சிறப்பான விளக்கம் எங்கல்வீட்டில் 5கூடுகள்வைத்துல்லேன் அதில் 3 ல்குருகள் விவந்துள்ளன குறிப்புகள் நண்பர்களுக்கு கூடுவைத்த உடனே வருவதில்லை காத்திருந்தாள் நிச்சயம் வருகிறது சிலநாட்கலாகலாம் சிலமாதம்கூடாகலாம் நிச்சயம் வந்துவிடும் அதுஉங்கள்கையில்தான் உள்ளது நன்றி
@sakthikammalar69985 жыл бұрын
ஐயா இந்த பதிவை செய்ததற்கு நன்றி
@devarajalbert11224 жыл бұрын
நான் Blue colour plastic டப்பாவில் தண்ணீர் வைத்தேன் எந்ந பறவையும் வரவில்லை எனக்கும் புரியவில்லை பிறகு நீங்க சென்னதை கேட்டு மண் பாத்திரத்தை மாற்றினேன் இப்போது நிறைய குருவிகள் வருகின்றன நன்றி.
@selvarajkaliyannan78134 жыл бұрын
ஐயா,மிக அருமையான தேவையான பதிவு. நானும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றேன். நன்றி.
@HarisshSKarurPetsMugunthanV4 жыл бұрын
நல்ல பதிவு ஐயா... என் வீட்டில் முனியா குருவி, சிட்டு குருவி இரண்டு வகையும் கூடு கட்டி குஞ்சு பொரிசுருக்கு...
@wonders63522 жыл бұрын
Thanks sir i will follow surely
@janagiramanv55814 жыл бұрын
சார் அருமை அருமை சார் நான் கண்டிப்பா முயற்சி செய்கிறேன் சார் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சார்
@jothinarayananas55695 жыл бұрын
நிச்சயம் செய்கிறோம் ஐயா.. நன்றி வணக்கம் 🙏🏿
@sundarjey1507803 жыл бұрын
worth watching youtube
@moonstarlakshmi98433 жыл бұрын
Nalla pathivu
@அறிவியல்உலகம்-ல1ச5 жыл бұрын
💐👌🐦😍😍😍🐦👌💐 மிக்க நன்றிகள் ஐயா!!!
@kaniyappanm87284 жыл бұрын
sir I am a veterinarian. worked in animal husbandry department and retired as joint Director. even before entering in Madras veterinary college I reared birds like owl maina kingfisher snakes dogs cats etc.i am a nature, so lover.in my area no chittan is there when we built our home. now we have more than 200 chittus 200 other variety of birds and squirrels. God's grace is with us.
தேன் சீட்டு குருவி எங்க வீட்டு தோட்டத்தில் இருக்கிறது
@mohamedirfanmuslim48243 жыл бұрын
வீடியோ போடுங்க சகோதரா
@shivashiva-mw2jj3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@rowthiramkarthi75474 жыл бұрын
Sir enga veetu hall la alaguku maatuvom la sangu athula koodu keti kuruvi irukuthu atha inum Nalla pathukanum ninaikren ethum idea iruntha solunga plz sir
@KiranKiran-ts4go2 жыл бұрын
What he says tel me in Kannada
@sakthikammalar69985 жыл бұрын
ஐயா மீன் பற்றி காணொளி பதிவு செய்யுங்கள்
@senthil13223 жыл бұрын
🐦🐦🐦🐦🐦💐👌👌👌
@gunageege2945 жыл бұрын
Naan malaysiavil bani purihiren iyaavai oru muraiyautuh neril santhikka vendum yenbatuh yen nedu naal aasay
@sibiraj63243 жыл бұрын
தேன் சிட்டு எவ்வாறு பாதுகாப்பது எப்படி
@george_kannan25205 жыл бұрын
Naan Dubai la irukura sir daily enoda jannal la puravuku unavum thaneerum vaikeran ipothu minaavum varukirathu Kadantha 1 varusama itha nan pannura
@mohanbabu.m98444 жыл бұрын
👍🙏 🐦
@sbrothers06245 жыл бұрын
Sir , neenga inga vanthathu ean ,,,
@R.Balu30295 жыл бұрын
Hi there,...why this kind of question?
@sbrothers06245 жыл бұрын
Sir , don’t mistake me ,sir thideernu inga channel perform panuranganna eathavathu kaaranam irukkume athan ketean !! Is it wrong
@R.Balu30295 жыл бұрын
@@sbrothers0624 oh no,I just curious about your question. Sorry for the inconvenience.
@naveena.v9694 жыл бұрын
Naanum chittu kuruvi valakuren
@venivelu51833 жыл бұрын
👌👌🌼🌼
@lillymyangelicdove3 жыл бұрын
Thayal chitu EnGA veetla Thungum daily
@naveena.v9694 жыл бұрын
Enga veetla naane gundu senji vechi iruken
@urbanbirdlife35364 жыл бұрын
எங்கள் வீட்டு சிட்டு குருவி. kzbin.info/www/bejne/rpnJmZiOhNF8fZo