போர்வெல் சில ஆலோசனை Few Tips for Borewell

  Рет қаралды 466,987

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

5 жыл бұрын

போர்வெல் சில ஆலோசனை- திரு. பிரிட்டோராஜ் அவர்கள்
Few Tips for Borewell - by Mr. Brittoraj
#Borewell #போர்வெல் #uyirnaadi #ஆலோசனை

Пікірлер: 245
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
உண்மையான மரபு அறிவு கொண்ட அருமையான தகவல் ஐயா மிகவும் பொறுப்புள்ள நபராக நீங்கள் இதை இந்த காணொளியை தயாரித்து கொடுத்துள்ளீர்கள் நன்றி.
@arunkumaran3724
@arunkumaran3724 5 жыл бұрын
அய்யா மிக்க நன்றி
@arunpandiyan7934
@arunpandiyan7934 5 жыл бұрын
"நல்ல தகவல் ஐயா தங்களுக்கு மிகவும் நன்றி "
@velumani2808
@velumani2808 4 жыл бұрын
பயனுள்ள தகவல் , நன்றி தோழரே
@rameshn8202
@rameshn8202 3 жыл бұрын
சார்,எங்க வீட்டில் சமீபத்தில் போர் போட்டேன்,45 அடியில் தண்ணீர் வந்தது(பெட் போர் ),150 அடி தான் போட முடிந்தது,போடும்போதே சரளை மண் சரிகிறது என்று சொன்னாங்க.pvc bipe இறக்கலாம்ங்கற விஷயத்தை போர் போடரவங்க சொல்லலை.pvc bipe 46 அடி இறக்கினோம் .எங்களுக்கும் தெரியாது.மோட்டார் இறக்கும் போது 46 அடி மட்டும் தான் மோட்டார் இறங்கியது.போர் போட்டவங்களை கேட்டா மண் மூடிருக்கும்னு சொல்லறாங்க.அது நிஜமாங்க சார்.போர் போட்டு 2 நாள்ல மோட்டார் இறக்கினோம்.அவ்ளோ சீக்கிரம் மண் மூடுமாங்க சார்.
@jayaprakashsekar8305
@jayaprakashsekar8305 5 жыл бұрын
நல்ல தகவல்👌👌👌👌
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 5 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்...
@gobibrothers....4152
@gobibrothers....4152 5 жыл бұрын
Super வாழ்த்துக்கள்....
@Krish-hq8zj
@Krish-hq8zj 4 жыл бұрын
நன்றி ஐயா
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
Thank you very much for your program 👏
@thangapandi2333
@thangapandi2333 4 жыл бұрын
நன்றிஅய்யா
@manivannanp8811
@manivannanp8811 3 жыл бұрын
அருமையான தகவல் அய்யா நன்றி
@jkwin1491
@jkwin1491 5 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை முதலில் ஒரு போர் போட்டேன் முழுவதும் பாறை தூள்கள் அவசரத்தில் நீர் இல்லையென்று இன்னொரு போர் போட்டேன் அதிலும் முதல் போர் நிலமையே.ஆனால் நீங்கள் கூறியது போன்று ஒரு மாதத்திற்கு பிறகு முதலில் போட்டபோரில் தண்ணீர் உள்ளது இன்றளவும் அதை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
@abivijayasingh8619
@abivijayasingh8619 4 жыл бұрын
100%correct
@vmurali3508
@vmurali3508 4 жыл бұрын
Yethana adikku bore pottinga sir???
@bhubalanmahalingam3114
@bhubalanmahalingam3114 4 жыл бұрын
Please contact number..
@pandiyanmuniyan3999
@pandiyanmuniyan3999 4 жыл бұрын
Unga contact number
@jkwin1491
@jkwin1491 4 жыл бұрын
@@vmurali3508 1st,250&2nd410
@rajagiri4999
@rajagiri4999 5 жыл бұрын
நன்றி
@thomasthomas4954
@thomasthomas4954 5 жыл бұрын
You explain correctly.
@RajaRaja-cp5rs
@RajaRaja-cp5rs 5 жыл бұрын
நன்றிசார்.
@malligachandrasekaran1955
@malligachandrasekaran1955 5 жыл бұрын
H
@ganesandhina8999
@ganesandhina8999 5 жыл бұрын
Thank you sir!
@jayaprakashsekar8305
@jayaprakashsekar8305 5 жыл бұрын
சூப்பர்
@poolpandiyan5044
@poolpandiyan5044 4 жыл бұрын
அருமை பதிவு வாழ்த்துக்கள்
@p.madasamypmsamy4218
@p.madasamypmsamy4218 4 жыл бұрын
நன்றி அண்ணா.
@kennedy1727
@kennedy1727 5 жыл бұрын
Excellent excellent for this information thank you for this information
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
நன்றி ஐயா.
@m.thilakavathi555
@m.thilakavathi555 3 жыл бұрын
Thank you Sir for your clarification.
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 5 жыл бұрын
Sir good information
@nandhakumars3908
@nandhakumars3908 5 жыл бұрын
நிலத்தடி நீர் சேமிப்பு பற்றி கூறவும் மற்றும் வீடுகளில் போர் போடும் போது அங்கு எவ்வாறு நீர் சேமிப்பது
@robertr479
@robertr479 5 жыл бұрын
Super bro
@sathismp
@sathismp 5 жыл бұрын
Nalla thakaval
@senthilkavi7503
@senthilkavi7503 5 жыл бұрын
Super sir
@VelMurugan-eh5yj
@VelMurugan-eh5yj 5 жыл бұрын
Thanks sir
@kgmelectricalwork7284
@kgmelectricalwork7284 5 жыл бұрын
nandri iyya nandri nagal 980 adi potom so thanni varala 120 adi oru china oru chalan kadachidhu then 930 onnu so 24hrs kalichi pathom 400 adi la thanni iruku yadho andavan vitta valinu vettuom
@immanjohn
@immanjohn 4 жыл бұрын
Sir I put nearly 180ft borewell with 4 3/4 size and the outer casing pipe is nearly 55ft now the water level is in 40ft. Is the casing pipe is enough for the bore? Plz clarify
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
Good message thanks for information
@tamilmathi00clicks
@tamilmathi00clicks 5 жыл бұрын
Good sir
@samuvel9337
@samuvel9337 4 жыл бұрын
நல்ல தகவல்
@edhusulthan5207
@edhusulthan5207 4 жыл бұрын
Pugaiya bona bore pathi video podunga sir
@mohanvanmathi4910
@mohanvanmathi4910 5 жыл бұрын
Verry good idea
@balrajn4160
@balrajn4160 5 жыл бұрын
Will it be possible for you to answer these questions? Thank you.
@VelMurugan-eh5yj
@VelMurugan-eh5yj 5 жыл бұрын
Ok thanks sir
@MohanKumar-qq9zu
@MohanKumar-qq9zu 4 жыл бұрын
Sir,motor potta thanniyoda nice manal sernthu varuthu.enna panrathu.solution please
@kalaiselvan9824
@kalaiselvan9824 5 жыл бұрын
Megaumaaruai sir
@sunprakash619
@sunprakash619 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@thayumanavantharun8920
@thayumanavantharun8920 5 жыл бұрын
Super
@selvarajs5097
@selvarajs5097 5 жыл бұрын
Ok sir
@havocsharvesh6794
@havocsharvesh6794 5 жыл бұрын
SUPER
@godsword1704
@godsword1704 4 жыл бұрын
Thankyou sir
@venkatvb2669
@venkatvb2669 5 жыл бұрын
Nice
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh 5 жыл бұрын
Borewell with rain water harvesting method pathi konjam soluka
@karthickmasskarthick3459
@karthickmasskarthick3459 5 жыл бұрын
போர் போட்டு 800 அடி 1இளு்சி தண்ணீர் வந்த்து இப்போ மோட்டார் மண் பிடிக்குமா அதற்கு காரணம் சொல்லூங்க
@user-of6uu7hh1u
@user-of6uu7hh1u 5 жыл бұрын
Bro goverment power connection oru 10 years ku munnadi oru agri land la irunthathu.. apparam vivasayam pannama antha power connection thaanavra cut ayiruchu.. 10 years ah maintain pannala antha land ah. Ippo antha agri land ah use panna porom. Ippo antha goverment power connection ku apply pannanuma illa naamalea connection koduthukalaama.. reply kodunga bro... plss reply
@sandhyarajasekharan119
@sandhyarajasekharan119 3 жыл бұрын
Sir enga veetil 250adi yil thanni kidachudu ipo adilium thanni kammiyayiduchu ipo adile marupadiyum poda mudiyuma sir please reply
@Sivakumar-jv9ym
@Sivakumar-jv9ym 5 жыл бұрын
ஓடாத போர்வெல் கேசிங் பைப்பிற்கு கண்டிப்பாக டம்மி போட்டு மூடி வைங்க.கேசிங் உருவுன போருக்கு பொடி ஜல்லி போட்டு மூடிடுங்க.
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 5 жыл бұрын
Sar amazing advice and welcome thanks
@j.victorsdr7449
@j.victorsdr7449 3 жыл бұрын
Positive out look
@GaneshGanesh-yf9gv
@GaneshGanesh-yf9gv 3 жыл бұрын
250 adi than enga veetil boar potoam 20 adila thaneer kidaithathu varum kaalathil thaneer kidaikamal poividumonu bayama irrukku appadi yethavathu nadakkuma konjam sollunga sir
@tamilarasu1999
@tamilarasu1999 5 жыл бұрын
Hello na na unga video pathan na enga nilaththila bore pottom 400 adikku rad amer cut ayidichu edu vaippu irukka na
@borewelldivining6228
@borewelldivining6228 5 жыл бұрын
Ethra pere vaichu mark panniyalum ellarume ore edam solvathille. Thanniyirukka edathil evvaulavu depthil thanni kidakkum sollakoodiya ethachum diviners erukka sir.
@sundararajankrishnamachari8958
@sundararajankrishnamachari8958 5 жыл бұрын
Informative
@mathivanann6626
@mathivanann6626 5 жыл бұрын
Sir, 600 feet bor potom thanni varalai sir. Apram oru 10 minutes veto innum 60 feet podom pothu. Konjam iram vanthuthuto,apram dry paarai mannu vanthathu sir. Ninga sonna padi 24 hrs kalichi kal poto patham sir, thanni satham kekuthu sir. Sinna kal poto pathan sir 16 th second la water sound kekuthu sir, apo 320 feet la thanni irukkanu arthama sir. Epdi ithai uruthi padotharathu sir. Pls tell me.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
கானோலியில் திரு பிரிட்டோ அவர்களின் எண் உள்ளது. அவரிடம் தொடர்பு கொள்ளவும்.
@denes6870
@denes6870 3 жыл бұрын
Sir, Can you pls tell me : bore water not coming continuously. After I put on motor switch only 3 minutes water is coming then water stopped... total 84 feets but water is there in 35 feet’s. Can you pls guide me me what was the issue… bore cleaning also done… but still I am facing same issue (new bore well)
@shanmuharajan3922
@shanmuharajan3922 4 жыл бұрын
true fact sir
@balrajn4160
@balrajn4160 5 жыл бұрын
I am watching Mr.Brittos many videos. All are excellent and very useful. Today, also I watched his video, Few tips for borewell. Very good presentation. I want to ask him two questions. 1. Is this applicable to drinking water borewell, if so in Bengaluru? 2, If within 3 to4 metres of such a bore,if we have rain water harvest is there, will it charge the bore? And also we dug up 720 feet but didn't put casing pipes for a few days as a result of this about 200 feet mud fell and now we have only 520 feet. Can it be dug up again? Now we have enough water.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
U can call on his number on suitable time
@cskumar9237
@cskumar9237 5 жыл бұрын
Ok if it is mudloss area what be done
@thaniyt
@thaniyt 4 жыл бұрын
நன்றி 04:24 .நண்பர்களே
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 жыл бұрын
Sir yantha month bore podalam sollanga
@amarnath10
@amarnath10 5 жыл бұрын
Can we get a govt subsidy for new borewell in "Nanjai" land?
@p.ganesh1708
@p.ganesh1708 2 жыл бұрын
Hi friends,Borewell motor மண்ணில் மூடினால் எப்படி எடுப்பது
@Krish-hq8zj
@Krish-hq8zj 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@dhaneesh1469
@dhaneesh1469 4 жыл бұрын
போர் அமைத்து 4 வருடம் கழித்து கூட தண்ணிரில் oil படருவது ஏன்?எப்படி சரி செய்வது?
@robertclive7359
@robertclive7359 5 жыл бұрын
Vedi best
@saranmvr3587
@saranmvr3587 5 жыл бұрын
ஐயா நாங்கள் கடந்த மாதம் தான் ஃபோர் 300 அடி போட்டோம் தண்ணீர் வரவில்லை. ஆனால் தண்ணீர் கலந்த சேறு வந்தது. நாங்கள் failure ஃபோர் என மேலே ஒரு பாறை வைத்து மூடிவிட்டோம். (குறிப்பு: causing pipe use செய்ய) Pls send any Idea sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
காணொளியில் கொடுக்கப்பட்ட கைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும் நன்றி
@Senthilkumar-yc4fu
@Senthilkumar-yc4fu 2 жыл бұрын
Sir, களி மண் நிலத்தில் bore போட்டால் மண் சரிந்து விழுந்து விடுகிறது. இதை பற்றி video தாருங்கள். Please
@bharathkumar8282
@bharathkumar8282 4 жыл бұрын
👍👍👍
@rockersrathinam8520
@rockersrathinam8520 4 жыл бұрын
Soil test pananum sir
@vigneshayya3183
@vigneshayya3183 3 жыл бұрын
Old borewell supply illa enna panalam
@deepuc8249
@deepuc8249 3 жыл бұрын
Casing pipe tegeyuvaru eddare tilisi
@vijayboost9975
@vijayboost9975 5 жыл бұрын
today 1100 feet bore potom sir. but water out side varala... ena panrathu sir.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
Brittoraj sir not following KZbin comments. Call him on mobile number given in this video
@ramjoe907
@ramjoe907 4 жыл бұрын
Manual bore best ah machine bore best ah please ans
@fashionexpand4098
@fashionexpand4098 4 жыл бұрын
manualla eppadi kadapparaila nonduveengala?
@sadhasivam838
@sadhasivam838 5 жыл бұрын
Sir enga bore odanchi sand ulla pochi...Enna solution
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
காணொளியில் கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணில் சாரை தொடர்பு கொள்ளவும்
@ManiKandan-fw4oo
@ManiKandan-fw4oo 5 жыл бұрын
போர்வெல் அருகே மரம் வளர்க்கலாமா போர்வெல்லை வேர் அடைக்குமா?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
போர்வெலுக்கு 20 அடி தூரத்தில் மரம் வளர்க்கலாம். அருகில் வேண்டாம்.
@katrinakaif2119
@katrinakaif2119 4 жыл бұрын
ஐயா போர்வெல் போட்ட போது அந்தத் தண்ணீரின் அளவு 4 இன்ச் போர்வெல் வண்டி காரர் போட மாட்டேன் என்று சொல்லுமளவு தண்ணீர் வந்தது மண்சரிவினால் தண்ணீரின் அளவு குறைந்தது போர் மொத்த ஆலம் 740 போர் போட்டு ஒரு மாதத்தில் மண்சரிவு இரண்டு முறை மண்சரிவு தண்ணீர் உடைந்தது அளவு 650 அளவில் உடைந்தது தண்ணீர் போர்வெல் மொத்த அளவு740 மோட்டர் இருக்கிறது 690 மண் சரிந்தது மோட்டார் சிக்கி கொண்டது பின்பு மீட்பு பின்பு மாட்டி அளவு 620 மண்சரிவு பின்பும் இப்போது பொழுது மாட்டியுள்ள அழகு 580 மாட்டி உள்ளோம் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்தது போர்வெல்லில் மீண்டும ரி போர் போடலாமா ஆலோசனை தரவும் ஐயா
@fashionexpand4098
@fashionexpand4098 4 жыл бұрын
try to bore with other person , make bore atleest 200 feet more than 650 as you said is water level
@kubendharvs
@kubendharvs 5 жыл бұрын
superb work, ideas & suggestion for the poor farmers , very good job :)
@krishnansamy8005
@krishnansamy8005 5 жыл бұрын
With regarding borewel super ideas given by you. Thank you sir.
@ramnalluchamy
@ramnalluchamy 5 жыл бұрын
vanakkam sir... Borewell recharge ku subsidy kidaikkuma sir please reply pannunga sir...
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
Sir not following KZbin comments call him given number in this video
@ramnalluchamy
@ramnalluchamy 5 жыл бұрын
Uyirnaadi Vivasayam ok sir thank you
@nesarahamed1530
@nesarahamed1530 4 жыл бұрын
Bore kula motor problems varatha thani patu
@gowthamspark4379
@gowthamspark4379 3 жыл бұрын
அண்ணா நாங்கள் 402 அடி போர் போட்டுள்ளோம் அதில் 5 inch பைப் 100 அடிக்கு இறக்கியுள்ளோம் 4 inch பைப் 370 அடிக்கு இறக்கியுள்ளோம் ஆனால் தற்போது போர்வெல் மோட்டார் பொருத்தும் போது 70 அடிக்கு வரை மண் மூடிவிட்டது இதற்கு என்ன செய்வது
@mohanmohanmp5210
@mohanmohanmp5210 2 жыл бұрын
ஒரு முறை Plausing செய்யுங்க...
@arunkumaran3724
@arunkumaran3724 5 жыл бұрын
supper g
@samloga8053
@samloga8053 5 жыл бұрын
வணக்கம் வீட்டுக்கு போர் போட வேண்டும் எந்த மாதத்தில் போட லம், மேலும் என் வீடு 3 செண்ட் தான் எனக்கு Point கிடைக்குமா?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
விரைவில் உங்களுக்கு பதில் தருகின்றோம்.
@tamilvillagechannel7767
@tamilvillagechannel7767 4 жыл бұрын
கிடைக்கும் வடகிழக்கில் பார்க்கவும்
@abineshabinesh5808
@abineshabinesh5808 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் ஊர் மதுரை என் வீட்ல 340 அடி போர் போட்டு இருக்கியா அந்த போர்ல இரண்டு நாளைக்கு ஒரு குடம் தண்ணி மட்டும் தான் இருக்கு அந்த போர் ல தண்ணி மீண்டும் வருமா தெரியப்படுத்தவும் என்பது அடியில் 3 குடம் தண்ணீர் வந்தது கேசிங் பைப் 80 அடி வரை செலுத்தி உள்ளேன் பைப் குறைக்க வேண்டுமா விளக்கம் தெரிவிக்கவும்
@black_panther007
@black_panther007 4 жыл бұрын
Pipe kammi panna vendaam por mudirum....extra bore potunga ...illa na bilashing pannunga I am bodwell dillar
@muniappansivaji3664
@muniappansivaji3664 4 жыл бұрын
Per second 32 feet bro.. Gravity acceleration. 20 feet wrong.
@arulfransis7675
@arulfransis7675 5 жыл бұрын
என்ன மாதிரி பாறைகளில் நீரூற்று அதிகம் இருக்கும் ஐயா
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
காணொளியில் கொடுக்கப்பட்ட கைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும் நன்றி
@tamilvillagechannel7767
@tamilvillagechannel7767 4 жыл бұрын
Limestone
@mohannn100
@mohannn100 5 жыл бұрын
வணக்கம், போர் வெள்ளில் மண் இறங்கி பாதி போர் மூடிவிட்டது. மண் வருவதை எப்படி தவிர்ப்பது.
@mohannn100
@mohannn100 5 жыл бұрын
ஆலோசனை கூறவும்
@lathav3528
@lathav3528 5 жыл бұрын
Sir Neenga endavuru? Ungal problem theerndada? Engalukkum ade problem irukku. Avasara udavi thevai
@selvamvam3497
@selvamvam3497 4 жыл бұрын
@@lathav3528 try casing pipe how much feet
@rajfarms3376
@rajfarms3376 5 жыл бұрын
ஆர்யர்கள் வராமலிருந்திருந்தால் சித்தர்களுக்கு மரியாதை இருந்திருக்கும்....
@praveenraj3406
@praveenraj3406 4 жыл бұрын
ஐயா,400 அடி போர் போட்டுள்ளேன் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்ற யோசனை தேரியாமல் 5இஞ்ச் (outer pipe) இறக்கி வீட்டு உபயோகத்திற்கு 1hp pump பயன்படுத்துகிறேன்,இதை நான் தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்த எத்தனை hp pump பயன்படுத்தி (3 base current ) விவசாயம் செய்யலாம்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
காணொளியில் உள்ள எண்ணில் பேசவும்
@praveenraj3406
@praveenraj3406 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam நன்றி
@s.sivaji4668
@s.sivaji4668 3 жыл бұрын
Super .sir
@Babusoba6600
@Babusoba6600 4 жыл бұрын
ஐயா நான் வாங்கிய வீட்டு நிலத்தில் ஏற்கனவே 250அடி போர் போட்டும் நீர் கிடைக்கவில்லை எனகிறார்கள்.இடத்தின் அளவு 5சென்ட் நீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளதா..?pls answer
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Please call him. Number available in the video
@vijaylakshmi235
@vijaylakshmi235 5 жыл бұрын
Bore potty 15 years now no water 230adi bore potathu mendum clean seithom verum ash than kedathathu
@radhitisasha8451
@radhitisasha8451 5 жыл бұрын
Call me 9942883772 I will explain
@farmerfomIndia
@farmerfomIndia 4 жыл бұрын
Recharge borewell
@chozhanpandian2707
@chozhanpandian2707 Жыл бұрын
Salte water change good water
@AjithKumar-xd1rx
@AjithKumar-xd1rx 4 жыл бұрын
எங்கள் வீட்டில் போடப்பட்டுள்ள போரில் தண்ணீர் கெட்டு விட்டது போல தோன்றுகிறது. நுரை நுரையாக மனத்துடன் தண்ணீர் வருகிறது. இதை சரி செய்வது எப்படி?. நன்றி.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
வீடியோவில் பிரிட்டோ அய்யாவின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது . அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முழுமையான விளக்கங்களை பெற்றுக் கொள்ளவும். நன்றி
@s.m.prabhun.manimannantgtt7983
@s.m.prabhun.manimannantgtt7983 3 жыл бұрын
ஐயா, எங்கள் போரில் 70 அடியில் நீர் மட்டம் கிடைத்தது.நாங்கள் 80அடி க்கு கேசிங் பைப் இறக்கி விட்டோம்.எங்களுக்கு 70 அடி மட்ட நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்ன செய்யலாம்
@mohanmohanmp5210
@mohanmohanmp5210 2 жыл бұрын
70 அடி நீர் மட்டம் கிடைக்கும்..
@BALUSIVA1959
@BALUSIVA1959 4 жыл бұрын
என்னுடைய போர்வெல் சுவர் ஒரமாக அமைந்துவிட்டது போர்வெல் plausing செய்ய வேண்டும். இந்த மாதிரி போர்வெல்லில் எப்படி சுத்தம் செய்வது..போர்வெல் 180 அடி ஆழம் . தகுந்த ஆலோசனை சொல்லுங்கள். நன்றி
@mohanmohanmp5210
@mohanmohanmp5210 2 жыл бұрын
No problem plausing செய்யலாம்
@user-yy7qe6qu2n
@user-yy7qe6qu2n 4 жыл бұрын
போர்போட்டு குறந்த அளவில் ஆழம் ஆன நிலையில்(35அடி) தண்ணீர் வந்த்து ஆனால் 110அடியில் கூழாங்கல் இருக்கு போடமுடியாத்து என போர்போடும் வண்டிகார் போடுவதை நிறுத்தி சென்றுவிட்டார் மேற்கொண்டு என்ன செய்வது.தண்ணீர் போரில் 15அடி ஆழத்தில் இருப்பது தெரிகிறது எனக்கு இங்கே 10ஏக்கர் நிலம் உள்ளது நீர் பற்றாநிலை இருக்கும் என மேற்கொண்டு எதையும் செய்யவில்லை என்ன செய்வது
@rajkumarocr1000
@rajkumarocr1000 2 жыл бұрын
நண்பரே உங்கள் பேரில் முதலில் மின்மோட்டார் அமைத்து இயக்கிப் பாருங்கள் நீர் எவ்வளவு வெளியேறுகிறது எத்தனை நாளைக்கு வெளியேறுகிறது தொடர்ந்து மூன்று நாளைக்கு இயக்கி பாருங்கள்
@mallikarjunanrma273
@mallikarjunanrma273 3 жыл бұрын
Borewell cross what solution
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 5 жыл бұрын
நீரீன்றி அமையா உலகு. அவ்வை பாட்டி.
@mathavanp7950
@mathavanp7950 4 жыл бұрын
Sir enaku 7 seconds la water sound kekuthu appa ethana adi sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
நீங்களே கணக்கு போடுங்கள்.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 4,2 МЛН
புதுசா! போர் போடாதீங்க...!! 🚫 பிரிட்டோராஜின் ஆலோசனைகள் 🌱9944450552
15:52
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 248 М.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН