உங்களை போல் நேர்மையான உண்மையான பெண்கள் திருமணம் செய்ய அதிகமா சம்பளம் வாங்குனா தான் வேலை மாப்பிளை நல்லா படிச்சிருந்தா தான் கல்யாணம் என்று பெண்ணின் பெற்றோர்கள் நினைப்பதால் தான் சகோ இது போல் நாய்களை நம்பி ஆண்கள் நாசமா போறாங்க 😔
@eagananthan71442 жыл бұрын
🤣
@Nithu_kutty2 жыл бұрын
😆😅🤣
@SivaKumar-rp4kr2 жыл бұрын
🤣😂😂😂🤣🤣🤣
@typesofvlogs45972 жыл бұрын
😄😄😄😄
@preethladybird2 жыл бұрын
இறைவா, இந்த நல்ல மனம் கொண்ட தம்பிக்கு, நல்ல வாழ்க்கை துணை அமைய அருள் புரிவாயாக 🙏🙏🙏
@durairajchinnasmy56342 жыл бұрын
பரவயில்லை கடைசி நேரத்தில் தடுத்தார் இறைவர்
@priyajason15842 жыл бұрын
Amen
@rameshivarameshiva53522 жыл бұрын
@@priyajason1584 0p
@verygood61682 жыл бұрын
Fraud world
@arifk73610 ай бұрын
3@@rameshivarameshiva5352
@arunganeshps2 жыл бұрын
பாதிக்கப்பட்ட ஆணின் முகத்தை blur செய்த polimer செய்தியின் இந்த நடுநிலையை பாராட்டுகிறேன்.
@balavarshik35972 жыл бұрын
பலபேர் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளார்...... வாழ்த்துக்கள் சகோதர
@gideon87262 жыл бұрын
ஆத்திரபட்டு பிரச்சனை செய்து மேலும் சிக்கலில் சிக்காமல் நிதானமாய் யோசித்து மோசடி செய்தவர்களை சிக்கலில் சிக்கவைத்து சிக்கலில் இருந்து தப்பித்த நல்ல உள்ளம் கொண்ட புத்திசாலி மாப்பிள்ளைக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் இவரது இந்த செயல் மற்றவர்களுக்கும் நல்ல பாடம்
37 வயசு ஆகுது. கல்யாணம் ஆகலை.பொண்டாட்டி இல்லை, லவ்வர் இல்லை. அட....ஒரு கேர்ள் ப்ரெண்ட் கூட இல்லை. 😃😃😃😃தனியா இருக்குறது ரொம்ப கஷ்டமா இருந்தாலும் நாட்டுல நடக்குற இந்த மாதிரி பிரச்சனைகளை பாக்கும் போது "நமக்கு கல்யாணம் லேட் ஆகுறது கூட நல்லதுக்குதான்னு தோணுது.எனக்கு தெரிஞ்சவங்க பல பேரு என்கிட்ட ....நாங்க எல்லா கல்யாணம் பண்ணி சிக்கி சீக்கி அடிச்சுட்டு இருக்கோம்.தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிடாதீங்க நீங்க சிங்கிளா இப்படியே இருங்கனு சொல்றாங்க.இன்னும் நிறைய பேரு என்கிட்ட ....நீங்க மட்டும் சிங்கிளா ஜாலியா இருக்கீங்கனு பொறாமை வேற படுறாங்க.சிங்கிளா இருக்குறது வெளிபார்வைக்கு சுதந்திரமான இருக்குற தோற்றத்தை கொடுக்கும். ஆனா மனதளவில் ரண வேதனை தான்.என்னதான் கல்யாணமே நடக்காட்டி போகுதுனு நெனச்சாலும் மனசுக்குள்ள தீராத வியாதி மாதிரி ஆசையும் ஏக்கமும் ஒட்டிட்டு இருக்கு.
@முடிந்தால்கண்டுபிடி-ன8ல2 жыл бұрын
🙄🙄🙄
@cpr...77352 жыл бұрын
R G...KALLYANM பண்ணுங்க..பரவா இல்லை...
