அவர் கூறுவது தவறான கணக்கு.... 3000 செடி நடவு செய்துள்ளார். ஒரு செடிக்கு ஏறக்குறைய 1/2 கிலோ அறுவடை செய்கிறார் என்றால் 1500 கிலோ விளைச்சல் ஆகும்... ஒரு கிலோ 50/- விற்கிறார்... ஆகையால் 1500*50 = 75,000/-
@soosairah912Ай бұрын
P
@rajarajaa21483 жыл бұрын
Weldon bro 🙏🙏🙏
@chandiravaradhanraja71992 жыл бұрын
Arumai arumai congress
@jayakumark3553 Жыл бұрын
Tank5 ayya
@daredevils86803 жыл бұрын
Nice explanation and great salute for him
@sathishkumar-pd5eq3 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுகிறேன் ஐயா நான் எனது தோட்டத்தில் நாட்டு வகை கத்தரி பயிரிட விரும்புகிறேன் அதிகம் உயரம் செல்லாத ரகம் ஏதேனும் உள்ளதா. குறைந்த உயரத்தில் படர்ந்து கிளை கிளையாக செல்லும் இராகங்கள் பெயர்களை குறிப்பிட்டால் அல்லது விதைகள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி.