤
@susilachellakannu63765 ай бұрын
அப்பா முருகா நிம்மதியான வாழ்க்கை வேண்டும் ஐயா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ ஓம்