@G_R-8852 жыл бұрын
@@cpr...7735 நாங்க என்ன கல்யாணம் பண்ண மாட்டோம்னா சொல்றோம்.பொண்ணு கிடைக்கலை.பொண்ணு குடுக்க மாட்டேங்குறாங்க.இத்தனைக்கும் சாதாரண குடும்ப பொண்ணை தான் பாக்குறேன்.கல்யாணம் லேட் ஆகுறதுனால சாதாரண பொண்ணை பாக்குறேன்னு நினைக்கவேண்டா.பொண்ணு பாக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து எடுத்த decision தான்.ஆனா அவுங்க சொந்த வீடு இருக்கனும்.ஐடி வேலையில இருக்கனும்னு சொல்லி வேண்டானு சொல்றாங்க.நாட்டுல ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு பின் மீண்டும் திருட்டுத்தனா நாலு கல்யாணம் பண்றவன் கிட்ட தா வழியக்க போய் விழுவாங்க. 30 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணிக்குடுத்தாலும், போதாது இன்னும் உங்கப்பன் கிட்ட வாங்கிட்டு வா'னு அடிச்சு உதைக்குறவன் கிட்ட தா வலியக்க போய் பொண்ணு குடுக்குறாங்க. ஆனா 30 வயசை தண்டி இருக்குறவனை லென்ஸ் வெச்சு நொட்டை கண்டுபுடிச்சு reject பண்றாங்க.இதைவிட பொண்ணு வீட்ல பெரிய தப்பு பண்ணிட்டு இருக்காங்க.பசங்களை filter பண்ணி பாக்குறேன்னு 23 வயசுல இருந்து பாத்து இன்னைக்கு 30 வயசை தாண்டி 33,35 வயசுல பொண்ணு கல்யாணம் ஆகாம இருக்குற சூழ்நிலையை பாக்குறோம்.ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் பேராசை பெரும் நஷ்டம் தான்
@Aadhikavi-r4m Жыл бұрын
Late ah நடந்தாலும் நல்லா பொண்ணா கிடைக்கும், don't worry bro 👍
@rkmpjm.05 Жыл бұрын
@@G_R-885 I pray for you thambi. Daily I pray. Please make known when u are blessed with a spouse thambi
@tamillovestatus6752 жыл бұрын
உங்களால் பல ஆண்கள் வாழ்க்கை காப்பாற்ற பட்டுள்ளது!!!!!! இப்படிக்கு 90'kids
@syedmohammed2373 Жыл бұрын
நானும்🙋♂️ 90kids
@sankar99152 жыл бұрын
Very good பாதிக்கப்பட்ட ஆணின் முகத்தை மறைத்ததற்கு நன்றி.
@jpjai49772 жыл бұрын
இப்படி மாட்ட கூடாதுனு தான் கிருக்கனா பாக்குறாங்க மாப்பிள்ளை தெளிவா முடிவு எடுத்துருக்கார் வாழ்த்துக்கள்
@ramasamyrajuraju99082 жыл бұрын
எத்தனை பேர் தான் இந்த மாதிரி ஏமாற்றுவார்கள் இது போலவே, எத்தனை பேர் தான் ஏமாறுவார்கள் இன்னும் இது போலவே.
@mandodari40372 жыл бұрын
பாவம் ஆண் இப்படி இருக்காளுக சில ஜென்மங்கள் 😡😡😡
@tamilwalkers93182 жыл бұрын
நல்ல பொண்ணுங்களை கொடுமை படுத்துங்க... இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட போய் சாவுங்கடா
இந்த உலகில் நல்ல பெண் என்று உள்ளார்களா எனக்கு தெரிந்து 1997 முன்பு இருந்தார்கள் இப்போது ஒரு பெண் கூட உண்மையாக இல்லை
@mohankumarmohankumar28792 жыл бұрын
Correct
@ItIt302 жыл бұрын
SAME TO WOMEN! நல்ல ஆண்களை ஏமாத்துங்க கேடு கெட்ட ஆண்களிடம் போய் கொடுமைய அனுபவிங்க
@vm64332 жыл бұрын
நல்ல மாப்பிள்ளை கிடைத்தும் வாழ தெரியாத பெண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்..தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளையை,பெண்ணை தேட வேண்டும்.. இன்னைக்கி பேன்சி ஸ்டோர்ல பேன் சீப்பு விக்கிரவள் கூட எனக்கு மாசம் 1 லட்சம் வாங்கும் மேனேஜர் மாப்ள தான் வேணும்னு அடம் பிடிக்கிறாள்..😂 3 வேளை சோத்துக்கு வழி இல்லாதவன் 100 பவுன் வரதட்சணை கேக்குறான்..பிறகு எப்டி உருப்படும்..??? இந்த காலத்தில் எதையும் பொதுவாக சொல்ல முடியாது..கேவலப் பட்ட ஆண்களும்,பெண்களும் நிறைய பேர் இருக்கும் காலம்..எல்லா விதமான சமூக குற்றங்களிலும் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பெண்கள் ஈடுபட்டு,சட்டம் சாதகமாக இருப்பதை தவறாக பயன் படுத்தும் பெண்கள் ஏராளம்..2015இல் நான் படித்த காலேஜில் ரகசிய கஞ்சா விற்பனையில் போலீசில் சிக்கிய 5 பேரில் 3 பேர் பெண்கள்..! இன்று குற்றம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை மிக அதிகம்.. மகளிர் காவல் நிலையம் சென்று கேட்டு பாருங்கள்..உண்மை தெரியும்.
@user-5GFR2 жыл бұрын
🤪தான் ஏமாந்தது போல யாரும் ஏமாந்து விடவேண்டாம் என மிகவும் மனவேதனையுடன் கூறிய அண்ணன்" வேல்ராஜ்" "அசிங்க" பட்டு மீண்டும் " சிங்கிளா"கவே செய்தி வாசிப்பதர்கே சென்று விடடார் 🤪
@njaganathmuralinjaganathmu49012 жыл бұрын
அந்த இளைஞனுக்கு அடுத்த நல்ல வரன் கிடைக்கணும்
@krishnanvgood95262 жыл бұрын
நிறைய 30வயதையும் கடந்து திருமணம் ஆகாத ஆண்கள் இருக்கிறார்கள்..........அரசே திருமண வரன் மற்றும் பதிவுகளை நடத்தவேண்டும்................
@s.kayathrisenthil85952 жыл бұрын
ஏங்க விட்ட அரசே கல்யாணம் பன்னி வைக்கனும்னு சொல்லுவிங்க போல 🤦
@sridharr20252 жыл бұрын
Ea first night yum nadathardhana, avan avan ku venum na ava kalyanam panna poren, why govt should interfere ?
@krishnanvgood95262 жыл бұрын
@@sridharr2025 சாதி வேற்றுமைகுறையும். பதிவு செய்தால் சட்டபடி வாழ்க்கை முறைஇருக்கும்..................... தமிழ் எழுத்தில் எழுதவும்.......
@sridharr20252 жыл бұрын
@@krishnanvgood9526 okay boomer uncle
@naveenkrishnan60022 жыл бұрын
இதுக்கு தான் நான் வரதட்சிணை கொடுத்தார் கல்யாணம் பண்ணுவேன் 🥰🥰
@CSCSCSCS38192 жыл бұрын
காசுக்காக கடையை விரித்தால் அது வியாபாரம் காசுக்காக தொடையை விரித்தால் அது விபச்சாரம் 😂😂
@yourhappiness73612 жыл бұрын
அடேய்🤣
@dharaniraj2112 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥
@bharath24772 жыл бұрын
அடடே பின்றான்பா பின்றான்பா.
@ramya94962 жыл бұрын
Dialogue writter ah poga valuthukal...
@vanithaelavarasan48012 жыл бұрын
எலே நீ ஆர்டிஸ்ட் லே
@babukc25442 жыл бұрын
தலைக்கு வந்தது தலைப்பவோட போச்சுன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான்.... 😔😔😔
@mhdsakeeksakeek74942 жыл бұрын
இதை அதிகமாக ஷேர் பன்னுங்க... அவருக்கு நல்ல மனைவி கிடைப்பா
இங்க உழைக்குற காசே தங்க மட்டிக்குதே இப்படி மோசடி பன்னுற காசு நிலைக்குமா
@fundamentalslearner74602 жыл бұрын
No problem for that guy. Great escape
@rajchannelb.nagaraj15442 жыл бұрын
நல்லா யோசித்து அந்த மோசடி கும்பலை போலீசில் மாட்டி விட்ட இளைஞருக்கு என் வாழ்த்துக்கள்
@narendrant53682 жыл бұрын
inspiration from kannum kannum kollai adithal
@anandpanneerselvam2972 жыл бұрын
இது தான் இப்ப Trending, சில பெண்கள் ஏமாற்றும் முறை...
