வாலியை கவியரசு திட்டுவதாக தோணவில்லை படத்தில் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாடலாக தோணுகிறது
@acaaass96312 жыл бұрын
தைரியமாக சொல்நீமனிதன்தானா இந்த மதுவில் விழும் நேரம்...வாலி........ யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனைஇங்கேஇறைவன்படைப்பில் குரங்குதான்?மீதி இங்கே....கண்ணதாசன்.இதுபோன்றுநிறையசொல்வார் கவிஞர் நேதாஜி.
@URN852 жыл бұрын
இது ஒரு பத்திரிகை விமர்சனத்திற்கு கவிஞர் எழுதிய பாடல் வாலிக்காக இல்லை
@balakirshnanr58962 жыл бұрын
இதுதான் உன்மை
@abdulmajeed79042 жыл бұрын
precisely...
@abdulmajeed79042 жыл бұрын
Vaali is a true Legend He's a One man army unlike Kannadasan who always kept an assistance beside him who was Panju Arunachalam. So pls do not compare Kannadasan with the Legend One Man Army Ayya Vaali..
@desigandj96242 жыл бұрын
ஐயா, உங்கள் விமானங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். நான் உங்களின் தீவிர ரசிகன். ஆனால், இதே பாட்டை வேறு ஒரு காரணத்திற்காக பாடியதாக தாங்களே விமர்சனம் செய்து ஏற்கனவே வெளியிட்ட வீடியோ பார்த்ததாக நினைவு.
@desigandj96242 жыл бұрын
மன்னிக்கவும் ஐயா, அது உங்கள் வீடியோ அல்ல. திரு. அண்ணாதுரை கண்ணதாசனின் வீடியோ பதிவு... kzbin.info/www/bejne/imXFgJqKpb-Fhsk
@chandraprasad9225 Жыл бұрын
என்னாங்க சம்மந்தி பாடல் உருவான சம்பவம்
@RuckmaniM2 жыл бұрын
போட்டா போட்டியிட பாடல்கள் எழுதுவது, கவிஞர்களுக்கு பேரழகு!
@balasundaramr74242 жыл бұрын
இந்த படத்தையும் பார்த்திருக் கிறேன் பாடலையும் சண்டை யையும் ரசித்திருக்கிறேன் , கதை யோடு ( Situatuon க்கு ) இயைந்து வருவதால். பல முறை வானொலியில் ( ரேடியோ வில் ) கேட்டிருக்கிறேன். இந்த நிமிடம் முன்பு வரை ஒரு முறை கூட இப்படி ஓர் எண்ணம் கொண்டு தான் கண்ணதாசன் பாடியுள்ளார் என எண்ணிய தில்லை.
@pslakshmananiyer52852 жыл бұрын
Same with me also .
@subramaniankpr Жыл бұрын
@@pslakshmananiyer52854:35
@sena35732 жыл бұрын
ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு ம் வாலிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது சார். வாலி அளவிற்கு கண்ணதாசன் விரசமாக எழுத மாட்டார்
@sena35732 жыл бұрын
நன்றி ஐயா
@abdulmajeed79042 жыл бұрын
Ayya Vaali is a true Legend his songs is far superior than the Aided Kannadasan's songs! Pls do not boast about a song writer who kept an assistance beside him for song composition.Its a shame on the fellow Kannadasan who needed an assistance Panju Arunachalam to guide and correct his mistakes! Look at the Legend Ayya Vaali who is a One Man Army & his songs all 10times better than the aided Kannadasan. So stop boasting about a song writer who is aided by an assistance!
@thozharpandian80522 жыл бұрын
@@abdulmajeed7904 You fool, how did you come up with the ten times better? Why not 100 times?
@BG_232817 ай бұрын
@@abdulmajeed7904I think u r half boiled , Kannadasan gave life to Vaali , Vaali not even close to legend Kannadasan
@BG_232817 ай бұрын
There were many examples- Vaali couldn’t meet expectations and crew finally reached Kannadasan to get what they expected.. Some idiots didn’t know history Kannadasan is legend
@maalavan51272 жыл бұрын
வாலியை வறுத்தெடுக்க காரணம் சொல்லுங்கள் பார்ப்போம்.
@shivaraj51802 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ஞான கவிஞர்
@murugadas56862 жыл бұрын
Thanks Sir
@kchandru71692 жыл бұрын
ஏனோ உங்கள் கருத்தை மனது ஏற்க மறுக்கிறது. கண்ணதாசன் விசாலமானவர். குறுகிய மனம் படைத்தவரல்ல. இது சூழ்நிலைக்காக எழுதிய பாடலாகத்தான் இருக்கும்.
@VILARI2 жыл бұрын
இது என் கருத்தே இல்லை. படித்தது
@sarangarajanranganathan13152 жыл бұрын
@@VILARI Ok
@kumarr28312 жыл бұрын
Oko
@desigandj96242 жыл бұрын
@@VILARI kzbin.info/www/bejne/imXFgJqKpb-Fhsk
@renus27582 жыл бұрын
காலம் இப்படித்தான் க௫த்தை மறுவச் செய்யும் போல. ஏனென்றால் நீங்களும் இதை நான் படித்துத் தான் சொல்கிறேன் ௭ன பதிலுரைச் சொல்லியுள்ளீர்.
@sankarisambu61492 жыл бұрын
அவ்வளவு உண்மையில்லை நன்பரே
@RuckmaniM2 жыл бұрын
அதி திறமையே, கவிஞர்களுக்கு சவால்!
@muthurosalesservice6056 Жыл бұрын
Poo urangudhu pozhudhum urangudhu song vilakam sollungal Anna please
@ponvanathiponvanathi43502 жыл бұрын
கவிஞர் சூழ்நிலைக்கு தான் வரிகளை எழுதியுள்ளார். அவரவர் சூழ்நிலைக்கும் அருமையாக பொருந்தியிருக்கலாம்.! அது கவிஞரின் திறமை.! 👍🏻
@JayaPrakash-rr9fm2 жыл бұрын
Sir இது வாலியை தாக்கி எழுதிய பாடல் இல்லை..... இதை கண்ணதாசன் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் அவர்கள், தனது கண்ணதாசன் productions channel ல் ஏற்க்கனவே பதிவு செய்து உள்ளார்.....
@safedrivesaveslife34209 ай бұрын
தறான பதிவு கண்ணாதாசன் காவியங்களை காப்பியடித்து எழுதுகிறார் என்று விமர்சித்ததற்கு பதிலடிதான் நீங்கள் கூறும் இந்தபாட்டு
@a___dah_l_a_n43852 жыл бұрын
இன்னொரு கண்ணதாசன் இன்னொரு வாலி. இன்னொரு Tms இன்னொரு Spb .இன்னொரு msvஇன்னொரு இளையராஜா. இன்னொரு சிவாஜி இன்னொரு கமல். தமிழ் திரைப்படம் உலகுக்கு கிடைக்குமா?
@sivasankaran17722 жыл бұрын
Shivaji ya yar kudavum compare pannathinga sir .
@tamilvani39502 жыл бұрын
Yes
@MohanMohan-xd5yo7 күн бұрын
எல்லாம் சரி ஆனால் இதில கமலஹாசன் எங்கடா வந்தான் கேணப்புண்ட
@elangovankailasham99602 жыл бұрын
இது வாலியைத் திட்டி எழுதியதாக கூறுவது மிகையான கற்பனை . படம் வெளியான காலத்தில் அப்படி ஒரு கருத்தே எங்கும் யாராலும் கூறப்படவில்லை .
@rajappas493810 ай бұрын
Yes
@thiruvalluvarseenu54842 жыл бұрын
பலே பாண்டியா பாடலில் கருணாநிதியை தாக்கி எழுதிய தை( இல்லற ஜோதி பட வசனம்) ஏன் சொல்லவில்லை? பயமா? அல்லது பாசமா?
@kavinallu93802 жыл бұрын
வாலிக்கு எழுதவில்லை இது முழுப்பொய். கண்ணதாசன் மகன் ஒரு வீடியோவில் சொல்லி இருக்கிறார் வேறு ஒருவருக்காக எழுதிய பாடல் என்று அவர் பெயரும் கூறியிருப்பார்.
@dhanapaldhanapal4707 Жыл бұрын
🌹
@RuckmaniM2 жыл бұрын
இருவர் போட்டி ரசிகர்களுக்கு, கொண்டாட்டம்!
@gopalakrishnans20902 жыл бұрын
வாலி மேல் கோபதில் எழுதி இருக்க மாட்டார் கவிஞர்........ இருவருக்கும் போட்டி இருன்து இருக்கலாம்.பொராமை பகை இருன்திருக்க வாஇப்பு. இல்லை. இருப்பினும் சண்டை காட்ஷி.. பாடலுக்குல் இவ்வலவு இலக்கனட்தை கவிக்னர் ஒருவரால் மட்டுமே கொன்டு வர முடியும். வால்துக்கல்
@periyasamypalanisamy6912 жыл бұрын
நல்லவேளை யாரும் உயிரோடு இல்லை. (கண்ணதாசன், வாலி, எம் எஸ் வி) நீர் கல்லா கட்டுவதற்கு கண்ட கதை எல்லாம் அவுத்து விடுவதா....?
@rajappas493810 ай бұрын
Yes wrong explanation
@dhanapaldhanapal47072 жыл бұрын
Oru padathirkku pattu ezhuthi, appadal antha padathil idamperaamal veru oru padathil athey padal idam petrathai sollunhal iya vellaisamy avarghale
@MohanMohan-xd5yo7 күн бұрын
எம்ஜிஆர் சிவாஜி எப்படியோ அதேபோல கண்ணதாசனும் வாலியும் இருபெரும் ஆளுமைகள்.
@geetharanjani6934Ай бұрын
இந்த பாட்டு கலைஞர் கரூணாநிதியை தான் போட்டு தாக்கி துவைத்து எடுத்தார் கவியரசர்
இது வாலி க்காக எழுதப்பட்ட பாடல் அல்ல கண்ணதாசன்அவர்களை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டு இருந்த ஒருவருக்காக எழுதப்பட்டது இதை அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே கூறியிருக்கிறார்
@ravindran13192 жыл бұрын
அவர் நடிகர் சோவைத்தான் அவர் பாட்டில் கவிஞருக்கு இலக்கணம் தெரியாது என்று கிண்டல் செய்த அந்த கிறுக்கனுக்காக எழுதனார்.
@srinivasanjayasankar9911 Жыл бұрын
நீங்க நண்பனா கிடைச்சு சமய சந்தர்பமும் அமைந்து இருந்தா..உங்களுடன் அளவளாவியே என் காலம் போயிருக்கும்....சுகமாக.
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
கண்டதையும் கதைத்து கல்லா கட்டணுமா?
@madheswaranj85972 жыл бұрын
Kavinarai kuraiyaha pesi tharam thalnthu vittaai.
@mahendranmahendran76542 жыл бұрын
இது வாலி க்கு எழுதியது இல்லை கொஞ்சம் சரிபார்த்து கருத்து சொல்லுங்க 👍
@balaguna91234 ай бұрын
கருத்தில் முரண்பாடு உள்ளது. கவிஞரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் வேறுவிதமாக கருத்து தெரிவிதுள்ளர். இதில் வாலியை குறிப்பிடவில்லை.
@rajkumar-rz3ks2 жыл бұрын
புலவரே.... உங்கள் கருத்தில் பிழை உள்ளது.... திருத்திக் கொள்ளும்
@nellaikadhambam53762 жыл бұрын
இது உண்மையா ???
@vasanthastudios38642 жыл бұрын
Vaali inevitable in Tamil cinema
@gaudhamkumar.k33602 жыл бұрын
தலைப்பு சரியானது அல்ல.கவிஞர் அப்படிப்பட்டவர் அல்ல.
@BG_232817 ай бұрын
Why Balachandar went to Kannadasan not Vaali ? Kannadasan = Legendary Lyricist
@silambarasans6833 Жыл бұрын
Vaali enna sonnaru?
@sampathkumar30189 ай бұрын
கவிஞர் வாலியை இவ்வாறு செய்யவில்லை.
@eswarlucifer5422 жыл бұрын
Vellqichaaami vaaali pol kavinganundo
@nbvellore2 жыл бұрын
you are always movie and songs but this world is big.
@palanipalaniguna47912 жыл бұрын
ஓதமல் ஒரு நாளும் இருப்பாதில்லை உன் பாதார விந்தாத்தை மறப்பதில்லை நாதா உன் திருநாமம் கசப்பாதில்லை வாலி கண் மலர் படப்பாடலை கண்ணதாசன் வெகுவாக பாராட்டி உள்ளார்
@palanipalaniguna47912 жыл бұрын
வாலி அவர்களின் கன்மலர் படப்பாடலை கண்ணதாசன் வெகுவாக பாராட்டி ullaar
@BG_232817 ай бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்.. கர்ணன் திருவிளையாடல் என எவ்வளவோ..
This is a rumour. The lines may show it like that but it was for the film only. Chumma intha mathiri kelappi vidugurar. Kannadasan and vaali had only political differences not on literature.
@vasanthastudios38642 жыл бұрын
In this world vaali only written more than 10000 songs and 5 decades of Tamizh cinema one and only vaali
@abdulmajeed79042 жыл бұрын
well said ....Legend Ayya vaali songs is much much better than the aided Kannadasan who always kept an assistance Panju Arunachalam beside him to guide and correct his mistakes.
@abdulmajeed79042 жыл бұрын
Vaazhga Ayya Vaaliyin Pugal the Legend & One Man Army.
@jayanthi48282 жыл бұрын
@@abdulmajeed7904 🍬🍭🍼🍡🥛
@abdulmajeed79042 жыл бұрын
If this situational song say was given to Ayya Vaali it could have been more melodious & mindblowing. Thats the sole truth! Why must the aided Kannadasan must used such a word in the beginning of the song..Naan Poatal ( undesirable ) word! If the Legend Ayya Vaali has wrote this song it could have been Vera Level ....what a waste! Naan Poatal theriyum ( Yenna karumaantharam )
@kesavsreddi2 жыл бұрын
Vaali is purely commercial lyricist and ruined the Tamil cini industry by his songs such as vaadi en kappa kizhangu, uttalakkudi sivappu tholuthaan, hey paarty nalla paartythan and many more
@velchamy62122 жыл бұрын
வாலியை கவிஞர் புகழ்ந்த தருணம் உண்டு. அதை வாலியே சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்வது புரூடா. திருத்திக் கொள்ளுங்கள்.
@surukansurameen16052 жыл бұрын
வாலியும் இல்லை கண்ணதாசனும் இல்லை.. அப்புறம் என்ன நீங்க சொல்லுறதுதான்...
@MuthuSamy-gi2gp2 жыл бұрын
உண்மையில்லாம பேசாதீர்கள் 👎👎👎
@vijayanand63002 жыл бұрын
Ni modu
@ilankovan37712 жыл бұрын
முற்றிலும் பொய் கண்ணதாசனே ஒரு படத்துக்கு வாலியை எழுதசொல்லி படத்தில் தன் பெயரை போட்டு கொண்டு அதற்கான பணத்தை வாலிக்கு குடுத்தாராம் பாடல் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்று வாழ்விருக்கும்