முருகப்பெருமானின் அருள் இருந்தால் மட்டுமே இம்மகாமந்திர விருத்தத்தை பிழையின்றி பாடமுடியும் .இப்பாடலை சிறப்பாக பாடிய இளம் பாடகி வாழ்க! வளமுடன்!இதை கேட்பதன் மூலம் அனைவரும் முருகப்பெருமானின் அருளும் பொருளும் பெற்று நீடூழி வாழ்க! 🙏🔱🦚🦚🦚📿📿⚜️⚜️🔯🔯🪔🪔🏵️🌺🙏.
🎉 " பழம் நீ அப்பா " - பாடிய செல்வி ஸ்ரீநிஷா இன்று வேலப்பர் அருளால் " வேல் விருத்தம் " பாடுகிறார்....நீண்ட ஆயுளுடன் அனைத்து செல்வங்களையும் முருகன் அருளட்டும்....❤
@VijayaLakshmi-p9g Жыл бұрын
0
@VijayaLakshmi-p9g Жыл бұрын
😊
@suryavenkatachalam10287 ай бұрын
Very nice God bless u
@murugesank5842 Жыл бұрын
நீண்ட ஆயுளுடன் முருகன் அத்தனை அருளும் கிடைக்கும்...... அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyarajs9647 Жыл бұрын
தினமும் படித்து கொண்டிருக்கிறேன் , அதிகம் முறை படிக்க தூண்டுகிறது.... படிக்கும் போது பெரும் சந்தோசம் , புன்னகை மனதில் விளங்குகிறது...... 48 நாள் தொடர்ந்து படிங்கள் வேலை கிடைக்கும் , பயம் எதாவது இருந்தால் அந்த பயமே பதறி ஓடும் , எதிரிகள் விலகி செல்வார்கள்..... எல்லாவற்றிற்க்கும் மேலாக அப்பன் அழகன் முருகன் எப்போதும் வேலோடு நம்முடனே இருப்பான்..... அப்பா அழகா முருகா குமரா
@yasheekjagi6835 Жыл бұрын
Padikka konjo lines ella podringala naanum padi
@mallikaparasuraman95356 ай бұрын
அற்புதம் அற்புதமான பாடல் கடினமான வரிகள் முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி போற்றி குருவே சரணம்
@maragathamsubbus4397 Жыл бұрын
முருக பெருமான் அனைவரையும் காக்க வேண்டும்
@sampathkumar-qw4gd9 күн бұрын
Very very nice and beautiful song.I love so much akka.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sampathkumar-qw4gd9 күн бұрын
🎉
@murugesank5842 Жыл бұрын
முருகனின் குரலாக கருது கிறேன். விளக்கம் தந்தால் நலம்.......
பாடல் வரிகள் உயிர் பெற்று உள்ளத்தை உருக்கும் உங்கள் பாடும் திறமை வியக்க வைக்கிறது. மனம் முற்றிலும் வேலுடன் ஒன்றி முருகனின் திருவடிகளில் சரணமடைகின்றது. வாழ்க வளமுடன்.
@sumathij6332 ай бұрын
முருகா நாட்டு மக்கள் எல்லோரும் நோய்நொடி இல்லாம வாழனும்
@palanis67305 ай бұрын
என் மகளே நீ நீண்ட ஆயுளுடன் வாழ அந்த திருச்செந்தூர் செந்தில்வேலவன் அருள்வார் ஓம் முருகா!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.திருச்செந்தூர் ஷண்முக நாதனுக்கு அரோகரா. அருணாகிரி நாதருக்கு அரோகரா.❤❤❤❤❤❤. முருகர் யுகம் ஆரம்பம். முதல் முறையாக கேட்டேன். நன்றி.என் அப்பன் முருகன் அருளால் நானும் பாடுவேன்.😊😊😊😊😊😊
அப்பனே முருகப்பா என் புருஷன் கூட என்னை சேர்த்ததை வை முருகப்பா என் குழந்தைகள் மீதும் என் மீதும் பாசமாக இருக்கவே முருகப்பா வேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா
வாழ்த்துக்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sellammal8638 Жыл бұрын
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@gomathis7164 Жыл бұрын
0o9😅
@bonmanip27254 күн бұрын
இந்த பாடலை பாடிய நிஷா அக்கா மனதார வாழ்த்துகிறேன் அக்கா நீங்க நல்லா இருக்கனும்🙏🦚 முருகன் என்றும் துணை நிற்பார்
@differentsite735213 күн бұрын
சகோதரி உங்கள் குரல் தெவிட்டாத தெள்அமுதா இருக்கிறது
@veediappan74049 ай бұрын
அருமையான பாடல் அருணகிரி நாதர் சுவாமிகள் அருளிய பாடலை பாடிய அன்னைக்கு வாழ்த்துக்கள்
@panneerselvam96918 ай бұрын
இசை நல்ல முறையில் உள்ளது.பாடியவரும்உணர்ச்சிகரமாக பாடி உள்ளார்.❤
@palaniyandavarmaligai54112 жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@kaliraj8951Ай бұрын
வெற்றி வேல் முருகா
@venujayavenujaya78442 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவன் துணை இந்தப் பாடலை பாடப் பாட பக்தி பெருகும் உள்ளம் குளிரும் ஆனந்தம் பெருகும்
@RavikumarT.G Жыл бұрын
மிகவும் கடினமான பாடல் பாடிய அன்பு சகோதரி அவர்களுக்கு பாராட்டுகள்.👌👌👌🙏🙏🙏🙏
@VelumayilymthubaiSevalumrh-b4zАй бұрын
சிறப்பு வேலும்மயிலும்துணை
@lordshivafan77Ай бұрын
Beautiful and divine 🎉
@Kamal-g9d2f10 ай бұрын
❤🎉miga arumai amma ❤❤🎉vetrivel muruganuku arogara ❤❤ vazhlga vazhamudan ❤🎉
@Dileepan12345Ай бұрын
முருகா என் மகன் திலீபன் நல்லா படித்து இந்த வருட 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவனாக வர அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவண பவஓம் சரவண பவஓம் சரவண பவ வெற்றிவேல் வீரவேல் ஞானவேல்முருகனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் நேர்மையாக
ரொம்ப கடினமான வரிகள் முருகனுடைய பக்திக்கும் என்றென்றும் உங்களுக்கு இருக்க வேண்டும் ஓம் முருகா சரணம் கச்சாமி என்று அவர் கூறினார் மேலும் மேலும் நீ யூடியூப் சேனல் அரங்கேற்றம் செய்தார் ஓம் முருகா
அம்மையே தங்களை இத் துணை அழகுடன் பாடும்படிக்கு அருள் நல்கிடும் முருகப்பெருமான் என்னையும் கீதம் பாடி வாழும்படிக்கு பெருமானின் அருள் வேண்டி நிற்கும் எனக்கு தங்களின் ஆசியும் வேண்டுகிறேன்.
@Muthulakshmi-p4i3 ай бұрын
ஓம் முருகா
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
God bless you Srinisha, no words, you performed soo amazing , great performance, very challenging song, vaalga, vaalga, vaalga, 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@sureshmurugiah4264 Жыл бұрын
என்ன குரல், என்ன இசை முருகா, முருகா, முருகா ❤
@annammalgomathinayagam312810 ай бұрын
என்ன ஒரு தெய்வீகமான குரல். குகன் அருளால் சகல நலங்களும் பெற்று நீடூழி வாழ்ந்து முருகன் புகழ் பாட என்றும் அவன் அருள் உண்டு
@Ramesh-m6t8q11 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே
@smeyyappan Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பிழைகள் இல்லாமல் அருமையாக பாடி உள்ளீர்கள் வாழ்க வளமுடன்
@SahanamalarSahanamalar2 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiruppathirajan.suppartha66672 жыл бұрын
Suppar srinisha thankam👍🙌🙌🙌🙌🙏❤️❤️💐
@senthilkumarbalasundaram2777Ай бұрын
வாழ்த்துக்கள் ஸ்ரீநிஷா அம்மா 🎉🎉
@dr.n.mohan-7382 жыл бұрын
அருணகிரிநாதர் சுவாமிகளின் கடினமான பாடலை சரளமாக இனிய குரலில் பாடினீர்கள். உங்களது தமிழ் உச்சரிப்பு அற்புதம். நீங்கள் பாடிய போது முருகன் வேல் எதிரே வந்து நிற்பதை போன்ற உணர்வு. இப்பாடலில் தேன் தமிழின் சிறப்பும் வளமையும் இனிமையையும் அருணகிரிநாதர் சுவாமிகள் அற்புதமாக அருளி உள்ளார். வாழ்த்துகள் ஸ்ரீநிஷா ஜெயசீலன். உங்களுக்கு முருகன் திருவருள் நிறைந்து இருப்பதாக. பாடல் வரிகளை பெரிய எழுத்துக்களில் அளித்தமைக்கு மிக்க நன்றி. பாடலை அளித்த CeeDeeYes தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.
@malnir643Ай бұрын
Pl remember. Temple funds go.to DMK😔
@arulmiguomshakthipambaisil1962 жыл бұрын
Hi, I don't comment for anything anyone , but Indha ghaneer endru keatkum kuralum, varthaiyum sorkalin utcharippum, muruganin velum, kadinamana sorkalum, ellathumkum mealana thamizhum.. Ennai azhavaithadhu.. Aanandham ponga azhaivandhadhu.. Nandri ellarukum..🙏❤💛vettri Vel veera Vel.
@Manoj.c454 Жыл бұрын
வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@akilesh2810Ай бұрын
சூப்பர் உணர்ச்சிபூர்வமான பாடல் ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
@jagadeesankumar3915 Жыл бұрын
தெளிவான உட்ச்சரிப்பு. கடினமாக இருக்கிறது புரிந்து கொள்ளவே. இந்த பாடலை பாடிய இந்த பெண்ணுக்கு வாழ்த்துகள். வாழிய, வாழியவே நீடுழீ.
@arumughamv6886 Жыл бұрын
Very good👍
@savithiril23909 ай бұрын
இனிமையான குரல் 🙌🏼🙌🏼🙌🏼
@sampasivamThanathipanАй бұрын
ஓம் சரவணபவ❤
@nethajibloodofficial67722 жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏
@jananim9536Ай бұрын
நன்றி அக்கா.. இதை பாடியமைக்கு... அரோகரா
@jeyanthinathan98662 жыл бұрын
செந்திலாண்டவனுக்கு அரோகரா
@sgopinathan91708 ай бұрын
Wonderful presentation. May Lord Murugan bless this singer.
@malaiarasanpalanisamy53217 ай бұрын
இந்த வாண்டு இவோலோ அழாக பாடிருக்கு...❤❤❤
@justinjose36433 ай бұрын
வெற்றிவேல் முருகா🦚🦚போற்றி🙏🙏🙏🦚🦚
@ramukrutthika87222 жыл бұрын
ஓம் சரவணபவ வேல் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🥰🥰🥰🍓🍓🍓💐💐💐
@gunaguna89822 ай бұрын
Om muruga thunai varuvaya 🙏
@kensmart2767 Жыл бұрын
அருமை சகோதரி, வாழ்த்துகள்
@devikulam45729 ай бұрын
ஓம் சரவணபவாயநமக 🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼
@ravisuppan35332 жыл бұрын
Om muruga arumai enimaiyaka erukku padal ketpatarkku.nantry
@MageswariM-jk4yi Жыл бұрын
அழகு தமிழில் அழகாய் பாடிய குழந்தை என்றென்றும் அப்பன் முருகன் அருளால் வாழ்க வளமுடன்! 🎉
@shanmugasundaramrajah11092 жыл бұрын
நல்ல குரல் வளம் அருமை கந்த சஷ்டி கவசமும் பாடி அருளுங்கள்
@tamilselviselvam47612 жыл бұрын
சிவாயநம வேல்விருத்தம் மிகவும் அருமை
@AnanthiK-q8r8 ай бұрын
Very very cute voice Very difficult words good performance om myruga
@sarapeach291210 ай бұрын
Appah … enna oru energy!! Spinal cord ellam silirkuthu!! SGoosebumps
@divyasankardivyasankar3138 Жыл бұрын
வெற்றி வேல் வீரவேல் ஞானவேல்சூரவேல் பக்திவேல்முக்திவேல்அதிசக்தி தந்தவேல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithajaya20743 ай бұрын
😘😘😘😘😘😘Super ma….unbelievable….
@anychezuththan20 күн бұрын
இதேபோல் மயில் விருத்தம் பதிவிடுங்கள் 🎉
@rajparadise Жыл бұрын
சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துகள் பாராட்டுகள் வாழ்க வளமுடன்.
@babysaroja85462 жыл бұрын
அருமை அருமை. கடம்பன் அருள் என்றும் உன்னிடம் நிலைத்திருக்கும்.
@firstbeatz31442 ай бұрын
நல்ல திறமையுடன் படியுள்ளீர் ...வாழ்த்துக்கள்
@ranjaninn2158 ай бұрын
கண்ணே இன்று தான் முதல் முறையாக கேட்கிறேன். அற்புதம். மிக அழகாக பாடி உள்ளீர். என்னழகு முருகன் உன்னை காப்பான்.