@parimalavenkatesan61052 жыл бұрын
நல்ல பொண்ணு கிடைச்சா குடும்பமே சேர்த்து கொடுமை படுத்துவானுக இந்த மாதிரி fake மாட்டிக்குவானுக...
@vm64332 жыл бұрын
மிகவும் சரி..இது பெண்ணுக்கும் பொருந்தும்..
@vm64332 жыл бұрын
தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளையை பெண் வீட்டாரும்,தகுதிக்கு ஏற்ற பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரும் தேட வேண்டும்..அடுத்தவன் பணத்தில்(மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்க்கும் வரதட்சணை,பெண் வீட்டார் எதிர்பார்க்கும் கோடீஸ்வர,பங்களா,கார்,மாப்பிள்ளை) வாழ நினைத்தால் இப்படித்தான்.
@parimalavenkatesan61052 жыл бұрын
@@vm6433 nan la varadhatchanai கொடுமை மனிதம் இல்லாத ஒரு குடும்பத்துல பெரியவங்க சிக்க வச்சு நொந்து போன ஒரு பொண்ணு.....
@vanitha.m55942 жыл бұрын
@@parimalavenkatesan6105 yes nanum than
@arumugams96792 жыл бұрын
@@vm6433 yes
@kvictoria70212 жыл бұрын
பணம் கேட்டு திருமணம் இவர் நல்லவர் பணம் கொடுத்து திருமணம் வாழ முடியவில்லை என்றாலும் குறைந்த கட்டு பிடித்த உடனே நடவடிக்கை எடுக்க முயற்சி பாவம்
@yuvaraj22482 жыл бұрын
வணக்கம் பாலிமர் ❤️🙏
@Godblessyoualll2 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.....
@AshokKumar-yi8mp2 жыл бұрын
இந்த காலத்துலே உசார இருக்கே வேண்டியது ஆண்கள்தா
@2000stalin2 жыл бұрын
புரோக்கர் கமிஷன் 1 லட்சமா? இது என்ன புதுசா இருக்கு ☹️. வெறும் ஆயிரம் ரூபாய் கமிஷன், வயிறு நிறைய சாப்பாடு போட்டு அனுப்பி விடுறத விட்டுட்டு ஏன் இவவளவு கமிஷன் கொடுக்கணும்
@blackcurrent66652 жыл бұрын
Kodupathai niruthinal tanaka marum
@mubarakali31002 жыл бұрын
தம்பி. மாப்பிள்ளை தம்பி. உனது நிதானமாக யோசித்து கவனத்துடன் செயல்பட்ட இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உன் போல் பிற ஆண்கள் கவனத்துடன் செயல்பட வழி வகுக்கும். சந்தோஷம் சந்தோஷம் நன்றி.
@jasvin17022 жыл бұрын
எப்படி எல்லாம் யோசிக்கிராளுக அப்போ எல்லார்கிட்டையும் முதலிரவு வேற நடக்கும்ல
@karthikeyankarthi20522 жыл бұрын
இப்போவெல்லாம் லட்சக்கணக்கில் வரதட்சனை வாங்கினால் அவனுக்கு நல்லபடி வாழ்க்கை அமைந்துவிடுகிறது..வரதட்சனை வேண்டாம் என்றால் அவன் தலைமீதுதான் இடியே விழுகிறது...எது எப்படி இருந்தாலும் இரண்டாவது திருமணம் என்பது முதலை இருக்கும் குளத்தில் குளிப்பதற்கு சமம்...இதற்கு யாரும் தயவு செய்து முயற்ச்சிக்க வேண்டாம்
@sasikirananr61972 жыл бұрын
பாவம் அந்த ஆடவர்
@poongothaissiva33352 жыл бұрын
மிகவும் மோசமான மோசடி., நாங்க எங்க தம்பிக்கு பெண் பார்க்கிறோம்., இப்படி தான் நிறைய வருது., அதிகம் படிக்காத ஆண்கள் தான் இவங்க டார்கெட்., உஷார்....
@richierichie1682 жыл бұрын
இருந்தாலும் இந்த மூஞ்சி க்கு 3லட்சம் அதிகம் 😑😑
@prakashrajsnkl67622 жыл бұрын
Ama over
@கீர்த்தி-ய2ள2 жыл бұрын
செம்ம அடிபோல பல இடங்களில் 😳😳😳 இப்படி இருந்து இருப்பா போல😠😠😠 சூம்பி போய் விட்டது 🙄🙄😒😕😕
@MNishath2 жыл бұрын
🥺🥺
@narayanannarayanan89322 жыл бұрын
So sad 🥺
@caruniagnanasundari43312 жыл бұрын
இந்த கும்பலை விட கூடாது. சரி யான தண்டனை கொடுக்க வேண்டும்
@Sriram-Authoor2 жыл бұрын
இந்த புத்திசாலித்தனம் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் இருந்திருக்கலாம்.
@reginamaryb9462 жыл бұрын
எந்த மடையனாவது புரோக்கர் கமிசன் ஒரு லட்சம் குடுப்பானா. கமிஷன் அதிகமா கேக்கும்போதே உஷாராக வேண்டாமா.
இந்த மாப்பிள்ளையின் சொந்த ஊர் அட்ரஸ் போன் நம்பர் எந்த மாவட்டம் என்று எனக்கு ஒரு தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நானும் இவளிடம் ஏமாந்து உள்ளேன் எனக்கு தகவல் கொடுத்தால் உங்களுக்கு மிக்க நன்றி என்று நான் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் அத்துடன் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் எனக்கு உதவி புரியுங்கள் நன்றி வணக்கம்
@syedali32902 жыл бұрын
ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை என்று நிரூபிச்சிடியே தாய் குலமே
@indianguy31292 жыл бұрын
இதில் போலீஸ்கு 50 ஆயிரம் கமிஷன். அப்புறம் எஸ்கேப். 🤣
@SuperSanthar2 жыл бұрын
BGM Vera Level
@medintar6762 жыл бұрын
Broker license must be made mandatory
@alagappansockalingam86992 жыл бұрын
முரட்டு சிங்கிள் பிரச்னை தற்போதைய தமிழ் சமூகத்தின் முக்கியமான பிரச்சினை. நீதி மன்றம் தானாக முன் வந்து ஆண் பெண் பிறப்பு விகிதத்தை சரி செய்ய முன்வர வேண்டும்.
@Jayaprakash.V2 жыл бұрын
It happened near my home as well! Within two days she absconded after the marriage.
@Balaji-cz1od8 ай бұрын
கொங்கு மண்டலத்தில் இது ஒரு குடிசை தொழில் போலவே நடக்கிறது. என் நண்பர் இதற்கு தயங்கி கல்யாணமே வேணாம் என்று கூறிவிட்டார். பல பேர் தொழில் மற்றும் குடும்ப கவுரவம் காரணமாக வெளியே சொல்வதே இல்லை...
@saran45102 жыл бұрын
தெரிந்தவர் அல்லது சொந்தங்களில் பெண் எடுப்பது நல்லது. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்
@blackcurrent66652 жыл бұрын
Athum ellam moneymindthan
@johnjarown74552 жыл бұрын
Good 👍 bro etha crt
@pandians44242 жыл бұрын
எப்படியாவது கல்யாணம் செய்து விட வேண்டும் என்று அலைந்தல் இப்படி தான் நடக்கும்.
@MinervaMolly2 жыл бұрын
பொம்பளைங்க நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள் என்ன செய்வது நாடு குட்டி சொவராப் போச்சுது
@justIn-lw2ln Жыл бұрын
அடுத்த பூசை ஆரம்பிங்க... விரிவான வலை விசாரணை போடுங்க... கடுமை நடவடிக்கை வேண்டும்...
@RajeshKumar-xn2wp2 жыл бұрын
இந்த எழவுக்கு தாண்டா கல்யாணமே பண்ண பயமா இருக்கு 😂
@priyamuthukumar41002 жыл бұрын
Super bro 👌
@Kalaiarasan_Balu2 жыл бұрын
Super...
@srishanth43122 жыл бұрын
அவருக்கு நடந்த மோசடியை விட, செய்தியாளரின் இழுவைதான் மன வேதனை கொடுத்திருக்கும்
@mowniprathi31932 жыл бұрын
Nalla ponuku nalla payan amaiyarathu ila. Nalla payanuku nalla ponnu amairathu ila ellam vithi 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@rojasara70192 жыл бұрын
S correct
@rajacagram17552 жыл бұрын
@@rojasara7019 what happen
@rajacagram17552 жыл бұрын
Why
@kalantharmasthan63652 жыл бұрын
அய்யோ பலம் இலைச்சாறு க்கு வந்த சேகம் 😥
@கார்த்திக்-ஞ5ஞ2 жыл бұрын
Soo sad 😭😭😭
@mynamyna76022 жыл бұрын
yes
@muthuganapathy77512 жыл бұрын
That guy is good human being
@ratharatha16412 жыл бұрын
சிங்கிள் சிங்கம் டா
@smartgokul55192 жыл бұрын
Intro dialogue enga erunthu da edupinga ore rhyming ah eruku
@prakashgnana88212 жыл бұрын
Inimey ippadi than.. kaasukku than ellam kalyanam pannuranga.. best careful makkale..
@Panda-cn5jk2 жыл бұрын
அடுத்த திமுக இளம் பெண்கள் பாசரை மானில செயளாலர் ரெடி 🎉
@prem912 жыл бұрын
நல்லவேளை நண்பா சனியன் இதோட போச்சுன்னு விட்டு தள்ளு நண்பா
@chutzpahtalks2 жыл бұрын
ஒவ்வொரு திருமணத்திலும் ஒருவனுக்கு ஒரு நாள் பொண்டாட்டிக்கு ஆ இருக்கிறதுக்கு.. வப்பாட்டி ஆ வாழு.. நீ..
@chokkadhanasamy37012 жыл бұрын
நல்ல துணை கிடைக்கும் சகோதரா
@ramanathannatarajan27852 жыл бұрын
அரசியலில் இருக்க வேண்டிய பெண்
@nharish23352 жыл бұрын
என் புருஷன் க்கு வயசு 44, கிருக்கன் தான் ட்ரை பண்றியா 🤣🤣🤣
@SKS-ct3uu2 жыл бұрын
Intha mari penai pontravarkalai sariyana thandanai kudungal🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு 35 வயசு உன் கல்யாணம் ஆகல என் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை😢😢😢😢😢😢
@syedmohammed2373 Жыл бұрын
கவலை வேண்டாம் நண்பா
@vinothd69852 жыл бұрын
விடியல் மாமா சூப்பர் 😝😜🤪
@mkentertainer90872 жыл бұрын
நானும் வரதட்சணை வேண்டாம்னு தான் இருக்க. என்னோட உடல்ல உயிர் இருக்குற வரைக்கும் உழைப்பேன். ஏன்னா நானும் ஏழைதான். எனக்காக subscribers நீங்க இருக்கீங்க. முடிந்தால் எனக்கு உதவுங்க
@examtips17662 жыл бұрын
இது போன்ற செய்திகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.....
@arockiyapunitharayappan6562 жыл бұрын
Super
@naveenkumarp65252 жыл бұрын
என்ன அதிசயம் ஆண் முகத்தை மரச்சி பெண் முகத்தை காமிசிருகாங்க
@loganathanlogan24872 жыл бұрын
90s kids 😢 😭 😿 😢 😭 😿
@chutzpahtalks2 жыл бұрын
திருமணம் எனும் உறவை கொச்சைப்படுத்தும் இது போன்ற கும்பல்கள் ஒழிய தனிச் சட்டம் வேண்டும். அந்தப் பெண் வேண்டுமானால் பாலியல் தொழில் செய்யலாம். இது போன்று செய்வதற்கு பதிலாக.