வள்ளல்பெருமான் மறைந்தாரா அல்லது மரணமடைந்தாரா? |Is Vallalar Dead or Dissolve? @iraimaitv

  Рет қаралды 71,754

Iraimai TV

Iraimai TV

Күн бұрын

Subscribed Iraimai TV : bit.ly/3zjJNwv
இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்.
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.
வள்ளலார் மரணித்தாரா, அல்லது ஒளியாக மறைந்தாரா என்பது குறித்து திருடிவடிலோகம் அருட்திரு. திருவடிதாசன் அவர்களின் உரை பதிவு இது.
#vallalar #வள்ளலார் #thaipoosam #vallalardeath #vallalar200 #tamilsiddhargal #google #iraimaitv #vallalartngovt #vadalur
*****
Feedback:
Maruthai Vijayakumar
Whatsup : 8807724212
******
more videos:
வள்ளலார் கூறிய இறுதி வார்த்தை : • வள்ளலார் கூறிய இறுதி வ...
திருமண வரம் தரும் ஸ்ரீஉக்ர கதலி லட்சுமி நரசிம்மர் : • திருமண வரம் தரும் ஸ்ரீ...
கர்நாடக மக்களின் உயிரை காப்பாற்றிய பத்ரகிரி சுவாமிகள் : • கர்நாடக மக்களின் உயிரை...
பக்தை வீட்டில் தோன்றி அற்புதம் நிகழ்த்தும் கணக்கன்பட்டி மகான்: • பக்தை வீட்டில் தோன்றி ...
ஷீரடி சாய்பாபா தமக்குத்தானே கட்டிய மேக்குடி கோயில்: • ஷீரடி சாய்பாபா தமக்குத...
12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் ஒரே கோயில்: • 12 ராசிகளுக்கும், 27 ந...
காசிக்கு நிகரான தமிழகத்திலும் ஒரு காசி: • காசிக்கு நிகரான தமிழகத...
Tag :
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
வள்ளல்பெருமான்
வடலூர் வள்ளலார்
vadalure vallalar
arutperunjodhi andavar
Thiruvadilogam
Thiruvadidhasan
Iraimai tv
vallalar speech in tamil
vallalar agaval
vallalar History
vallalar songs
vallalar movie in tamil
vallalar padalgal
vallalar ghazal
vallalar padal
vallalar mission
vallalar gaan
vallalar agaval meaning in tamil
vallalar agaval lyrics in tamil
vallalar arutperumjothi song
vallalar arputhangal
vallalar annadhanam
vallalar about non veg
vallalar aaram thirumurai
vallalar arutpa
vallalar agaval vilakkam
vallalar ashram tiruvannamalai tamil nadu
agaval vallalar
agaval vallalar lyrics
anaiya aduppu vallalar
arutperunjothi vallalar charitable trust
arul jothi vallalar
about vallalar in tamil
aadiya patham vallalar song
arputham arputhame vallalar song
arul perum jothi vallalar padal
ambalatharase vallalar song
vallalar birthday
vallalar books tamil
vallalar biography tamil
vallalar baul gaan
vallalar birthday 2022
vallalar birthday status
vallalar bakthi padal
vallalar bakthi padalgal
vallalar birthday whatsapp status tamil
vallalar bayan
jeevakarunyam by vallalar
happy birthday vallalar
vallalar songs in tamil by unnikrishnan
vallalar speech by suki sivam
vallalar unavu murai book
Tamil Siddhargal
வள்ளலார்
வள்ளலார் கோயில்
அருட்பெருஞ்ஜோதி
arutperunjodhi

Пікірлер: 141
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal, Nallathoru Pathive Ayya 🙏
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி. நன்றி ஐயா
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@TSR5555
@TSR5555 Жыл бұрын
எல்லாம் சரி அவரின் மரணமில்லா வாழ்வு பற்றி ஆயுவு. செய்து அவர் நிலையே அடை வதே அவருது நோக்கம்...வெறும் சொற் பொழிவு செய்வது என்ன பயன்
@selvarajamercy2652
@selvarajamercy2652 Жыл бұрын
நீங்கள் கண்டுகொண்டதை உணர்கிறேன் கோடியில் ஒருத்தருக்கே சாத்தியமா?
@hfhsj12
@hfhsj12 Жыл бұрын
மனமிருந்தால் எவருக்கும் சாத்தியமே
@வழக்கம்
@வழக்கம் Жыл бұрын
நாசியில் சுவாசம் ஓடாமல் கண் இமைகாத குரு இருந்தால் சாத்தியம்
@jbbritto223
@jbbritto223 Жыл бұрын
Vanagam aiya
@bornfreenaturally
@bornfreenaturally 8 ай бұрын
Vallalar உணர்ந்து மறைந்ததை யாரும் உணரவில்லையே
@mourouguessane9985
@mourouguessane9985 Жыл бұрын
ஐயா அவர்கள் ஜோதி ஆகும் போகும் சிசியர் யார்
@murugavel6697
@murugavel6697 10 ай бұрын
Ayya bromise assistant illai
@selvamselvam7056
@selvamselvam7056 Жыл бұрын
Arutparnjothi arutparnjothi
@malininandakopan1364
@malininandakopan1364 Жыл бұрын
Please wear a shirt in public at least. You will look decent.
@sairamshanmugam574
@sairamshanmugam574 Жыл бұрын
Not the info his singlet? Hes just dressed. Pls
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Жыл бұрын
6 thirumurai padi Mudalil Avar mariayavillai Avar Jyoti agavillai
@Vcr-fr7jy
@Vcr-fr7jy 5 ай бұрын
Eppadi soldringa
@mariammal1233
@mariammal1233 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மிக சிறப்பு அருமை அய்யா நன்றி
@sivatamil3175
@sivatamil3175 5 ай бұрын
பூமியில் பிறந்தவர்கள் யாரும் உடலோடு மறைந்தது இல்லை
@THAMANAR
@THAMANAR 3 ай бұрын
வள்ளலார் மீசை தாடி உடனா? புத்தர் கூட அப்படி தானோ? அதுதான் உண்மை துறவறம், எளிமை,அறம்,தவம், யோகம் ஆகும்.😅😅😅
@krishnarajkrishna6746
@krishnarajkrishna6746 Жыл бұрын
நீங்க கண்டுபிடிச்சமாதிரி பேசரிங்க சாதாரனமாக சொற்பொழிவு ஆற்றுங்கள்
@ManiKandan-mv9yx
@ManiKandan-mv9yx 5 ай бұрын
Unma thanda venna
@arokiaraj980
@arokiaraj980 8 күн бұрын
Combined with Jesus body will be unified with God the Father
@chandrasekar1695
@chandrasekar1695 Жыл бұрын
அற்பபுதம் ஐயா
@vijayvijay4123
@vijayvijay4123 6 ай бұрын
ஏன் கதவை தாழிட்டு மறைய வேண்டும்? எல்லார் முன்னிலையிலும் மறைந்தால் நன்றாக இருந்திருக்குமே
@englishhitshub
@englishhitshub 5 ай бұрын
Actually he was killed
@Vcr-fr7jy
@Vcr-fr7jy 5 ай бұрын
​@@englishhitshubany proof
@sakthivelsanthoshr2104
@sakthivelsanthoshr2104 5 ай бұрын
ஆதாரம் இருக்கா ​@@englishhitshub
@Jpsridharraja
@Jpsridharraja 5 ай бұрын
உங்கள் கண்கள் குருடாகிவிடும் ,நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டு விடுவீர்கள்
@BhothentherPRavi
@BhothentherPRavi 7 ай бұрын
பிரிடிஷ் ஆதாரமும் இல்லை.... இருந்தால் சொல்லவும்...
@gopinathd4048
@gopinathd4048 Жыл бұрын
Naanga karunkuzli la poi 30min saapadu pari marunom... Romba bless full ah feel panunom. Nandri.aruperunjothi
@ravichandran5849
@ravichandran5849 21 күн бұрын
நமக்குள்ளே இப்படி திரிக்கிறார் நம்பாதிர்
@பிரம்மஞானமையம்2018
@பிரம்மஞானமையம்2018 Жыл бұрын
பிரபஞ்ச பேர்ஆற்றல்ஐய்யாவுஅருள்வழங்வேண்டூம்
@englishhitshub
@englishhitshub 5 ай бұрын
அவருக்கு பிறகு யாரும் மரம்மில்லா பெரு வாழ்வு அடையவில்லை 🤔
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 4 ай бұрын
அவரை தெலுங்குயூதபிராமணர்கள் எரித்துகொன்றுவிட்டனர் சோதிகா சந்திரமுகி திரைபடம்வரலாறு ஆதாரம் ஐந்தாம் தமிழர்சங்கம் காணொளிகாணவும்
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 11 ай бұрын
உன்னை அறிந்தாள் வள்ளலாரை அறியமுடியும். அவருடைய கடைசி காலம் பற்றி எல்லோருக்கும் தெரியாது. பிறர் சொல்வதை கேட்டு ஞானம் பெற நம்மை உணர்ந்தால் போதும். 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தார்த்தர், மகாவீரர் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Жыл бұрын
I was having some doubts about Vallar. But I could realise the truth about Vallalar Swamigal. Om Namah Sivaya.
@srinivasanv2506
@srinivasanv2506 9 ай бұрын
அருமை
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 ай бұрын
Don't doubt about Vallalr,since he seperated his body into nine pieces Ie.NAVA KANDA YOGAM ie Sridy Saibaba done) Our body is made by 5 pancha Boothaas .Hence he dissolved his body into 5 Boothaas ie into nature. So pl. Understand the truth. In his dis appearance from our eye sight.
@TSR5555
@TSR5555 Жыл бұрын
எல்லாம் சரி அவரின் மரணமில்லா வாழ்வு பற்றி ஆயுவு. செய்து அவர் நிலையே அடை வதே அவருது நோக்கம்...வெறும் சொற் பொழிவு செய்வது என்ன பயன்
@santhoshrider7348
@santhoshrider7348 9 ай бұрын
காரணம், இப்பிறவியிலேயே மரணமிலாப் பெருவாழ்வு அடையும் தகுதியான ஆள் நீங்களாகக் கூட இருக்கலாம். எப்பேர்பட்ட காட்டுத்தியும் சிறு உரசலால்தான் தொடங்குகிறது. அப்படியான சிறு உரசல்தான் இதுபோன்ற சத்சங்கங்கள்.
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 11 ай бұрын
Yes one can disappear like that. Its called rainbow body. Few Buddhists monk changed their body to rainbow
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 Жыл бұрын
ஓம் :- தமிழ்நாட்டில், இன்னும், பல, வீரம்,. தெய்வ வழியில், வாழ்ந்தவர்களை, தெளிவுப்படுத்த பாமே?
@murugesan2759
@murugesan2759 8 ай бұрын
😂😂😂😂😂 நான்நம்பிவிட்டேன்😂😂😂😂😂
@saravananramasamy7123
@saravananramasamy7123 Жыл бұрын
எது தெரியுதோ இல்லையோ வாய்மட்டும்.........வக்காள ஓலிங்கல போங்கட.
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 Жыл бұрын
ஓம் :- தமிழ்நாட்டில், வாழ்ந்த, வீரபாண்டிய கட்டபொம்மன், புலிதேவன், விவேகானந்தர், கண்ணகி, மாதவி, மணிமேகலை, இதுப்போன்ற, வர்களின், உண்மைக் கதைகளைக், ஆராய்ந்து, காணெலியாக, வெளியிட, முயற்ச்சிப் பீர்களா? விவேகானந்தர்,
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Жыл бұрын
பூரி ஜகன்நாதர் கோயில் உருவான முறை இதுதான்
@johnjohnbjohn7728
@johnjohnbjohn7728 Жыл бұрын
Why he did not disappear from his own house?
@senthilkumar579
@senthilkumar579 5 ай бұрын
அருமையான குரு உபதேசம்
@BhothentherPRavi
@BhothentherPRavi 7 ай бұрын
அவர் மறைந்தது போல் நாமும் மறைய அவர் சொன்னதை சொல்லாமல்.... மற்றதை சொல்கிரீர்... தெரியாததை பேசக்கூடாது...
@sivalingamramasamy2115
@sivalingamramasamy2115 11 ай бұрын
Veliya ulla entha theivamum kudekalaine avar sollavillaiye.......your interpretation might b wrong sir ....plz.......guru vallalar..himself should explain this........plz Don try to give wrong interpretation.of his words.
@belleindia2027
@belleindia2027 5 ай бұрын
Thanakul ulagam.. Kanpathu unmaiyae.. Nee irunthal mattumae ellam.. Nan illai ulakam illai..
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Жыл бұрын
ஞானசரியை என்னும் 28 பாடல்கள் கொண்ட தொகுப்பாகும். ஆனால் ஐயா அதனை மரணமில்லா பெருவாழ்வு என மாற்றி கூறியுள்ளார்.
@azosiva
@azosiva Жыл бұрын
அவர் கூறியது உண்மையே. மாற்றவில்லை.
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Жыл бұрын
@@azosiva புத்தகத்தின் பெயர் ஞான சரியை அதற்கு பதில் மரணமில்லா பெருவாழ்வு என சொன்னார் என்பதை சுட்டிக்காட்டினேன்.
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Жыл бұрын
அருமை அய்யா
@Mg.gopal1986
@Mg.gopal1986 Жыл бұрын
அருமை ஐயா
@Deepa-mx8wc
@Deepa-mx8wc 10 ай бұрын
Arutpearumjothi arutpearumjothi thanipearumkarunai arutpearumjothi
@sivatamil3175
@sivatamil3175 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனுக்கு வேளிச்சம்
@gokulamastrology-youtube
@gokulamastrology-youtube Жыл бұрын
வள்ளலாா் பிறந்த மருதூா் வீடு பற்றிய தகவல்கள் kzbin.info/www/bejne/gJLLmapqqbqjetE
@subapasupathi4538
@subapasupathi4538 Жыл бұрын
மனித மனம் தான் கடவுள் காலம் காலமாக மனம் தான் மனிதன் நடைமுறை வாழ்க்கையில் ஒரு புணிதம் வேண்டும். அது ஜோதி தரிசனம் ஒம்
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Excellent
@Jpsridharraja
@Jpsridharraja 5 ай бұрын
தயவு கருணை ஜீவா காருண்யா ஒழுக்கம்
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 Жыл бұрын
ஓம் :-
@SG-jj8su
@SG-jj8su Жыл бұрын
Where's the record? Proof it!!! Where's the proof????
@healerviveeshjayaprakash739
@healerviveeshjayaprakash739 8 ай бұрын
Our ego is searching for proof our ego is asking for answer Our ego is asking for evidence That's okay no problem Drop your ego completely U will find the answer,proof and evidence naturally eventually effortlessly
@lanangsuria9884
@lanangsuria9884 Жыл бұрын
வாழ்க வளமுடன் .
@vijipazhani1915
@vijipazhani1915 Жыл бұрын
Super ayya
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@jayalakshmiravikumar9951
@jayalakshmiravikumar9951 Жыл бұрын
அருமை அய்யா
@johnjohnbjohn7728
@johnjohnbjohn7728 Жыл бұрын
Show the house which he disappeared
@metalneeds
@metalneeds Жыл бұрын
Vadaloor siddi vilagam
@அம்சம்சமையல்
@அம்சம்சமையல் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🍇🍇🍇🍇🍇🍇
@ganapathycoimbatoreganapat8892
@ganapathycoimbatoreganapat8892 Жыл бұрын
👁️🙏👁️ Narbavi 👁️🙏👁️
@MeganathanmMega
@MeganathanmMega Жыл бұрын
🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇‍♂️🌞
@sivaamudhan2026
@sivaamudhan2026 Жыл бұрын
எத்தனை எப்படிப்பா போடுவீங்க? எப்படி??
@MeganathanmMega
@MeganathanmMega Жыл бұрын
🥺🥺🥺
@saravananramasamy7123
@saravananramasamy7123 Жыл бұрын
ஏன் வள்ளலார்க்குபிறகு யாரும் மறையல
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 Жыл бұрын
துப்பில்ல...
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 Жыл бұрын
நீண்ட நாள் வாழ்வதுதானே வெற்றி. மரணம் மறைவது ஜோதிஆவது ஆண்டவனுடன் ஐக்கியமாவது . எல்லாமே மரணம்தானே. வாழ்வதுதான் விரும்பும் ஒன்று. சாவது என்பது வரவேற்பது அல்ல. ஜீசஸ் மறையும் பொது, வாழமுடியவில்லையே என வருத்தப்பட்டார். மரணம் உனக்கு தெரிந்தால், நீ நடுங்கி போய்விடுவாய். வள்ளலாரும் மனிதர். மறவாதே. ஜோதி ஆனார் என சொல்லி அலையாதே. உனக்கு வந்தால் ரத்தம். வள்ளலார் என்றால் தக்காளியா.
@subra4799
@subra4799 11 ай бұрын
வள்ளலாருக்கு முன்பும் யாரும் மறையவில்லை அவருக்கு பின்பும் இல்லை.அவருக்கு ஏதோ சதி அரங்கேறியுள்ளது.எப்படியோ சந்தேகத்திற்கு இடம் உண்டு அதனால் தான் குழப்பம் நீடிக்கிறது.வள்ளலாரின் சீடர்கள் ஒருவரும் அவர் சோதியாக மறைவதை காணவில்லை ❓❓❓
@viji75prakash36
@viji75prakash36 11 ай бұрын
7 vayasula periyapuram explain pannaru, 12 vayasula kandakottathula songs ah padanaru ungalala modiyumanu parunga next final stage ah pathi yosippom
@JaiHindBoyKS
@JaiHindBoyKS 9 ай бұрын
அருள் வேண்டும்
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 Жыл бұрын
உடல் முழுவதும் உடை அணிந்தவரை பற்றி, உடையில்லாமல் உரையாற்றுகிறார்.
@hfhsj12
@hfhsj12 Жыл бұрын
ஆணழகன் காட்டுவார்.அவர் ஆன்மீக அழகன்.காட்ட அவசியமில்லை
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods Жыл бұрын
தன்குறையை பார்க்கவும் பிறர் எப்படி இருந்தால் நமக்கென்ன நீங்கள் அடைவது எப்படி என்று முயற்சி செய்யுங்கள்
@RamRam-yb9mg
@RamRam-yb9mg Жыл бұрын
Vallalar ippadi irundhirukalam endra pugaipadame thavira unmaiyana uruvam illai
@rameshma2511
@rameshma2511 Жыл бұрын
உடல் முழுவதும் உடை இல்ல என்பது தங்கள் பிரச்சினை என்றால்,, நீங்க காண வந்தது இங்கு இல்லை,, நீங்கள் இன்னும் பல ஜென்மம் காதிருக்க வெண்டும், பக்குவம் கிட்ட,,🙏🙏
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 Жыл бұрын
உங்க புத்தி இவ்வளவுதானா? ஹாஃப் டிராயர் போட்டு தெருவில் வயதான நாகரீக கெழ்டு நிறைய வீட்டுக்குள்ள இருந்து பேசறவர பத்தி இப்படி ஆடையாக உடுருவி பார்க்கும் அல்பம் நீ
@sivaganeshm2978
@sivaganeshm2978 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@ManimaranPeriyasamy
@ManimaranPeriyasamy Жыл бұрын
அய்யா... நிறைய பேர்... அவர் வழி நடக்கிறார்கள்... இதுவரை அவர் போல யாராவது சாதனை செய்திருக்கிறார்களா...
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 Жыл бұрын
வள்ளற் பெருமானார் தான் இதுவரை யாரும் அடையாத மரணமிலாப் பெருவாழ்வு என்ற நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம் மீதும் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிமுறைகளை பாடலாகவும் உபதேசங்களாகவும் உரைநடையாகவும் விண்ணப்பங்களாகவும் கடிதங்களாகவும் எழுதியுள்ளார் நாம் தான் கடைபிடித்து அந்த உண்ணதமான நிலைக்கு முயற்சிக்க வேண்டும்
@Ivan-jv6ex
@Ivan-jv6ex Жыл бұрын
Vali aaiya sollitanga atha namma seiyama irukom Athey mari avaru Vali pinpatruvargal en innum antha nilai adayavillai endral avar pol thuimai manadhu vendum karunai ullam vendum
@kamalkannan2786
@kamalkannan2786 Жыл бұрын
நாய்க்க மன்னரிடம் தான் கேட்கவேண்டும் ..... பொய் சொல்லாதிற்க வேன்டும்....
@deva7722
@deva7722 Жыл бұрын
அப்போ நைகாகள் இல்லை British எருதன்க
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
வாசியோகம் கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
@gsph2395
@gsph2395 Жыл бұрын
அவரும் வாழ்ந்த மகான்...
@selvamselvam7056
@selvamselvam7056 Жыл бұрын
Uera kadawoll
@selvamselvam7056
@selvamselvam7056 Жыл бұрын
OUERA KADAWOLL
@SG-jj8su
@SG-jj8su Жыл бұрын
Don't simply talk... Share the record.... Waste
@hema-qz2on
@hema-qz2on Жыл бұрын
வல்லல் பெருமானை சாதாரண மாக நினைக்காதீர்கள்
@sivamayam7814
@sivamayam7814 Жыл бұрын
​@@hema-qz2onyes
@SG-jj8su
@SG-jj8su Жыл бұрын
I do love him. I am being vegetarian following his teachings. But people simply talk only... They never prove anything yet
@SG-jj8su
@SG-jj8su Жыл бұрын
@@hema-qz2on most people talk only, they never reach his stage, his level.
@santhoshrider7348
@santhoshrider7348 9 ай бұрын
​​@@SG-jj8su Actually it is possible but it cannot be achieved by all at one go. If we try that in this birth due to poorvajanma vaasana we may continue this process in the next birth too and when that reaches zenith we'll achieve what vallalar has achieved. It's a continuous and long process. The punyatmas who have that potential may not be born in Tamilnadu. That punyatma might have been born somewhere in this world. So, we need patience, faith and perseverance.
@babubabubabu8782
@babubabubabu8782 Жыл бұрын
Super
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
அதை அடைய வள்ளலாருக்கு சிலர் உதவியிருப்பார்கள்
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
பின் வாசல் வழியாக சென்றார். அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று பிறகு வட இந்தியாவுக்கும் சென்றுள்ளார். ஆனால் ஏன் இப்படி உண்மைக்கு மாறான தகவல்களை பல காலமாக பரப்புகிறார்கள் ? இதனால் யாருக்கு என்ன பயன் ?
@spirituallife949
@spirituallife949 Жыл бұрын
Yov avaru irunthathae oru kudusa veedu ethayachu Dravida stock mathri pesatha
@Harish-jt5vf
@Harish-jt5vf Жыл бұрын
Edhuku da pin vasal valiya poganum ...avaru apd irundha mun vasal laye povaru ... Avaruku namaku thevayana kevalana publicity la avaruku pudikadhu ...adhnala dha oru photo kuda eduka vidala ...puridha ... Summa edhachum pesitu irukadha avaroda arul theriyama ... He's really more than what we thinking ...
@subra4799
@subra4799 11 ай бұрын
இப்படியும் ஒரு கட்டுக்கதையா......😭
@Raja_0211
@Raja_0211 10 ай бұрын
Pin vasalili ponara illaya nu therila Aana maranju ponaru solluvathu practical not possible. Common sense kalati vachutu namba vendiyathu than
@Arjun-di7bi
@Arjun-di7bi 9 ай бұрын
Neenga paathingala
@rahuls9886
@rahuls9886 8 ай бұрын
சட்டை செய்ய வேண்டாம்..... 😀😀😀
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 100 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 100 МЛН