வங்கியில் அடமானம் செய்த சொத்தை விற்க முடியமா? | சட்ட பஞ்சாயத்து

  Рет қаралды 35,321

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

Пікірлер: 66
@mahakarishnan304
@mahakarishnan304 2 жыл бұрын
வணக்கம் சார் எங்கள் தாத்தா கூட்டுறவு சங்கம் வங்கி கடன் வாங்கி உள்ளார் பத்திரம் வைத்து வாங்கி உள்ளார் அதில் பிள்ளைகள் உள்ளனர் அதை காட்டித்தான் கடன் வாங்கி உள்ளார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தார் கடன் தீர்த்தார் பத்திரம் வாங்கவில்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் கடன் தீர்தக்கு அங்கிகாரம் வாங்கவில்லை தாத்தா இரந்துடார் என்ன தீர்வு என்று சொல்ங்க சார்
@elancheziyannftt1933
@elancheziyannftt1933 5 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் நிகழ்ச்சி அருமை அடமானம் எத்தனை வகைப்படும் அதில் எந்தெந்த வகையில் செய்யலாம் தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்
@super007kad
@super007kad 3 жыл бұрын
iob bank விவசாய நில அடமான கடன் வைத்து கடன் பெற்று சரியான கலத்தில் கட்டா முடியவில்லை எவ்வாறு கடன் அடைப்பாது
@rajanraj969
@rajanraj969 5 жыл бұрын
அசல் ஆவணம் கைவசம் உள்ளது ஆணால் 60 வருடம் முன்பு கடன் வாங்கி யதாக வங்கி யின் பெயர் EC ல் வருகிறது. கூட்டுறவு சங்கம் ல் எந்த பதிலுமிலை சொத்தை விற்க முடியுமா
@balajis9401
@balajis9401 5 жыл бұрын
நண்பா உங்கள் பிரச்சினை முடித்தா??
@ramalingamr4110
@ramalingamr4110 3 жыл бұрын
ஐயா, என் தாத்தா 1936 ல் 45 ரூபாய்க்கு 5 ஆன்டு கெடு 13 சென்ட் புஞ்சை நிலத்தை போகியம் கொடுத்துவிட்டாா், பதிவுதுரையிலும் EC யில் காட்டுகிறது ஆனால் நிலம் என் தந்தை பெயா்க்கு பட்டா அவா் காலத்துக்கு பின் என் தாய் பெயர்க்கும் அனுபவமும் என் தந்தைகாலம்முதல் எங்களிடமே ௨ள்ளது இதில் இந்த இடத்தை பட்டா ௨ள்ளதின் அடிப்படையில் எங்களுக்கு விர்க்க, அல்லது அனுபவிக்க உரிமைகொன்டாட ஏதேனும் பிரச்சனை வருமா. .
@bag6179
@bag6179 2 жыл бұрын
அடமானம் எத்தனை வருடம் செல்லுபடி ஆகும் சார் சொல்லுங்க சார்
@fooodyz
@fooodyz Жыл бұрын
அண்ணா எங்க தாத்தா தமிழ்நாடு அரசு கிட்ட அடமானம் வைத்துள்ளார் அது எந்த பேங்க் சொல்லுங்க
@முருகன்பெ
@முருகன்பெ 2 жыл бұрын
ஐயா... சுவாதீனத்துடன் கூடிய அடமானம் என்றால் என்ன❓ சுவாதீனம் அல்லாத அடமானம்... என்றால் என்ன...?
@narayanasamy5522
@narayanasamy5522 2 жыл бұрын
1975 வங்கியில் பெற்ற அடமானக் கடன் கட்டி முடித்து Noc பெறவில்லை. அது தற்போது EC காட்டப்படுகிறது எனவே அதனை சரி செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
கடனை கட்டி அசல் ஆவணங்களை பெற்றுவிட்டீர்கள் என்றால் கிளை மேலாளரை தொடர்பு கொண்டு MOD ஐ ரத்து செய்ய உதவும் படி கோரவும்
@balamurugan.r4893
@balamurugan.r4893 2 жыл бұрын
Sir na doctor padichitu iruken sir 3 years completed sir but final year fees Mattum kattanum sir ,covid Nala veetula konjam situation sarii illa sir ippo poi bank la education loan ketta thara matenu solluranga sir neenga tha sir help pannanum
@2.o393
@2.o393 2 жыл бұрын
ஐயா, ஸ்வாதின அடமானம் என்றால் என்ன
@azhagitv_Family_Actors
@azhagitv_Family_Actors 4 жыл бұрын
ஒரு அடமானம் எத்தனை வருடம் செல்லுபடி ஆகும் சார்
@keerthivasan6569
@keerthivasan6569 2 жыл бұрын
சார் எனது விடு அசல் ஆவனம் ஒரு ஏல சீட்டு நிறுவனத்தில் வைத்து இருக்கிறேன் பாதி சீட்டு கட்டியாச்சி மீதி கட்ட வில்லை 3ஆண்டு ஆகி விட்டது
@karunagaran2384
@karunagaran2384 3 ай бұрын
எங்களுக்கு விற்ற சொத்து+அவருக்கு சம்மந்தமே இல்லா நிலத்தையும் sbiல் without position loan வாங்கியுள்ளார். என்ன செய்வது சார்
@மு.விக்கிசரவணன்
@மு.விக்கிசரவணன் 3 жыл бұрын
வங்கியில் நகை கடன் பெற்று எங்களுக்கு எந்த தகவலும் சொல்லாமல் அந்த நகையை அடகு வைத்து விட்டனர் . அந்த நகை எங்கள் தத்தா பெயரில் வைதொன் அவர் இயற்கை எய்தினார் . இதனை சட்டம் மூலமாக புகார் செய்யலாமா சொல்லுக அய்யா
@kishore778
@kishore778 3 жыл бұрын
நான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கோயில்பத்து கிராமத்தில் எனது தந்தை பெருமாள் தேவர் பெயரில் சுமார் 4ஏக்கர் நிலம் உள்ளது எனக்கு வயது தற்போது 60 ஆகிறது என்னுடன் பிறந்தவர்கள் 8பேர் எப்படி பிரிப்பது ஆலோசனை கூறுங்கள்
@m.varadharajanvaradhan745
@m.varadharajanvaradhan745 3 жыл бұрын
Sir asal avanam bankla erukka Court order vaiththu soththu urimayalar virkalama
@kumaravelramesh57
@kumaravelramesh57 5 жыл бұрын
நன்றி.ஐயா......
@ellamavanseyalsakthi4235
@ellamavanseyalsakthi4235 2 жыл бұрын
ஐயா நான் வங்கிக பணியாளர் எனக்கு வீட்டு கடன் சேங்சியன் ஆயிடுச்சு ஆனால் எனது வங்கி அதிகாரிகள் மார்கெட் விலைக்கு பத்திர பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து நல்ல ஆலோசனை கூற வேண்டும் ஐயா நன்றி
@Vasanth-vd5tf
@Vasanth-vd5tf 2 жыл бұрын
ஐயா ஒத்தியில் நிலம் இருக்கும்போது நிலத்தை வாங்கினால் செல்லுபடி ஆகுமா
@albierockstar323
@albierockstar323 3 жыл бұрын
Super sir
@bharathimani2192
@bharathimani2192 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் கார்த்திக் நான் எனது அம்மாவின் இடம் மற்றும் அதே இடத்தில் உள்ள விட்டையும் வாங்க விரும்பிக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா நீங்கள் அதற்கு பதிவு போட வேண்டும் ஐயா நன்றி
@poomathithangavel7994
@poomathithangavel7994 3 жыл бұрын
அய்யா வணக்கம்,வங்கியில் பெற்ற கடனுக்காக பத்திரம் வங்கியில் இருக்கும் போது , அந்த சொத்தை உடன் பிறந்த அக்காவுக்கு தான் செட்டில்மென்ட் செய்தால் செல்லுமா.
@dinesh5051
@dinesh5051 3 жыл бұрын
Ungaluku badhil kidachadha
@hajimohamed7890
@hajimohamed7890 5 жыл бұрын
Nalla.message
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 4 жыл бұрын
சார் நான் ஒருவரிடம் 5,00,000 ரூபாய் கொடுத்து சார்பதிவு அலுவலகத்தில் அடமான ரிஜிஸ்ட்ரேஷன் செய்து உள்ளேன். ஆனால் அதில் கெடு ஏதும் போடாமல் கேட்க்கும்பட்சத்தில் அசலும் வட்டியும் கொடுத்து சொத்தை மீட்டு கொள்கிறேன் என்று உள்ளது. அந்த அடமண பத்திரம் எவ்வளது காலம் செல்லுபடியாகும் என்பதை விளக்குங்கள் சார்
@balumurugan8438
@balumurugan8438 4 жыл бұрын
காலவரம்பு சட்டம் படி நீங்கள் ஒரு சொத்து திருப்பிக் கொள்ள 30 வருங்காலம் அவகாசம் உள்ளது சொத்து அடமானம் வாங்கிக்கொண்டு வைத்து வார்கள் உங்களிடம் பணம் வாங்க 12வருஷம் அவகாசம் உள்ளது மேலும் காலவரம்பு சட்டம் 56/57/58/படி நீங்கள் பணம் தர மறுக்கும் நாள்லிருந்து மூன்று வருஷம் உள்ள சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில்சட்டம் சொல்லுகிறது
@PrabhaKaran-de6hu
@PrabhaKaran-de6hu 4 жыл бұрын
ஐயா ஒருவர் நிலத்தை வைத்து வங்கியில் கடன் பெற்று விட்டு அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு அக்ரிமெண்ட் செய்வது சரியா
@manin4835
@manin4835 3 жыл бұрын
No
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
If its unregistered agreement then the fund principle is looser, if it is registered then so many things in that, have to look deeply
@Saro1985
@Saro1985 4 жыл бұрын
சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை பக்கது நிலத்துக்காரர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் அதனை ஒட்டி இருந்த என்னுடைய சொந்த நிலத்தினை நான் இராணுவத்தில் பணி புரிந்த நேரத்தில் சாலை அமைக்கப்பட்டு விட்டது . நான் என் நிலத்தினை மீட்க என்ன செய்ய வேண்டும்
@rajagiri4999
@rajagiri4999 5 жыл бұрын
நன்றி
@kavinfarms950
@kavinfarms950 5 жыл бұрын
அய்யா வணக்கம்.... விவசாய இடத்தின் உரிமையாளர் 1975 ல் நில அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கின்று அகலப்படுத்த லோன் 10001 வங்கியில் வாங்காமல் ஒரு திட்டத்தின் மூலம் கமுதி துணை வட்டாசியர் மூலம் கடன் வாங்கி இருக்கிறார்...ஆனால் இப்பொழுது தள்ளுபடி ஆகிவிட்டது என அறிகிறோம்...ஆனால் அவர் 2007 ல. வேற ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார்....இப்போது இரண்டாம் உரிமையாரின் பெயரில் எல்லா பட்டா சிட்டா அடங்கல் சரியாக உள்ளது.... நான் அதை வாங்க பணம் செலுத்தி பாத்திரம் போடசெல்லும்போது...1975 ல. முதல் உரிமையாளர் பெயரில் தமிழ்நாடு அரசு என்று வில்.லங்கம் வருகிறது இதனால் பத.திரம் போட முடியவில்லை....... வழிகாட்டவும் அய்யா
@homesamayal9826
@homesamayal9826 5 жыл бұрын
Sir பைனான்ஸ் யில் வாங்கிய பணம் செலுத்த late ஆனால் பணம் கொடுத்தவர் செக்புக் கோர்ட்டில் போடுவேன் என்று மிரட்டுகிறர். இதர்கு பதில் சொல்லுங்க sir.
@balumurugan8438
@balumurugan8438 4 жыл бұрын
யார் பைனான்ஸ் வாங்கியவர் அவர் பெயர் உள்ள அசையும் அசையாத சொத்து வேறு ^வர்பெயர் மாற்றி விடும் பைனான்ஸ் கொடுத்தவர் உங்கள் மீது வழக்கு போட்டால்பதில் நீங்கள் நொடிப்பு நிலை /நஷ்டம் நிலை உள்ளேன் என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன் என்று வழக்கு நடத்துங்கள்
@vijayakumar6137
@vijayakumar6137 2 жыл бұрын
அடமான பத்திரம் கிடைக்கவில்லை.பைசலாகி அடமானம் வைத்தவரிடமே சொத்து உள்ளது.நிலத்தின்பேரில் கடன் வட்டி பெறுவதாக.ஆனால் வட்டிக்கு ஈடாக நிலத்தை பயிரிடல்.வில்லங்கம் பைசல் எழுதாதது தவிர வேறு பிரச்சனை இல்லை.விற்கமுடியாதா?
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
Mail me details
@sridharb1654
@sridharb1654 3 жыл бұрын
Auction sale confirm ஆன பிறகு Registration and possession ku செய்ய வேண்டிய procedure பத்தி ஒரு video போடுங்க sir
@vijayakumar6137
@vijayakumar6137 2 жыл бұрын
பதில் என்ன?
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
@@vijayakumar6137 mudiyellam kotti pochu, innum முடிவு சொல்லல 😂
@tamilmediumenglishteacher8461
@tamilmediumenglishteacher8461 5 жыл бұрын
I got a house from SBI auction but after paying full amount we found that the borrower put an agreement with the third party but at the moody and the original documents are in in the bank he wrote the original document is in the bank in the agreement paper. the asset was mortgaged in SBI 2009 but he made an agreement with third party in 2014 September without telling anything to the bank now I am in confusion. why because the experts in the SBI Bank told me to register the property and it will not a big problem but it I have a bigger fear in that. how can the mortgaged property comes with agreement with the third party .so tell me . will the agreement is expired ? with the agreement entry can I register the property ? will it have any problems?
@raseethakhaja5023
@raseethakhaja5023 4 жыл бұрын
Pls translate to Tamil
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
Is that registered agreement? If yes, then what was that agreement?!, did u registered your sale certificate by the banker?!
@mvr177
@mvr177 5 жыл бұрын
உயில் சொத்தை அடமானம் வைக்க முடியுமா? அப்படி எழுதலாமா?
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
பண்ணலாம்
@SivaKumar-so6hd
@SivaKumar-so6hd 2 жыл бұрын
ஐயா லஞ்சம் கெட்டால் என்ன செய்ய வேண்டும்
@alagardevi3511
@alagardevi3511 5 жыл бұрын
Bank la loan vankirutha uyil elutha mutiuma mutiyatha please reply pannuga sir
@manin4835
@manin4835 3 жыл бұрын
Pannalam
@deviprasad88
@deviprasad88 5 жыл бұрын
How to sell property in legal way without problems
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
Advocate legal openion should be attached in sale document
@sunitharaj5677
@sunitharaj5677 5 жыл бұрын
property owner bank loan eduthu MOD registrar pannitanga. Property owner avar son ku antha property settlement deed registrar panna mudeyuma
@manin4835
@manin4835 3 жыл бұрын
பண்ணலாம் ஆனா பங்க் ல NOC CERT vanga vendum
@sankaranarayananramanatha4715
@sankaranarayananramanatha4715 Жыл бұрын
I have a few querries in respect of mortgage. Pl let me know your contact no or any other mode
@karthikthanu452
@karthikthanu452 5 жыл бұрын
ஐயா என் இடத்தில் வேறு ஒருவர் பட்டா பெயர் உள்ளது நாங்கள் முன்று தலைமுறையாக இருந்து வருகிறேன் ஆனால் உயில் உள்ளது இப்ப பட்டா வேண்டும்
@alayamkanpom24hr64
@alayamkanpom24hr64 4 жыл бұрын
வீட்டு அடமானம் பத்திரம் எத்தனை வருடம் செல்லுபடி ஆகும்
@manin4835
@manin4835 3 жыл бұрын
அதிகமாக 30 வருடம் varai
@anishwildvideosandformeran4237
@anishwildvideosandformeran4237 4 жыл бұрын
Old fm plan eppadi edukirathu
@manin4835
@manin4835 3 жыл бұрын
RTI PETITION pannunga collector kku
@nagajothi8438
@nagajothi8438 5 жыл бұрын
👏🏾👏🏾👏🏾
@aruchamyaru9376
@aruchamyaru9376 Жыл бұрын
ஐஒறபதலஜ
@Kdabikutty
@Kdabikutty 4 жыл бұрын
பணம் வாங்கி தர மறுக்கும் நபரிடம் சொத்துக்கள் ஏதும் வாங்க முடியுமா? சட்டரீதியாக.... பணம் பெற்று 6 வருடம் ஆகிவிட்டது, இன்னும் தரவில்லை
@sridharb1654
@sridharb1654 2 жыл бұрын
பணம் கொடுத்தது தொடர்பாக ஏதேனும் ஆவணம் உள்ளதா?
@Kdabikutty
@Kdabikutty 2 жыл бұрын
@@sridharb1654 no sir
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 36 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН