கண்கண்ட தெய்வமாம் கருணையுள்ள தெய்வமாம் கணபதிக்கும் கந்தனுக்கும் கனிஷ்டனான தெய்வமாம் சுவாமியே சரணம் ஐயப்பா கதகியமாம் மகிஷிதனை கருவறுத்த தெய்வமாம் காந்தமலை மேவுகின்ற ஜோதியனா தெய்வமாம் சுவாமியே சரணம் ஐயப்பா கண்டத்திலே மணி அணிந்த கலியுகத்தின் தெய்வமாம் நான் பண்டு செய்த பாவத்தினை போக்க வந்த தெய்வமாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கைலாச வாசனும் வைகுண்ட நாதனும் கருத்துறுவித்து வந்த ஹரிஹர சுதன் எனும் ஞான படைத்த ஐயப்பா தெய்வமாம் அந்த ஐயப்பா தெய்வத்தை வில்லாளி வீரனை வீரமணிகண்டனை சொல்ல சொல்ல சொல்ல..... வாய் இனிக்குதடா மனம் இனிக்குதடா வல்லவனாம் ஐயப்பன் பேரை சொல்ல சொல்லா சொல்லா சொல்லா தினம் தினம் சொல்லா சொல்லா (வாய் இனிக்குதடா). நோய் நொடிகள் இல்லாமல் காத்திடுவனாம் அவன் நோக்கமரிந்து கேட்டதெல்லாம் தந்திடுவனாம் வாய் பேச்சு இல்லாதவரா பேச வைப்பானம் இந்த வையத்திலே அவனை போல தெய்வமில்லையாம். (வாய்). ஏறாத மலை மேல ஏறனுமாம் அங்கு எட்டாத உயரத்திற்கு போகனுமாம் தீராத பக்தியோடு நடக்குமாம் அங்கு சிறப்பான தெய்வம் வாழும் சபரிமலையாம். (வாய்). ஆண்டி முதல் அரசன் வரை ஒன்னுதானாம் அங்கு அவன் பெருசு இவன் பெருசு பேசகூடதாம் வேண்டியவர் பதம் பணிந்தாள் வினை தீர்ப்பானாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் (வாய்). கலியுகத்தில் கண்கண்ட தெய்வமவனாம் கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரிகமாம் சலியாத மனதோடு விரதம் இருக்கனும் சரணம் ஐயப்பா சரணம் வரனும் நீதான் வரனும் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் என்று பாடனுமாம் (வாய் இனிக்குதடா)
@saravananraina4339 Жыл бұрын
மிக்க நன்றி சாமி❤
@SaravananSaravanan-ot5pf Жыл бұрын
0:13
@suryanithya6805 Жыл бұрын
Super Swami
@GovindRaj-pl4rs Жыл бұрын
❤❤❤❤
@KannanP-bl4iv Жыл бұрын
Nandrei ayya
@arultce71Ай бұрын
கண்கண்ட தெய்வமாம்.... கருணை உள்ள தெய்வமாம்..... கணபதிக்கும் கந்தனுக்கும் கனிஷ்டனான தெய்வமாம்... ஓம் சுவாமியே.... (எோரஸ் ) சரணம் ஐயப்பா.. காதகியாம் மகிஷிதனை கருவறுத்த தெய்வமாம்... காந்தமலை மேவுகின்ற ஜோதியான தெய்வமாம்... ஓம் சாமியே.... (கோரஸ்) சரணம் ஐயப்பா... கண்டத்திலே மணியணிந்த கலியுகத்தின் தெய்வமாம்... நாம் பண்டு செய்த பாவம் தனைப் போக்க வந்த தெய்வமாம்.... ஓம் சுவாமியே (கோரஸ் ) சரணம் ஐயப்பா கைலாச வாசனும்... வைகுந்தநாதனும்... கருத்தொருமித்து வந்த.... ஹரிஹரசுதன் எனும் நாமம் படைத்த... அந்த ஐயப்ப தெய்வத்தை...... வில்லாளி வீரனை..... வீர மணிகண்டனை... சொல்ல... சொல்ல... சொல்ல.. . வாய் இனிக்குதடா... மனம் இனிக்குதடா... வல்லவனாம் ஐயப்பன் பேரைச் சொல்ல.. (2times) சொல்லச் சொல்ல.... சொல்லச் சொல்ல.... சொல்லச் சொல்ல... தினமும் சொல்லச் சொல்ல... (கோரஸ்) வாய் இனிக்குதடா... மனம் இனிக்குதடா... வல்லவனாம் ஐயப்பன் பேரைச் சொல்ல.. (2times) நோய் நொடிகள் இல்லாமல் காத்திடுவானாம்... அவன் நோக்கம் அறிந்து கேட்டதெல்லாம் தந்திடுவானாம். (fromநோய்நொடிகள்2 times ) வாய்ப்பேச்சு இல்லாதவரைப் பேச வைப்பானாம்.... வாய்ப்பேச்சு இல்லாதவரை பேச வைப்பானாம்... இந்த வையத்திலே அவரைப் போல தெய்வம் இல்லையாம்.... (கோரஸ்.. வாய் இனிக்குதடா... மனம் இனிக்குதடா... வல்லவனாம் ஐயப்பன் பேரைச் சொல்ல.. (2times) ஏறாத மலை மேலே ஏறனுமாம்.... ஏறாத மலை மேலே ஏறனுமாம்.. அங்கு எட்டாத உயரத்துக்கு போகணுமாம் சீரான பக்தியோடு இருக்கணுமாம்... சீரான பக்தியோடு இருக்கணுமாம்... அங்கு சிறப்பான தெய்வம் வாழும் சபரிமலை யாம்.. அங்கு சிறப்பான தெய்வம் வாழும் சபரிமலை யாம்... (கோரஸ்.. வாய் இனிக்குதடா... மனம் இனிக்குதடா... வல்லவனாம் ஐயப்பன் பேரைச் சொல்ல.. (2times) ஆண்டி முதல் அரசன் வரை ஒன்றே தானம்.... அங்கு அவன் பெரிது இவன் பெரிது பேசக்கூடாதாம்... ஆண்டிமுதல் அரசன்வரை ஒன்றேதானாம்... அங்கு அவன் பெரிது இவன் பெரிது பேசக்கூடாதாம்.... வேண்டி அவர்தம் பதம் பணிந்தால் வினைகள் தீர்ப்பானாம்... வேண்டி அவர்தம் பதம் பணிந்தால் வினைகள் தீர்ப்பானாம்... வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம்.... (கோரஸ்.. வாய் இனிக்குதடா... மனம் இனிக்குதடா... வல்லவனாம் ஐயப்பன் பேரைச் சொல்ல.. (2times) கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அவராம்... கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்அவராம்... கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரியமாம்.. கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரியமாய்... சலியாத மனமோடு விரதம் இருக்கணும். சலியாத மனமோடு விரதம் இருக்கணும்.. ஐயப்பா.. சரணம்... நீ தான் வரணும்.... சாமியே சரணம்.... ஐயப்பா சரணம்... சாமியே சரணம்... ஐயப்பா சரணம்... சாமியே சரணம்... ஐயப்பா சரணம்... என்று பாடணும்.... (கோரஸ்.. வாய் இனிக்குதடா... மனம் இனிக்குதடா... வல்லவனாம் ஐயப்பன் பேரைச் சொல்ல.. (2times)
@MathavanS-ic7kp Жыл бұрын
Arumaiyana pathiu
@prakashr919416 күн бұрын
சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா நி இருப்பது மெய்யப்பா சாமி ஐயப்பா இந்ந பஜனை பாடல்கள் பதிவு செய்ங்க சாமி சாமியே சரணம் ஐயப்பா
@krchinnaraj1236 Жыл бұрын
அழகா இருக்கு பாட்டு, வாய்ஸ் நல்லா இருக்கு
@anandhpandi6012 жыл бұрын
முத்துப்பாண்டி சாமி குரலில் அந்த ஐயனே மெய்மறந்து போவார்
@selvasanjaym6532 жыл бұрын
Lyrics anuppunga Swami
@m.muthukumar81672 жыл бұрын
வரிகள் அனுப்புங்க சாமி
@anandhpandi6012 жыл бұрын
இல்ல சாமி
@sathyakannan2131Ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@mariappanmariappan19892 жыл бұрын
அருமை அருமை முத்ப்பாண்டி சாமி
@vijaykumar-uu4kb Жыл бұрын
Nalla padal innum enarji venum sami Ithu ennudaya fevert sang unkal kural suppera Swamiye saranam ayyappa Vijayakumar tiruvarur 🙏🙏🙏🙏🙏
@krishnamoorthy22552 жыл бұрын
மிகவும் அருமை சாமி
@meenatchisundaram6211Ай бұрын
மிக அருமையான பாடல்
@sabarivijay10212 жыл бұрын
அழகான பாடல் மணம் நிறைவாக உள்ளது சாமி சரணம் ஐயப்பா 🙏🔱🕉️
@manigandan568 Жыл бұрын
பாடல்கள் வரிகளுடன் அனுப்பவும்
@mariappana49503 жыл бұрын
அருமையானா பாடல், அருமையான குரலோடு
@harivideomaker66252 жыл бұрын
சாமிமார்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் பஜனை நேரங்களில் உங்கள் சட்டைகளை கலற்றவும்
@villan26442 жыл бұрын
ஆமாம் சாமி என்னுடைய எண்ணமும் அதுதான்
@maduraisakthikarthick69912 жыл бұрын
அருமை அருமை ♥️
@ayyammalvillisai54793 жыл бұрын
அருமை ஐயா
@saransaran87282 жыл бұрын
ஐயப்பன் அருளால் இன்னும் அதிகம் பக்தி பாடல் பாட ஐயப்பா அருள் புரியும்....
@natarajan.nnagaraj.m34562 жыл бұрын
இந்தப் பாடல் எந்த ஆல்பத்தில் வருகிறது
@tamilselvithiurppathi62872 жыл бұрын
Swamiyae saranam ayyappa🙏
@sathishsabaripambaichennal3762 жыл бұрын
அருமை
@Kammakirukkan16873 жыл бұрын
Arumai Samy
@kumarkumaresan66672 жыл бұрын
song vera level sami
@mahendran-h7d Жыл бұрын
Super
@kavis78783 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா..
@selvamk53402 ай бұрын
ஸ்வாமிகளை காணோம்
@dpinnovationseggincubatorm92252 жыл бұрын
My favourite song
@n.s.prabakaran11492 жыл бұрын
Ithe paadal murugadose annan voice supera erukum.
@HariHaran-mo6uv2 жыл бұрын
Antha song iruka bro
@HariHaran-mo6uv2 жыл бұрын
Link Snd panunga brother
@subashnathan7372 жыл бұрын
yes pls
@தியாகராஜன்ஜெயபாலன்2 жыл бұрын
Voice nice
@shunmugasundharamsundharam5742 жыл бұрын
Supper,,,,samy💐💐💐💐💐💐💐
@kalishwaran79792 жыл бұрын
பாடல் வரிகள் ketakuma
@meganathan8553 Жыл бұрын
Enna album sammy
@nadar49882 жыл бұрын
சாமி பாட்டு நல்லா இருக்கு ஆனா நீங்க வந்து சட்ட போடக்கூடாது சரியா உடம்புல சந்தனம் பூசிக்கலாம் சட்டை போடுவது ரொம்ப தப்பு 🙏
@pambai.udukai. Жыл бұрын
,😅
@Manoj-qq6rr1zd8x2 жыл бұрын
Song lyrics send pannunga
@RanjithKumar-nx4eq4 ай бұрын
🙏🙏🙏🙏
@gopal94362 жыл бұрын
ஐயா இன்னும் இந்த பாடலை சிறப்பாக பாடலம் நான் முன்பு பஜனையில் பாடியுள்ளேன்
@ramakrishnanjayaraman84752 жыл бұрын
Lyrics send பண்ணுங்க ஸ்வாமி
@kannamobiles67862 жыл бұрын
Lirics anupavum samy
@mageshwaran44312 жыл бұрын
அண்ணா பாடல் வரிகள் இருந்தால் அனுப்புங்கள் அண்ணா
@kmmakesh12253 жыл бұрын
Lyrics send pannunga
@Vimalraj-d8c Жыл бұрын
❤
@murugesanmurugesan91442 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@punithavelrhisyashankar99892 жыл бұрын
Can u give Lyrics please
@radhakrishnanj92392 жыл бұрын
ஆன்டி முதல் அரசன் வரை next one word I can't understand pls tell anyone
@srivaigundha70232 жыл бұрын
ஆன்டி முதல் அரசன் வரை ஒன்றுதானாம் அதில் அவன் பெருசு இவன் சிறுசு பேசக்கூடாதாம்.
@radhakrishnanj92392 жыл бұрын
@@srivaigundha7023நன்றி சாமி
@surensuren50102 жыл бұрын
Onnu thanam
@helpme9707 Жыл бұрын
@@srivaigundha7023full lyrics send panuga samy
@shortsbyboo Жыл бұрын
Oondru dhanan
@vaidhya19773 ай бұрын
கண்கண்ட தெய்வமாம் கருணையுள்ள தெய்வமாம் கணபதிக்கும் கந்தனுக்கும் கனிஷ்டனான தெய்வமாம் சுவாமியே சரணம் ஐயப்பா கதகியமாம் மகிஷிதனை கருவறுத்த தெய்வமாம் காந்தமலை மேவுகின்ற ஜோதியனா தெய்வமாம் சு வாமியே சரணம் ஐயப்பா கண்டத்திலே மணி அணிந்த கலியுகத்தின் தெய்வமாம் நான் பண்டு செய்த பாவத்தினை போக்க வந்த தெய்வமாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கைலாச வாசனும் வைகுண்ட நாதனும் கருத்துறுவித்து வந்த ஹரிஹர சுதன் எனும் ஞான படைத்த ஐயப்பா தெய்வமாம் அந்த ஐயப்பா தெய்வத்தை வில்லாளி வீரனை வீரமணிகண்டனை சொல்ல சொல்ல சொல்ல..... வாய் இனிக்குதடா மனம் இனிக்குதடா வல்லவனாம் ஐயப்பன் பேரை சொல்ல சொல்லா சொல்லா சொல்லா தினம் தினம் சொல்லா சொல்லா (வாய் இனிக்குதடா). நோய் நொடிகள் இல்லாமல் காத்திடுவனாம் அவன் நோக்கமரிந்து கேட்டதெல்லாம் தந்திடுவனாம் வாய் பேச்சு இல்லாதவரா பேச வைப்பானம் இந்த வையத்திலே அவனை போல தெய்வமில்லையாம். (வாய்). ஏறாத மலை மேல ஏறனுமாம் அங்கு எட்டாத உயரத்திற்கு போகனுமாம் தீராத பக்தியோடு நடக்குமாம் அங்கு சிறப்பான தெய்வம் வாழும் சபரிமலையாம். (வாய்). ஆண்டி முதல் அரசன் வரை ஒன்னுதானாம் அங்கு அவன் பெருசு இவன் பெருசு பேசகூடதாம் வேண்டியவர் பதம் பணிந்தாள் வினை தீர்ப்பானாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் (வாய்). கலியுகத்தில் கண்கண்ட தெய்வமவனாம் கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரிகமாம் சலியாத மனதோடு விரதம் இருக்கனும் சரணம் ஐயப்பா சரணம் வரனும் நீதான் வரனும் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் என்று பாடனுமாம் (வாய் இனிக்குதடா)