'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@bhavanisuthan3 жыл бұрын
😈😈😈Raavana💪💪💪
@santhosh-h3 жыл бұрын
Hi
@santhosh-h3 жыл бұрын
@@bhavanisuthan 👍
@santhosh-h3 жыл бұрын
Iam subscribed
@santhosh-h3 жыл бұрын
Ok
@likeutamil23783 жыл бұрын
இந்த டாபிக் ஆக எடுத்து பேசுனதுக்கு ஒரு பிக் salute... பிரதர் 🫂... எல்லாருக்கும் தெரிஞ்சிக்க வேண்டிய பதிவு 👌..பேக்ரௌண்ட் bgm.. ஆயிரத்தில் ஒருவன் 💥🎉❤
@creativethoughts14353 жыл бұрын
நண்பா எனக்கு இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது அந்த கனவு நிறைவேறும் அப்போது கண்டிப்பாக இந்தியா வரலாற்றை திருப்பி போட்ட தமிழர்களின் வரலாற்றை கட்டயமாக எடுப்பேன்
@abdulgani83653 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@karthick94083 жыл бұрын
Vaazhthukal
@shakevar95152 жыл бұрын
Super
@thiruselvithiruselvi52693 жыл бұрын
தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் புகழை போற்றுவோம்🌹🔥💚💙💚🙏
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
👍
@bharathidarshanram2493 жыл бұрын
❤🥰👍
@dilipan4863 жыл бұрын
மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட வரலாறை எடுத்து பேசியதற்கு நன்றி
@Ushananthini-eb8sf3 жыл бұрын
எங்கள் மாவட்டம் சிவகங்கைச் சீமை வேலுநாச்சியார் வரலாறு பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றி🙏.....
@muthuxavier38723 жыл бұрын
அடுத்து ரெட்டைமலை சீனிவாசன் , வ.ஊ.சி , புலித்தேவன் போன்ற தமிழ் இனத்தலைவர்களை பற்றி கானொளி போட்டு இப்போ உள்ள தலைமுறைகளுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்...
@KURUSAMYMAYILVAGANAN3 жыл бұрын
வ.உ.சி
@narenkartik20783 жыл бұрын
உலகத்திற்கே வீரத்தை கற்றுக்கொடத்தவன் தமிழன் விதை வேலுநாச்சியார்
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
விதை வேலுநாச்சியார் அல்ல அந்த விதையில் தோன்றிய மரம் அடுத்த தலைமுறை அந்த மரத்தில் இருந்து விதைகளாக தோன்றி வளர வேண்டும் அதை உலகமே உணரவேண்டும்
@abiabi70763 жыл бұрын
இந்த பதிவை நான் இன்னும் முழுவதும் பார்க்க வில்லை வேலுநாச்சியார் பற்றிய பதிவு மிக மிக உயர்ந்த பதிவு தோழா இந்த பதிவை பதிவிட்டதற்க்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி கள் பல
@pachaamatta4903 жыл бұрын
இனியும் நம் வரலாற்றை, விரத்தை, பாரம்பரியத்தை இருட்டாடிப்பு செய்ய முடியாது... நாம் தமிழர்... 👍
@d.dharun46883 жыл бұрын
அருமை அண்ணா!!!
@d.dharun46883 жыл бұрын
இது போல் தமிழ் தேசிய தலைவர்களை அதிகம் எடுத்து பேசுங்கள்!! அருமையான பதிவு!!! 😊👍🔥❣️
@ஹமாஸ்போராளி-ற7ற3 жыл бұрын
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வேலு நாச்சியார் இன்சொல் இந்தமாதிரி தமிழ் தேசியம் என்ற ஒரு பொய்யான தேசத்துக்காக அல்ல
@ஹமாஸ்போராளி-ற7ற3 жыл бұрын
தமிழ் தேசியம் என்பது ஒரு கட்டுக்கதை அதை வைத்து சில மலையாளம் மனநோயாளிகளின் அயோக்கியர்கள் கட்சி நடத்துகிறார்கள்
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
@@ஹமாஸ்போராளி-ற7ற நீங்கள் ஒட்டுமொத்தமாக அப்படி சொல்வது சரியல்ல புலிகளுக்கு இருந்த கோடு இன்று கழுதை புலிகளுக்கும் இருக்கிறது ஒரு சில பண்புகளை வைத்து எடை போடாதீர்கள் புலிகள் செத்து விட்டால் இந்தக் காடுகள் அனாதைகள் ஆகிவிடும் பேசும்போது மனம் நோகி கண்களை தான் உணர உடலை அல்ல (பகை மழை போல் சேரும் காட்டு ஆற்று வெள்ளத்தை அந்தக் கடலாலும் தடுக்க இயலாது உள்ளே உள்ள வேதனைகள் கூட கூட அதன் சாவு ஒலிக்கானது துரோகிகளை பல ஆயிரம் ஆண்டுகளாக இன்று வரை இனி எவனுக்கும் இடம் இல்லைகுப்பைகளை ஒதுக்கித் தள்ளி விட்டு விட்டுத்தான் அடுத்த வேலை நேரம் வரும் அப்போ வா எதிர்க்க
@raghuvaran2663 жыл бұрын
@@ஹமாஸ்போராளி-ற7ற திராவிடம் தான் இல்லை. தமிழ் தேசியம் இருக்கு. சீமான் நாடார் என்ற தமிழ் குடியைச் சேர்ந்தவர்; அவரை எப்படி நீ மலையாளி என்று சொல்கிறாய்? உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?
@ajithkumar.m59413 жыл бұрын
இந்த tapick எடுத்து பேசுறதுக்கு ஒரு துணிச்சல் வேணும் வாழ்த்துக்கள் கார்த்திக் bro👍
@tamilvibess-b4w3 жыл бұрын
சகோ உங்களுடைய வீடியோ பதிவுகள் நாளுக்குநாள் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது
@valarmathyd19343 жыл бұрын
வேலுநாச்சியார் வீர மங்கை பிறந்த இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்
@karikalanravi6213 жыл бұрын
சிவகங்கை சீமையில் சில நாட்கள் முன்பு பாஜக சார்பில் பாஜக தமிழ்நாடு தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றியும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அந்த வீரப் பெண்மணி பற்றிய உயரிய பெருமையான, பிரபலமான, அந்த வீரமங்கை வேலுநாச்சியார் பற்றியும் நாட்டிற்கே தெரிவுப்படுத்தி வெகு பாராட்டுதலுக்கும் அன்பிற்கும் பாத்திரமாக விட்டார் ஜான்சிராணி யின் வீரத்தை காட்டிலும் அவருக்கும் முன்பே எழுபது ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரத்தை வீரமாகாளியம்மன் பேசியது பாராட்டுதலுக்கும் உரியது
@SaiSai-el4sy3 жыл бұрын
🔥⚔️Velu Nachiyar⚔️🔥
@சேகர்நினைவுபாசறை3 жыл бұрын
முத்துராமலிங்க தேவர் பற்றி...
@tamilan42293 жыл бұрын
Maruthu pandiyar brothers ❣️
@mcp.sarathi19443 жыл бұрын
வேலுநாச்சி க்கு வெற்றிக்கு தன் உயிர் தியாகம் செய்த குயிலி பறையர் பற்றிய ஒரு வீடியோ செய்யுங்க
@sreekanthpschiatrydoctor3 жыл бұрын
Jathi per thevayilaye... Natchiyar oru kulam per ilai.. Ana ipo kula per akkitanga... Ennai poruthavaraikum velu ammayarum kuyili ammayarum thalai sirantha veera mangai..
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
ம்ம்
@ManiKandan-zl8gl3 жыл бұрын
Avar paraiyar illai arunthathiyar
@K.balakrishnan-w1s3 күн бұрын
அம்மாவைச் வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களாக இருந்த வீர தமிழச்சி
@sureshnivishlifestyle57023 жыл бұрын
என் உடல் புல்லரித்து விட்டது அம்மாவின் பாதம் பணிகிறேன்
@remiraj27183 жыл бұрын
Mika mika arumai.... Veera singam Velu Nachiyar Raniku enathu veera vanakam....Thanks Karthickji👌👌👌👍👍👍👍👏👏👏
@m.k.thaumanavar.m.k.thauma63753 жыл бұрын
சிறப்பான பதிவு உண்மையை எத்தனை நாளைக்குத்தான் மூடிமறைக்கமுடியும் காலம் கணிந்துவிட்டது இனி தமிழனின் வரலாறு எல்லாமே வெளிவரும்உலகே வியந்து பார்க்கும்.
@Maruthanaayagam19913 жыл бұрын
சாம்பவர் இனத்தின் வீர மகள் தீபாய்ந்த அம்மன் வீர தாய் குயிலி 🙏🙏🙏🙏
@mvisumanikandan2893 жыл бұрын
Brother உடையாள் la maranthutinga
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
ம்ம்
@ManiKandan-zl8gl3 жыл бұрын
Avanaga arunthathiyar bro
@MudhuManisudar8 ай бұрын
தம்பி முத்து வடுகர் போரில் வீழவில்லை சூழ்ச்சியால் கொல்லப்பட்டார் கணவரை கொன்றதால்தான் வெள்ளையணை பழிவாங்கவே மருதுபாண்டியர்களின் துணையோடு போறிட்டு வென்றார் எங்கள் அரசி வேலுநாச்சியார் 🌹🌹🌹
@gobikrishna71063 жыл бұрын
இது போல அனைத்து சிற்றரசர்கள் பற்றியும் வீடியோ போடுங்க அண்ணா... கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திருமலை நாயக்கர்,தீரன் சின்னமலை.
@Prakash-gx5uw3 жыл бұрын
Nenga ithu pathi pesuvinganu ethir pakala super bro vaazhthukal.🔰🔰🔥🔥🔥
@நாம்தமிழர்-ய9ற3 жыл бұрын
Vanakam pangalai
@ajaymuthiah942611 ай бұрын
Vanakkam pangali
@tamilan42293 жыл бұрын
Maruthu brothers ❣️👑💯
@mangaleshselvam65653 жыл бұрын
ஒருத்தன பிடிக்கலைனா அவன் செஞ்ச தப்ப வச்சு சுட்டிகாட்டுறது...tamilnadu police வீரம் vera level a இருக்கே...மெய்சிலிர்க்குதுபா....😁
@tamiltroll19883 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு
@பெ.மாதேஷ்3 жыл бұрын
இதை பற்றி பேசியதற்கு ஒரு ராயல் சல்யூட் தோழா
@oneminutefacts63703 жыл бұрын
My grandfather also one of the soldier in netaji army,i will proud to speak about this in here
@MuthuKumar-bd8qi3 жыл бұрын
Super sir 👌🙏. As you said if you wants to know about this warrior we need hundred episodes. Thank you very much for posting about the great velu Nachiyar.
@SivaKumar-ht2jf3 жыл бұрын
Bro marthu pandiyarkal history poduga bro🙏🙏
@ஹமாஸ்போராளி-ற7ற3 жыл бұрын
வேலு நாச்சியாரின் திப்பு சுல்தான் தாயாக பார்த்தார் அதற்காகவே அவருடைய மாலை அனுப்பி வேலுநாச்சியார் வெற்றி பெற வைத்தார்
@santhosh-h3 жыл бұрын
அருமையான பதிவு
@vikchu99523 жыл бұрын
வேலு நாச்சியார் 🔥🔥🔥
@grsg46793 жыл бұрын
Really super topic bro, very useful ithu neraiya perku theriyama porathuku reason Namma school booklaiye Ivangala pathi konjama JhansiRani pathi athigamana content koduthurukarathu than.
@adhiyancreation2363 жыл бұрын
Kuyili 🙏 ... 💐
@dassdharhini80233 жыл бұрын
மிகவும் அருமையான செய்தி தோழர்....🙏
@tamilselvan12342 Жыл бұрын
விருப்பாச்சி கோபால் நாயக்கர் பற்றியும் அய்யம்பாளையம் பகுதியை ஆட்சி செய்தவரை பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டீர்கள் அண்ணா விருப்பாச்சி மற்றும் அய்யம்பாளையம் கோட்டைகளை குறிப்பிட்டு அவர்களை குறிப்பிட மறந்து விட்டீர்கள் 😢
@kumarglass76425 ай бұрын
ஜான்சி ராணிக்கே ஆத்தா நம் வேலுநாச்சியார் தான் என்று இந்திய வரலாற்றில் பதிவேற்ற முழு முயற்சி எடுங்கள் தமிழக வரலாற்று ஆசிரியர்களே... பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏 சிவகங்கை பேரன்
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
பரைச்சியார் . பேரரசி வேலு.நாச்சியார் அவர்களை யாவரும் அறிந்து கொள்ளும்படி(மக்களுக்கு) சொன்னமைக்கு கோடான கோடி நன்றி ஜி🔥🙏
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
அவர் ஆளுமை வீரம் இவை யாவும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது
@agamudaiyarvamsam273 жыл бұрын
குயிலி கற்பனை கதை... பிரிட்டிஸ் ராணுவ புத்தகத்தில் குயிலி பற்றி ஒரு வரி கூட இல்லை...!
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@narayanasamypitchaimuthu66243 жыл бұрын
Kuyili is paraiyar Community
@Sivasiva-yz8sb2 жыл бұрын
நன்பா நீங்க சொன்ன வீர வரலாறு அருமை மிகப்பெருமை
@creativethoughts14353 жыл бұрын
உலகின் முதல் பெண் படைதளபதி குயிலியை பற்றியும் போடுங்க.
@thirumunivar56613 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Akssh133Sangai3 жыл бұрын
அருமை அருமை அருமை
@rajank58233 жыл бұрын
சிவகங்கை சீமை தேவர் வேலு நாச்சியார் சீமையை பறிகொடுத்து மைசூர்---திண்டுக்கல் பேரரசு ஹைதர் அலியிடம் தஞ்சம் அடைந்த காரணத்தால் வேலு நாச்சியாரை வருடமாக பராமரித்து பயிற்சியும் கொடுத்து ஹைதர் அலி மகன் 13 வயதே நிரம்பிய திப்பு சுல்த்தான் தலைமையில் 7000 பேர் படையுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே வீழ்த்தி மருதிருவர் பூமியான சிவகங்கை சீமையை .. மைசூர் திண்டுக்கல் பேரரசின் மக்கள் ஆட்சியாளன் விடுதலை போராட்ட நிறுவனர் திப்பு சுல்த்தான் மீட்டெடுத்து சக்கந்தி வேலு நாச்சியார் கையில் வெற்றியுடன் சிவகங்கையை ஒப்படைத்தார் . இதில் பங்கேற்றது பிராமணரல்லாத தமிழர்களும், முஸ்லிம்களும் .. இஸ்லாமியரது தியாகம் மட்டுமே அளவிடக்கூடியது . சிவகங்கை சீமையில் ஐயர் பிராமண பார்ப்பண தியாகம் ஒரு துளி அளவு கூட கிடையாது ஆனால் 2022 ல பிராமண தல Rss பிரிவு பாஜக வேலு நாச்சியார் கோட்டை இன்றும் உயிர்ப்புடன் இருக்க பாஜக மட்டுமே காரணம் என சொந்தம் கொண்டாடுது இதுல ஜனநாயக கட்சிகள் ஏதும் கேள்வி கேட்க மாட்டாங்க .......... சிவகங்கை சீமைக்காக திப்பு சுல்தான் உதவி ஏதும் செய்ய வில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது Rss ஒரு வாரமாக ஆயுத பயிற்சியை முடித்து விட்டு .. ...
@kanthanpushpam88293 жыл бұрын
நன்றி.நன்பா...
@eshwarimuthukrishnanthevar43063 жыл бұрын
Thanku Anna for this video salute to you 🙏🙏🙏🙏
@Jayasruthi7863 жыл бұрын
Hatsoff,this topic is very much required for present situation
@pachaamatta4903 жыл бұрын
Tq 😍for this topic 💥💥💥 kmk 🙏...
@shyamala93653 жыл бұрын
தமிழர் மதம் சனாதனம், அதை மறைக்கவே இது போன்றவர்களின் வரலாறு திரிக்கப்படுகிறது
@jayam19893 жыл бұрын
இது போன்ற வரலாறு சமுகம் மற்றும் கலாச்சாரம் பற்றி பேசுங்கள் இதை விட்டுட்டு சினிமா செய்திகள் போட வேண்டாம் உங்கள் சேனலில் சேருவதற்கு காரணம் தமிழ் வரலாறு தான் இல்லையெனில் சினிமா செய்திகள் மட்டுமே போடுங்கள்
@geethsanjai65153 жыл бұрын
மிக்க நன்றி
@manikandanr49603 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் தொடரட்டும் உங்கள் பணி மதுரையில் இருந்து மாரா மணிகண்டன்
@Victor-c4g8d3 жыл бұрын
Nandri thalaivarey 😍
@parir37523 жыл бұрын
சிறப்பு 💪💪💪💪
@AkbarAkbar-mo1nc3 жыл бұрын
பழனி பாபா போடுங்கள்
@AkbarAkbar-mo1nc3 жыл бұрын
@@sivasakthitamil125 நன்றி🙏
@kabilanvlog51773 жыл бұрын
நன்றி சகோ
@thaikakhadija55982 жыл бұрын
வேலு நாச்சியாவின் வரலாறை பற்றி மக்களுக் தெரியவைத்தற்கு நன்றி அதே நேரம் ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகிய இருவரும் வேலு நாச்சியாருக்கு பலவகையில் உதவி செய்து இருக்கிறார்கள் அவை என்ன என்பதை சிறிது விபரமாக கூறி இருந்தால் இன்றைய காலத்தின் பதட்டமான சூல்நிலையில் மத நல்லிணக்கத்திற்கு உதவியாகா இருந்து இருக்கும்
@ramanujam23092 жыл бұрын
இந்த வீரபெண்மணியைபற்றி பாட புத்தகங்களில் மாணவர்களுக்கு மறைத்தது இதுவரை ஆண்ட திராவிட ஆட்சியாளர்கள். இதை ஏன் சொல்லாமல் மறைக்கிறீர்கள்
தமிழ் நாட்டில் தமிழச்சியின் வரலாறு மறைக்கப்பட்டது அரசியல் வாதிகளின் சூழ்ச்சி அரசியல் வாதிகளின் தாழ்வு மனப்பான்மை வரலாறு படம் நிறைய வருது நாச்சியார் வரலாறு படம் ஏன் எடுக்க மாட்டுங்கங்க என்று படம் பார்க்க போது நினைப்பேன் மருது சகோதரர்கள் பற்றி எல்லாம் அரசியல் சதி 😔😔
@dktips56203 жыл бұрын
குயிலினு ஒரு கேரக்ட்டரே இல்லைனு ஒரு குரூப் சொல்லுதே அதுபற்றி உங்கள் கருத்து...
@ஆதிசாம்பவான்3 жыл бұрын
🤣😂🤣🤣🤣😂
@jayachithra37713 жыл бұрын
Thambi, your speech is very good and clear, about velunachiyar is very much lmportant to all, very good keep going 👍💖
@bharathidarshanram2493 жыл бұрын
Arumaiyana padhiu 👍
@jaishreekarthick13553 жыл бұрын
Anna... Onga explains la nejama romboo excellent ahh erukku Anna... 😍😍 Ethu poola chakravarthy shivajii king ooda history paththii explain pannunga Anna... 😍😍
@Maha-rb4ir Жыл бұрын
நான் அந்த அம்மாவைபார்கனூம்அந்தாதெய்வத்தைபர்கனும்நான்வரனூம்அம்மாவைபர்கனும்ஏன்னைஏமத்தியவனைஅம்மாவிடம்செல்லனூம்ஏனக்குவரம்அலிக்கவும்அம்மாஃஃ,,🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🔥🔥🔥⛅🌥️🌥️🔥🔥🔥
@dhilipkrishnaofficialАй бұрын
Here after Thalapathy Maanadu ✌️
@gopi10592 жыл бұрын
அண்ணா தாண்டவராயன் பிள்ளை வரலாறு போடுங்க
@Akssh133Sangai3 жыл бұрын
சகோதரா
@arunkumarj60584 ай бұрын
Indiavil aayuthamenthi poradi athil vetri petra muthal pen endra perumaiudayavar...🔥🔥...velunachiyar...🔥🔥
@Sheik413 жыл бұрын
இது தன் mayyam channel ku அழகு.
@Selvagovindselvaselvaraj2 жыл бұрын
Hi கார்த்தி i want kanakampatti சித்தர் from பழனி.. Atha பத்தி ஒரு விடியோ ப்ளீஸ்
@mahalingammaha53812 жыл бұрын
SRI SARGURUVE SARANAM
@jeevanmini89412 жыл бұрын
வீரம் தமிழனின் இரத்த்தில் ஊறிய ஒன்று
@pv.sreenivasanpv.sreenivas79142 жыл бұрын
இன்னும் சில வீரர் வரலாற்று உண்மைகள் ஆராய்ந்த சொன்னால் நன்றாக இருக்கும் அதாவது செல்லி அம்மா அக்கம்மா ஜெக்கம்மா எல்லம்மா இவர்கலும் ரானிகள்தான் இன்றும் தெய்வங்கலாக உல்லனர்
@likeutamil23783 жыл бұрын
குயிலி 😭😭😭
@aspormura48172 жыл бұрын
நீங்கள் அனைவரும் தேடித்தேடி படிக்க அங்கு ஒன்றும் உண்மை கதை எதுவும் இல்லை பொய்யாக பின்னால் கட்டுக் கதைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ஆங்கிலேயன் மோசமான வன்தான் ஆனால் தான் எவ்வாறு தோற்று போனோம் என்பதை ஒப்புக்கொண்டு புத்தகங்களை எழுதியுள்ளான் அதைப் படித்துவிட்டு பின்னர் பேசுங்கள் யார் விடுதலைக்காக போராடியது என்பதை. மருது பாண்டியர்கள் இல்லை எனில் வேலு நாச்சியாருக்கு வரலாறு இல்லை வரலாற்றை மறைத்து பொய்யான ஒரு தகவல்களை இப்பொழுது எழுதியுள்ள புத்தகங்களை படித்துவிட்டு எதையும் கூற வேண்டாம் கூடிய விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் அப்பொழுது அனைவரும் புதிதாக ஒரு காணொளியை வெளியிடுவீர்கள். நீங்கள் இப்படி ஒரு பொய்யான கதைகளுக்கு அவர்களுடன் சேர்ந்து பொய்கூப்பாடு போடுகிறீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
@tngamer8670 Жыл бұрын
Salute brother
@MR_DEX_TER3 жыл бұрын
மருது பாண்டியர் வரலாறு பற்றி பதிவு ேபாடுங்க
@Balamurugan-mt8eu Жыл бұрын
இந்தியா முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
@omnamahshivaya93383 жыл бұрын
ஓம் நமசிவாய
@nandhini42102 жыл бұрын
Anna subtitle include pannunga tamilargal veerathai ellorum therindhu kolatum
@lokeswaranselvam67843 жыл бұрын
Bro ravanan series'maadhiri velunachiyar series podunga please
@riderobservations29113 жыл бұрын
bro many peoples telling kuyili is frictional character, their no record about kuyili, pls tell more about kuyili and with reference. tnx.
@suganyaganesan77592 жыл бұрын
Good Infermative vedios
@andykannakanna42163 жыл бұрын
From Malaysia gooooood Info
@abdulgani83653 жыл бұрын
,இதை பலமுறை பல இடங்களில் தம்பி சீமான் பேசியுள்ளார்.
@littlefairy96052 жыл бұрын
Brother ur content r so gud and ur explaining it in maximum in depth... Bgm,slides... amazing... One request from my self don't mistake me... Plzz pronounce tamil letters properly especially.... La(kuril).. Dont stress this la... Keep rocking.. Thank u
@nvpserialeditzz5151Ай бұрын
Tvk ❤💛
@bhavanisuthan3 жыл бұрын
💥💥VEERA MANGAI💥💥
@prabhupugazh54032 жыл бұрын
Supper
@anandpuvi89393 жыл бұрын
👌
@ஹமாஸ்போராளி-ற7ற3 жыл бұрын
வேலு நாச்சியாரின் வரலாறு சொல்ல வேண்டும் என்றால் முதலில் திப்புசுல்தானின் வரலாறு சொல்லு வேண்டும்
@kuttyponnu18633 жыл бұрын
🙏 vel natchiyar 🔥🔥🔥
@saravanakumar-op8po3 жыл бұрын
குயிலி வரலாறு புனைவு 🙃
@rajeshjess44563 жыл бұрын
Best video ever
@Akssh133Sangai3 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் BGM
@sathish37403 жыл бұрын
Thanks Pro thamilan history upload
@muthuram44933 жыл бұрын
Great explanation bro varalevel 🔥
@gnanagurusamy37743 ай бұрын
தம்பி. மாவீரன் புலி தேவனை வீழ்த்த முத்து வடுக நாத தேவர் தன்னுடைய படையை வெள்ளைக்காரன் வசம் கொடுத்து உதவிய வரலாறு சொல்லி இருக்கலாம். முத்து வடுக நாத தேவர் போர்க்களத்தில் இறக்கவில்லை காளையார்கோவில் கோவிலுக்குள் தன்னுடைய இளைய மனைவி கௌரி நாட்சியாருடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது தளபதி paanjor அவருடைய வலது மார்பில் குறிவைத்து கோவில்மதில் சுவரில் ஏறி நின்று சுட்டு கொன்றான். ஹைதர் தன்னுடைய படைக்கு நாட்சியாரை நியமிக்கவில்லை நாட்சியாருக்கு ஆதரவா தன்னுடைய 2000 குதிரை படையை கொடுத்து அனுப்புகிறார். வேலு நாட்சி மன கவலையால் இதய நோயால் பாதிக்கபட்ட போது ஹைதர் அலியின் உதவியால் ஃப்ரெஞ்ச் நாடு சென்றார். அங்கே அவரின் மகள் வெள்ளை நாட்சி வளர்ந்து அவர்களை போல உடை நாகரீகம் இவைகளை பின்பத்ரியதால் அவருக்கு வெள்ளை நாட்சி என்று பெயர் வந்தது